நெல்லை சாதி மறுப்பு திருமணம் | மு. க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் புதிய தீர்மானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • #dmk #tirunelveli #nellai #communist ☭
    உங்களுடைய கருத்துகளை எங்களுடன் Share செய்ய விரும்பினால் pmtrustmedia@gmail.com என்ற Mail ID அல்லது +91 9345667671 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
    எங்கள் காணொளிகள் செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த நிதி உதவியினை எங்களது PMT Media Gpay எண் : 9345667671 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறு உதவி எங்களுக்கு பேருதவியாக அமையும்.
    #pmtmedia #pmtmediatamilnadu #pmt
    சமூக வளைத்தளங்களில் எங்களை பின் தொடர கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
    Facebook : / pmt-media-10. .
    Join this channel to get access to perks:
    / @pmtmediatamilnadu
    Tamil News Channel, Tamil News, Tamil Trending News, Tamil News Live, Local News, Local News Live, Political News, Live News, Trending News, Today Trending Tamil News, Today Tamil News, Mukkulathor News, Thevar News, Today Live News, Live Trending News, Cast issue, Kallar, Maravar, Agamudayar, Thevar, Mukkulathor, Tamil News Channel, Trending News Channel

Комментарии • 52

  • @user-vn6wq4gc8m
    @user-vn6wq4gc8m 3 дня назад +31

    DMK உள்ள உன் தங்கச்சி கனிமோழி காதல் உள்ளது எங்களை சேர்த்து வைக்க வேண்டும். மூ.க. ஸ்டாலின் அவர்களை🎉

  • @anbuprasanna2717
    @anbuprasanna2717 2 дня назад +2

    அது என்ன கட்சி அலுவலாமா இல்லை திருமண மண்டபமா
    கூட்டணி கட்சி என்றால் இப்படியா

  • @user-iq9mz6hk5v
    @user-iq9mz6hk5v 3 дня назад +16

    என்னைப்போன்ற கஞ்சா குடிக்கிகளுக்கு ஏற்ற சட்டம் வாழ்க DMK. நான் குடித்து குடித்து அப்பன் சொத்தை அளித்தேன் நான் love பண்ணி பொண்ணு வீட்டுக்காரன் சொத்தை அளிப்பேன்.😂😂😂😂😂

  • @sakthivels3391
    @sakthivels3391 День назад +2

    நாடு எங்கும் மதுக்கடைகளை திறந்து.என் அப்பன் குடித்தான் என் வாழ்க்கை தரம் குறைந்து.மதுகடை மூடி விட்டு சமூகநீதியை பற்றி பேசுவது.நீதி அந்த குடும்ப தாய் என்ன மன வேதனையை அடையுவாள் என்பதை உணரவேண்டும்❤.இந்த கட்சியை ஐயா கருனநீதி அவர்கள் என்ன பாடுபட்டு உருவாக்கினார்.அதுபோல் தன் மகளை என்ன பாடுபட்டு வழத்துயிருப்பார்.

  • @user-xd9jw8ck5d
    @user-xd9jw8ck5d 3 дня назад +12

    தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம் ஐயா சமூகநீதி முறைப்படிஅனைத்து சமுதாய மக்களும் ஒன்றுதான் ஆனால் உங்கள் தமிழக அரசு பள்ளியில் கல்லூரிகளில்ஜாதி சான்று கேட்கிறது சமூக நீதிக்கு எதற்கு ஜாதிச் சான்று சமூக நீதிக்கு எதற்கு எதற்கு அரசு வழியில் சலுகைகள் சமூக நீதிக்கு எதற்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஜாதி ரீதியான வேட்பாளர் வேட்பாளரை அறிவிக்கிறது சமூக நீதி

  • @vairamuthuvairam9338
    @vairamuthuvairam9338 3 дня назад +17

    Appo stalin sir avanga v2ponnu paiyana kalappu thirumanam seithu vaippaaragala itha naa oru dmk family ya kekkuren 🙏

    • @aquacare8914
      @aquacare8914 3 дня назад +2

      அவங்க பிறப்பே அப்டித்தான் நண்பா

    • @manojm1487
      @manojm1487 3 дня назад +2

      Unga vitu ponu olunga valuthu iruntha Yan antha ponu vera oru caste paiyana kalyanam panuthu first un castea thiruthu pa aprm mathavangala solalam

    • @vairamuthuvairam9338
      @vairamuthuvairam9338 3 дня назад

      @@manojm1487 திருமணம் செய்து வைத்த கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் பெற்றவர்களிடம் சொல்லாமல் திருட்டு தாலி கட்டி வைத்திருக்கிறார்கள்

  • @user-wd6en6ik8d
    @user-wd6en6ik8d 3 дня назад +5

    மு க ஸ்டாலின் அவர்களே உங்கள் அமைச்சர் சேகர்பாபு மகள் விஷயத்தை நல்ல ஆன்மகளா இருந்தால் பேசுங்கள் பாப்போம்

  • @vellaisamy5063
    @vellaisamy5063 3 дня назад +8

    ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கெடுத்து கொன்றனர் இப்போது அப்படி இல்லை இதனைப் புரிந்து கொண்டு பெண் பிள்ளைகள் அப்பா அம்மாவுக்கு நன்றியுடன் இருங்கள்

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 3 дня назад +6

    சுடலைக்கும் சுடலை அப்பனுக்கும் உயர் ஜாதியினர் என்றால் பிடிக்கவே பிடிக்காது அவர்கள் குடும்பமே ஒரு கலாச்சாரம் அற்ற தரமற்ற பல பட்டறை குடும்பம் இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று

  • @RaguRagu-ln1oq
    @RaguRagu-ln1oq 3 дня назад +4

    திமுக ஒழிக......
    PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சிவகங்கை மாவட்டம்

  • @chandhrum5527
    @chandhrum5527 3 дня назад +2

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டா இல்லை மாமா கம்யூனிஸ்டா

  • @vijayvijayuser-zh6er1yk4b
    @vijayvijayuser-zh6er1yk4b 3 дня назад +7

    சேகர் பாபு எங்கடா இருக்க

  • @Thevan_da
    @Thevan_da 3 дня назад +11

    அண்ணன் KNR ❤️‍🔥🔰🔥👑

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 3 дня назад +1

    இனி என் வாக்கு திமுக விற்கு இல்லை

  • @mani-yg1wh
    @mani-yg1wh 3 дня назад +6

    கள்ள சாராயம் பற்றி பேசுங்க மாண்புமிகு

  • @kumarsenthilkumar7034
    @kumarsenthilkumar7034 3 дня назад +7

    MLA ellarum first atutha jathila unga pasangaluku marriage pannunga appram makkaluku sollunga

  • @pvidhya4432
    @pvidhya4432 3 дня назад +4

    நான் டிஎம்கே காரன் தான் அடுத்து சத்தியமா சொல்றேன் டிஎம்கே ஓட்டு போட விடமாட்டேன் அடுத்தவன் பொண்ணு அடுத்தவன் கிட்ட கூட்டி விடுவதிலேயே குறியாக இருக்காங்க இவங்களுக்கெல்லாம் ஓட்டு போட்டா நாடு நாசமா போயிரும் இதுவரை டிஎம்கே நான் ஏன் ஓட்டு போட்டேன் என்று மிகவும் வருந்துகிறேன்😂

  • @muthuraja8156
    @muthuraja8156 3 дня назад +8

    Kalla sarayatha pathi pese vendiyathane...

  • @sathiyarajvvs3361
    @sathiyarajvvs3361 3 дня назад +4

    சதன்திருமலை குமார் க்கு ஒட்டு பேட்டவன் நன்றாக கேட்கவும்

  • @Dreamlove-143
    @Dreamlove-143 3 дня назад +9

    இதுதான் உங்கள் மாமா வேலை சம்முகநிதியா து

  • @user-pr1zn2ex5h
    @user-pr1zn2ex5h 3 дня назад +4

    சேகர் பாபு வாங்க ஸ்டாலின்

  • @chenguttuvanponnambalam4814
    @chenguttuvanponnambalam4814 3 дня назад +1

    உயிரினங்கள் எப்போது உருவானது முதல் காதல் என்பதும் இயற்கையாக உருவானது காதல் என்பது ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் அன்பு. பாசம் தான் துனையை தேர்வு. செய்வதற்கு காதலர் க்கு உரிமை உள்ளது பெற்றவர்கள் மறுப்பது கூட உங்களை போன்ற சாதி வெறியர்களால்தான் இதே உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டால் அமைதியாக இருந்து விடுவது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் உயிரினங்கள் மனிதன் இவ்வுலகில் வாழும் வரை காதலும் வாழும் ஜாதி என்பதெல்லாம். பிற்காலத்தில் நமது மீது தினிக்கபட்டது தமிழர்கள் வாழ்வில் ஜாதி என்று ஒன்று கிடையாது

    • @avudainayagam3283
      @avudainayagam3283 День назад

      Bro mariage avanga esdam,kamunist ku yaru mariage panni vaikka yaru rites koduthathu

  • @seerammari1234
    @seerammari1234 3 дня назад +1

    கள்ளச்சாராயம் பலியான உயிர்களைப் பற்றி பேசுவீங்கன்னு பார்த்தா இங்க என்னடான்னா இதை பார்க்கும் போது அப்படி ஒன்று நடக்கத மாதிரி தெரியுது😂

  • @user-dl2fv9cu4o
    @user-dl2fv9cu4o 3 дня назад +2

    இந்த நார இப்படி பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்க வெட்க்கம இல்லைய அது இருந்த அவன் பின்னாடி இருக்க மாட்டிங்கல்ல.

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 3 дня назад +2

    நண்பரே, இது நமக்கு தவறாக இருந்தாலும் அரசாங்கம் எல்லா மக்களுக்கும் பொதுவானதுதானே இதனால்தான் இப்படி தீர்மானம் நிறைவேற்றுகின்றனர் . இன்றைய நவீன காலத்தில் இதை தடுக்க முடியுமா ? நாம் இணைந்து நடத்தும் திருமணங்கள் எத்தனை குடும்பங்கள் சிறப்பாக நடத்துகின்றன . மாறிவரும் இந்த காலத்தில் காதல் திருமணங்களை தடுக்க முடியாது என்கின்றார்களே. நாம் நமது குடும்பத்தை மட்டும் பார்ப்போம் எதுக்கு அடுத்தவர் வீட்டு குடும்ப பிரச்னை இதில் தலையிட்டால் நமக்குத்தான் பாதிப்பு.

    • @user-iq9mz6hk5v
      @user-iq9mz6hk5v 3 дня назад +5

      நான் ஒரு கஞ்சா குடிக்க நான் உன் தங்கச்சியை love பண்றேன் உன் சம்மதம் இல்லாமல் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ண போறேன், குடித்து குடித்து அப்பன் சொத்தை அளித்தேன் love பண்ணி பொண்ணு வீட்டுக்காரன் சொத்தை அளிப்பேன் 😂😂😂😂😂😂😂

    • @Maravarmedia
      @Maravarmedia 3 дня назад +2

      True lines

    • @Maravarmedia
      @Maravarmedia 3 дня назад +8

      அடுத்தவன் பொண்டாட்டி மேல லவ் வந்தாலும் கூட்டி கொடுத்து விடனும் அப்படித்தானே சூப்பர் திட்டமிட வாழ்க தமிழ்நாடு

    • @Fastlaneroute
      @Fastlaneroute 3 дня назад +1

      உன்னோட தங்கச்சிய பீகார் காரனுக்கு கட்டி தருவியா நாய

    • @cisfmurugan5050
      @cisfmurugan5050 3 дня назад

      Evean paiearai parthala theriyuthu

  • @user-wd6en6ik8d
    @user-wd6en6ik8d 3 дня назад +2

    கல்லக்குடி கண்ட கருணாநிதி மகனே கள்ளக்குறிச்சி பத்தி பேசுப்பா

  • @ambedkarpriyanambedkarpriy5399
    @ambedkarpriyanambedkarpriy5399 3 дня назад

  • @Ravi-zl3bc
    @Ravi-zl3bc 3 дня назад

    ஆதி திராவிட முன்னேற்றக் கழகம் தலைவரின் சிறப்புரை ஆதிதிராவிடர்களுக்கு ஊக்கம் அளிக்கும்

  • @murugesankarunakaran1877
    @murugesankarunakaran1877 День назад

    Next election's appu..

  • @samysamy3812
    @samysamy3812 3 дня назад +1

    Thimuka Aaj ulun Jara Tamil Nadu velangu

  • @seranseran7327
    @seranseran7327 3 дня назад +1

    மாமா வேலை

  • @muniyasamy9940
    @muniyasamy9940 3 дня назад

    Varum election dmk admk 2 katchikkum last election

  • @Fastlaneroute
    @Fastlaneroute 3 дня назад

    Seruppu

  • @posaipandian
    @posaipandian 3 дня назад

    Poaiy

  • @alagarsamy2084
    @alagarsamy2084 2 дня назад

    முதல்வர் போன்று தகுதியுடன் செயல்படுங்கள் தகுதியற்றவர் போன்று இருக்காதீர் அது உங்களுக்கு நல்லதல்ல