வேட்பாளர்களின் சொத்துப்பிரகடனம்! உண்மை மறைக்கப்பட்டுள்ளதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 41

  • @ramananraju3164
    @ramananraju3164 2 месяца назад +13

    ஹிஷாம் காசா, இஸ்ரேலிய ல்.தகவல்கள் பதிவேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி ....

  • @indranis9197
    @indranis9197 2 месяца назад +15

    அ௫மையான தகவல்களை வழங்கியமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

  • @saimalar3159
    @saimalar3159 22 дня назад

    Super msg. Good news 👍👍👍👍👍

    • @hishamins
      @hishamins  16 дней назад

      Thank you very much

  • @devarajsuresh-s1v
    @devarajsuresh-s1v Месяц назад +3

    நான் 24 வருடம் வேலை செய்கின்றேன் ஆனால் எந்த ஒரு வங்கி கணக்கும் இல்லை ஆனால் 5 வருடம் அரசியல் செய்தால் கோடிகணக்கில் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் இவை அனைத்தும் மக்கள் சொத்து என்பதை பதிவிடுகிறேன்

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n Месяц назад

    Great explanation fantastic thanks.

  • @sheikhhananrazan6122
    @sheikhhananrazan6122 2 месяца назад +3

    பாவம் இவர்கள் இவளோ பிச்செய்க்காரங்களா...? கணக்கு தப்பா இருக்கே...,

  • @rkmix9910
    @rkmix9910 2 месяца назад +2

    இலஞ்சம் .ஊழல் ஆணைக்குழுவுக்கு ஊழல்கள் தொடர்பான ஆவணங்களை அனுப்பியும் அதனை கண்டுகொள்ளாத ஆணைக்குழு என்னத்த கிழிக்கபோகின்றனர்

  • @FathimaAkeelA-s1n
    @FathimaAkeelA-s1n 27 дней назад +2

    aveggada sondakkarunda perula m sotfhu irukkalam

  • @LoganLogu-m1z
    @LoganLogu-m1z 2 месяца назад +1

    Thambi unkku nanri

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 2 месяца назад +1

    Excellent

  • @uthayakavi
    @uthayakavi Месяц назад +3

    AKD is the lowest income president
    How you say ranil is lowest income persion ranil is richest person as your calculation

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran Месяц назад +2

    எல்லோரும் சிங்களவர்கள்

  • @BnjggBnxv
    @BnjggBnxv Месяц назад +1

    சகோதரர் அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்? பலஸ்தீன் மக்களுக்கு நடக்கும் கொடூரமான தாக்குதல் பற்றி சொல்லுங்கள்? யூத பயங்கரவாதிகளுக்கு உதவியாய் இருக்கும் முஸ்லிம் நாடுகளையும் விமர்சனம் செய்தால்? திருந்தக்கூடம்

  • @Handlewifcare
    @Handlewifcare 13 дней назад

    Poster thangathula adikkalame… adeiii oru thanga pocket Calender aachum kodungada please

  • @abdullatifmohammedfowmi3708
    @abdullatifmohammedfowmi3708 Месяц назад

    How about overseas investment. Please dig more.....and more......

  • @LoganLogu-m1z
    @LoganLogu-m1z 2 месяца назад +1

    Fine

  • @AashifAashif-dz5kv
    @AashifAashif-dz5kv 2 месяца назад

    News👍

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 2 месяца назад +1

    Welcome Alhamthulillah well done

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @KJothiJothi-s4q
    @KJothiJothi-s4q Месяц назад

    Kadawal kodutha, kodukira patheavi mattum than niratharam unmai kuda. Fild master edhuku vithivilaku illai vinnai vithaithal aruwadai saithu than haganum. Edhuve karima

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 29 дней назад

    ஐயா சரத்து பென் சேக எங்க?

  • @FathimaAkeelA-s1n
    @FathimaAkeelA-s1n 27 дней назад

    tharinda sotthu iwwalawu andal kanekkile illatathu avvelawu irukkum

  • @AbdulRauf-ew4pw
    @AbdulRauf-ew4pw 2 месяца назад

    ❤❤❤❤

  • @roxantamil8955
    @roxantamil8955 10 дней назад

    Adangonniya ovvoru naalum kadalukku ponaal 3000 ruba varuthu maasam 60000 rubathan varuthu ithula mannana vila vera koodittu atha itha ellam kalicha maasam 20000 ruba kooda micham illa ivanukal vachirukkera maari nammalum vachirukkanum ennda onde onduthan seyalam nalla iravu fulla thoonganum appa kanavu varum athula itha veda neraya vachirukkera maari kanavu kandutta pochu sinna pirachana namakkellam vegama thoonganum good night

  • @raveendran3
    @raveendran3 Месяц назад

    இவர்கள் செலுத்திய வரி எவ்வளவு

  • @jamaliyamohideen3773
    @jamaliyamohideen3773 2 месяца назад +1

    இவை உண்மையானவையா

  • @silmiyusuf1127
    @silmiyusuf1127 Месяц назад

    Superb brother

  • @ragulraje7
    @ragulraje7 Месяц назад

    பாவம் நாமல் .LTTE களவெடுத்த் நகை எல்லாம் இரத்தினகல் நகை 😮😢

  • @ShifanyZahir
    @ShifanyZahir Месяц назад

    Awwalavu sambalam pera eanna job seiraanga😮😮😮😮

  • @sarmilansrmilan4937
    @sarmilansrmilan4937 2 месяца назад

    L😅

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Месяц назад

    தற்குறி மூர்க்கனே கடன் உள்ளது அதுவும் அதிக பட்ச கடன் இது ஒன்று போதும் தன் வருமானம் விளக்கம் அளிக்க. வழக்கு தொடர்ந்தால் செல்லுபடி ஆகாது.

    • @RankgenVeerasingham
      @RankgenVeerasingham 16 дней назад

      நானும் எனது நண்பர்கள் அனைவரும் கௌரவ ஜனாதிபதி அனுராவுடன் இருக்கின்றோம். அவரால் மட்டுமே நாட்டை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற முடியும், நம் நாட்டில் அமைதியான வாழ்க்கையும் அமைதியும் வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் முன்னாள் எம்.பி.க்கள் 98 வீதம் ஏமாற்றியுள்ளனர். அமைதியான இலங்கைக்காக நாம் அவருடன் நிற்போம்

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera 2 месяца назад

    இவனுகளுக்கு நாங்கள் கொடுக்க வேண்டும் போல

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera 2 месяца назад +1

    நாமல் பாவம்

    • @Zacky-Lolita
      @Zacky-Lolita Месяц назад

      😂😂😂😂
      அத்தனையும் மக்கள் பணம்.
      களவானி கூட்டம். 😢😢😢
      மக்கள் வயிற்றில் அடித்து இவனுக்கு இவ்வளவு சொத்து.
      அப்பனுக்கு தப்பாம பிறக்கிறதுகு இவன் தான் எடுத்துக்காட்டு.
      இவையெல்லாம் இருக்கிற இடம் தெரியாம அடக்கி மொடக்கி வைக்கனும்😬😬😬😬😬