KGF - ஐ மிஞ்சும் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கம் | Gold Mine Uganda in Tamil | KAJAN VLOGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2023
  • KGF - ஐ மிஞ்சும் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கம் | Gold Mine Uganda in Tamil | KAJAN VLOGS
    Hey guys! Now I'm In Uganda Africa. I recently visited to observe the traditional gold mining method in Uganda. Many tribes are employed by the African gold mines. They gather soils from the mine's depths. Women filter the soils to extract little amounts of gold. I made a gold mining video. I hope you will enjoy this video.
    Please do support by subscribe the channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #Gold #AfricanGold #GoldMining #Kajanvlogs #Uganda #Africa #Tamiltrekker

Комментарии • 440

  • @KajanVlogs
    @KajanVlogs  10 месяцев назад +133

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

    • @chandru1880
      @chandru1880 10 месяцев назад

      நல்ல முயற்சி சகோ🎉

    • @gokilakumaravel2852
      @gokilakumaravel2852 10 месяцев назад +2

      Comments க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றீர்களோ அந்த அளவுக்கு subscribes அதிகமாகுவாங்க ஏன் என்றால் நான் வீடியோவை பார்த்துவிட்டு likes பண்ணாமல் comments போடாமல் subscribes பண்ணாமல் இருந்தால் உங்களுக்கு 😔அப்படி தான் 😌எங்களுக்கும் ஒவ்வொரு வீடியோவிலும் எந்தந்த மாதிரியான comment's உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றது உங்களுக்கான வீடியோவில் comments செய்தவர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் புதுமையான அணுகுமுறை subscribes அதிகமாக அதிக வாய்ப்பு உள்ளது 🥰 தம்பியின் ஒவ்வொரு செயலும் சாதனையாளராக உருவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

    • @chandru1880
      @chandru1880 10 месяцев назад

      @@gokilakumaravel2852 ennudaiya Videos kalukkum ataravu taatungal

    • @rahupathirahupathi7682
      @rahupathirahupathi7682 10 месяцев назад

      @@gokilakumaravel2852 உண்மை.

    • @karthickvijay6927
      @karthickvijay6927 10 месяцев назад +1

      10:28

  • @user-ph9db1xx4m
    @user-ph9db1xx4m 10 месяцев назад +288

    நான்.தமிழ்நாட்டிலிருந்து.பார்த்துகொன்டிருக்கிறேன்.நீங்கள்இதுபோல்இடங்கலுக்கு.பாதுகாப்பாக.செல்லவும்.👍👍👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +18

      நன்றி, நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கிறேன். ❤️

    • @user-eb1ym1mt5f
      @user-eb1ym1mt5f 10 месяцев назад +4

      Super bro

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 8 месяцев назад

      நானும் நண்பா ❤

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 10 месяцев назад +87

    சூப்பர் தம்பி தமிழ் வீரான் அந்த மக்கள் நிலையை பார்த்த கண்ணீர் தான் வருகிறது இறைவன் அவர்களுக்கு வறுமை போக்கி செழிப்பை தரும் படி வேண்டுகிறேன்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +1

      நன்றி ❤️🥰

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 10 месяцев назад

      தங்கம் அங்கதான் கிடைக்கிறது வைரம் அங்கதான் கிடைக்கிறது
      வற்றாத நைல்நதி அங்கதான் இருக்கு
      ஒற்றுமை மட்டும் கிடையாது
      எப்ப எவன் எங்க இருந்து சுடுவான் தெரியாது
      உங்க கிட்ட காசு இருக்கு ன்னு தெரிஞ்சா நீங்க உயிரோட இருக்கமாட்டிங்க

    • @ragavanm3587
      @ragavanm3587 10 месяцев назад

      🎉😅😅

    • @VinuSaranya
      @VinuSaranya 3 месяца назад

      Super anna

  • @Ravanan646
    @Ravanan646 10 месяцев назад +67

    தம்பி நீங்கள் இவளவு துணிந்தவர் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. உங்கள் காணொளி மூலம் உலகத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று பார்க்கக்கூடியதாக இருக்கிறது

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +4

      நன்றி 🥰

  • @p.sridharanp.sridharan817
    @p.sridharanp.sridharan817 10 месяцев назад +10

    தமிழ் ஈழத் தம்பிக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உழைக்கும் மக்களை தேடித்தேடி அவர்களின் வாழ்க்கை நிலைமையை நேரடியாகவும் அந்த பழங்குடி மக்கள் படுகின்ற துன்ப துயரங்களை தானும் உடன் அனுபவிக்கின்ற வகையில், ஆழ புதை
    குழிக்குள் இறங்கி, அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கை நிலைமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்ற, தமிழ் இன உணர்வு கொண்ட தமிழர்களால் தான் இது சாத்தியம்! ஏனென்றால், தமிழன் தமிழ்நாட்டுக்கும், ஈழத்துக்கும், சொந்தமானவன் அல்ல! அவன், திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதைப்போல, எங்கெங்கு உழைப்பாளி மக்கள் வாழ்கிறார்களோ, துன்பத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்களில் தானும் ஒரு துளி என்று பங்கெடுத்துக் கொள்பவன்தான் உண்மையான தமிழன். அந்த வகையில் உலக தமிழ் இனத்துக்கே தளபதியாக இருந்த, எம் தமிழின தோன்றல், அண்ணன் மேதகு, மாவீரர் விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களுக்கு வீர வணக்கத்துடன், ஈழத்தமிழர் தமிழரின் நீண்ட பயணம், உழைக்கும் மக்களை தட்டி எழுப்புவதாக, உழைப்பவனே உயர்ந்தவன் என்ற உயர்ந்த தத்துவத்துக்கு, உலக மக்களை தயார் படுத்துகின்ற எனது அருமை தம்பி, அந்த நாட்டு மக்களிடையே புரட்சிகர கருத்துக்களை விதைக்க வேண்டும். என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்! ஏனெனில், அப்பாவி மக்கள் நம்பி இருப்பது போல், கடவுள் இந்த மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பே இல்லை! ஏனெனில் அது ஒரு கற்பிதம்! மக்களின் அறியாமையை பயன்படுத்தி, சுரண்டும் பேர்வழிகள் தங்களுக்கு சாதகமாக, கடவுளை புனைந்து உழைக்கும் மக்களை ஓட்டாண்டி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் ! இந்தப் பகுத்தறிவு இல்லையானால், அந்தப் பாமர மக்கள், அறியாமையில், கடவுளைத் தான் நம்பி கொண்டிருப்பார்கள்! எந்தக் காலத்தில், அட , கடவுள் தோன்றினான்?நல்ல உதாரணம் தான், சுனாமி வந்தபோதும், கொரோனா வந்தபோது,கடவுளே ஓடி ஒளிந்து கொண்டான்! கோவில் கதவு பூட்டப்பட்டது! தற்போதும் கோவில் உண்டியல்கள் காணாமல் போகின்றன. கோயிலின் சிலைகள் கடத்தப்படுகின்றன. தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள், நம்மை காப்பாற்றுவானா? என்பதை ஒரு கணம் யோசிக்க வேண்டும்?

  • @rasayahpathmanathan4332
    @rasayahpathmanathan4332 6 месяцев назад +12

    சுரங்கப்பாதக்குள் துணிச்சலாக இறங்கிநீர்கள் சூப்பர்

  • @murugant5991
    @murugant5991 10 месяцев назад +13

    ஹலோ கஜன் தம்பி உங்களுடைய உகாண்டா நாட்டின் வீடியோக்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் 👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +3

      நன்றி , தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் 😍🥰

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 10 месяцев назад +31

    இலங்கை மக்கள் இவ்வளவு இருந்தும் பத்தாது கஷ்டம் என்று அழுகிணம். ஆப்பிரிக்கா மக்கள் எவளவு கஷ்டப்படுகிணம் என்பதை பார்த்து ஆவது திருந்த வேண்டும்.

  • @merlinranjithkumar8907
    @merlinranjithkumar8907 10 месяцев назад +6

    நன்றி மிகவும் அருமையான வீடியோ super வாழ்த்துக்கள் பூமியின் வளங்களை கடவுள் அந்தந்த ஜனங்களுக்கு கொடுத்திருக்கிறார் மனிதர்கள் எவ்வளவு மோசமான சுயதலக்காறர். Thank you very much God bless you 🙏

  • @yarlbhanu
    @yarlbhanu 10 месяцев назад +19

    உங்கள் கடின உழைப்புக்கும் மக்களின் கடின உழைப்புக்கும் வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +2

      நன்றி அண்ணா 🥰❤️

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem 10 месяцев назад +22

    உங்களது சுற்றுலா வழிகாட்டி ரொம்ப நல்ல மனிதர் போல் தெரிகிறது சரியா?-----------

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +6

      ஆரம்பத்தில் சுற்றுலா வழிகாட்டி, இப்போது எனது நண்பன் ❤️🥰

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 10 месяцев назад +29

    எங்களுடைய உடன் பிறப்பு இவ்வளவு துணிச்சலுக்கு பாராட்டவேண்டும்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +2

      நன்றி , தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் ❤️

    • @user-rl9go7qn6b
      @user-rl9go7qn6b 10 месяцев назад +1

      ​@@KajanVlogs❤

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 10 месяцев назад +9

    கஜன் உங்கள் வீடியோக்கள் ரொம்ப ரொம்ப அருமை. நீங்கள் ரொம்ப திறமைசாலியும். தைரியசாலியும்கூட. உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அற்புதம் .ஆபத்தான இடங்களை தவிருங்கள். பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்களும். பாராட்டுகளும்.❤

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி ❤️😍

    • @ponkuna
      @ponkuna 10 месяцев назад

      Eelam Tamil.

  • @BossPunitha-kv5jw
    @BossPunitha-kv5jw 10 месяцев назад +9

    உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +19

    அருமையான பதிவு ,வாழ்த்துக்கள் தம்பி கஜன்

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 10 месяцев назад +2

    முதல் முறையாக உங்கள் காணொளி பார்த்தேன். மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய காணொளி

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +1

      நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 10 месяцев назад +21

    28K views but only 1K likes. Everyone!! Please put a like!! உண்மையாகவே உயிரைக்கொடுத்து Vlog எடுத்துள்ளார். ஆதரவு வழங்குவோம்!!

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +1

      நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @kannagibalachandran3485
    @kannagibalachandran3485 10 месяцев назад +21

    மக்களின் நிலைமையை பார்க்க மிகவும் கவலையக உள்ளது. காட்டியதர்கு மிக்கநன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி🙏🥰 , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

  • @thumi6610
    @thumi6610 10 месяцев назад +9

    மிக அருமை வாழ்க நான் ஹட்டன் இல் இருந்து ❤❤

  • @NishanthanNishanthan-nd3rz
    @NishanthanNishanthan-nd3rz 5 месяцев назад +1

    பயப்படாமல் இவ்வாறான
    ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று இவ்வாறான கானொளிகளை பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய தன்னம்பிக்கைக்கும்

  • @shalshalfan8694
    @shalshalfan8694 10 месяцев назад +6

    KGF rockey bhai fans saarbaaga video vetri pera vaazhththukkal

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நீங்களா 🤪😅❤️

  • @danieldarumar4184
    @danieldarumar4184 10 месяцев назад +1

    Arumai Arumai ungaludaiya channel la arumaiyana kaariyangalai kaattuvathu romba pirayojanamaai irukkirathu . Tq❤👌🙋‍♂️

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 10 месяцев назад +3

    அருமை தம்பி உங்கள் பணிக்கு ரொம்ப நன்றி. இதுக்கு போக தனி துணிவு வேண்டும் அருமை வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +2

    கடும் வெயில், பொருட்படுத்தாமல் வேலை செய்யும் மக்கள். தங்கம் சேகரிப்பது வயிற்றுப்பிழைப்புக்காக. நினைத்தால் அழுவதா சிரிப்பதாதெரியவில்லை. அந்த வெயிலில் சிரமப்படுவது தெரிகிறது பாராட்டுக்கள்.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @venmaikitchen
    @venmaikitchen 10 месяцев назад +2

    மிகவும் அருமையான வீடியோ👌👌👌

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி அக்கா 🙏❤️🥰

  • @Abinaya1903
    @Abinaya1903 10 месяцев назад +3

    Kajan solla varththai illai👌👌👌aanal pavam avarkal kadavulthan avarkaluku niraya thangam kidaika arulpuriyavendum...😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @mohamedirshad4751
    @mohamedirshad4751 9 месяцев назад +1

    ஆப்பிரிக்காவில் இதை போன்ற பல நாடுகளில் இருந்த தங்கம், வைரம் போன்ற வளங்களை பல 100 வருடங்களாக கொள்ளை அடித்து இன்று நாங்கள் வளர்ச்சியடைந்த நாடு என்று பல நாடுகள் மார்தட்டி கொள்கின்றன

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 месяца назад +1

    தமிழ்நாட்டில் இருந்து பார்க்க இந்த வீடியோ அருமை

  • @srinanthakisho
    @srinanthakisho 9 месяцев назад +1

    Sri lanka la iruthu ipdi poi review panurenka bro great 👍

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰😍

  • @HOSTEL.GAMING333
    @HOSTEL.GAMING333 3 месяца назад +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா💥💯🔥

  • @Ravanan646
    @Ravanan646 10 месяцев назад +6

    தம்பி இலங்கையில் 1970கு முன்பு பெரும்பாலும் பூவரசம் குச்சி, வேப்பம் குச்சி தான் tooth brush.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +2

      நான் பிறப்பதற்கு முன்பு, தகவலுக்கு நன்றி அண்ணா ❤️🥰

    • @jayakumar9861
      @jayakumar9861 3 месяца назад +1

      வேப்பம்

  • @georgehorton3293
    @georgehorton3293 10 месяцев назад +1

    நல்லதொரு முயற்சி,நிச்சயம் வெற்றி பெறும்.
    தம்பிக்கு சீனா மீது என்ன கோபம்?🤣
    உலகில் இன்று பல நாடுகள் சீனாவை சார்ந்தே இருக்கின்றன குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் அவர்களுக்குத் தெரியும் பேயை விட பிசாசு பரவாயில்லை என்று.
    அமெரிக்கா,மேற்குலக.நாடுகளை விட சீனா மேலானது.
    ஒரு வங்கியில் கடனை வாங்கினால் அந்த முதலைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும் இலங்கை போல் கடன்களை வாங்கி தின்று பைலா போட்டு விட்டு கொடுத்தவனை வைவதில் அர்த்தமில்லை.
    அராபிய நாடுகளில் எண்ணெய் வளம் கொட்டிக் கிடந்தது அதனை எப்படி எடுப்பது சந்தைப்படுத்துவது என்பது தெரியாமலிருந்தபொழுது அதைக் கற்றுக் கொடுத்தது வல்லாதிக்க நாடுகள்தான்.
    இயற்கை வளமிருந்தும் அதனை பயன்படுத்தும் மூளை வளம் அவர்களுக்கு அன்று இருக்கவில்லை.
    அதே போல்தான் ஆப்பிரிக்காவில் தங்கம் முதல் வளங்கள் கொட்டிக் கிடக்கிறது அதைப் பயன்படுத்தும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.
    நாளொன்றுக்கு ஒவ்வொரு கிராமாக அரித்து அரித்து எடுக்கும் தங்கத்தை அவர்களிடம் கொடுத்தால் ஒரே நாளில் இயந்திரங்களை,நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கிலோ கணக்கில் எடுத்து அதை சந்தைப் படுத்தி பெரும் தொகையை சம்பாதித்துக் கொடுப்பார்கள்.
    இன்று உகாண்டா போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக மாறியிருக்கும்.
    இலங்கை முன்னேற முடியாமலிருக்கக் காரணம் அரசியல்வாதிகளும்,மக்களும்,அருகிலிருக்கும் தீய சக்தியும்தான்..
    சீனா அல்ல,சீனாவின் உதவிகளை தந்திரமாக சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பல நாடுகள் முன்னேறி இருக்கின்றன.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      தகவலுக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад

    அருமையான காணொளி உறவே. வெற்றியாகட்டும்.

  • @malininarendran6951
    @malininarendran6951 10 месяцев назад +7

    Hard working people. God bless them. You are giving nice videos Kajan. Thank you.

  • @sureshsk2815
    @sureshsk2815 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பி தமிழ்நாட்டில் இருந்து உங்கள் அன்பு சொந்தம் நாம் தமிழர்

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰🥰

  • @candies_media
    @candies_media 9 месяцев назад

    Pakavey payama irukku... Ulla swasam eppadi irunthuchi... Kuninja mathiriyea evlo neram irunthinga...? Bhaaa 👌👌👌👌

  • @rameshr-td7fq
    @rameshr-td7fq 3 месяца назад

    வீரத் தமிழ் மகனே வாழ்க வாழ்க

  • @chandru1880
    @chandru1880 10 месяцев назад +9

    நீங்கள் மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துகிறேன்👏🏽👏🏽

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

    • @chandru1880
      @chandru1880 10 месяцев назад

      @@KajanVlogs கண்டிப்பாக🤝

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Месяц назад

    சூப்பர் தம்பிஉங்கள் வீரத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @MR7Creations
    @MR7Creations 10 месяцев назад +1

    Superb.❤❤கூடிய சீக்கிரம் Go Pro camera வாங்க வாழ்த்துக்கள்🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +1

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள் 🥰🥰

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes 10 месяцев назад +2

    வேற லெவல் உங்கட துணிச்சல்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @ajaymunichandiran6542
    @ajaymunichandiran6542 9 месяцев назад

    Amezing... thank you. Be safe your self.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +12

    Highly ADVENTUROUS experience, Kajan ... I really pity for those people.... Let their life also become good, better, BEST✨Your contribution to them shows your empathy for the suffering brothers👏

  • @ArunRamjovial
    @ArunRamjovial 10 месяцев назад +2

    Thank you Brother and Be safe where ever you go. Love from TN 🤗

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much😍😍❤️ keep supporting 🥰🥰❤️

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 10 месяцев назад +1

    தம்பி முயற்சிக்கு 🫡 வீடியோ 👍 தொடந்து பயணிப்போம்.உடல் மனம் ரொம்ப முக்கியம் 👏பயணத்தில் மிக்க கவனமாக இருக்கவும் 🤝🥰

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +1

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 10 месяцев назад +2

    Same place I saw from Tamil tracker chanel,,, same that you explain Tamil tracker also explained,,,,ok take care,, god bless you always my son,,,

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Yes , he is my inspiration ❤️. I need to show this places to my audience specially for sri lankan tamil people 🥰

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 10 месяцев назад +3

    Wishing you all the best wishes,,, your visiting all country who visited Tamil tracker,,,am your faan,,,,am very happy that your going the place are only Tamil tracker,,,, naanum jaffna pandatharippu living Colombo,,,,,asiyavil neengalum Tamil tracker matrum visit panni ullueergal,,,,I share your every program to people,,

  • @mrashokkumar6156
    @mrashokkumar6156 10 месяцев назад +6

    வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

    • @mrashokkumar6156
      @mrashokkumar6156 10 месяцев назад +1

      @@KajanVlogs நம்ம ஆதரவு எப்பவும் இருக்கு நண்பா

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 10 месяцев назад +4

    Say Thank you to that guide friend. Bro Thank you so much to look after Gajan safely 🙏🙏

  • @bramamano5235
    @bramamano5235 10 месяцев назад +4

    Karan you are brave man.u should have guts to do this.Take care?I am from Canada 🇨🇦 I like ur videos.each video is exciting.Good luck.🍁🇨🇦

  • @praba6493
    @praba6493 10 месяцев назад +8

    Kajan you are brave ,having to travel so far to make your videos in a difficult situation . Best wishes to grow your channel & succeed in your life 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much Anna 🥰😍

  • @sounthaarul9356
    @sounthaarul9356 10 месяцев назад +2

    உங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் -டென்மார்க்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @karthikm1852
    @karthikm1852 4 месяца назад +1

    Valthukal nanba 🎉🎉 I subscribe ur channel and forward it 🎉

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 3 месяца назад

    தம்பி உங்களுக்கு என் salute. ஆனால் உங்களை பாதுகாப்பாக பார்த்து இருக்கவும்.

  • @alagaratnamragulathas3761
    @alagaratnamragulathas3761 10 месяцев назад +2

    மிகவும் நல்லாஇருக்கு👍👌

  • @flowergold8398
    @flowergold8398 10 месяцев назад +2

    very good video wish you all the best keep it up .

  • @tamilan2.096
    @tamilan2.096 3 месяца назад

    Bro வைரம் எப்படி எடுக்கிறார்கள் அதை பற்றி வீடியோ ஒன்று போடுங்க..😊

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 10 месяцев назад +3

    Nice view from your lovely video 📹,

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Many thanks ❤️

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 10 месяцев назад

    வாழ்த்துக்கள் முதல் முறையாக அருமையான ஒரு இலங்கை RUclipsr இனை சந்தித்தேன்

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @user-M.Ponmani
    @user-M.Ponmani 9 месяцев назад +2

    Vazhthukkal nanba

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰

    • @ValarMathi-jf8bv
      @ValarMathi-jf8bv 8 месяцев назад

      தம்பி.உங்கள்பதிவைபார்க்க.கண்ணிர்தான்.வருகிறது

  • @Abdul4769
    @Abdul4769 10 месяцев назад +3

    எப்படி அந்த குழியில் இறங்கினிங்க பார்க்வே பயமா இருந்துச்சி

  • @user-wf3gx6si3o
    @user-wf3gx6si3o 10 месяцев назад

    நான் இலங்கையில் இருந்து உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன். உண்மையில் எங்கள் வாழ்க்கை எவ்வளவோ மேல். என்ன கஷ்டமான வாழ்க்கை. வரண்ட பூமியாக தெரிகிறதே.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி😍❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍❤️

  • @srajesh9745
    @srajesh9745 9 месяцев назад +1

    அண்ணா நிங்க இந்தமாதிரி ரிஸ்கு எடுக்கதிங்க pls எனக்கு பாக்கும்போது பயமா இருக்கு 😱😱

  • @riosrivlog
    @riosrivlog 10 месяцев назад +2

    super thampi keep it up love from uk

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you Anna ❤️

  • @Venujathash-un4tm
    @Venujathash-un4tm 10 месяцев назад +1

    Muthan muraiyaka ella video vum paartham super anna iam srilanka bt👍

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி ❤️🥰

  • @riyasahamed6801
    @riyasahamed6801 9 месяцев назад +1

    உழைப்பவர்களின் மிக சிறந்த வீடியோ நண்பா இருந்தாலும் நீங்கள் கவனமாக இருங்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️

  • @sirkathan7539
    @sirkathan7539 10 месяцев назад +4

    அண்ணா அடுத்து தென் ஆப்ரிக்கா போங்க

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +2

      நன்றி , முயற்சி செய்கிறேன் 🥰

  • @sheelagovind3141
    @sheelagovind3141 10 месяцев назад +1

    From,kgf golden people awesome 👌 👏 👍 😍

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much❤️❤️❤️ keep supporting🥰🥰😍

  • @BalamurugancS
    @BalamurugancS 4 месяца назад

    First thadava unka video pathen bro super subscribe pannitte❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Месяц назад

      Thankyou keep supporting

  • @victori3431
    @victori3431 9 месяцев назад

    Adventures daring vlog. Super video. You are really great.

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much🥰🥰 keep supporting😍😍❤️

  • @karthicambeth9284
    @karthicambeth9284 10 месяцев назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர் அண்ணா

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 10 месяцев назад +5

    உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.💪🏾♥️

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி ❤️

  • @user-uc3ud2um4l
    @user-uc3ud2um4l 2 месяца назад

    Care full brother god bless you

  • @antony93
    @antony93 10 месяцев назад +2

    Arumai Arumai vaalthukal 💖

  • @GSIVADHARANI_
    @GSIVADHARANI_ 4 месяца назад

    உங்கள் தமிழ் அழகு❤

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 10 месяцев назад +6

    பாவம் இந்த மக்களை கடவுள் இவ்வளவு சோதிக்க கூடாது. எவ்வளவு வெயில். எவ்வளவு கஷ்டம். கண்ணீர் வருகிறது. கடவுளே இவர்களை காப்பாற்ற வேண்டும். அரசும் இவர்களுக்கு உதவவேண்டும். 😢😢

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад +1

      🥰🥰நன்றி❤️

  • @purushothamang8603
    @purushothamang8603 8 месяцев назад +1

    Much appreciated bro ..❤

  • @HollandPonnu
    @HollandPonnu 10 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @raguraja9294
    @raguraja9294 10 месяцев назад +4

    You doing hard work on this video Kajan

  • @heart_beat001
    @heart_beat001 9 месяцев назад +1

    Very good nanpa❤

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much😍🥰 keep supporting😍😍❤️

  • @thiruverlrajah8336
    @thiruverlrajah8336 10 месяцев назад +1

    Good work da 👍

  • @Tmnros-oh7nt
    @Tmnros-oh7nt 7 месяцев назад +1

    Tamilan as always Super bro frm.Malaysia

    • @KajanVlogs
      @KajanVlogs  6 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰

  • @balaadani795
    @balaadani795 10 месяцев назад

    Hi bro.unga chennal la na first time pakuren but ivangaka pakum pothu rompam kastama iruku 😢 ivanga elootum nalla irukanum and pasi illama irukanum nu na God ta pray 🙏 panren.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much❤️🥰

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 10 месяцев назад +2

    Brother all videos very great ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி அண்ணா 😍❤️

  • @roadtripruban4820
    @roadtripruban4820 10 месяцев назад +1

    Very interesting Thambiya.
    You take care.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @sureshrajan7349
    @sureshrajan7349 3 месяца назад

    Nice Video thank u fm Chennai

  • @nirmalathampoe2659
    @nirmalathampoe2659 10 месяцев назад +4

    It is very danger Kajan, pls don't try this. I can't see. Come out pls.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Yah sorry, I'll never do it again, at that moment I want to feel and experi6how these people work inside that place. That's y ... ❤️🥰🙏

  • @DDFamily241
    @DDFamily241 10 месяцев назад +3

    Arumai anna 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி ❤️

  • @abiabi278
    @abiabi278 10 месяцев назад +2

    Sema nah🔥🔥

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thanks da 😍🥰

  • @Arivalogy
    @Arivalogy 4 месяца назад

    Subscribed for your hard and enthusiastic efforts...

    • @KajanVlogs
      @KajanVlogs  Месяц назад

      Thankyou so much keep supporting

  • @Ravanan646
    @Ravanan646 10 месяцев назад +1

    நான் உகண்டா "salla tourist" காணொளி பார்க்கிறானான். அவரும் தன்னுடைய கிராம மக்களுக்கு நிறைய உதவி செய்கிறார்

  • @fashion1285
    @fashion1285 10 месяцев назад +1

    தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வர எவ்வளவு செலவாகும்

  • @sivabalant6640
    @sivabalant6640 3 месяца назад

    Good work worth 🎉

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 10 месяцев назад

    Unkal vedeos eallam supero super thampi canadavil erunthu kaile

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much ❤️🥰 keep supporting

  • @mrunkown3827
    @mrunkown3827 10 месяцев назад

    recently addicted you r video bro, keep go bro all the best 😍 from kandy

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much ❤️ keep supporting ❤️🥰

  • @Amma6831
    @Amma6831 10 месяцев назад

    நல்ல பதிவு நன்றி

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️🍃 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰

  • @govindraj9962
    @govindraj9962 4 месяца назад

    Super bro.

  • @Rakesh-yx4th
    @Rakesh-yx4th 16 дней назад

    God bless them.

  • @thenmozhilian585
    @thenmozhilian585 10 месяцев назад

    Super, Bangalore, India. Good job.

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      Thank you so much🥰🥰❤️ keep supporting🥰

  • @emurugan2895
    @emurugan2895 4 месяца назад +1

    Super Anna ❤