மிக எளிமையாக படிக்கட்டு மார்கிங் செய்யலாம் | குமாரபாளையம் கட்டுமானம் | staircase marking

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 416

  • @AshokKumar-ze9bx
    @AshokKumar-ze9bx 2 года назад +8

    நான் டைல்ஸ் மேஸ்திரி. எனக்கு ரொம்ப நாளாக இத தெரிஞ்சுக்கணும் try பண்ணுன தெளிவாக புறியம் படி இருந்தது. நன்றி.

  • @nagarajkpm357
    @nagarajkpm357 2 года назад +7

    மிகவும் எளிதாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி நண்பரே

  • @A.n.n.associates
    @A.n.n.associates 2 года назад +28

    வணக்கம் சகோதரரே மிகவும் அருமையான பதிவு மேலும் வேலை செய்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் எளிதில் புரிகின்ற வகையில் தங்களின் விளக்கங்கள் எப்பொழுதும் இருப்பது மிகவும் அருமை தங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் அன்புடன் நந்தகுமார் கட்டுமான பொறியாளர் புதுவையிலிருந்து

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 3 дня назад +1

    அருமையான குரல் வளம்& விளக்கம் நன்றி

  • @boopathir1171
    @boopathir1171 11 месяцев назад +4

    அருமையான ஒரு விளக்கம் sir
    I am mesan form erode

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Год назад +4

    இது மாதிரி பொறியாளர் வேண்டும் திறமை அறிவு நுனுக்கம் அனைத்தும் சூப்பர் எங்களுக்கு இல்லை இவர் போல. கேண்டிலிவர் இதுபோல மார்க் பண்ணி காமிங்க சகோ

    • @nelsond819
      @nelsond819 16 дней назад

      👍👍👍👍👍👌👌👌👌

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 Год назад +2

    Unga video ellam super easya understand panna mudiyudu

  • @smartnjm6121
    @smartnjm6121 2 года назад +7

    Super sir. Romba use full ah irunthu Chu sir thank you sir

  • @MrKarthigcl
    @MrKarthigcl 3 месяца назад +10

    அருமை 👍🏻👍🏻👍🏻

  • @Nagarajan-ot7ub
    @Nagarajan-ot7ub 2 года назад +3

    Vetri construction ,👌 Samayapuram

  • @sattamoruiruttarai9484
    @sattamoruiruttarai9484 2 года назад +3

    தரமான சம்பவம் சூப்பர் சார்

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 2 года назад +2

    படிக்கட்டு மார்க்செய்தது சூப்பர்.

  • @stanleybabuj9764
    @stanleybabuj9764 11 месяцев назад +2

    Very super marking for staircase 😃😃😃😃

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj Год назад +5

    Thanks a lot murugesan for your contribution towards residential projects... By seeing your videos we understood the complications of implementing engineering standards in residential projects by local masons and workers.. Keep doing well...

  • @manimesonwork
    @manimesonwork 2 года назад +2

    ஹாய் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @ariharan565
    @ariharan565 2 года назад +2

    Mikavum arumaiyana padhivu nandri

  • @karthickrajas664
    @karthickrajas664 2 года назад +3

    Good job Big fan from Dharmapuri Karthick 💐💐💐

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад +5

    தெளிவான பதிவு நன்றி

  • @alagusundram-rg2we
    @alagusundram-rg2we 2 года назад +15

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @vijayakumark9603
    @vijayakumark9603 2 года назад +4

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா இன்னும் இதுபோல வீடியோக்கள் போடுங்க அண்ணா

  • @chitrachitra7255
    @chitrachitra7255 2 года назад +2

    Spr ah pathu panringa

  • @divyakrish2874
    @divyakrish2874 2 года назад +2

    Arumaiyaana pathivu

  • @mdjayaraman5876
    @mdjayaraman5876 2 года назад +2

    Supar.methedu.sar..iyam.masthiri.thiruvarur

  • @Ersuyambucivil
    @Ersuyambucivil 2 года назад +2

    Useful tips for all beginner.....suyambu Engineer erode

  • @dharanisrinivasan9302
    @dharanisrinivasan9302 2 года назад +2

    Excellent Step creation video sir

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 2 года назад +3

    வணக்கம் சார் அருமை 🙏🙏🙏

  • @m.mageshm.magesh2926
    @m.mageshm.magesh2926 2 года назад +4

    நல்லா வேலை தெரிந்தவர்க்கு சார் சொல்லும் விளக்கம் மிக எளிமை கம்பி கட்டுவதும்

  • @christiantamilan
    @christiantamilan Год назад +1

    Yangarunthalu vazhga nallarukanum 🎉 tq for wonderful tips sir

  • @karthikraja3649
    @karthikraja3649 2 года назад +11

    Dear Sir.. I'm watching your every videos.. Really very useful videos.. Thank you for your video update.. Pls continue..

  • @tryelectriccalwork5920
    @tryelectriccalwork5920 2 года назад +2

    அருமை உங்கள் குருவுக்கு வணக்கம்

  • @kannanm9322
    @kannanm9322 2 года назад +28

    மேஸ்திரி பாவம் சார், விட்ருங்க 😊

    • @kaviyarasan254
      @kaviyarasan254 Год назад

      Illa'pa apudi vela vangala'na naluku nal selavu adhigamagum engeener plan and costomer time waste...

  • @gowthamanbr8632
    @gowthamanbr8632 2 года назад +1

    நன்றாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி இவண் கௌதமன் அசூர் பைபாஸ் கும்பகோணம்

  • @RajaRaja-j5f8z
    @RajaRaja-j5f8z 2 месяца назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @vijayakumarvijayakumar-zx9xh
    @vijayakumarvijayakumar-zx9xh Год назад +2

    அருமை

  • @gshanmugam4386
    @gshanmugam4386 2 года назад +1

    Fantastic sr easy method at staircase .and main vaskkal fitting plastering லிருந்து எவ்வளவு வெளியே நிறுத்தவேண்டும்

  • @kgsathishkg2372
    @kgsathishkg2372 2 года назад +6

    Brother supervision nadakura unga quality of works nalla irukku. Brick works super. Column concreting kooda nalla pannirukanga.

  • @dhanarasunatesan2136
    @dhanarasunatesan2136 3 месяца назад +1

    மிக நன்று

  • @mummomummo1491
    @mummomummo1491 Год назад +1

    Nannum masthiri tha sir nice work sir

  • @a.mohangandhi3695
    @a.mohangandhi3695 2 года назад +4

    ✡️ நல்லதே நடக்கிறது பகவான் ✡️

  • @RameshKumar-jz4lr
    @RameshKumar-jz4lr Год назад +1

    அருமை விளக்கம்

  • @judelingam6100
    @judelingam6100 5 месяцев назад +5

    சிறப்பு சார்

  • @susairajraj2738
    @susairajraj2738 Год назад +1

    Super sir ennoda kulappam theernthathu

  • @dasssara8373
    @dasssara8373 2 года назад +4

    Sir Nan sinna vasulaye pathten Nan mesan 7" 10" normal neenga podrthu hight low roofla mattikkiom sory sir unga video suuuuuuuuuper

    • @newgeneration3131
      @newgeneration3131 2 года назад

      Sir okay but WORLD fulla minimum 15cm
      6 nhc
      Ithuthan normal step Haiti
      Apuram ovoru veeta poruthu
      15.nom
      17. Nom
      19.nom
      21.nom
      23.nom eppade venumnalum vachikalam
      Sorry ennoda anupavatha sonnean
      Ungka viruppam

  • @aadhilmubarak3057
    @aadhilmubarak3057 2 года назад +2

    மேஸ்திரி சரண்டர் ஆகிட்டார். Good explanation

  • @ManiGandan
    @ManiGandan 2 года назад +5

    தனியாகவே படி மார்கிங் செய்த நினைவு வந்து சென்றது😀😘

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +2

      தனியாகவும் செய்யலாம். கொஞ்சம் டூல்ஸ் வேண்டும் மற்றும் நேரம் கொஞ்சம் தேவைப்படும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +11

      விரைவில் தனி ஒரு ஆளாக படி மார்கிங் எளிமையாக செய்வது எப்படி வீடியோ வெளியிடலாமா சகோதரா...

    • @ravir6516
      @ravir6516 2 года назад +1

      @@ErKannanMurugesan yes

    • @dhivakarank1165
      @dhivakarank1165 2 года назад +1

      @@ErKannanMurugesan yes sir upload please....

    • @SaravananSaravanan-ms9ob
      @SaravananSaravanan-ms9ob 2 года назад

      @@ErKannanMurugesan yos

  • @yathunanthan4142
    @yathunanthan4142 Год назад +1

    Very useful video sir I am from srilanka tamil

  • @praveenpraveen7388
    @praveenpraveen7388 Год назад

    Vidio letanalu super sir I am Karnataka Mesri

  • @SelvakumarNadaawn
    @SelvakumarNadaawn Год назад +1

    சூப்பர்

  • @govindans3470
    @govindans3470 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு நண்பரே

  • @r.m.d5261
    @r.m.d5261 Год назад +1

    Naan குமாரபாளையம் பக்கதுல Vattamalai la mesan work paarkkuren sir

  • @kannanramasamy5928
    @kannanramasamy5928 2 года назад +1

    Super sir thank you this ideas...... ❤️❤️❤️❤️❤️

  • @ganeshk7769
    @ganeshk7769 2 года назад +7

    It's very useful for newly constructing houses.

  • @jayalakshan6554
    @jayalakshan6554 Год назад +2

    Super bro, it’s very useful for me ❤❤❤

  • @johnsonsolomon9899
    @johnsonsolomon9899 2 года назад +9

    Very easy to understand thank you sir

  • @Arunalosius
    @Arunalosius Год назад +1

    Very interesting

  • @chanthrusekar2747
    @chanthrusekar2747 2 месяца назад

    Very nice. இந்தப் படி மார்க்கை கணக்காக கூறவும்

  • @Gurudeth
    @Gurudeth 2 года назад +1

    Superb sr from Kerala 👍👍

  • @ragupoornima1058
    @ragupoornima1058 2 года назад +3

    Good idea sir. Thanks

  • @pravin4232
    @pravin4232 2 года назад +2

    Superb sir thanks a lot

  • @kesavanri1891
    @kesavanri1891 Год назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @m.kannan6818
    @m.kannan6818 2 года назад +5

    Spiral staircase epdi mark pandrathu nu solunga sir

  • @vijayguhanpadma5105
    @vijayguhanpadma5105 2 года назад +1

    your services are very good

  • @csanthanapandi6895
    @csanthanapandi6895 2 года назад +1

    நல்ல பதிவு

  • @gobics4447
    @gobics4447 Год назад +1

    Great sir rompa useful tips

  • @sivaaprakasar7097
    @sivaaprakasar7097 Год назад +1

    super engineer best wishes

  • @gandhimathiramasamy2332
    @gandhimathiramasamy2332 2 года назад +1

    arumai.

  • @subramani5264
    @subramani5264 2 года назад +1

    சூப்பர்... good explain

  • @pskumartkp2651
    @pskumartkp2651 2 года назад +3

    supper pro

  • @appujegadesh1570
    @appujegadesh1570 Год назад +2

    Excellent performance of engineering stsndard explanations.

  • @plkarthikeyan6574
    @plkarthikeyan6574 2 года назад +2

    Sir your explanation very useful thank u

  • @GaneshKumar-rk5cb
    @GaneshKumar-rk5cb 2 года назад +1

    Sir ground floor floor finish kaga konja thuki mark pana vendiyathu ilaya....?

    • @mageshk3464
      @mageshk3464 2 года назад

      Same tiles steps la yum varum pothu equal ah varum bro

  • @VijaySkvijaytnr
    @VijaySkvijaytnr 11 месяцев назад +1

    Very nice

  • @muthurajmuthuraj4554
    @muthurajmuthuraj4554 Месяц назад +1

    Good luck 🎉

  • @ratha9057
    @ratha9057 2 года назад +1

    மிக அருமை

  • @ThathabeerKasimthathabeer
    @ThathabeerKasimthathabeer 4 месяца назад

    Thalaiva super calculation konjam cm calculation panni sonna nalla errukum sir ple

  • @renjithbs7331
    @renjithbs7331 2 года назад +1

    Practical with Usefull..... Thanks for this 🤘

  • @RaviShingh-h2q
    @RaviShingh-h2q 4 месяца назад +1

    Masss

  • @ravichandran1446
    @ravichandran1446 2 года назад +1

    Super Er sir

  • @ganesanmoorthi6712
    @ganesanmoorthi6712 2 года назад +1

    வீடியோ அருமை ❤ இதுபோன்று நேரம் ஒதிக்கி
    ஸ்டேர் கேஸ் கம்பி கட்டும் அளவு எடுப்பது அப்பரம் ஸ்டேர் கேஸ் கம்பி கட்டுவது ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒரு வீடியோ போடுங்க சார்

  • @Prakash-yl7en
    @Prakash-yl7en 2 года назад +1

    Students kku useful aha irukkum sir padicha Ella engineering student m velaikku povan practically teach pannaum engineering subject now day only exam purpose kk a student s padikarang apuram eppai Engineer aha maruvan

  • @rajaduraisharan5175
    @rajaduraisharan5175 2 года назад

    மிகவும் எளிமையாக புரிந்தது, but i have a doubt landing 5.6fet lee பண்றங்களே அது எப்படிங்க sir

    • @muruganrenganathan1614
      @muruganrenganathan1614 2 года назад +1

      Athavathu roof height 11 adi athula pathi 5.5 ..eduthu landing pantranga

  • @thiruthiru5856
    @thiruthiru5856 Год назад +1

    படிகட்டு செங்கல் வைத்து கட்டுவதற்கு நீங்கள் கூறும் அளவுகள் சரியாக வராது...
    பலகை வைத்து கான்கிரீட் போட மட்டுமே இந்த முரை சரியாக வரும்...
    மற்றும் நீள அளவு 10",10" அளவுகளாக சுவற்றில் இருந்து அளந்து வராமல் எங்கு படிக்கட்டு தொடக்கமோ அங்கிருந்து 10",10" அளவாக அளந்து கடைசியில் லேண்டிங் 2' 6" முதல் 3', 3'6" அடி வரையில் படிக்கேற்ப வைத்துக்கொள்ளலாம்...

  • @prithiviraj6137
    @prithiviraj6137 2 года назад +1

    14.58 vera level

  • @devab283
    @devab283 3 месяца назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mroonan6356
    @mroonan6356 2 года назад +1

    Bro one full building katratha full ah detail ah soluka bro

  • @vijaykali-mk5ng
    @vijaykali-mk5ng Год назад +1

    சார் இது எந்த மாவட்டம் நீங்கள் தரும் விளக்கம் சூப்பர் உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் அதிகம் பார்ப்பேன் நானும் கொத்தனார் மேஸ்திரிதான் சார் உங்களுக்கு ஆள் தேவை என்றால் சொல்லுங்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      நான் அரியலூர் மாவட்டம் சகோ. நீங்கள் எந்த மாவட்டம்.

  • @rameshakil3401
    @rameshakil3401 6 месяцев назад

    Super ❤...your videos are so real❤❤❤

  • @ElamparathiParkavi
    @ElamparathiParkavi 10 месяцев назад

    Idea vera level sir

  • @konguthamilan3103
    @konguthamilan3103 2 года назад +4

    Thank you sir useful for my house 🏘️

  • @vijayv.s7295
    @vijayv.s7295 2 года назад +1

    Very useful sir

  • @VenkatesddauurYyrhKumar
    @VenkatesddauurYyrhKumar 2 года назад

    Sir flooring potum pothu 1step kuthan varumanga

  • @muthukumarselvamani982
    @muthukumarselvamani982 2 года назад +4

    Use Camlin Paint marker. I used for marking 👍🏽

  • @ganss5725
    @ganss5725 5 месяцев назад +1

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 2 года назад +1

    Sir,we are constructing house.padikatu Riser 6"1/2 vachuerukanga.but ethu ok va sir.kaalvali varuma sir.please clarify sir.

  • @ragulvj9835
    @ragulvj9835 2 года назад

    சார் நீங்க போடுற வீடியோ எல்லாமே பாத்துட்டு இருக்கேன் சார் ரொம்ப சூப்பரா எக்ஸ்ப்ளைன் பண்றீங்க நான் இப்பதான் BE முடிச்சிருக்கேன் சார் பிரஷர் ஸ்டுடென்ட்ஸ் க்கு என்ன சார் பண்றது

  • @rrtv9143
    @rrtv9143 2 года назад +1

    👌👍

  • @rameshkoppakarai576
    @rameshkoppakarai576 2 года назад +2

    அருமை

  • @murugeshs7916
    @murugeshs7916 2 года назад +1

    Very good 👍

  • @jjustintr
    @jjustintr 2 года назад

    மிகவும் அருமை ஐயா...
    திருவில்லிபுத்தூர் இல் இருந்து ஜஸ்டின்.....
    ஏதிர் காலத்தில் லிஃப்ட் வைக்க வேண்டும். லிஃப்ட் க்ku இடம் விட்டு தற்போது staircase மட்டும் கட்ட வேண்டும். அதற்கு தங்களின் அறிவுரை தேவை சார்.
    தொடர்பு எண் கிடைக்குமா சார்