அண்ணாமலையை முதல் முறையாக சந்திக்கிறேன் | Shobhana Ravi Speech At Dravida Mayai Subbu Book Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #bjptamilnadu #annamalai #bjp
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel 👇🏻:
    ThiruvarulTV : / @thiruvarultv
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

Комментарии • 193

  • @Ssani51
    @Ssani51 Месяц назад +165

    திருமதி ஷோபனா ரவி அவர்கள் துணிச்சலாக நேர்மையாக அண்ணாமலைஜியை பாராட்டியதாக மனமார்ந்த பாராட்டுக்கள்.🎉

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Месяц назад +148

    சோபனா ரவியின் எழுத்து வடிவமும் பேச்சும் அருமை அவர்களின் செய்தி வாசிப்பைக் கேட்ட ஞாபகம் வருகிறது

    • @vidhyasubbu4241
      @vidhyasubbu4241 Месяц назад

      Panamcherumtamilapannumaratha

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 Месяц назад +5

      அவரின் குரலையும் தமிழ் உச்சரிப்பும் இனி என்று கேட்கும்?

  • @rajatvr5974
    @rajatvr5974 Месяц назад +103

    இனி அண்ணன் அண்ணாமலை எங்கள் எதிர் காலம் தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அண்ணா

    • @lakshmiv2686
      @lakshmiv2686 Месяц назад +1

      Ada ponga pa idhelam comment la padika dhan nalla iruku nijathula illa. makkal DMK ku dhan support pandranga

  • @தேசியவாதிதமிழன்

    உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் சகோதரி நன்றி திரு அண்ணாமலையை வாழ்த்தியதற்க்கு . சுப்பு அவர்களுக்கு மிகவும் நன்றி 🎉🎉🎉🎉

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Месяц назад +39

    அண்ணாமலை அவர்களை பாராட்ட வேண்டுமெனில் மிகவும் பவர்ஃபுல் ஆகவும் அரசியல் வியாதியஸ்தர்களை கண்டு பயப்படாத தன்மை திருமதி ஷோபனா மேடம்க்கு இருப்பதாக தோன்றுகிறது. பாராட்டுக்கள் மேடம்.

  • @தேசியவாதிதமிழன்

    பேசு தமிழா பேசு சேனலுக்காக நிச்சயம் ஆதரவு மற்றும் உதவி செய்வேன் விரைவில் 🎉🎉🎉🎉

  • @தேசியவாதிதமிழன்

    காலத்தை வென்ற கணீர் குரல். இந்த குரலை மறக்க முடியுமா. என் இளம் சிறு வயது பருவத்தில் இவரின் குரலை பார்த்து தான் வளர்ந்தேன். மீண்டும் இந்த குரலை கேட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @sudha.msudha.m6544
    @sudha.msudha.m6544 Месяц назад +31

    நேர்மையான தலைவரை அங்கீகரிக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vimalkumarg
    @vimalkumarg Месяц назад +90

    காலத்தை வென்ற கணீர் குரல்...

  • @ganesschetty8163
    @ganesschetty8163 Месяц назад +54

    ஷோபனா ரவி அவர்கள் இன்றளவும் பேசுவது செய்தி வாசிப்பது போல்தான் உள்ளது

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs Месяц назад +23

    100% உண்மையான வார்த்தைகள் அம்மா வாழ்க வளமுடன்

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz Месяц назад +28

    புதிய தமிழகம் புத்துணர்ச்சி பெறும் அண்ணாமலையின் ஆளுமையில் 🤝

  • @ravichandran45
    @ravichandran45 Месяц назад +72

    சோபனா மேடம் அண்ணாமலை சார் பற்றி தன்னை முன்நிறுத்தி கொள்ளாத மற்றும் பாரதம் பிழைத்துக் கொள்ளும் என்று பேசியது....... மிகவும் சிறப்பாக உள்ளது இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்...

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Месяц назад

      தமிழகம் பிழைத்து கொள்ளும் -- என்று சொல்லி இருக்க வேண்டும்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Месяц назад +112

    அண்ணாமலை அனைவருடைய மனதிலும் இடம் பிடித்துவிட்டார்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Месяц назад +25

    சோபனா ரவி செய்தி வாசிப்பு மிக அருமை. நான் அவர் நேயர்.

  • @தேசியவாதிதமிழன்

    என்னா ஒரு அருமையான உச்சரிப்பு 🎉🎉🎉🎉❤❤❤

  • @KannanAarumugam-gt8wk
    @KannanAarumugam-gt8wk Месяц назад +45

    Annamalai great star

  • @0rk762
    @0rk762 Месяц назад +38

    Excellent Madam.
    ஆத்மார்த்தமான பேச்சு.
    நல்ல எண்ணம் கொண்ட
    சுயநலமற்ற எளிய
    விஷயம் தெரிந்த இளைஞர்
    திரு அண்ணா மலை.
    திரு அண்ணாமலை
    எங்கள் வீட்டுப்பிள்ளை.
    மலைடா அண்ணாமலை.
    ஜெய்ஹிந்த்.

  • @vasudevaniyer993
    @vasudevaniyer993 Месяц назад +20

    ஆஹா...... அந்தக் குரல்! இன்னும் toooooo good

  • @sm3895
    @sm3895 Месяц назад +12

    அழகு தமிழ் ...தெளிந்த நீரோடைபோல...என்ன உச்சரிப்பு .? . என் வயது 73.
    அந்தக்காலத்தில் சகோதரியின் செய்தி வாசிப்பை தினசரி கேட்கவில்லை
    என்றால்.. ஏதோ ஒன்றை அன்று இழந்தது போல இருக்கும். தன் தமிழை...
    தமிழ் உச்சரிப்பை இன்றுவரை மிக நேர்த்தியாக மெருகேற்றி ...தலைப்புச்
    செய்தி வாசிப்பது போல...பளிச்..பளிச் என்று ரத்தின சுருக்கமான உரை.
    இன்று நேரில் ( பேசு தமிழா பேசு வில்) பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
    மனதிற்குகந்த சிலரை...நீண்ட ஒரு காலகட்ட இடைவெளியில் நினைவுக்கு
    வரும்போது " இவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் ...என்ன
    செய்து கொண்டு...எப்படி இருக்கிறார்கள் " என மனதில் அசைபோடுவதுண்டு. அந்த நினைவுகளின் வரிசையில் சகோதரி ஷபானா
    ரவி அவர்கள். இன்று திடீரென சற்றும் எதிர்பாராத வகையில் இந்த மேடையில் தோன்றியதோடு மட்டும் இல்லாமல்....என் போன்ற தமிழகத்தின்
    கேவலமான திராவிட ஆட்சிகளை பார்த்து ...மனம் நொந்து...இவனுங்களும்
    இப்படித்தான் இருப்பானுக...இவனுகளுக்கு வாக்களிக்கும் கூலி கூட்டமும்
    இப்படித்தான் இருக்கும்...இதற்கு விடிவுகாலமே இல்லையா ? என ஏங்கிய
    காலகட்டத்தில்..என் போன்றோரின் மறைவுக்கு முன் த.நா..ல் ஒரு விடிவெள்ளியை காண மாட்டோமா ? என்ற ஏக்கத்தை போக்க கடவுளும்...
    அவரின் தூதுவரான மோடியும் எமக்களித்த வரப்பிரசாதமான.... என்போன்றோரின் மகனுக்கு நிகரான அண்ணாமலையை ........
    சகோதரியும் இன்று முதன் முதலாக நேரில் பார்த்த செய்தியும்...முதல் நாள்
    முதல் இன்றுவரை அவரை ...அவரின் பேச்சுக்களை தவறாமல் கேட்டு...
    இன்று அவர் பற்றி சொன்ன கமெண்ட்.....நெஞ்சம் நிறைந்தது.
    உங்களைப்போன்ற நயம் மிக்கவர்களால் பாராட்டினை அவர் பெறுவதில்
    அவரோடு சேர்ந்து நாங்களும் மகிழ்கிறோம். வாழ்க வளமுடன்.
    ........கற்றைரை கற்றோரே காமுறுவர் ".......

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Месяц назад +2

      அருமை. அத்தனை வார்த்தைகளும் அப்படியே என் மனதிலும் தோன்றியவை ! கலாச்சார அழிவிலிருந்து தமிழகம் மீட்க வந்தவர்கள் வாழ்க வளமுடன்

  • @Kaliamman884
    @Kaliamman884 Месяц назад +16

    அம்மா வணக்கம் உங்கள்மீது தமிழ் பரவியுள்ளது நன்றி

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Месяц назад +27

    IPS. LION ANNAMALAI

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 Месяц назад +27

    வாழ்த்துகள் அனைவருக்கும்...

  • @sundrammm2663
    @sundrammm2663 Месяц назад +11

    திருமதி.ஷோபனா ரவி அவர்களே.பாரதம்பிழைத்துக்கொள்ளும்.என்ன
    அருமை யான வார்த்தை.வாழ்க.வாழ்க

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Месяц назад +6

    மிகவும் திருமதி ஷோபனா அவர்களின் உரை மிகவும் அற்புதமாக இருந்தது.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Месяц назад +7

    Aaha Arumayaana Speech, Mrs Shobana Ravi Mam👌👌👏👏👍👍🌹🌹❤️❤️🙏🙏. It's 100 % Truth. Great and Young Dynamic Leader, God's GIFT Great Annamalai ji Avarhal. ❤️❤️🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankapanivengadam3301
    @sankapanivengadam3301 Месяц назад +26

    Annamalai the star

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Месяц назад +9

    அருமையான பதிவு, சகோதரி

  • @balajipandian951
    @balajipandian951 Месяц назад +5

    ❤❤super thanks for wishing ANNAMALAI❤❤❤

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Месяц назад +7

    Nice to see Smt. Shobhana Ravi speak on the author and their journey in the path of truth. I am especially glad for her appreciation of our great leader Shri. Annamalai for the excellent leadership qualities he possesses and her speech adds strength and support for his long and arduous journey ahead.

  • @GSumathi
    @GSumathi Месяц назад +12

    ஷோப்பனாரவி சகோதரி உங்கள் குரல் கேட்டு எத்தனை வருடங்கள் ஆனது. வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @user-xd4we2gg9r
    @user-xd4we2gg9r Месяц назад +8

    .அருமையான பேச்சு மேடம்.🚩🇮🇳

  • @MuraliArunachalam
    @MuraliArunachalam Месяц назад +7

    What a beautiful speech
    Her voice is still mesmerising

  • @user-lb7ho8wl5i
    @user-lb7ho8wl5i Месяц назад +7

    அகண்ட பாரத நாட்டை காப்பாற்ற நினைக்கும் தேசிய தாயே உங்கள் வழியில் உங்களின் சகோதரர் அன்னா மலையின் பயனம் வெற்றி பெறுவார் உங்களின் பிள்ளைகள்ளாக மலையின் சகோதரனாக உறுதி கொள்கிறோம் பாரத் மாதாகி ஜே வாழ்க பாரதம் வளர்க அகண்ட பாரதம்

  • @vij327
    @vij327 Месяц назад +17

    அண்ணாமலை அண்ணா ❤️

  • @jayaraj2356
    @jayaraj2356 Месяц назад +7

    அண்ணாமலை பற்றி திருமதி சோபனா ரவி பேசியதற்கு நன்றி

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Месяц назад +6

    வாழ்த்துகள் அருமையான விளக்கம்

  • @KaniDevLok
    @KaniDevLok Месяц назад +17

    ஆஹா, என்ன அருமையான, தெளிவான தமிழ் உச்சரிப்பு. மிக்க நன்றி ஷோபணா அவர்களே.

  • @gangadharan8073
    @gangadharan8073 Месяц назад +4

    En Aramai thambi Thalaivarji Annamalai ji the first time I met you in kamalalayam I could feel the tejas of honesty, hard work self discipline intuitive infinite effort to acquire knowledge humble simple perspective respective political reply counters I am looking at you with awe gazing at you with adorability as I miss interpreting ly underestimated you as a just a greatest leader who can produce wonderful leaders but now confirmed proud and happy that we have dignified personality of international repute as a politician as my great brother divine material for prime minister candidate with a heart filled with a universe of humanity love affection and attitude in a field least ventured called humanism❤🎉 nam makkal en thalaivan 🙏✌️💐

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 Месяц назад +10

    Nostalgia mrs shobana ravi. Thank you

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Месяц назад +9

    Arumai

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Месяц назад +17

    திருமதி. ஷோபானா ரவி மேடம் அவர்கள் DD தமிழில் செய்தி வாசிப்பு வர்களுக்கு முன்னோடி இதுவரை இவர் இடத்தை யாரும் நிரப்பவில்லை என்பது உண்மை

    • @manivannanmc3648
      @manivannanmc3648 Месяц назад +1

      நீண்ட காலத்திற்கு பிறகு ஷேப னா ரவி பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி. அண்ணாமல யை பாராட்டியதற்கு நன்றி. வாய்மொழியும் உடல் மொழியும் அன்று போலவே உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Месяц назад +1

      Unique personality. Unique voice

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Месяц назад +14

    Old is gold

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Месяц назад +6

    வாழ்த்துக்கள் மேடம் ஜெயராம் ஜெயபாரதம்

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Месяц назад +4

    Shri Annamalaiji deserves this certificate for his excellent approach in TN politics as given by Madam Sobhana Ravi in her speech. Hope her view about him reflects the view of the right public. Thanks .

  • @jeyarathi945
    @jeyarathi945 Месяц назад +3

    சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்பது இது தான் ஷோபனா ரவி மேடம். ஆர்ப்பாட்டம் இல்லாத அருமையான பேச்சு 💯. மனம் திறந்த உண்மையான பேச்சு. உங்கள் ஆழ்ந்த நட்பிற்கு தலை வணங்குகிறேன். வளர்ந்த பாரதத்தின் பிரதமராக வரப் போகும் அண்ணாமலை அவர்களுக்கு நீங்கள் வாழ்த்துகள் கூறிய விதம் அடிமனதில் இருந்து வெளிப்பட்டது ஆம் 💯. ❤

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Месяц назад +5

    The veritable lioness whose crystal clear voice hasn't diminished a bit and she is still our star news reader. Great to see such bright and talented people on the stage whom I follow every day.🙏

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf Месяц назад +12

    நானும் செய்தி வாசிப்பாளர் என்ற முறையில் இவர் பேச்சினால் பெருமை அடைகிறேன்.

  • @eskesk1062
    @eskesk1062 Месяц назад +8

    Super maam 🎉

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 Месяц назад +4

    பாராட்டுக்கள் அம்மா

  • @mythrangu4812
    @mythrangu4812 Месяц назад +8

    ஷோபனா ரவியின் கணீர் குரலுக்கு நான் அடிமை. எத்தனை ஆண்டுகள் சகோதரியின் பேச்சைக்கேட்டு😅

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Месяц назад +13

    நல்லவர்களை எல்லாம்... ஒன்று சேர்ப்பது மட்டும்தான் !!! இந்த பாரத தேசத்தில் கடுமையான பணியாக ... இருக்கிறது. அந்த ஒரு பொறுப்பை மோடி அவர்களும்.. அண்ணாமலை... தமிழ் அருவி மணியன் ... போன்றோர்கள் ஏற்று நடத்தும் போது எவ்வளவு தரமில்லாத பேச்சுக்கள் எதிர் கட்சிகளிடம் இருந்து !!!! அண்ணாமலை ஆட்டுகுட்டியோ ! வேதாளமோ !! அவர் சிங்கமாக கர்ஜித்தது வரலாறு. மேலும் IPS ரத்தமாக... அவர் அரசியலில்... சாதனைகள் பல செய்யபோவதும் ... உலக உண்மையே.

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 Месяц назад +14

    தமிழகத்தை காக்க வந்த மாமனிதன் அண்ணாமலை சீக்கிரம் புரிந்து கொள்ளுங்கள் மக்களே.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад +2

      அவர் மாமனிதன் என்பது தமிழகத்தை திராவிட கூட்டத்திலிருந்து விடுவிக்க பயன்பட வேண்டும். திமுக தொடர்பாக மத்திய அரசும் நீதித்துறையும் தமது கடமைகளை செய்தால்தான் அது நடக்கும்.

    • @sivahariharan6253
      @sivahariharan6253 Месяц назад

      Mr. Annamalai is a person I admire. We must not lose him. Thank you bro.

  • @subbisubramani5107
    @subbisubramani5107 Месяц назад +3

    Simple and elegant speech by mrs shobana ravi

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t Месяц назад +6

    Aboustly Sobana's statement is correct 💯.

  • @lolguy5175
    @lolguy5175 Месяц назад +4

    Honest patriotic, sensible, responsible people should come forward to support patriotic national political party's intellectual leader Mr.Annamalai

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 Месяц назад +4

    நேர்மையானவர்களிடம் பணம் இருக்காது. பணம் இல்லையென்றால் கூட்டம் இருக்காது. நேர்மையான அரசியல் சாத்தியம் இல்லை.

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 Месяц назад +3

    Good address

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Месяц назад +5

    Sobhana you ar😢e great

  • @krishvenkataraman
    @krishvenkataraman Месяц назад +2

    Arumai ganeer pechu appadiye irukkirathu.vazhgavalamudan

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Месяц назад +2

    திருமதி.ஷோபனா ரவி அவர்கள் செய்தி வாசிப்பதை பல முறை கேட்டு இருக்கிறேன்.பல காலம் கழித்து இந்த மேடையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

  • @sarojavijay3704
    @sarojavijay3704 Месяц назад +3

    True statement about Annamalai

  • @p.kamatchix-b2800
    @p.kamatchix-b2800 Месяц назад +4

    அருமையான அளவான பேச்சு

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Месяц назад +9

    ❤❤

  • @b.suresh4917
    @b.suresh4917 Месяц назад +1

    ஷோபனா ரவி கணீர் குரல் அவர்கள் துணிச்சல் நேர்மையான பாராட்டு அருமை👍👍

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Месяц назад +1

    Amazing- Madam Shobana's appraisal of Annamalai. India desperately needs such a honest and brilliant leader.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Месяц назад +2

    Excellent

  • @s.aariyan4541
    @s.aariyan4541 Месяц назад +9

    🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @dkvm8415
    @dkvm8415 Месяц назад +3

    நான் சிறுவனாக இருந்த கால நினைவுகள்

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n Месяц назад +2

    Excellent speech

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Месяц назад +2

    Thank you Shabana mam .

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Месяц назад +3

    Wow❤🎉 awsome.

  • @ganeshashanmugammurugesan6009
    @ganeshashanmugammurugesan6009 Месяц назад +2

    ஷோபனாரவி அவர்கள் உச்சரிப்பு காலத்திற்கும் மாறாதது.

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Месяц назад +5

    👌🙏🙏

  • @ranganathanv.k.7378
    @ranganathanv.k.7378 Месяц назад +1

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது, ஷோ.ரவியின் இனிய குரலை மீண்டும் கேட்கும் போது.

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 Месяц назад +6

    செய்திவாசிப்பின் சிகரம் திருமதிஷோபனாரவி அவர்களின் குரல் 30வருடத்திற்கு முன் எப்படி
    இருந்ததோ அப்படியே இருக்கு அக்குரல்காத்த குமரக்கடவுளுக்கு
    நன்றி.

  • @kkaviyarasu5566
    @kkaviyarasu5566 Месяц назад +3

    Annamalai❤

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 Месяц назад +1

    பல வருடங்களுக்கு பிறகும், ஷோபனா ரவி அவர்களின் குரல், இன்னமும் இளமையாக, கம்பீரமாக, அழகாக, கர்ஜனையாக ஒலிப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல், தமிழ் நாடும், பாரதமும் பிழைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

  • @mariappanmari1013
    @mariappanmari1013 Месяц назад

    Shobana Ravi உரையாடல் அருமை

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 Месяц назад

    சூப்பர்
    வாழ்த்துகள் 🎉

  • @srk8360
    @srk8360 Месяц назад +1

    WOW.... Ma'm..
    Excellent 👌👌

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 Месяц назад +2

    Good mam

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Месяц назад +1

    Soulful speech 👏🏼👏🏼👏🏼

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Месяц назад +2

    அண்ணாமலை தமிழ்நாட்டின் தங்க மகன்.

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 Месяц назад +2

    🙏🙏🙏

  • @jayalakshmivenkatesan2657
    @jayalakshmivenkatesan2657 Месяц назад

    Always ever green memories of Smt. Shobana Ravi... Great compliment to Sri Annamalai from her... A truly encouraging words...👍

  • @ksbalaji7349
    @ksbalaji7349 Месяц назад +13

    ஆஹா.. செய்தி மாதிரியே படிக்கிறீங்க. சூப்பர் மேடம். அருமை..வாய்மையே வெல்லும்.

  • @palanidavi1653
    @palanidavi1653 Месяц назад

    Arumai sister 🥀

  • @sridharr4251
    @sridharr4251 Месяц назад +4

    சிறு வயதில் திருமதி ஷோபனா ரவி செய்தி வாசிக்கும் திரனை பார்ப்பதற்கே DD செய்திகள் பார்ப்பதுண்டு.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Месяц назад

    வாழ்த்துக்கள் மேடம்

  • @karunakarant1574
    @karunakarant1574 Месяц назад

    Sister nalamudan valga.

  • @gkbeautycentre187
    @gkbeautycentre187 Месяц назад +1

    Real leader annamalai

  • @usharao5008
    @usharao5008 Месяц назад

    What a fabulous speech!😢 The depth & understanding in that friends'circle, which one can discern from their speeches, is truly admirable & even enviable. Yes, Shobhan aji, most of us feel the same about Annamalai Ji .🙏🪷

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Месяц назад

    ஷோ Shobana வேற level speech both தமிழ் & English open talk about all vazthukal mam

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 Месяц назад +4

    இனி காலரும் டோபாவும்...... கொரோனா மாதிரி தீய சக்திகளளின்மாடலும் கடந்து போகும்.

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 Месяц назад

    Shobana madam, Ethanai Thelintha pechu .Arumai arumai.
    Engal arumai Singam Annamalai IPS avargalai vaazhiyamaikku kodanu kodi nandri.
    Bharat Madhaki jai

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 Месяц назад

    Excellent speech. Bharadham pizhaithukkollum.

  • @anbuk5587
    @anbuk5587 Месяц назад +1

    , very nice and beautiful voice mam Mrs shobana Ravi

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Месяц назад +3

    🙏👍👌❤️🔥❤️👏🤝💐

  • @gangadharan8073
    @gangadharan8073 Месяц назад +1

    I just love the way you swayed and entered into the BJP office sweating and sweltering no Black cats z Plus category security could not separate you from amidst sea of cadres and general people I am still I am proud to see you dear thalaiva with the same sea of people bumping pushing and crushing you still the king lion travels unfettered Amidst them🎉❤