நாம் தமிழர் கட்சியில் என்னதான் நடக்கிறது? இது அரசியல் நாகரீகமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #EagalaivanLatestInterview | #ntk #seeman #auido leaked
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 109

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 месяца назад +4

    அறிவான வழக்கறிஞர் ஶ்ரீதர். வாழ்த்துகள்.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 2 месяца назад +10

    நாம் தமிழர் கட்சி யை பல படுத்த வேண்டும். இது தமிழ்நாட்டின் அவசியம்.

  • @saba-u
    @saba-u 2 месяца назад +37

    வாழ்த்துக்கள் திரு ஸ்ரீதர்🙏மிகவும் தெளிவான ஒரு விளக்கம். ஆனால் திமுக சார்ந்த சில ஊடகக் கம்பனிகளுக்கு இதெல்லாம் உறைக்கவா போகின்றது🙏

  • @teaem8872
    @teaem8872 2 месяца назад +8

    சரியான விழக்கம்.இந்த வீடியோ விவகாரம் வேலையில்லாத வேலை.ஆராய்ந்து பார்க்காதவன் தான் சாகக் கடவான்.சிறீதர் Yuo are great.👍👍👍👍

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 месяца назад +2

    Miga Arumai Srithar Anna 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 2 месяца назад +6

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 месяца назад +11

    சரியான பதிலண்ணா மகிழ்சி👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 месяца назад +1

      இன்னும் பல கேவலமான ஆடியோ மற்றும் வீடியோக்கள் உள்ளன, அவை வெளியிடப்படவில்லை;
      உதாரணத்திற்கு சீமான் ஒரு அரசியல்வாதி பெயரைச் சொல்லி துப்பிவிட்டு, கெட்ட மொழிகளை பயன்படுத்தினார்; இது ஆடியோ இல்லை வீடியோ;
      இது வெளியே வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 месяца назад +1

      இப்படி எதாவது சொல்லிட்டா உடனே வழக்கம் போல் திராவிட முத்திரை குத்திறது...தயவு செய்து நிறுத்துங்கள். யாரு பதிவு பண்ண சொன்னது? ஏன் ரெகார்ட் பண்ணினீங்க அத மொதல்ல சொல்லுங்க..
      Politics is all about perception. அரசியல் என்பது உணர்வைப் பற்றியது, ஒரு சாமானியர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பது ; இதுதான் அழிவின் ஆரம்பம்

  • @camilusfernando17
    @camilusfernando17 2 месяца назад +9

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 2 месяца назад +8

    வாழ்த்துக்கள்
    நாம் தமிழர்

  • @ibsib2250
    @ibsib2250 2 месяца назад +24

    சரியான கருத்து அண்ணா

  • @VIJAYAKUMARசேயோன்
    @VIJAYAKUMARசேயோன் 2 месяца назад +16

    தெளிவான விளக்கம் அண்ணே

  • @user-tamil5671
    @user-tamil5671 2 месяца назад +8

    Sirappu Valthugal NTK 🎉

  • @gerryjoseph4288
    @gerryjoseph4288 2 месяца назад +3

    Dear Sridhar you are very wise when you talk. Congratulations.

  • @rmk514
    @rmk514 2 месяца назад +20

    நன்றி ஶ்ரீ அண்ணா

  • @settusettu5648
    @settusettu5648 2 месяца назад +11

    அண்ணன் வழக்கறிஞர் சிறீதரன் அவர்களுக்கு வணக்கங்கள் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 2 месяца назад +2

    அரூமையான கருத்து அண்ணா

  • @ananthrasa5416
    @ananthrasa5416 2 месяца назад +6

    இதுவே தவறு என்றால் அருமை அண்ணா.

  • @stalins4113
    @stalins4113 2 месяца назад +1

    Sridhar Sir Valthukkal sir arumaiyana pathivu sir we support nam tamilar party 🌹🌹💯💯

  • @bharathis2936
    @bharathis2936 2 месяца назад +14

    இதுக்கு பச்சையாக கருணாநிதி என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம்😂😂

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 2 месяца назад +2

    வாழ்த்துக்கள்

  • @ramaiahramaiah4001
    @ramaiahramaiah4001 2 месяца назад +12

    அருமை அண்ணன் 🙏🏻

  • @jazaeducation1779
    @jazaeducation1779 2 месяца назад +2

    சிறப்பு

  • @DavidC-f7x
    @DavidC-f7x 2 месяца назад

    மிக சிறப்பு சகோ

  • @kumaresana740
    @kumaresana740 2 месяца назад +24

    ஸ்டாலினே செய்தி வாசிப்பாளரை தூக்கிக்கொண்டு போனவர் தானே

    • @naanthamilan8088
      @naanthamilan8088 2 месяца назад +5

      அதுமட்டுமல்ல பள்ளி மாணவிகள்
      அழகிய குடும்ப பெண்

    • @Jameenchinna
      @Jameenchinna 2 месяца назад

      அவன் ஆடியோ ரெக்கார்டோட போட்டுருக்கான் நீங்களும் அதேமாதிரி வீடியோ ஆடியோ ஆதாரத்தோடு போடுங்க.

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 месяца назад

    Superb lawyer

  • @muthukarthi007
    @muthukarthi007 2 месяца назад +4

    கண்ணதாசன் எழுதிய வனவாசத்தை ஒரு முறை படித்துவிட்டோ அல்லது கேட்டுவிட்டோ வாருங்கள்...

  • @Venbala-l6b
    @Venbala-l6b 2 месяца назад +1

    ❤❤❤❤
    Kondudai entha thulkan kalan karunathi kudam pathi
    Nankal tamilar Canada

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 2 месяца назад

    ❤❤❤

  • @கல்யாணமுருகேசன்
    @கல்யாணமுருகேசன் 2 месяца назад +13

    திமுகவின் இணையதள கூலிப்படைக்கு செருப்படி கொடுத்த ஐயா சிறிதர் அவர்களுக்கு
    நன்றி ❤❤

  • @paanaam
    @paanaam 2 месяца назад +4

    நான் தான் முதல் பதிவு செய்கிறேன்

  • @arumugampk3122
    @arumugampk3122 2 месяца назад

    💪💪💪💪💪💪💪💪💪

  • @jqqjqjqj
    @jqqjqjqj 2 месяца назад

    Machine னைத்தான் பொதுவாழ்க்கைக்கு கொண்டுவரவேண்டும். மனிதன் குறையுள்ளவன். பொதுவான நலத்தில் அக்கறையுடன் செயல்பட்டால் போதும். சொந்த வாழ்க்கையில் விழும்போதெல்லாம் எழுந்து, எது சரி தவறு என சீர்தூக்கி பார்ப்பதுதான் மனிதன் செய்ய முடிந்த விடயம்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 месяца назад +16

    காவி திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம்

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 месяца назад +1

      Yes . Thiruttu diravidas dmk and sangi are same policy like railways track

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      Ithil kaavi yengedaa vanthathu?

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 2 месяца назад

    ❤😢😢😢😢😢

  • @naanthamilan8088
    @naanthamilan8088 2 месяца назад +1

    கண்ணகியை மாதவிய் மாற்றியது யார் ? (எஸ்.எஸ் ஆரின் புலம்பல் )

  • @urruddu1542
    @urruddu1542 2 месяца назад +1

    Theeya arasiyal pirapidan kalainjar.avar makan yepdi 😢😢😢

  • @arumugampk3122
    @arumugampk3122 2 месяца назад

    ,,🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumuruganselvarajan8364
    @thirumuruganselvarajan8364 2 месяца назад

    Thani nabar ozhukkam vendama ayyaaa

  • @thirunavukkarasusooriyakum8577
    @thirunavukkarasusooriyakum8577 2 месяца назад +3

    Kick out saatai . All solved . What is the slangs of pisuru

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад

    Samalikkiraaru

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 2 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி மூணாவது பெரிய கட்சியா மாறிட்டு அதான் பிரச்சனை திராவிட கும்பல் சுழ்ச்சி நம் இலக்கு 2026💪

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 2 месяца назад +3

    தம்பி தங்கலுடைய கருத்து மிக தெளிவாக உள்ளது நன்றி

  • @premck3798
    @premck3798 2 месяца назад

    NTK bro No AI is involved everything is real but it is internal issues for NTK

  • @senthilkk1939
    @senthilkk1939 2 месяца назад

    Podhu vazhkayal irupavargal clean aa irukanum. Public ku role model aa irukanum

    • @jqqjqjqj
      @jqqjqjqj 2 месяца назад

      அப்படி என்றால் மனிதன் கிடைக்கமாட்டான். Machine னைத்தான் பொதுவாழ்க்கைக்கு கொண்டுவரவேண்டும். மனிதன் குறையுள்ளவன். பொதுவான நலத்தில் அக்கறையுடன் செயல்பட்டால் போதும். சொந்த வாழ்க்கையில் விழும்போதெல்லாம் எழுந்து, எது சரி தவறு என சீர்தூக்கி பார்ப்பதுதான் மனிதன் செய்ய முடிந்த விடயம்.

  • @ananthrasa5416
    @ananthrasa5416 2 месяца назад +6

    எத்தனை ஆடியோக்கள் வந்தாலும் அத்தனை ஆடியோக்களும் நாம் தமிழர் கட்சிக்கு வளர்த்தெடுக்குமே(வெற்றி பெறச்செய்யும்) தவிர வீழ்சிபெறச் செய்யாது.புரிந்து கொள்ளுங்க ஆடியோ,வீடியோகாரர்களே.

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 2 месяца назад +5

    மேடை ஏறினால் பொதுவானவன் இரவில் சரக்கு அடித்து மட்டைய ஆனால்இரவில் சரக்கு அடித்து மட்டைய ஆனால் அவன் தனிப்பட்ட இரவில் சரக்கு அடித்து மட்டை ஆனால் அவன் தனிப்பட்ட மனிதன் ஒரு மனிதனுக்கு ஒரு அரசியல்வாதிக்கு இரண்டு வாழ்க்கை காலையில் தெளிவாகப் பேசி கட்சியை பெறச் சொல்லி அரசியல் செய்வான் அது பொது வாழ்க்கை இரவில் கொளுத்தியா சாராயம் குடிப்பான் அது அவன் தனிப்பட்ட வாழ்க்கை நாம் தமிழர் கட்சி நாசமாகத்தான் போகும்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 месяца назад +1

      அவர் நாசமாக போனால் உங்களுக்கு என்ன? 200ரூபா தடையில்லாமல் கிடைக்கிறதா?? Mr 🐖😛😛😛

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 месяца назад

      ​@@ravithasgnanakumar2986 இப்படி எதாவது சொல்லிட்டா உடனே வழக்கம் போல் திராவிட முத்திரை குத்திறது...தயவு செய்து நிறுத்துங்கள். யாரு பதிவு பண்ண சொன்னது? ஏன் ரெகார்ட் பண்ணினீங்க அத மொதல்ல சொல்லுங்க..
      Politics is all about perception. அரசியல் என்பது உணர்வைப் பற்றியது, ஒரு சாமானியர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பது ; இதுதான் அழிவின் ஆரம்பம்

  • @prajan8197
    @prajan8197 2 месяца назад +4

    இந்த வீடியோ ஆடியோ விட்டு விட்டு வேறு ஏதாவதை பேசுங்க அதை யாரும் அதை பற்றி பேசவில்லை மக்களுக்கு இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனை நடக்கிறது அதை பேசுவதை விட்டுவிட்டு இதை பேசுவதை நான் பார்பதும் இல்லை எனக்கு அதை பேச பிடிக்கவும் இல்லை எதிரிகள் தான் செய்கிறார்கள் என்றால் இதை ஏன் எடுத்து வைத்து கொண்டு பேச வேண்டும்

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 месяца назад +1

      👍👍👍

    • @kalidassmariappen3014
      @kalidassmariappen3014 2 месяца назад +2

      இல்லை வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும்,அதைதான் சிரிதர் செய்கிறார்

  • @Veera-bf5hm
    @Veera-bf5hm 2 месяца назад

    Trichisivaoru. Kadi

  • @KuwaitLove-yg6ds
    @KuwaitLove-yg6ds 2 месяца назад +3

    அடேய் ராகவா ஏதாவது புரிஞ்சுதா கேள்வி கேக்குறியா இது வந்து எங்க குடும்ப விஷயம் இவர் இதில் அடுத்தவர்கள் தலையிடுவதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை இது ஒரு பெரிய விஷயமாக இருந்திருந்தால் எங்கள் அண்ணன் எப்போதோ விளக்கம் கொடுத்திருப்பார்

  • @sinniahsritharan7510
    @sinniahsritharan7510 2 месяца назад

    Why satti record all messages, he not good man, he should sack from ntk

  • @paanaam
    @paanaam 2 месяца назад +4

    திரு சாட்டை துரை முருகன் கட்சியில் இருக்கிறாரா இல்லையா

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 2 месяца назад +7

      எவர் இல்லாவிட்டாலும் நாம்
      கொள்கையுடன் கொள்கைப்
      பிடிப்புடன் செயல்படுவோம்.
      தனி நபர் பற்றும் , செயல்பாடும் நமக்குத் தேவையில்லை .
      நான் ஈழவன் , வயது . 63 .
      ஜெர்மனி . ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹

    • @jayganesh6902
      @jayganesh6902 2 месяца назад

      நீ எதுக்காட கவலை🥃🥃🥃🥃🥃

  • @chinnanataraj3734
    @chinnanataraj3734 2 месяца назад +1

    பிரபாகரன் சொல்லியா கட்சி ஆரம்பிச்சன்னு கேட்டது ஒழுக்க ஹேரா

  • @ghanaseafoods7761
    @ghanaseafoods7761 2 месяца назад +2

    ஸ்ரீதர் அண்ணா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் இதுக்கு எல்லாரும் தலை வணங்குகிறோம் சரியா ஆனால் நீங்கள் இதைப்பற்றி எதற்கு மறைக்கிறீர்கள் திருச்சி சூர்யா வெளியிட்டார் மட்டும்தான் நீங்கள் முடிவெடுத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்னவென்றால் இடுமோன் கார்த்திக்கும் அந்த பிள்ளையும் பேசின ஆடியோ எப்படி சாட்டை கைபேசியில் ஸ்டோர் செய்யப்பட்டது. அது நீங்கள் எதற்கு சாட்டையிடம் இன்றைக்கு வரைக்கும் விளக்கம் கேட்கவில்லை. தயவுசெய்து ஸ்ரீதர் அண்ணா நீங்கள் முதல்ல சாட்டையிடம் இந்த கேள்விக்கு முதல்ல பதில் கேளுங்க அதுக்கப்புறம் நீங்க வந்து விளக்கம் சொல்லுங்க.

    • @jayganesh6902
      @jayganesh6902 2 месяца назад

      நீங்கள் எதுக்காக கவலை🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @ghanaseafoods7761
      @ghanaseafoods7761 2 месяца назад

      @@jayganesh6902 தம்பி நீங்க வந்து எதுக்கு கவலைப்படுறீங்கன்னு கேட்டு இருக்கீங்க. ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்துட்டு அங்க நடக்குற அவ்வளவு முக்கியமான உரையாடல் எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக் கொள்வது பெரிய சூழ்ச்சி கூறியது அதை நீங்க அதை நீங்கள் சரியாக புரிந்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு எதுக்கு கவலைப்படுகிறேன் என்று உங்களுக்கு புரியும்

    • @jayganesh6902
      @jayganesh6902 2 месяца назад

      @@ghanaseafoods7761
      உண்மையில் நடந்தது என்ன என்று தெரியாது
      😷😷😷😷😷😷😷😷😷😷

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 месяца назад +1

    தவறை சரி செய்யக்கூடாது.....தவறு தவறு தான்...முட்டுக்கொடுக்காதீர்...உங்களுக்கும் திராவிட ருக்கும் என்ன வித்தியாசம்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 месяца назад +2

      இப்படி எதாவது சொல்லிட்டா உடனே வழக்கம் போல் திராவிட முத்திரை குத்திறது....

    • @jayganesh6902
      @jayganesh6902 2 месяца назад

      உங்களுடைய வீட்டு ஆட்கள் உத்தமார்களா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      துணிவு இருக்கிறாத சொல்ல
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 2 месяца назад +1

    திருச்சி சிவா, மகனைப் பெறுவதற்காக ஒரு பீ பன்றியை பெத்து வைச்சிருக்கிறார்.
    அருமையான விளக்கம் தம்பியினுடையது.

  • @கல்யாணமுருகேசன்

    அதர்மக்காரன் பெயரை உச்சரிக்கவேண்டாம் ஐயா
    அது அசிங்கத்தின் அசிங்கம்.

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 2 месяца назад +1

    நாம் தமிழர் கட்சியில் இருந்து பேராசிரியர் கல்யாண சுந்தரத்தை அண்ணன் சீமான் கூட இருந்து கொண்டே ஒரு அதிகாரக் கும்பல் சீமானிடம் தப்பு தப்பாக சொல்லி கல்யாணசுந்தரத்தை கட்சியை விட்டு வெளியேற்றினார்கள் அவர் கட்சியை விட்டுஅவர் கட்சியை விட்டுஅவர் கட்சியை விட்டுப் போகும் போது சொன்னார் சிவன் மீது அவர் கட்சியை விட்டு போகும் போது சொன்னார் சிவன் மீது சத்தியம் என் மீது எந்த தப்பும் இல்லை என்று ஆனால் சாட்டை துரைமுருகன் பேச்சை கேட்டுக் கொண்டு சீமான் ஆட்டம் போட்டதற்கு இது சரியான அடி சாட்டை துரைமுருகன் சீமான் அவர்களை ஒரு மயிருக்கு சமமாக கூட மதிப்பதில்லை சீமான் ஒரு சதிகார கும்பல் இடத்தில் மாட்டிக் கொண்டார் ஆடியோ ரிலீஸ் பிறகு கட்சியில் ஓட்டு கூட போட வேண்டுமா என்ற சிந்தனையே வந்துவிட்டது சாட்டை துறைமுருகனை கட்சியில் வைத்துக்கொண்டு ஒரு மஸ்ரூம் பிடுங்க முடியாது சாட்டை துரைமுருகன் கட்சியில் இருக்கும் வரை கட்சி நாசமாகத்தான் போகும்😂😂😂😂

  • @VithushaJerisan
    @VithushaJerisan 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ 2 месяца назад

    ❤❤❤