செந்துரா பாட்டு அற்புதமாக பாடினீர்கள் உங்களுக்கு எதிர்காலம் இருக்கு எங்க தமிழ்நாட்டில் என் வாக்கு பழிக்கும் சீக்கிரம் தமிழ் படத்தில் வாய்ப்பு தேடிவரும்.
THANKS THAMBI CHIA I AM VERY PROUD OF YOU MY BROTHER THANKS AGAIN FOR YOUR CONTRIBUTION FOR TAMIL LANGUAGE AND LOTS OF PEOPLE WILL BE SHAME IF THEY FEEL SHAME TO SPEAK IN TAMIL LANGUAGE GOD BLESSING YOU MY BROTHER PROUD TO BE AND MALAYSIAN
தமிழ் அவமானம் அல்ல அது நம் அடையாளம்... சீனத்தமிழனுக்கு என் கோடி நன்றிகள்...🙏🙏🙏
oh my god ... how you are speaking Tamil like that...it's lovely ... very beautiful family... personally I congratulate to all of you...👋
செந்துரா பாட்டு அற்புதமாக பாடினீர்கள் உங்களுக்கு எதிர்காலம் இருக்கு எங்க தமிழ்நாட்டில் என் வாக்கு பழிக்கும் சீக்கிரம் தமிழ் படத்தில் வாய்ப்பு தேடிவரும்.
அருமையாக தமிழ் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்
அழகிய முறையில் தமிழ் மொழியில் பேசும் சீனருக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் இனிமை வையகமெங்கும் பரவி மணம் வீசட்டும்.
உங்களை போன்ற உணர்வு உள்ள மனிதர்கள் உள்ளவரை தமிழ் அழியாது. வாழ்க தமிழ்.
Super bro goose bumps every tamilian proud to be tamilian from bangalore
தமிழ்ப்பற்றுக்கும் தமிழர் உணர்வுக்கும் பிறப்பில் தமிழராய் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை..
வெல்லும் தமிழீனம் ... வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
தமிழ் இனி மெல்ல மெல்ல மாற்றான் மனதிலும் துளிரும்...வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ் மொழி
அருமை சிறப்பு
வாழ்த்துகள் சீன தமிழன் அவர்களே
அருமை "வாழ்க வளர்க"
சீனத்தமிழச்சி தனக்கு ஒரு தமிழ்ப்பெயரை சூட்டிக்கொண்டால் அவருடைய தமிழ்பற்றுக்கு மேலும் பெருமை சேர்க்கும்.
வாழ்க தமிழ் மொழி வரலாறு
Rajini ya Vida Tamil Nalla pesringa......engalukku neengadhan superstar
8:58-9:15 thala marana mass
Super team all the best to all. Vazga tamiz
தமிழர் 🇨🇭🇲🇾🙏🙏🙏
அருமை , வாழ்த்துக்கள்
Miga periya aachiriaym Tamil padalgal padiyathu thanks
Good team, good show. Chinese Tamil Annan super.
THANKS THAMBI CHIA I AM VERY PROUD OF YOU MY BROTHER THANKS AGAIN FOR YOUR CONTRIBUTION FOR TAMIL LANGUAGE AND LOTS OF PEOPLE WILL BE SHAME IF THEY FEEL SHAME TO SPEAK IN TAMIL LANGUAGE GOD BLESSING YOU MY BROTHER PROUD TO BE AND MALAYSIAN
அருமை சகோ
சிறப்பு
நீரின்றி அமையாது உலகு
Very nice
Vaalga anaivarum. Vaalga tamil.
Valththukkal sir namma tamil nesikrathukkaka🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Good
Super bro
Supper bro🙂🙂🙂
valthukkal
👏👏👏👏👏
👍
அருமை சிறப்பு
வாழ்கதமிழ்
THALA GREAT GENTLEMAN SUPER
VAZGA TAMIL
👍👍👍
#தமிழ்
😘😘😘😘😘😘😘😘😘😘😘
tamilai pesuvathu avamanam ena ninaikkum indraiya sila tamilankalikku ithu oru'' varalaatru paadam ''
athu eaada only Jaffna people , ask him to tell Tamil eela people
Hello China friend thankyou sir I watch your RUclips I am birmmo exports company your help my company thankyou sir n.elanchezhian
Very nice
valthukkal