மாநாடு மேடையில் விஜய் இயக்க தலைவராக நடந்து கொள்ளவில்லை. நடிகராகவே நடந்து கொண்டார். இயல் இசை நாடகம்... இயல் அறிந்தவன் அரசியலுக்கு வரவேண்டும்.. இசை , நாடகம் வேண்டாம்
நான் அண்ணன் விஜயின் தீவீர ரசிகன் படத்துக்குமட்டும் இவர் இதுவரையிலும் ஒன்றுமே செய்ததில்லை களத்தில் இறங்கி எந்த களபணியும் செய்ததில்லை எந்த பேரிடரின் போதும் மக்களுக்கு உதவியதில்லை நேரடியாக சினிமாவை விட்டு அரசியலில் ஆட்சி அமைத்துதான் நல்லது செய்வேன் என்று நினைக்கிறார் ஆசைபடலாம் பேராசை வேண்டாம் அவர் இதுவரையிலும் எந்த மக்களுக்கும் ஏன் அவர்களின் ரசிகர்களுக்கும் எந்த உதவியும் செய்ததில்லை விஜயால் மூத்த அரசியல் வாதிகளிடம் எதிரத்து செயல்படும் திறமை இல்லை பிற்காலத்தில் BJP யுடன் இனையும் வாய்ப்பு அதிகம் எங்கள் பட்டாளம் என்றும் விஜயின் படத்திற்க்கு ரசிகர்கள் ஆனால் எங்கள் தலைவன் என்றுமே சீமான்தான்
நண்பர் பழனியப்பா அவர்களே, நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க காரணமே பா ஜ க தான். வருமான வரி அழுத்தமே ( ஒரு படத்துக்கு) 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர் அது வேண்டாம் என்று ஏன் சொல்ல வேண்டும்? தமிழ் நாட்டு மக்கள் சினிமா பைத்தியங்கள் என்பதை அறிந்து தான் நடிகர் விஜய் நாடகம் ஆடுகிறார். விரைவில் B. J. P யில் இவர் கட்சி இணைந்து விடும்!
திரு ஆர். மணி அவர்கள், ஒரு காலத்தில் நேர்மையான வழியில் விவாதம் செய்து வந்தார். வர வர திமுக அரசின் சிறு சிறு குறைகளை கூட மலையளவு மிகைப்படுத்தி பேசத் தொடங்கி விட்டார். யாரோட மிரட்டலோ?( ஒன்று , நான் திமுக ஆள் கிடையாது. ஆனாலும் பழனிச்சாமி ஆட்சியை விட இந்த ஆட்சியில் எல்லா அமைச்சர்களும்( சில வயதான அமைச்சர்களும்) முடிந்த அளவு, ஆம்: முடிந்த வரை சிறப்பாகவே பணியாற்றி வருகிறார்கள். மொத்தத்தில் அ தி மு க ஆட்சியை விட இந்த ஆட்சி சிறப்பாகவே செயல்படுகிறது!)
திமுக பவள விழா மேடையில் ஸ்டாலின் தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்று கூவினார்.இப்போது விஜய் தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்கிறாய்..ஒரே கருத்தில் நிலையாய் இருடா மணியா
விஜய் மைண்ட் வாய்ஸ்; நான் சினிமா படத்தில் நடித்தேன்! கோடியாய் சம்பாதித்தேன். நான் இப்போ தமிழ் நாட்டிற்கும், மக்களுக்கும் என்ன செஞ்சிட்டேன்னு என்னை முதல்வர் ஆக்க விரும்புறாங்க!😂😂😂
What ever it is…. You can see the massive crowd consolidated against this government. People are fed up with all existing political parties. Don’t underestimate Vijay. There is a silent revolution happening in Tamilnadu. This Manadu is just a sample.
கொள்கையை தி மு க கிட்டேருந்து COPY பண்ணியாச்சு, இப்ப கொள்கைக்கான செயல்திட்டங்களை யாருகிட்டேருந்து COPY அடிக்கிறது????, செயல்திட்டங்களை யும் தி மு க கிட்டேருந்து COPY அடிக்கிறதா??? தமிழ் நாட்டை முன்னேற்ற த வெ க வின் செயல்திட்டங்களை சொல்லுங்க முதலில்
100% True என்றும் D.M.K😊
With people support, he will achieve this mikestone
Milestone ah Mikestone ah?
Varuvaru kandippa,26 la cm all god blessing vijay
இதுவரை திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனா இனிமே திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன் இளைய தளபதி விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்
காசு கொடுத்தால் எதுவேண்டுமானாலும் பேசுவார்கள் . .....
தமிழக வெற்றிக்கழகம்
இப்படி பேசுகிற அளவுக்கு நேத்து வந்தவங்க வளரவில்லை
Thalapathiiiii❤
DMK IS 75 YEAR PARTY
TVK JUST ONE DAY
மாநாடு மேடையில் விஜய் இயக்க தலைவராக நடந்து கொள்ளவில்லை. நடிகராகவே நடந்து கொண்டார். இயல் இசை நாடகம்... இயல் அறிந்தவன் அரசியலுக்கு வரவேண்டும்.. இசை , நாடகம் வேண்டாம்
Mani soluvathu unmaina
2026 DMK will easily win
நான் அண்ணன் விஜயின் தீவீர ரசிகன் படத்துக்குமட்டும் இவர் இதுவரையிலும் ஒன்றுமே செய்ததில்லை களத்தில் இறங்கி எந்த களபணியும் செய்ததில்லை எந்த பேரிடரின் போதும் மக்களுக்கு உதவியதில்லை நேரடியாக சினிமாவை விட்டு அரசியலில் ஆட்சி அமைத்துதான் நல்லது செய்வேன் என்று நினைக்கிறார் ஆசைபடலாம் பேராசை வேண்டாம் அவர் இதுவரையிலும் எந்த மக்களுக்கும் ஏன் அவர்களின் ரசிகர்களுக்கும் எந்த உதவியும் செய்ததில்லை விஜயால் மூத்த அரசியல் வாதிகளிடம் எதிரத்து செயல்படும் திறமை இல்லை பிற்காலத்தில் BJP யுடன் இனையும் வாய்ப்பு அதிகம் எங்கள் பட்டாளம் என்றும் விஜயின் படத்திற்க்கு ரசிகர்கள் ஆனால் எங்கள் தலைவன் என்றுமே சீமான்தான்
நண்பர் பழனியப்பா அவர்களே, நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க காரணமே பா ஜ க தான். வருமான வரி அழுத்தமே ( ஒரு படத்துக்கு) 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர் அது வேண்டாம் என்று ஏன் சொல்ல வேண்டும்? தமிழ் நாட்டு மக்கள் சினிமா பைத்தியங்கள் என்பதை அறிந்து தான் நடிகர் விஜய் நாடகம் ஆடுகிறார். விரைவில் B. J. P யில் இவர் கட்சி இணைந்து விடும்!
Super thambi
திரு ஆர். மணி அவர்கள், ஒரு காலத்தில் நேர்மையான வழியில் விவாதம் செய்து வந்தார். வர வர திமுக அரசின் சிறு சிறு குறைகளை கூட மலையளவு மிகைப்படுத்தி பேசத் தொடங்கி விட்டார். யாரோட மிரட்டலோ?( ஒன்று , நான் திமுக ஆள் கிடையாது. ஆனாலும் பழனிச்சாமி ஆட்சியை விட இந்த ஆட்சியில் எல்லா அமைச்சர்களும்( சில வயதான அமைச்சர்களும்) முடிந்த அளவு, ஆம்: முடிந்த வரை சிறப்பாகவே பணியாற்றி வருகிறார்கள். மொத்தத்தில் அ தி மு க ஆட்சியை விட இந்த ஆட்சி சிறப்பாகவே செயல்படுகிறது!)
திமுக பவள விழா மேடையில் ஸ்டாலின் தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்று கூவினார்.இப்போது விஜய் தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்கிறாய்..ஒரே கருத்தில் நிலையாய் இருடா மணியா
Ungaloda prediction lam waste tvk than 2026
Tvk❤
Vijay
Tvk+vck+cpi+congress+Dmdk+puthiya thamilagam +mdmk+ammk = allience ahna 2026 confirm win otherwise difficult
அண்ணன் சீமானையும் சேர்த்துவிட்டால் ஆட்சி அமைப்பது உறுதி
2026 wait pannalame ennavenalum nadakalam
விஜயகாந்த் அளவுக்கு வளர முடியாது.
Mannageti 2026 போர் கடுமையாக erukum
விஜய் மைண்ட் வாய்ஸ்; நான் சினிமா படத்தில் நடித்தேன்! கோடியாய் சம்பாதித்தேன். நான் இப்போ தமிழ் நாட்டிற்கும், மக்களுக்கும் என்ன செஞ்சிட்டேன்னு என்னை முதல்வர் ஆக்க விரும்புறாங்க!😂😂😂
போனவருவஷமுழுவதும் அண்ணாமலை தான்னு சொன்னாங்க இப்போ ஆளையேக்காணும்.
😂😂😂
மணி யின் உருட்டு மீடியா to மீடியா மாறிக் கொண்டே இருக்கும்.
அவர் வாய். அவர் உருட்டு யார் என்ன சொன்னா என்ன
Correct uh bro 😂😂😂
@@funnyfolk3451 yes
Vck has same strength as tvk
If both join hands it will work wonder
Avanga(vck) dmk ah ae thongranga
திமுக & அதிமுக இரண்டு பெரும் வேண்டாம்.....வேறு யார் வந்தாலும் ok சீமான், அண்ணாமலை, விஜய்
Anything for TN other than RSS/BJP
அதுக்குள்ள என்ன அவசரம் pannuvanga
For mani anyone he will support as long not Annamalai. Because Annamalai is intelligent and mani support only dravain and actor.
Tvk
கூட்டணிஅரசியல் தான் ஆரோக்கியம் மக்கள் ஆர்வம்
TVK 19% vote in next 2026
What ever it is…. You can see the massive crowd consolidated against this government. People are fed up with all existing political parties. Don’t underestimate Vijay. There is a silent revolution happening in Tamilnadu. This Manadu is just a sample.
This Mani is a DMK paid fellow. He will only blabber.
தலைவர் அண்ணாமலை.......
தமிழகத்தின் எதிர்காலம்......
இல்லையே.......
தமிழகத்திற்கு இருண்ட காலம்.........
தமிழர்கள் சிந்தித்து செயல்படனும்...
Nakki podda nada ankala
Udhay vs vijay
dmk b team
கொள்கையை தி மு க கிட்டேருந்து COPY பண்ணியாச்சு, இப்ப கொள்கைக்கான செயல்திட்டங்களை யாருகிட்டேருந்து COPY அடிக்கிறது????, செயல்திட்டங்களை யும் தி மு க கிட்டேருந்து COPY அடிக்கிறதா??? தமிழ் நாட்டை முன்னேற்ற த வெ க வின் செயல்திட்டங்களை சொல்லுங்க முதலில்
Ipo dhana start panirkom..onnu onnaa solvom..naethu varaikkum pesa theriyuma ena kolgai nu solitu irundhennga..ungaluku 2026 la theriyum tvk power
Manu got money from the DMK
Tvk boomer uncles ku youth power pathi therila
தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Dmk vs tvk..Mani dmk ups to tvk fan boy 😂😂😂
Pongada tnpsc result laye golmol pandranga
திமுக வாக்கு சித்தரும்...😂😂😂 பெட்டி மணி
மாறுபட்ட கொள்கையில் லா விஜய் தி.மு.க.க்கு எந்த இழப்பையும் ஏற்படுத்த இயலாது.ஸ்டாலினின் சீரான ஆட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Po da pota
Kaluvi oothranga
Ntk
தத்தி தளபதி vs பாவாடை தளபதி vs சிங்கம் அண்ணாமலை
Annamalai potta😂
Avanukku ommpu poo
மாநாடு முடிந்த பிறகு அங்கே கிடக்கும் குப்பைகளை பார்த்தீர்களா விஜய். குப்பைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் விஜய் அவர்களே
Thuppavaravu seiranka bass mudiddu irunka
இந்த மணிக்கு திமுக விட்டா வேற எதுவும் தெரியாது போல.....
TVk 🎉🎉🎉