பயந்தால் படி தாண்ட முடியாது - Dr Parveen Sultana Mass Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2022
  • #sukisivam #jayanthasribalakrishnan #kaliyamurthyips #nellaikanna #iranbuias #parveensultana #tamilaruvimanian #rsvoice #rsspeech #rshealth
    பயந்தால் படி தாண்ட முடியாது - Dr Parveen Sultana Mass Speech
    Follow Us On: bit.ly/RSVoiceChannel
    Check Out Our Other Popular Videos:
    👉 சந்தோஷமாக இருந்தாலே வெற்றி வசமாகும் - Dr Parveen Sultana Mass Speech • சந்தோஷமாக இருந்தாலே வெ...
    👉 உன் லைப் ஸ்டைல் நீயே உருவாக்கு - Mrs Shiyamala Ramesh Mass Speech - • Video
    👉 இருளில்தான் விடியல் வரும் கவலைப்படாதே - Mrs Shiyamala Ramesh Mass Speech - • Video
    👉இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு - Actor Samuthirakani Mass Speech - • Video
    👉 ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான் - Actor Sarath Kumar Mass Speech - • Video
    👉 அனுபவமே உன்னை அடுத்த நிலைக்கு உயர்த்தும் - Ex Minister Vaigai Selvan Mass Speech - • Video
    👉 உங்கள் உழைப்பை பிறருக்காக வீணடித்து விடாதீர்கள் - Mr Kaliyamurthy IPS Mass Speech - • உங்கள் உழைப்பை பிறருக்...
    👉 இந்திகாரனும் நான் பேசிய இங்கிலீஷ்யும் - Public Speaker Mohanasundaram Comedy Speech - • இந்திகாரனும் நான் பேசி...
    👉 மாத்த முடியாத ஒரே பொருள் பொண்டாட்டிதான் | Public speaker Mohanasundaram comedy speech - • மாத்த முடியாத ஒரே பொரு...
    👉 மனைவி இல்லையேல் வாழ்க்கையே இல்லை | Mr. Kaliyamurthy IPS Honest speech - • மனைவி இல்லையேல் வாழ்க்...
    👉 பல நோய்களுக்கு ஒரே மருந்து அசைவம்தான் | Dr Sivaraman Motivational Speech - • பல நோய்களுக்கு ஒரே மரு...

Комментарии • 56

  • @prashapk7145
    @prashapk7145 Год назад +13

    தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையின் அடித்தளம்....... எனக்கு தேவையான அறிவுரைகளை கேட்டு கேட்டு சேகரித்து தற்போது.... மனதில் உறுதியான கட்டிடம் கட்டி வைத்து விட்டேன்........ உங்களை போன்று நானும் பெருமை கொள்வேன் பெண்ணாக பிறந்ததற்கு.....நன்றி அம்மா 😊🙏💗

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +4

    அன்புள்ள அக்கா உண்மையிலே தனிமை அந்த தனிமையில் தான் அந்த அமைதி கிடைக்கும் அப்பொழுது நாம் நிறைய தெரிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது இது நான் கண்ட உண்மை சத்தியம்அமைதி அமைதியாக இருந்தாலே நம் வாழ்க்கையில் பெரிய உயரத்தில் இருக்கின்றோம் என்றுநினைக்கிறோம் நினைக்கிறேன்

  • @senthillogu8781
    @senthillogu8781 Год назад +4

    தேடிநிதம் சோறுதின்று பலசின்னஞ்சிறு கதைபேசி மனம்வாடி துன்பம் மிக உளன்று பிறர்வாட பல செயல்கள்புரிந்து நரைகூடி கிழப்பருவம் ஏந்தி கொடுங்கூற்றுக் இரைஎன பல மாயங்கள் செய்திடும் மனிதர்களைப்போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்... வல்லமை தாராயோ இந்த மானுடம் பயன்பெற்று வாழ்வதற்கே..

  • @venkatramann259
    @venkatramann259 Год назад +5

    உங்கள் பேச்சு எங்கள் குழந்தைகளுக்கு உத்வேகமா இருக்கு நன்றிகள்

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 Год назад +1

    வணக்கம் ஒரு வருடமாக உங்கள் பதிவு உங்கள் முகம் உங்கள் கருணை நிறைந்த குணம் மேடை பேச்சு ஏனோதானனோவென்று இல்லாமல் எத்தனை எத்தனை நீங்க ஒரு நபரா கடவுளா இந்த உலகை நீங்க பார்க்கும் விதம் அதை ஒழுங்கு படுத்தும் முயற்சி அபாரம் உங்கள் பதிவுகளை பார்த்து எனக்கு மிக பெரிய பேராசை நான்

  • @mohamedyounis5950
    @mohamedyounis5950 Год назад +5

    என் வாழ்வில் என்னைப் பெற்றெடுத்த தாயை தவிர வேறு யாரையும் தாய் என்று அழைக்க மாட்டேன் என உறுதி கொண்டேன் என்னையும் மீறி உன்னை இன்று தாயாக ஏற்கிறேன்.....நானும் பறந்து வருகிறேன் இருவரும் பறக்கலாம் தாயே!!!$

  • @maniprabu3883
    @maniprabu3883 Год назад +3

    U r my inspiration of my life. Thank you mam. I thank God for heard ur speeches.👏👏🙏

  • @devikavyas5551
    @devikavyas5551 Год назад +7

    Parveen Sultana...wow... So powerful and motivational words always... I admire her thoroughly and very very proud of her

  • @selvanathans7547
    @selvanathans7547 Год назад +3

    சூப்பர்
    தாயே
    தேவா
    வள்ளி

    • @pappammalp9450
      @pappammalp9450 Год назад +1

      Excellent 👏👏 congratulations ma'am

  • @sathyaiyappansathya4158
    @sathyaiyappansathya4158 Год назад

    Thanks amma

  • @ezhilshan5464
    @ezhilshan5464 Год назад +1

    Nandri mam 🙏👌👍😍

  • @k.mani.2007
    @k.mani.2007 Год назад +4

    அருமை! ♥️

  • @Sivakumar-zi5yn
    @Sivakumar-zi5yn Год назад

    அருமை சகோதரி தங்கள் பேச்சு 🙏🙏🙏

  • @shaniya8622
    @shaniya8622 Год назад +1

    Every teens must wanna watch her videos

  • @s.brindhasampath2679
    @s.brindhasampath2679 Год назад +1

    வாழ்க 🙌வளமுடன் 🙌

  • @kalaiselvig5985
    @kalaiselvig5985 Год назад +1

    Mam your thoughts touch my heart thankyou

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 Год назад +1

    நீங்களாக பிறக்க வேண்டும்

  • @karthiamma3360
    @karthiamma3360 Год назад

    Ungal petchu rompa arumai ungalai ninaikkum podu rompa santhosamakaum perumaiyakaum irukku

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Год назад

    Excellent Sister your Speech is very useful for life to all your programs

  • @YASMIN-cm6wl
    @YASMIN-cm6wl Год назад

    Superb ma'am

  • @musthaku6671
    @musthaku6671 Год назад +1

    Supur medam

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Год назад

    Really vere vere level... speak super super Mam 🍎🍎

  • @roshini4640
    @roshini4640 Год назад +1

    i like very much your speech mam

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Год назад +2

    சிலசில சில சில சில சில சிலசிலசில சிலசிலநேரங்களில்பயம்தேவைதான்சரியா

  • @senthillogu8781
    @senthillogu8781 Год назад +1

    பாரதியாரின் சரஸ்வதி வணக்கம்

  • @rajeshkhanna1671
    @rajeshkhanna1671 Год назад

    Super madam 👍

  • @dhanalakshmikalim4739
    @dhanalakshmikalim4739 Год назад

    Supar ma'am

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    ஓ மை காட் இந்த பேச்சுக்கள் எல்லாம் எங்கேஎங்கேயோ இல்லை என் ,திங்கிங் இருக்கிற மாதிரி இருக்கின்றதுஉங்களைப் பற்றி ஆத்ம வணக்கம் அப்பா ஸ்ரீ நித்தியானந்தா யோகம் அருமையான சொன்னார் உங்களை ரொம்ப பிடிக்கும்ரொம்ப திறமையாக பேசுவீர்கள் என்று நீங்கள் பேசுவதுகோடான கோடி நன்றிகள் இன்னும் பாதி கேட்கவில்லை பாதி தான் கேட்டு இருக்கேன்

  • @crmrnellai958
    @crmrnellai958 5 месяцев назад

    Mam ungala eppo nera pakka mudiyum

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 Год назад +5

    அக்கா உங்கள் பேச்சு எனக்கு உத்வேகம் அளிக்கும் நன்றி கை குட்டை வைத்து கொள்ளுங்கள் ஒரு fan கூட வைக்க வில்லை

  • @saranyam1742
    @saranyam1742 Год назад +1

    Thanks medam

  • @gayathtijothiram8199
    @gayathtijothiram8199 Год назад

    🌟🌟🌟🌟🌟👍👍👍

  • @kmahendran3595
    @kmahendran3595 Год назад

    Ammadi neengha pesunghu
    pesungha Pesunghaamma

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +3

    அன்புள்ள அக்கா உண்மையில் நரகமும் சொர்க்கமும் இங்குதான் இருக்கிறது. வேறு எங்கேயும் நாம் போக வேண்டாம் எல்லாம் நம் அருகில் தான் இருக்கிறது நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதுதான் நமக்குநம்மைை சுத்தி இருக்கேன் இந்த கலியுகத்தில் வாழ்கின்ற மக்களை போதும் அதில் எது நரகம் எது சொர்க்கம் என்று நமக்கு தெரிந்துவிடும்இது உண்மை இந்த சத்தியம்

    • @jesusislord.....
      @jesusislord..... Год назад

      நோ நோ .. நரகம் சொர்க்கம் உள்ளது .. அது இங்கு இல்லை ..

  • @priyak248
    @priyak248 Год назад +30

    அமைதியாக இருப்பதற்கும், எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று நினைக்கிறேன். நேரம் வரும் காத்திருக்கவும்😜

  • @msgamer_ff3683
    @msgamer_ff3683 Год назад

    Ungalai naril parkavilai ungal karuthukaly razikerean

  • @ganeshvp9022
    @ganeshvp9022 Год назад

    Super medam Iam fan

  • @senthillogu8781
    @senthillogu8781 Год назад

    மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவுதினம்

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад

    Isaiah 55:6
    Seek, inquire for, and require the Lord while He may be found [claiming Him by necessity and by right]; call upon Him while He is near.

  • @NJ36971
    @NJ36971 Год назад +1

    Enaku tnpscku prepare pananum asa but en kids valandhuta pinadi nama response romba irukumey.. apo ena pana.. epdi kidsa vitutu job poradhunu ore confusion.. all situationslaum kidsku amma arudhal thevaya irukumnu enaku ore thinkinga iruku. So sentimentala affect aitu iruken. yarachum nala solution solunga

    • @poornimamani65
      @poornimamani65 Год назад

      Omg same same thinking for me janaki. Actually I wrote prelims group 2 with 145 cutoff. But unable to focus mains bec of my kid where I need to spend time with her..now thinking whether to continue or not tnpsc

    • @NJ36971
      @NJ36971 Год назад +1

      @@poornimamani65 hi pa... you got good marks...👏👏 nanum typing Higher 2 languagesum mudisten... but... nama ena yosichalum ipo generation kidsku amma kudave venum.. becz namala marikuda nama kidsku futurela manathairiam, sagipu thanmai irukuma therla... adha develop pananumnunum . finally en think financial prob ilama.. nama irukradhe God's gift.. nama dream namaknu oru goal elam kidsnu poitenpa . Every yr trip... enjoyablea vachukanum kidsanu en mind thought.. but oru orammmaa yekam iruku.. namaknu ideal ilayenu..

    • @poornimamani65
      @poornimamani65 Год назад +1

      @@NJ36971 s da u talking whatever in my mind..

    • @NJ36971
      @NJ36971 Год назад

      @@poornimamani65 நடப்பதெல்லாம் நன்மைக்கே nu.. poite irupom frd... ena poruthavara nama kidsku namadhan luckiest person..... so enjoy our life... all the best frd... 👍❤️🙏

  • @priyak248
    @priyak248 Год назад

    =