தனிமை சிறையில் வைக்கப்பட்ட Kalaignar! சிலிர்க்கவைக்கும் சிறை அனுபவங்கள்! VAIKO INTERVIEW | RAJESH

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 181

  • @acaananthalingam1955
    @acaananthalingam1955 22 дня назад +5

    கானா கிடைக்காத அற்புதமான நேர்காணல்...நக்கீரன் கோபால்
    அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்❤

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 2 года назад +45

    உலக தமிழர்களின் உரிமைகளுக்காக என்னாலும் தொண்டாற்றும் அய்யா வைகோ அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 года назад +17

    மனதை நெகிழ வைத்த காணொளி.
    அருமை ஐயா திரு. வைகோ அவர்களுக்கும், அன்பு ஐயா திரு. ராஜேஷ் அவர்களுக்கும் அன்பு வணக்கங்கள்.

  • @asmarketinggopi4313
    @asmarketinggopi4313 2 года назад +32

    ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்.

  • @raghupathyish
    @raghupathyish 2 года назад +28

    அருமையான நேர்மையான தலைவர் வாழ்க வைகோ புகழ் 🙏

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +28

    உங்கள் தியாகதிற்க்கு
    தலை வணங்குகிறோம்.
    அய்யா.

  • @r.santhanakrishnan1300
    @r.santhanakrishnan1300 2 года назад +24

    ஐயா வைகோ போன்ற நல்ல நேர்மையான ஆற்றல் மிக்க உன்மையான தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு தேவை .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +14

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @josephraj5018
    @josephraj5018 2 года назад +26

    நக்கீரனுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் துணை நிற்போம். பிரகாஷ் அண்ணா மீது தாக்குதலை தமிழக மக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

  • @Tamilan4646
    @Tamilan4646 2 года назад +18

    வைகோ வாழ்க

  • @SaravananSaravanan-ni3hm
    @SaravananSaravanan-ni3hm 2 года назад +24

    மிக சிறந்த போராளி 🙏🙏🙏

  • @tamimansari2139
    @tamimansari2139 2 года назад +13

    வைகோ நல்ல தைரியம் ஆன மனிதர் 🙏

  • @blackman7139
    @blackman7139 2 года назад +18

    மிகவும் அருமையை பேட்டி அளித்துள்ளார்.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +24

    90 கிட்ஸ் க்கு ஈழ நெருப்பு
    ஏற்றியவர். இன்றைய நிலை
    ஃபோட்டோ ஷாப் க்கு முக்கியத்துவம் தருகிறது.

    • @subramanir4120
      @subramanir4120 2 года назад +1

      அருகோ ஐயா அவர்களின் மேடைப்பேச்சுக்களில் தெரியும்

    • @SriniVasan-vf3hk
      @SriniVasan-vf3hk 2 года назад +1

      பன்றிகளுக்கு முத்துக்களின் மதிப்பு எப்படி தெரியும்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +25

    எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்

    • @murugesanp7145
      @murugesanp7145 2 года назад +1

      எவ்வளவு சோதனைகள் வந்தாலும் பின்வாங்க மாட்டர் 👌 இரும்பு மனிதன்

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +9

    மிக சிறந்த போராளி....
    எவனுக்கும் பயபடாத தலைவர், மனித நேய தலைவர்...
    ஈழம் அமைந்திருந்தால் முழுமையான மனநிறைவு அடைந்திருப்பார்.....
    உங்கள் தியாகதிற்க்கு தலை வணங்குகிறோம் வைகோ அய்யா....
    இனி இது மாதிரி ஒரு தலைவனை காண முடியாது......

    • @mohamedibrahimrabbani7090
      @mohamedibrahimrabbani7090 Год назад +2

      இவர் ஆமைக்கறி தின்பவனகவோ....மொடாக் 14:43 குடிகாரனாகவோ.....கூத்தியாலோலனகவோ.....தற்குறியனாகவோ ..... பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி ஆகவோ......இருந்திருந்தால்...... இன்று ""செந்தமிழனாக""வும் வசூல் சக்கரவர்த்தி யாக வலம் வந்திருப்பார்....

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +10

    அருமை

  • @johndoss1241
    @johndoss1241 2 года назад +4

    மிகச் சிறப்பு வை கோ அவர்களே.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 года назад +23

    தகுதியான அனைத்தையும் பெறாத ஒரு சிறந்த தலைவர்.

  • @saibaba172
    @saibaba172 2 года назад +16

    அருமை 🔥🔥🔥

  • @goldrain5428
    @goldrain5428 2 года назад +52

    எவ்வளவு தியாகங்கள் செய்தாய்... என் இளமை காலம் முழுவதும்... உங்கள் பேச்சை கேட்டு வாழ்ந்தவன்...எது தடுத்தது உங்கள் வெற்றியை.... புரியவில்லை.... மறுமலர்ச்சி தொண்டன்.,பல வழிகளை சுமந்து மரணித்து விட்டான்....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 года назад

      பொட்டி கோப்பால் சம்பாரித்து விட்டானே

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 2 года назад +4

      வழி அல்ல வலி தோழரே!

    • @சிந்துவெளிதமிழன்
      @சிந்துவெளிதமிழன் 2 года назад +2

      நம் திரவிட இயக்க போர் வாள்........

    • @subramanir4120
      @subramanir4120 2 года назад +2

      சிறப்பான கருத்து

    • @thangajagan1840
      @thangajagan1840 2 года назад

      வெற்றியை தடுத்து திமுக விடம் வைத்த கூட்டணிதான்

  • @romariocmr2211
    @romariocmr2211 2 года назад +12

    Parliament Tiger Mr.vaiko🔥🔥🔥

  • @sathishvel1
    @sathishvel1 2 года назад +8

    சிறந்த அரசியல் தலைவர் இலக்கியவாதி பன்முகம் கொண்ட அற்புதமான மனிதர்

  • @brindhadevisherwin1361
    @brindhadevisherwin1361 2 года назад +9

    நல்லது ஐயா......

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад

    Vaugo the great leader. Straight forward Dedicated தியாகத்திற்கும் துன்பத்தை வரவேற்றார்.தனித்தன்மை கொண்டலர்

  • @sridhar2208
    @sridhar2208 2 года назад +3

    உங்களை பின் தொடர்வதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம் அதில் இதுவும் ஒரு சிறு துளிகள் அறியா குழந்தை பருவம் முதல் உங்களை பின் தொடர்வதில் நான் பெருமை கொள்கிறேன். வாழும் வரை வைகோ அது தான் எங்களின் வாழ்க்கை மந்திரம்

  • @smbalaji69
    @smbalaji69 2 года назад +5

    What a memory he has. Salute to him.

  • @ilangob802
    @ilangob802 Месяц назад

    தன் வாழ்வில் தமிழனுக்கு மட்டுமே வாழ்த்த வைகோ வாழ்க அவர் புகழ் நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வது பெருமை

  • @aravindhanselvaraj850
    @aravindhanselvaraj850 2 года назад +3

    போர்வாள் 🖤🖤

  • @ponnusamy5964
    @ponnusamy5964 4 месяца назад +1

    எப்படிப் பார்த்தாலும் வைகோபால்சாமி அவர்கள் தமிழகத்திற்காக உழைத்து உழைப்பு என்றும் மறக்க முடியாது

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +22

    ஒரு தடவை சிறைல இருந்தவன்
    ஓகோ ன்னு வாலூரான்.
    நான் ஆமயை சொல்லல

    • @subramanir4120
      @subramanir4120 2 года назад

      திராவிடத் திரிவுகள்

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 2 года назад +2

    காலம் கை கொடுக்காத தமிழர் தலைவர்.. நேர்மையான தலைவர்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +19

    ஒரே ஃபோட்டோ
    ஓகோ என்று வாழ்க்கை.
    உங்களுக்கு பிழைக்க
    தெரியவில்லை அய்யா.

    • @subramanir4120
      @subramanir4120 2 года назад +1

      ஆமாம் ஐயா தனித்தே நின்று தொண்டர்களின் உறுதித்தன்மையை வளர்த்தெடுக்காமல் அதிமுகவில் இணைந்து திமுகவில் இணைந்து புதிய கூட்டணி அமைத்து திமுக அதிமுகவை எதிர்த்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேமுதிகவை சோலிய முடிச்சு கோபாலபுரத்து இளவரசர் முதல்வராகிவிடலாமென்று நினைக்கிறாரா என்று ஏளனம் செய்து பிறகு ஸ்டாலினை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்று கூறி ஸ்டாலின் வேட்டியில் சிந்திய டீயைத் துடைத்துவிட்ட பிழைக்கத் தெரிந்த தலைவர் தொண்டன்தான் பிழைக்கத் தெரியாதவன்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +3

    9:54 ஆயுதங்கள் தர முடியாத நிலைமை கூட்டணி ஆட்சியில் எங்கள் தங்கமான பிரதமர் வி.பி.சிங் அவர்கள் புகழ் வாழ்க

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +1

    தலைவர் நீங்க மாபெரும் மனிதன்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 года назад +2

    Thanks a lot 🙏🙏🙏

  • @skmrbc
    @skmrbc 2 года назад +9

    அடுத்தடுத்த வீடியோக்கள் எப்போது வரும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

  • @sedhuramanmuthu8983
    @sedhuramanmuthu8983 2 года назад +4

    ஈழம் அமைந்திருந்தால் ஈழத்தின் முதல் பிரதமர் ஆகி இருப்பார் வைகோ

    • @SriniVasan-vf3hk
      @SriniVasan-vf3hk 2 года назад +1

      நோ ஈழ பிரதிநிதி ஐ நாவுக்கு என்று பிரபாகரன் குறிப்பிட்டார்

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs 4 месяца назад

    மனித நேய மிக்க மாசற்ற மக்கள் தலைவர் ஐயா வைகோ
    தமிழ்மக்களுக்கு கிடைத்த புதையல்

  • @shanthiviswanathan9734
    @shanthiviswanathan9734 2 года назад +3

    அருமை அருமை

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 года назад +5

    வையத் தமிழர் தலைவர்

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Год назад

    வாழ்க வைகோ புகழ் ❤

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 года назад +8

    Some recently born fraud politicians who does nothing to society are voicing themselves are martyrs to Srilankan Tamilans. But Mr. Vaiko, a great person suffered a lot in public life never disclosed these kind of sufferings in prison before this. He lives for principles. Almighty may bless him good health, happiness, and energy to continue his public life with all success.

  • @vadivelu4406
    @vadivelu4406 2 года назад +5

    இது மாதிரி ஒரு தலைவனை நீ காண முடியாது

  • @ranichenji1671
    @ranichenji1671 2 года назад +4

    We stand with Nakkhreen team.
    Justice for Srimathi.

  • @Fightwithtime
    @Fightwithtime 2 года назад +14

    கூர் தீட்டிய வார்த்தைகள்

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 Год назад

    என்றென்றும் என் தலைவன் புரட்சி புயல் மட்டுமே...கட்சி ஆரம்பித்து இன்று வரை மதிமுக வில் தொடர்கிறேன் தொண்டனாக மட்டும் மகிழ்ச்சியாக

  • @paulchristurajan1098
    @paulchristurajan1098 2 месяца назад

    My great leader Vaiko 🎉🎉❤

  • @rajdri8957
    @rajdri8957 3 месяца назад

    Touching the feet of vaiko parents

  • @anandbalaji6405
    @anandbalaji6405 2 года назад +2

    நான் பாசத் தலைவர் வைகோவின் பரிதாபகரமான தொண்டர்களில் ஒருவன் இளமைக்காலம் முழுவதும் இவர் கொள்கைகளுக்காக வாழ்ந்து வாழ்ந்துவிட்ட லட்சக்கணக்கான மதிமுக உறுப்பினர்களில் ஒருவன் ஆனால் கட்சி புறப்பட்ட இடத்திற்கே திரும்ப சென்று விட்டது

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 2 года назад +12

    வைகோ காலத்தால் அழிக்க முடியாத தலைவர்

    • @spselvam4913
      @spselvam4913 2 года назад

      நீங்க சொன்னது தவறு!
      அவரை அழித்தது கலைஞர்!
      இது மறுக்க முடியாத உண்மை!

  • @Dr-rq7xt
    @Dr-rq7xt 2 года назад +4

    Next episode sekiram podunga

  • @SureshK-p9u
    @SureshK-p9u 8 дней назад

    உண்மையான தமிழ் ஈழ போராளி... ஆனால் ஒருவர் கூறிய கட்டு கதைகளை நம்பி மூன்று முறை வாக்கு செலுத்தி விட்டேன் நான் முட்டாள் என்பதை உணர்ந்து விட்டேன் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்....

  • @rajayoga8332
    @rajayoga8332 2 года назад +1

    அடுத்த பகுதி எப்போது வரும் என்று நான் எதிர் பார்த்து கொண்டு இருக்கேன் 🔥🔥🔥

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +2

    நன்றி கொட்ட மக்கள் தமிழ் நாட்டுக்கு உழைத்தார், ஜெயலலிதா அனுபவிதார் அப்போல ல

  • @ramaramanathan5884
    @ramaramanathan5884 9 месяцев назад

    ❤🎉🎉

  • @chandrashekardharmalingam3008
    @chandrashekardharmalingam3008 2 года назад

    Superb leader 👏 👍 👌 💙

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @option_s_forward
    @option_s_forward 2 года назад +3

    ✌️

  • @ponnusamy5964
    @ponnusamy5964 4 месяца назад

    அவர் பேச்சைக் j கேட்டு வைகோபால்சாமி அவர்களின் அன்பு தொண்டனாகி விட்டேன் அவனுடைய பேச்சும் அப்படி அவருடைய நடைமுறையும் அப்படி ஆனால் எப்படியோ விதி வசத்தால் சில சம்பவங்கள் நடந்து அவர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பது தான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது

  • @malarvizhi5472
    @malarvizhi5472 2 года назад +1

    🔥🔥🔥🔥 supporting for Srimathi case 🔥🔥🔥🔥

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +2

    8:10 நீங்கள் 7 மணிக்கு வி.பி.சிங்கை சந்திக்க போனிங்க அதுக்குள்ள கருணாநிதி அவர்கள் தனது மருமகன் முரசொலி மாறனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கி கொண்டு உங்களுக்கு 7 அரை மணிக்கு கருணாநிதி ஏழரையை காட்டிவிட்டதை அப்படியே சொல்ல மறந்துட்டிங்க வைகோ அவர்களே.

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 4 месяца назад

    Viduthalai pulighal sagavaasaththaal thamizh makkalal purakkanikkapatta vai ko 😮😮maru pakkam vai ko sirantha ilakkia pechchalar ❤❤❤

  • @annalingamsithamparam7690
    @annalingamsithamparam7690 2 года назад +6

    நல்ல தலைவன் தப்பான இடத்தில்,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

  • @ManimaranMani-zd9ww
    @ManimaranMani-zd9ww Год назад

    தலைவா உன்னை காட்டிலும் ஒரு தலைவன் இனி இல்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @rajagurupandy5053
    @rajagurupandy5053 2 года назад

    வை....கோ.... வணக்கங்கள்...

  • @ravichandran1796
    @ravichandran1796 Месяц назад

    கொள்கை உறுதி உள்ள இரும்பு மனிதர்....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +2

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.

  • @tamilmani3158
    @tamilmani3158 Год назад

    Manusanya vaiko sir!!!! Unmai unmai

  • @ponnusamy5964
    @ponnusamy5964 4 месяца назад

    வை கோபால்சாமி அவர்களை நான் புஞ்சை புளியம்பட்டியில் கூட்டத்தில் பார்த்து

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    ஜெய் பெரிய ராஜமோடி !
    ஜெய் சேட்டு சர்க்கார் !
    ஜெய் 'ஜீ ' க்கள் சர்க்கார் !

  • @jey4809
    @jey4809 2 года назад

    🔥🔥🔥

  • @sritanyatechnicalastrology4881

    நேர்மையான தலைவர், அதனால் தான் திமுக வில் இருக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது...

  • @vijayragavan9459
    @vijayragavan9459 2 года назад

    இவ்வளவு துணிவுமிக்க வைகோ அவர்கள் ஸ்ரீமதி நிகழ்வுகளில் கருத்து தெரிவிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது தமிழகம் அற நெறிகளில் தவற்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது

    • @prem91
      @prem91 2 года назад

      கருத்து சொன்னால் தான் நல்லவன் என்று நீ யோசிப்பது முட்டாள்த்தனத்தின் உச்சம்

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 Год назад

    🤔🙏🌞🙏💐

  • @shobamanoharan09
    @shobamanoharan09 2 года назад +1

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +6

    தமிழ் பேச்சின் உச்சம்.
    கலைஜரின் உச்சம்.
    திராவிடத்தின் மிச்சம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 года назад

      யாரு இந்த கொட்டை எடுத்த புளியா ?

    • @prem91
      @prem91 2 года назад

      @@murugesanthirumalaisamy5613
      டேய் boomer கூதி மவனே நீ என்ன இவர் பூலை ஊம்பி பாத்தியா கொட்ட இருக்கா இல்லையானு 😂q

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 года назад

    அன்ணன்வைகோமாமனிதர்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(65%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

  • @mthennarasu3584
    @mthennarasu3584 2 года назад

    இவரின் கனவு ஆசை தமிழ் ஈழம் ஆனால் மாணவியின் விசயத்தில் குரல் கொடுக்கவில்லை வருத்தம் அளிக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
    குரங்கு ➡வடஇந்தியாகாரன்
    குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
    பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்P

  • @panneerselvamparamasivam7519
    @panneerselvamparamasivam7519 9 дней назад

    Show this interview to seemar seeman and his followers

  • @mgbscbl1095
    @mgbscbl1095 2 года назад +3

    பள்ளி தாளாளர் ரவிக்குமார்க்கு கிரிமினல் மைண்ட் இருப்பது போல் நமக்கு அதாவது மக்களுக்கு ஏன்? கிரிமினல் மைண்ட் இருப்பதில்லை ஏன்❓ நீதி கேக்குறீங்க நீதி கிடைக்காது நிதி நீதியை வென்று விட்டது. நம்மக்கு அதிகாரம் இல்லையா? படை பலம் இல்லையா ? பணம் பலம் இல்லையா? நம்மாள ரவிக்குமார் சாந்திய பழி தீர்க முடியாதா? தடையங்களே இல்லாம ரவிக்குமார் சாந்திய வெட்ட வேண்டும் பழிக்குப் பழி தீர்வாகும் மக்கள் மனம் குளிரும் எந்த செய்தி வந்தாலும் இந்த செய்தி பெரியதாக பேசப்பட வேண்டும்

  • @ponnusamy5964
    @ponnusamy5964 4 месяца назад

    ஐயோ வால்வோ சாவோ உங்களை என்றும் என் நெஞ்சில் வைத்து பூஜிப்பேன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    இந்தியா பல நாடுகள்
    சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
    ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 4 месяца назад

    ஜாமீன்ல வெளில் வந்தா தொண்டன் தாங்க மாட்டிங்க சொன்ன நீங்க...இப்ப.!!! Sir

  • @jamess1927
    @jamess1927 2 года назад +1

    ஐயா வைகோவிடம் , அவருக்கு பிடித்த புத்தகம் என்ன என்று கேளூங்கள்

  • @ranganathanranganathan8510
    @ranganathanranganathan8510 2 года назад

    பழைய வைகோ ரோம்ப பிடிக்கும்
    உயிரையும் கொடுத்தோம் !

  • @mohanbabu2029
    @mohanbabu2029 2 года назад +1

    ஆமை தலைவரின் ஃபோட்டோவை வைத்துதான் தலைவர் தினமும் உத்வேகம் கொள்வார் என்று தம்பிகளிடையே ஒரு வதந்தி இருக்கிறது.

    • @subramanir4120
      @subramanir4120 2 года назад

      அதுக்காக பொட்டியில வச்சு பூட்டிவச்சுட்டு ஆளுங்கட்சிகளை தூற்றிவிட்டு பிறகு அவர்களுடன் கூட்டணி வைத்து கட்சியை காணாப்பிணமாக்கவா முடியும்

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 Год назад

      CM ஆக இருந்திருக்க வேண்டிய மனுஷனை கலைஞர் நாசம் பண்ணிட்டாரு. மக்களுக்கும் அறிவு அதாவது விழிப்புணர்ச்சி கிடையாது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    Etc.... Etc.... Etc....Etc....
    எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்

  • @thekarma9146
    @thekarma9146 2 года назад

    உங்க சேனலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி பேசுங்கள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி பேசுங்கள்

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 года назад +1

    12:50 Unga padam mattum than Prabhakaran vachirunthara🤔🤔 He had kept only Dr. MGR pic in his room. Don't try to change the fact 🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    வடஇந்திய காலனி நாடுகள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    அண்ணா அன்னைக்கே சொன்னார்
    இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
    இது ஆகாது இது சரிப்பட்டு வராது
    இது இதுல போய் தான் முடியும் என்று

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கை'ல கிடைத்த அனைத்து நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

    • @kandasamyr5892
      @kandasamyr5892 2 года назад

      Some followers of one petty politician are always blaming Vaiko. Vaiko is great person. Nobody can question his honesty. Long live VAIKO.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 года назад

      @@kandasamyr5892
      இந்திய ஒன்றியத்தின்
      வெளியுறவு கொள்கை
      இன்றும் Stupidityயாக
      இருக்கிறது (2022ல் கூட).

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 2 года назад +1

    Poiman says I’m the only person after prabhakaran .., prabhakaran respected women but look at poiman