165 - முற்பிதாக்களின் மனைவிகள் || Peter Madhavan || Laymen Ministries Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 166

  • @rubanraj2809
    @rubanraj2809 24 дня назад

    மிகவும் ஆழமான சத்தியம். Brother

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam 8 месяцев назад +15

    என் வாழ்க்கையில் ஆண்டவர் இதே பாடத்தை கற்றுத்தந்தார். ஆண்டவரை மட்டுமே முற்றிலும் சார்ந்து வாழ வேண்டும் என்பதும் பாடம்.

  • @Samprathapsingh-yr3fh
    @Samprathapsingh-yr3fh 7 месяцев назад +30

    எனக்கு 3/2/11 அன்று திருமணம் நடந்தது. 10/12/23 அன்று என் மனைவி கருவுற்றாங்க. 12 வருடம் கழித்து கர்த்தருடைய கிருபையினால் இந்த பாக்கியம் கிடைத்தது நன்றாக வளர்ந்து சுக பிரசவத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள். ஆமேன்.

  • @francisxaviersusainathan3032
    @francisxaviersusainathan3032 8 месяцев назад +7

    மிகவும் ஆச்சரியமான விஷயம்,மற்றும் ஆவிக்குரிய பாடமும் உங்கள் இருவருக்கும் மிக மிக மிகவும் நன்றி அய்யா.

  • @shanthijudson6303
    @shanthijudson6303 7 месяцев назад +9

    8 years completed .... waiting for baby in the name of jesus please prayer

  • @josephraja32
    @josephraja32 8 месяцев назад +10

    அருமையாக பேசினீர்கள் நன்றி அல்லேலூயா! தேவனாலே ஆகாதது ஒன்றும் இல்லை!

  • @sridharlalia1791
    @sridharlalia1791 8 месяцев назад +18

    எனக்கு திருமணம் நடந்து 33 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எப்போ குழந்தை கொடுப்பார் இயேசு காத்திருக்கிறேன் கர்த்தர் செய்வார் ஆமென்

    • @jpberlin6392
      @jpberlin6392 8 месяцев назад +3

      கர்த்தர் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பார்

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining 8 месяцев назад +1

      Brother join our Friday online prayer, many got child after 7,1, 13 years

    • @toolcrafts6787
      @toolcrafts6787 7 месяцев назад +2

      ஏசுதான் இட்சகர் என்பதை முழுமையாய் நம்புங்க.....நிச்சயம்.......குழந்தை கொடுப்பார்.....

  • @devayanijesus2958
    @devayanijesus2958 8 месяцев назад +6

    தேவனால்எல்லாம் கூடுமே Jesus🙏

  • @ranibai6504
    @ranibai6504 3 месяца назад

    My sister 's only son is waiting for a child for many yrs.please lord bless him with children.

  • @vasanthadr9907
    @vasanthadr9907 8 месяцев назад +10

    இரண்டு தம்பிகளையும் கர்த்தர் தொடர்ந்து ஆசிர்வதிப்பாராக

  • @margaratemary1480
    @margaratemary1480 7 месяцев назад +4

    அருமையான பதிவு . தெளிவான விளக்கம். நன்றி

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 8 месяцев назад +8

    ஆமென் ஆமென் அல்லேலூயா என் பிள்ளைகள் கர்ப்பத்தில் கனி கிடைக்கும் நம்பிக்கையுடன் கர்த்தருடைய கிரு‌‌ பைக்கு காத்துக் கொண்டு இருக்கிறேன்

    • @vibins5350
      @vibins5350 8 месяцев назад +1

      கண்டிப்பாக கிடைக்கும்.. எங்கள் வீட்டிலும் எங்கள் மருமகளளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்..

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 8 месяцев назад +1

      மூத்த மகன் 12 yrs இளைய மகன் 3 yrs கர்ப்பத்தில் கனி கிடைக்க வேண்டும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிராம் ஆமென் அல்லேலூயா ஆமென்

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 8 месяцев назад +1

      மூத்த மருமகள் 5yrs ல 5 months baby abortions செய்து விட்டாள் heart fit வேலை செய்யவில்லை அதனால் காரணம் அதன் பிறகு 3 apportion இப்போது கர்ப்ப பை பலவீனமாக இருக்கு என்று எல்லோரும் ஜெபித்து கொள்ளும் படி அன்புடன் கேட்கிறேன் நன்றி

  • @Saikeerthan25
    @Saikeerthan25 6 месяцев назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Subasuresh2023
    @Subasuresh2023 8 месяцев назад +27

    8 years completed...waiting for baby in the name of jesus...

    • @thuthirajan
      @thuthirajan 8 месяцев назад +3

      பிறரை மன்னியுங்கள். உங்களுக்காக ஜெபியுங்கள். அடுத்த வருடம் இந்த நாளில் உங்கள் கையில் குழந்தைகள் இருப்பார்கள்

    • @oshinoshin882
      @oshinoshin882 8 месяцев назад +2

      Amen ❤

    • @vincentjayaseelan733
      @vincentjayaseelan733 8 месяцев назад +1

      God bless you to receive your blessings this year. God bless you

    • @Subasuresh2023
      @Subasuresh2023 8 месяцев назад +1

      @@thuthirajan Thank u so much

    • @Subasuresh2023
      @Subasuresh2023 8 месяцев назад +1

      @@vincentjayaseelan733 Thank u brother

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 7 месяцев назад

    GLORY TO LORD JESUS 🙏 AMEN 🙏

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 7 месяцев назад

    Praise the LORD 🙏

  • @YELLAMYESUVAEMINISTRIES
    @YELLAMYESUVAEMINISTRIES 8 месяцев назад +5

    Amen! Glory to God!
    God's plan is amazing.Every Word in the Bible is true. It happened live in our lives.
    We received the promised child after 14 years of our marriage.Not a single medical treatment. I and my wife waited for the Lord and the true living God blessed us with a beautiful son Shalom. Now our 10 year old son is doing ministry with us. - Pastor Nelson.

  • @PALAPATTIAGCHURCH
    @PALAPATTIAGCHURCH 8 месяцев назад +7

    மிகவும் தெளிவான சத்தம்.... புரிந்து கொள்ளும் படியான விளக்கம்.. வாழ்த்துக்கள்...கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.. ஆமென் அல்லேலூயா

  • @josephrosario7589
    @josephrosario7589 8 месяцев назад +6

    தேவனால் எல்லாம் கூடும்.

  • @francismelc9504
    @francismelc9504 8 месяцев назад +7

    சங்.127:4 உண்மை என்பதை மூவரின் வாழ்க்கையும் நிரூபிக்கிறது.

  • @gomathibala4862
    @gomathibala4862 8 месяцев назад +3

    அருமையான பதிவு God bless u

  • @theresashorts9429
    @theresashorts9429 8 месяцев назад +3

    Glory to God.
    Almighty God bless the teem❤

  • @padmavathymark2022
    @padmavathymark2022 8 месяцев назад +1

    Excellent brother ❤❤❤❤

  • @jothielizabethdaniel7171
    @jothielizabethdaniel7171 7 месяцев назад +1

    Super good message thambi,glory to God

  • @allanjoshua1438
    @allanjoshua1438 8 месяцев назад +1

    Amen.. Very important message

  • @tamilrocktaker6549
    @tamilrocktaker6549 7 месяцев назад

    Good bro.... Vey clear explanation

  • @selvarajd6696
    @selvarajd6696 7 месяцев назад

    ஆமென்

  • @gideonparthasarathy6576
    @gideonparthasarathy6576 8 месяцев назад +1

    Tku brothers🎉

  • @JTG5451
    @JTG5451 7 месяцев назад

    Nice👍 brother🙏, super message.

  • @kupendirankupendiran9022
    @kupendirankupendiran9022 7 месяцев назад

    Praise the lord brother, thank u so much for giving spiritual message.....

  • @anbucheliyan-vr6es
    @anbucheliyan-vr6es 7 месяцев назад

    Nice super thanks bro

  • @vibins5350
    @vibins5350 8 месяцев назад +3

    அருமையான விளக்கம்🎉🎉

  • @kavithasri1792
    @kavithasri1792 8 месяцев назад +3

    சிறந்த பதிவு 👍

  • @towardschrist
    @towardschrist 8 месяцев назад +2

    Beautiful explanation...May God continue to bless this ministry...

  • @sathyaseelan5597
    @sathyaseelan5597 8 месяцев назад +2

    தெளிவான விளக்கம் நன்றி சகோதரா

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 8 месяцев назад +8

    நமக்கு சில காரியங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே தேவன் தாமதம் செய்து ஆசீர்வதிப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது

  • @priyadarsini1038
    @priyadarsini1038 7 месяцев назад

    Praise daddy,.....

  • @annammalmatriculation578
    @annammalmatriculation578 8 месяцев назад +1

    Good

  • @nila3708
    @nila3708 8 месяцев назад +48

    எனக்கு திருமணம் நடந்தது 10வருடம்அகிறதுகர்த்தர் என்க்கு கிருபையுடன் நடத்த வேண்டும்

    • @Cholan-s7z
      @Cholan-s7z 8 месяцев назад +1

      God bless you

    • @YELLAMYESUVAEMINISTRIES
      @YELLAMYESUVAEMINISTRIES 8 месяцев назад +4

      Bro God will definitely bless you. Have faith in Jesus

    • @dassneyveli7844
      @dassneyveli7844 8 месяцев назад +4

      கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக....

    • @j.jeniferanbamudhu974
      @j.jeniferanbamudhu974 8 месяцев назад +1

      Try to escape from the evils which are to come, ok. By Grace you are lucky as we are very close to tribulation time. By Grace adapt a baby ok

    • @salamanselvaraj3318
      @salamanselvaraj3318 8 месяцев назад +1

      Ennakum than 10year aguthu innum baby illa Ellarum pray pannikonga please,,😢

  • @paulsekar9098
    @paulsekar9098 8 месяцев назад +1

    good explanation.... God bless u young man....Great

  • @Sathya-rm3ss
    @Sathya-rm3ss 8 месяцев назад +3

    THQ amen

  • @kupendirankupendiran9022
    @kupendirankupendiran9022 7 месяцев назад

    Amen, daddy,.......

  • @jemimahj7204
    @jemimahj7204 8 месяцев назад +3

    Praise the lord brother 9 years going I'm waiting baby

    • @vincentjayaseelan733
      @vincentjayaseelan733 8 месяцев назад +1

      God will bless you to receive your blessings this year. God bless you

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 8 месяцев назад +2

    ஆமென் ஆமென்

  • @pappammalp9450
    @pappammalp9450 8 месяцев назад

    Clear explanation 🎉

  • @Lily_1978
    @Lily_1978 8 месяцев назад +1

    Good msg, thank you..

  • @lalithasamuel415
    @lalithasamuel415 8 месяцев назад

    Praise the lord 🙏en magnukku thirumanam தடையின்றி நடக்க செய்ங்க yesappa 🙏அற்புதம் செய்ங்க yesappa 🙏hallelujah 🙏Glory to God 🙏thank you Jesus 🙏Sosthiram andavare 🙏நன்றி கர்த்தா வே 🙏

  • @sylviajublie
    @sylviajublie 8 месяцев назад +1

    மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

  • @VimalKumar-q8u
    @VimalKumar-q8u 8 месяцев назад +3

    Amen

  • @jeevanathi6124
    @jeevanathi6124 8 месяцев назад

    Good. Keep it up. May God bless you

  • @elizabethselvarani8127
    @elizabethselvarani8127 8 месяцев назад

    God bless you

  • @anushiasam6765
    @anushiasam6765 8 месяцев назад

    Nice message brother.praise God.

  • @jemimahj7204
    @jemimahj7204 8 месяцев назад

    Praise the lord brother excellent message

  • @karthikamanivannan9279
    @karthikamanivannan9279 8 месяцев назад

    Good Explanation.. Amen. Praise the Lord

  • @umasathiya2488
    @umasathiya2488 8 месяцев назад

    Super bro 👍🙏 God bless you 🤗

  • @deborahsamraj5693
    @deborahsamraj5693 8 месяцев назад

    Hats off to both of you.

  • @santhisanthi8311
    @santhisanthi8311 8 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @John-l6w8v
    @John-l6w8v 8 месяцев назад

    Good news

  • @sutharshiniprabaharan8248
    @sutharshiniprabaharan8248 8 месяцев назад +1

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @charlesrajan2138
    @charlesrajan2138 8 месяцев назад +2

    ஆமென் அல்லேலூயா அப்பா உங்க பெலன்தந்து எங்களை நடத்துங்க🙏👍

  • @joycehannah8383
    @joycehannah8383 8 месяцев назад

    Very good clear explanation.

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 8 месяцев назад

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @HephzibahCiba
    @HephzibahCiba 8 месяцев назад +1

    God bless brother😊❤

  • @jeevanj7821
    @jeevanj7821 8 месяцев назад

    கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை

  • @jayanthijaya7385
    @jayanthijaya7385 8 месяцев назад

    Arumai arumai

  • @marywilson4996
    @marywilson4996 8 месяцев назад

    Excellent. Explain🎉GOD bless your ministry Abundantly 🙌🙌💐

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 8 месяцев назад

    Praise the lord

  • @PRAMILA-vj6si
    @PRAMILA-vj6si 7 месяцев назад

    Periyaa kandu pidippu

  • @oshinoshin882
    @oshinoshin882 8 месяцев назад

    Amen Amen Amen hallelujah. ❤

  • @lindamary1647
    @lindamary1647 8 месяцев назад

    Engaeyum kodukkavillai penngal niraiya pillaigal. Peranum erandu pillaigal oru pillaigal peranum avasiyamae ellai penngal maladinna aangalum. Aanmai kurainthavargal malandangal.

  • @christianselvaraj719
    @christianselvaraj719 8 месяцев назад

    Good information 🎉

  • @JelsiyanepoliJelsiyanepoli
    @JelsiyanepoliJelsiyanepoli 8 месяцев назад

    Amen appa

  • @sundararajanm5042
    @sundararajanm5042 2 месяца назад

    சற்று ஆராய்ந்து வெளியிட முயற்சி செய்தால் நல்லது. சாராள் இறக்கும் போது வயது 127. அப்போது ஆபிரகாம் வயது 137. அதற்கு பிறகு தான் கேத்தூராள் மனைவியாக விவாகம் செய்து கொண்டான் என்ற போதனை தவறு. சற்று ஆராய்ந்து வெளியிட முயற்சி செய்து பாருங்கள்.

  • @MetildaRegina
    @MetildaRegina 8 месяцев назад

    ஏவாள் ப ற் ரிபொட

  • @Sujijones12
    @Sujijones12 8 месяцев назад

    தெளிவாக விளக்கினீங்க🎉🎉🎉

  • @tnpsctamilkalam2195
    @tnpsctamilkalam2195 8 месяцев назад

    Amen ❤❤❤

  • @christurajL-z4i
    @christurajL-z4i 8 месяцев назад

    Sandhadhiyai. Perukkuvadharkkaga

  • @sundarimalar1744
    @sundarimalar1744 8 месяцев назад

    Pray for my child treatment in the name of Jesus

  • @anithasenthil3486
    @anithasenthil3486 8 месяцев назад

    Amen Appa

  • @markantony2614
    @markantony2614 8 месяцев назад

    ❤❤Amen Jesus Christ Savior Amen

  • @karthikb3589
    @karthikb3589 8 месяцев назад

    சூப்பர் meditation.....

  • @User3011jio
    @User3011jio 7 месяцев назад

    Please pray for me.. i am waiting for my baby

  • @emmanraj9613
    @emmanraj9613 8 месяцев назад

    7years complete waiting for baby

  • @lourdusamya2346
    @lourdusamya2346 7 месяцев назад

    A man

  • @esd5598
    @esd5598 8 месяцев назад +3

    If u talk naturally n casually it ll be so good

  • @mabel1480
    @mabel1480 8 месяцев назад +3

    Karthave en magan bernardafter marriage 20 yre gone still there is no children please help in my son and same other people's also be w/ o children blessing g all people's amen halleluiah

  • @churchreformationmission622
    @churchreformationmission622 8 месяцев назад

    ஏன் அவர்கள் அத்தனை வருடம் காத்திருந்தார்கள் இதற்கு பதிலை பதிவு செய்யுங்கள் சகோ.

  • @moysenaGolda
    @moysenaGolda 8 месяцев назад

    முப்பிதாக்கல்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 8 месяцев назад +1

    நெறியாளரே பெண் பிள்ளை என்றால் கேவலமா?

  • @arunasekaran9380
    @arunasekaran9380 8 месяцев назад

    இங்கே வேதத்தை படிக்க வே எங்கள் க்கு முடியல. தலைகீழாக நிக்க வும் முடியவில்லை. வாக்கு தத்த வசனம் மனப்பாடம் செய்வது அதற்கு மேல்.
    தினமும் வாசிக்க னும். அது தான் அன்றைய சோறு உணவு அதையும் தாண்டி ஒப்பீடு ம்ம் ம்ம் ம்ம். முடிவு சூப்பர் ஆக முடித்து மாதவாடகை சூப்பர் வாழ்க நன்றி

    • @mariaponniah390
      @mariaponniah390 8 месяцев назад

      கடவுளுடைய வார்த்தை மனிதர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
      ஒரு நாளைக்கு 24 மணித்தியலத்தைக் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதில் ஒரு 5 நிமிடத்தை கடவுளுடைய வார்த்தையை படிக்க உங்களால் ஒதுக்க முடியாமல் இருக்கிறதே??? அருமை தெரியவில்லை.
      ஒருநாள் வரும் அப்போது தேவனுடைய வார்த்தையைத் தேடுவீர்கள். ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்! Be awake, please.
      “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன். அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை. அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம். 12 அப்போது, அவர்கள் ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்குத் தள்ளாடிக்கொண்டு போவார்கள். வடக்கிலிருந்து கிழக்குக்குத் தடுமாறிக்கொண்டு போவார்கள். யெகோவாவின் வார்த்தையைத் தேடி அலைவார்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள். 13 அந்த நாளில், அழகான கன்னிப் பெண்களும் இளம் ஆண்களும் தாகத்தால் சுருண்டு விழுவார்கள். (ஆமோஸ் 8:11-13)

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 8 месяцев назад

    18ys

  • @anasmaryanbu8086
    @anasmaryanbu8086 8 месяцев назад +1

    எனக்கு திருமணம் ஆகி 15 வருடம் குழந்தை இல்லை.

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 8 месяцев назад

    இது போன்ற வேத விளக்கம் நிறைய சொல்லுங்க ரொம்ப இழுத்து சொல்லாமல் பார்த்து போடுங்க

  • @sridharlalia1791
    @sridharlalia1791 8 месяцев назад

    ராகேல் எத்தனை ஆண்டுகுழந்தை சொல்ல வில்லை ஐயா

  • @rosevalentina8636
    @rosevalentina8636 8 месяцев назад

    Speak little bit speedily.. So slow...🎉😢

  • @samayavelmuruganm7107
    @samayavelmuruganm7107 8 месяцев назад

    Please brother no need advertisement only jesus words need please brother.

  • @timothyjayam9167
    @timothyjayam9167 8 месяцев назад +1

    allegorical interpretation there is no proper explanation bro... Don't contact the bible verse in a wrong manner

  • @shinyreadea1235
    @shinyreadea1235 8 месяцев назад

    ஈசாக்கு 20 வருடம் காத்திருந்தார் என்று எப்படி சொல்கிறீர்கள்.....

    • @jacobraja297
      @jacobraja297 8 месяцев назад +1

      ஆதியாகமம் , . :25:20, 26

    • @REB77
      @REB77 8 месяцев назад

      40 வயதில் திருமணம் 60 வயதில் ஈசாக்கு பிறந்தது

    • @YELLAMYESUVAEMINISTRIES
      @YELLAMYESUVAEMINISTRIES 8 месяцев назад +1

      Yes

  • @sebastians2888
    @sebastians2888 8 месяцев назад

    Intha 16 nimida pathivil verum 1.5 nimidam thaan paarthean Enna meai gnaanam arivu theriyuthudaa saami

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 8 месяцев назад +2

    யாக்கோபின் முதல் மனைவி லேயாள் மலடி கிடையாது