கண் கலங்கி போனேன் 🥺| எதிர்பார்க்கவில்லை | Voice Of Anushan

Поделиться
HTML-код

Комментарии • 160

  • @cammy12.
    @cammy12. 8 месяцев назад +135

    தம்பி இந்த குழந்தைகளின் கல்விக்கு நான் உதவி செய்கின்றேன்.அவர்களுடைய Bank Account தந்தால் நான் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு உதவி செய்கின்றேன்.

    • @thanujathanu7958
      @thanujathanu7958 8 месяцев назад +11

      Nalla vidayam apidy help pannina avanga family nalla irukkum

    • @puyomu8219
      @puyomu8219 8 месяцев назад +6

      👏👏🙏

    • @aimjoseph8
      @aimjoseph8 8 месяцев назад +3

      God bless you 😢

    • @johnmany-nf9bb
      @johnmany-nf9bb 8 месяцев назад +3

      Super anna

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 8 месяцев назад +2

      வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @sayedanwer4132
    @sayedanwer4132 8 месяцев назад +10

    இந்த உதவி செய்த அந்த அண்ணா நல்லா இருக்கனும்

  • @jenajenit95
    @jenajenit95 8 месяцев назад +13

    ஏழைகளை தேடிச் சென்று எங்கள் புலம்பெயர் உறவுகளுக்கு தெரியப் படுத்தி உதவிகளை பெற்றுத் தந்துதவும் எங்கள் தம்பி அனுஷன் மிது இறைவன் ஆசிரியர்வாதத்தோடு நீடூழி காலம் வாழணும், உங்கள் குடும்பம் சார்ந்த எல்லோரும் நல்ல படி நலமடைந்து வாழணும்.

  • @Santhoshkumar-999
    @Santhoshkumar-999 8 месяцев назад +13

    வெளிநாட்டில் இருக்கும் உறவுகளே தயவு செய்து இந்த குடும்பத்திற்கு உதவி முக்கியமாக அந்த சிறுமிக்கு படிக்க உதவி செய்யுங்கள் 🙏🙏🙏

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 8 месяцев назад +18

    விமலன் அண்ணா அவர்களுக்கும் தம்பி அனுஷன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

    • @JamesKirup
      @JamesKirup 2 месяца назад

      Congratulations Wimalan you will be blessed in every ways. James London

  • @ilamaran8527
    @ilamaran8527 8 месяцев назад +18

    கண் கலங்க வைத்த பதிவு.அனுசன் கடவுள் உருவத்தில் உதவி பெற்று தந்துள்ளார்.உதவி செய்த அண்ணாவிற்கு மிக பெரிய நன்றி.வாழ்க வளர்க.

  • @razikharis4617
    @razikharis4617 8 месяцев назад +19

    நீண்ட நாளைக்கு பிறகு அருமையான காணொளி அனுஷன் ப்ரோ, வாழ்த்துக்கள்

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd 7 месяцев назад +7

    😭😭கடவுளின் சோதனை எப்படி எல்லாம் நடக்குது 😢😢😢❤❤❤ இந்த தங்கைக்கு எப்போதும் கடவுள் துணை இருப்பார் ❤🙏🙏

  • @sasisasi1357
    @sasisasi1357 7 месяцев назад +10

    அழாதிங்கள் மகள் எனக்கும் அழுகை வந்துத்து கடவுள் எப்போதும் கஸ்ரமாக வைக்கமாட்டார் மகள் கவலைப்பட வேண்டாம் கஸ்ரத்தை உணர்ந்து படித்து வெலை எடுக்க வெண்டும் மகள்❤❤🎉வாழ்த்துக்கள் தம்பி

  • @razikharis4617
    @razikharis4617 8 месяцев назад +15

    வறுமை கொடியதிலும் கொடுமை

  • @sakilandilu971
    @sakilandilu971 8 месяцев назад +14

    தம்பி அனுஷன் இவர்களின் கண்ணீரை துடைக்க உதவி செய்யும் அணைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி எதுவுமே நிரந்தரம் இல்லை எதுவும் கடந்து போகும் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 месяцев назад +33

    அம்மாடி.....படிக்கத்தானே ஆசைபடுகிறது.... !! நீங்க நல்லா படிப்பீங்க...!! கடவுள் உங்களுடன் துணையாக இருப்பார். எங்கள் அனுஷன் கண்ணில் பட்டாலே எல்லாம் ஜெயம்தான்...!!👍💯👍 கவலைபடாதீங்க செல்லங்களா உங்கள் கனவுகள் யாவும் நிறைவேற நாங்கள் எல்லோரும் கடவுளை வேண்டுவோம்...!!🙏💐🙏
    அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும் கோடான கோடி நன்றிகள்...!!💯🙏💯
    அனைவரம் வாழ்க வளமுடன்...!!💐🙏💐

  • @kishodoha5359
    @kishodoha5359 8 месяцев назад +22

    என் உடன்பிறவா சகோதரன் விமலன் அன்பு சகோதரனே என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரனே நீர் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி நீடூடி காலம் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஏழையின் சிரிப்பில் நீர் சந்தோஷம் அடைகிறாய் வாழ்த்துக்கள்

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 8 месяцев назад +17

    அனுஷன் இவங்களுக்கு நீதான் கடவுள் 🙏

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 8 месяцев назад +4

    Anushan thamby manam undu but god bless them same body help them❤ for you thanks

  • @deebanrock
    @deebanrock 7 месяцев назад +2

    Ennoda life ippadi tha ennakku theriyum ithoda kasdama ivargalluku uthavum ellarukkum nanriy 🙏😭😭😭

  • @teyak1472
    @teyak1472 8 месяцев назад +13

    கண்கலங்கவைத்த காணொளி! கொடுமையிலும் கொடுமை. உதவிசெய்த நல்உள்ளத்திற்கு கோடானுகோடி நன்றிகள்! 🙏🙏🙏
    தயவுசெய்து இப்படியானவர்களை
    தேடி உதவிகள் செய்தால் கோடிபுண்ணியம். அனுஷன் உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் கண்கலங்கவைக்கும். உண்மையான கஸ்டத்தில் உள்ளவர்கள்🙏🙏🙏❤️❤️❤️ உங்கள். சேவையை சரிவரச்செய்கிறீங்கள். வாழ்த்துக்கள்!🙏🙏🙏

  • @thayathaya1624
    @thayathaya1624 8 месяцев назад +14

    கலங்காதே தங்கைச்சி எல்லாம் நலம் வரும்.

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 8 месяцев назад +4

    Hi அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் உடம்பு நிலமை. எப்படி ரதி அம்மாவின் சுகம் எப்படி அம்மாப்பாவுக்கு கடவுள் துனையு௫ப்பார் அவர் குனமாகி வீட்டவ௫வார் கவலைப் படவேண்டாம் அனுசன் அந்த குடும்பத்தின் நிலமை கஸ்ரமாக இ௫க்கிறது சின்ன தங்கையின் அழுவதை பார்கமுடியவில்லை படிப்புக்கு உதவ செய்தால் பண்ணியம் உதவி செய்த உறவுக்கு கோடன கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 8 месяцев назад +25

    தம்பி உங்கள் காணொளிக்கு நன்றிகள்.உங்கள் உதவும் கரங்கள் என்றும் தொடர எமது நல்லாசிகள்! ❤❤❤🙏

  • @thanutharsha7661
    @thanutharsha7661 8 месяцев назад +10

    அனுசன் வாழ்த்துக்கள் வாழவேன்டும் வளமுடன் கடவுளின் ஆசீர்வாதம் என்றைக்குமே உங்களுக்கு இருப்பார்

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 8 месяцев назад +4

    Anushan thanks ❤ Allah ugkalai noi nodi iellamal patukappan❤❤❤❤

  • @sasisasi1357
    @sasisasi1357 7 месяцев назад +2

    தம்பி அனுசான் இந்த பிள்ளைகளுக்கு சிறிய வீடாவது கட்டிகொடுங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 месяцев назад +5

    வாழ்த்துக்கள் உதவி செய்த உறவுக்கு நன்றி❤❤❤❤

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 8 месяцев назад +3

    நன்றி மீண்டும் வருக! பனையை வளர்ப்போம் பயனை பெறுவோம்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 месяцев назад +2

    Congratulations helping whis you happy birthday to you 🎂 God bless you

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 7 месяцев назад +2

    உதவி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கட்டும்

  • @kumarkumar2369
    @kumarkumar2369 7 месяцев назад +3

    அனுசன் தம்பிக்கு கோடி வணக்கம்

  • @premamari7403
    @premamari7403 7 месяцев назад +2

    ❤ NANPA ARUMAI VALTHUGAL VIMAL ANNAKU VALTHUGAL❤❤🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 8 месяцев назад +3

    தம்பி இவர்களுக்கு புதிய சிறிய வசதியான வீடு தேவை😅

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 месяцев назад +6

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUO VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏

  • @user-it1ov3qe6j
    @user-it1ov3qe6j 8 месяцев назад +3

    Verry good jobs anushan ❤❤ i love you broth ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhasnavam2798
    @dhasnavam2798 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அனுஷ்சன்.. உங்கள்
    பதிவுகள் தொடரட்டும்

  • @uchikajan7657
    @uchikajan7657 7 месяцев назад +2

    Anushan unkal sevai thodara vaalththukkal ❤

  • @vadijega1720
    @vadijega1720 8 месяцев назад +8

    Thanks a lot to find this family Anushan.

  • @packipacki163
    @packipacki163 7 месяцев назад +2

    Valthukkal anusan

  • @benushiyabenu3239
    @benushiyabenu3239 8 месяцев назад +3

    😢😢😢anusan thambikku valthukal.

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 7 месяцев назад +1

    Super super super

  • @sivalingam6729
    @sivalingam6729 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பி 💞💞💞

  • @maryrosalinejebarajah4343
    @maryrosalinejebarajah4343 8 месяцев назад +2

    பாடசாலை படிப்பு போதும் வீட்டை திருத்திகுடுத்தால் அமைதியாக படிக்கமுடியும் டியுசன்கட்டாயம் தேவயில்லை நான் ஒரு ஆசிரியர் குழந்தை படிக் ஆர்வம்உள்ளவ கடவுள் நல்லவர் அவரை காட்டிக் குடுங்கோ

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 8 месяцев назад +6

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 8 месяцев назад +2

    நன்றி அனுஷன்

  • @Mahdi-vg6ld
    @Mahdi-vg6ld 8 месяцев назад +3

    Paavam 😢

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 8 месяцев назад +7

    😢 God bless you

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 8 месяцев назад +5

    Anushan ❤❤❤❤❤

  • @robertrajeevan7566
    @robertrajeevan7566 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் அனுஷன்❤❤❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 месяцев назад +6

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS BROTHER FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarkumar2369
    @kumarkumar2369 7 месяцев назад +1

    விமலன் அண்ணா நன்றி

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 8 месяцев назад +3

    Hi this family so sad 🙏🙏🙏😥😥😥😥😫😫😫God bless you 😅😅😅

  • @adthayakaran9459
    @adthayakaran9459 7 месяцев назад +2

    பிழையான தேலைபேசி இலக்கத்தை போட்டால் எப்படி தொடர்பு கொள்வது.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 5 месяцев назад

    முடியவே இல்லை கண்களால் கண்ணீர்மட்டும்தான் வருகின்றது

  • @theepa1233
    @theepa1233 8 месяцев назад +4

    Anusan super

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 8 месяцев назад +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼thanku anushan

  • @thavamsee1019
    @thavamsee1019 8 месяцев назад +2

    Super❤❤🎉🎉

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 8 месяцев назад +9

    😭😭😭😭Thank you Anusan 🎉🎉🎉❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 месяцев назад +1

    Super ❤❤❤❤❤

  • @elaikalinnanpankannan
    @elaikalinnanpankannan 8 месяцев назад +5

    உண்மையான காணொளி அண்ணா கண்கலங்கித்தன் 😢😢😢

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n 7 месяцев назад +1

    ❤❤❤❤❤😢😢😢

  • @user-mu1gh1bg5w
    @user-mu1gh1bg5w 7 месяцев назад +1

    Suppar anna

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 8 месяцев назад +3

    So sad about this family please help them god bless you and sponsor 🙏

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 7 месяцев назад +1

    🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 месяцев назад +2

    Well-done bro god bless

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 8 месяцев назад +2

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏💞💞

  • @seenuvithu5997
    @seenuvithu5997 8 месяцев назад +3

    Anushan ungada number last 595 aanal nenga 555 endu poddu irukinga. Konsam parunga magan

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 8 месяцев назад +3

    அம்மா எப்படி இருக்காங்க அம்மப்பா கு எப்படி.. கவலை வேண்டாம் நீங்கள் செய்யும் உதவிகள் உங்கள் குடும்பத்தை காப்பாத்தும் எல்லாம் சரியாகிடும் அனுஷன்...

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 8 месяцев назад +4

    Thanks anusahannnn❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 месяцев назад +1

    Congratulations God bless you family s Take care of yourself

  • @rathakrishnannagarasa1959
    @rathakrishnannagarasa1959 8 месяцев назад +3

    God bless you🌹🌺❤

  • @vadijega1720
    @vadijega1720 8 месяцев назад +3

    I couldn’t control myself today…..

  • @user-ms8ce5wk7g
    @user-ms8ce5wk7g 8 месяцев назад +4

    Good.

  • @vijidoss9937
    @vijidoss9937 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @reginasridhar4479
    @reginasridhar4479 8 месяцев назад +2

    Anushan 💐💐🙏🙏😭

  • @moorthyvelauthapillai179
    @moorthyvelauthapillai179 8 месяцев назад +3

    உங்கள் நம்பரை சரி பாக்கவும்

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b 8 месяцев назад +3

    God bless thambi 🙏 so sad 😭😭😭😭

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 8 месяцев назад +3

    So sad 😢😢😢help please 🙏 🙏 🙏 god bless you family

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy 8 месяцев назад +5

    தம்பி நீங்கள் போட்ட நம்பர் பிழை சரி பாருங்க

  • @aimjoseph8
    @aimjoseph8 8 месяцев назад +2

    அனுஷன் காலை வணக்கம்

  • @yuvathiandrew9921
    @yuvathiandrew9921 7 месяцев назад +1

    God bless you

  • @anussiya5112
    @anussiya5112 8 месяцев назад +3

    So sad 😞

  • @jenakaranmurukaiah5093
    @jenakaranmurukaiah5093 8 месяцев назад +5

    தயவு செய்து உங்கள் போன்நம்பர் தரவும்.

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 8 месяцев назад +5

    🙏🙏🙏🙏😢😢❤

  • @user-oc3zi4ie9y
    @user-oc3zi4ie9y 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sajithajasmin3695
    @sajithajasmin3695 7 месяцев назад +1

    God bless you brother

  • @ayimanafeef4890
    @ayimanafeef4890 8 месяцев назад +4

    ❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ramkirushnanrama363
    @ramkirushnanrama363 7 месяцев назад +1

    God bless you 🙏🙏🙏🙏

  • @dilaksandilaksan9967
    @dilaksandilaksan9967 8 месяцев назад +4

    Nice ❤❤❤❤

  • @crani9131
    @crani9131 8 месяцев назад +1

    God bless you thambi 😭

  • @subusubu478
    @subusubu478 8 месяцев назад +2

    So sad 😥😂

  • @rajahs500
    @rajahs500 8 месяцев назад +2

    So sad video 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @aathiniaathini6468
    @aathiniaathini6468 5 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @user-vb2np3qu4d
    @user-vb2np3qu4d 8 месяцев назад +3

    Anathai ilam endu solavenam pls athu ilam endu solunka

  • @user-bo6hv5rq6l
    @user-bo6hv5rq6l 8 месяцев назад +4

    A ❤❤❤❤❤ u

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 8 месяцев назад +3

    🙏

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e 8 месяцев назад +1

    So Sad Video 😔😔😔😔

  • @thiruvenysubaharan6807
    @thiruvenysubaharan6807 8 месяцев назад +1

    Anushan revankalukku kandipaka hel0 panna vendum

  • @user-vv2wz7om4n
    @user-vv2wz7om4n 8 месяцев назад +1

    😢😢

  • @senthilkumarsubramaniyan3271
    @senthilkumarsubramaniyan3271 25 дней назад

    Superya

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 8 месяцев назад +2

    Anna nenaigumphothu.vethanayagarukgu.enkke.kankalanguthu.eppadeyavthu.uthaunka.

  • @user-dm3lq7zi2j
    @user-dm3lq7zi2j 8 месяцев назад +2

    ❤❤❤❤

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 8 месяцев назад +3

    👍🤲🤲🤲😥😥😊