நம் எதிர்காலத்தை உருவாக்கும் அதிர்வுகள் (Secret to change your Life Situation)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • ❤️ நாம் உயர்ந்த அதிர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகள்
    ❤️ வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்கான யுக்திகள்.
    Piano Cover:
    Jennison's Piano
    / jennisonspiano
    • Mellinamae - Piano Cov...

Комментарии • 474

  • @priyadarshani444
    @priyadarshani444 Год назад +45

    மிக்க நன்றி 97 நாட்களாக நான் தாங்க முடியாத வேதனையில் இருந்தேன் மன அழுத்தம் அழுகை தவிப்பு தற்கொலை முடிவு கூட எடுத்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்த பின் தெளிந்து விட்டேன் நன்றி சகோதரனே

  • @karthikeyiniperiasamy5758
    @karthikeyiniperiasamy5758 2 года назад +21

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா🙏🙏🙏

  • @Universe009
    @Universe009 2 года назад +29

    பிரபஞ்ச சக்தி க்கும் தங்களுக்கும் ஆத்மார்த்த நன்றிகள் 🪔

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 2 года назад +51

    இப்பதிவை அளித்த தங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றிகள்.💐💐💐

  • @manojkumar.b8961
    @manojkumar.b8961 2 года назад +11

    அண்ணா இறைவனே சொல்வது போல் உள்ளது அண்ணா நீங்கள் உலக உயிர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா நீங்கள் வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு உங்கள் புகழ்

  • @sutharshineymahalingam6730
    @sutharshineymahalingam6730 2 года назад +27

    இந்த பதிவைக் காட்டிய இறைவனிற்கு நன்றி 🙏🙏🙏

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 года назад +30

    இந்த அற்புதமான பதிவை கான அளித்த பிரபஞ்ச பேராற்றல்க்கு நன்றிகள் கோடி ....உண்மையிலேயே நீங்கள் கூறியது அனைத்தும் மிக மிக உண்மை Dr.விக்னேஷ் சங்கர். உங்கள் பதிவின் மூலம் நான் நிறைய மாற்றங்களை எனக்குள் நான் உணர்ந்து இருக்கிறேன் சார். எனது அன்பு நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சார்....🙏🙏🙏❤

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +2

    நான்,அருமையான"ஒரு"பெரிய"வீடு"கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது"இதை"கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வயமுடன்

  • @sajee5625
    @sajee5625 2 года назад +14

    இறைவனுக்கும் உங்களிற்கும் நன்றிகள் கோடி🙏

  • @anandhakumar2958
    @anandhakumar2958 3 месяца назад

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d Год назад +1

    Neengal Chollum Anaitthum Unmai Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Ungalukku Kadavul Thunai

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 Год назад +7

    I love myself
    Mindfulness
    Live with the nature
    Avoid negative people
    Greatfulness
    Drink lot of water ,vegetables and fruits
    Forgive and forget others
    Forgive yourself
    Spend time with positive people
    Do meditation
    Dnt expect anything from others
    Just accept ,what they are....

  • @brindham7649
    @brindham7649 2 года назад +7

    இந்த அற்புதமான பதிவை பார்க்க உதவியாக இருந்த பிரபஞ்சத்திற்கு உங்களுக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sivasangari5987
    @sivasangari5987 2 года назад +2

    கோடான கோடி நன்றி அண்ணா உங்களது வீடியோ மிகவும் அருமையாக உள்ளது இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு வீடியோ நீங்கள் போடுகிறீர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையிலும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளது கோடான கோடி நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் கோடான கோடி நன்றி

  • @sailatha777
    @sailatha777 2 года назад +5

    🙏.. சகோ... சூப்பர்.... 💚
    அருமையான பதிவு...
    உங்களையே எங்களை வழி நடத்தும் பிரபஞ்சமாக பார்க்கிறேன் சகோ.... நன்றி சகோ.... ✍️🙏💚🥰

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 Год назад +3

    மிக்க நன்றி சகோ. என் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டிருக்கும் சிற்பிகளில் , ஞானகுருக்களில் தாங்களும் ஒருவர். வளமாய் வாழ்க சகோதரா.

  • @natesanpraburaj8376
    @natesanpraburaj8376 2 года назад +6

    நன்றி, இப்பதிவில் உள்ள அனைத்து உதாரணங்களிலும் நான் புரிந்தது
    மனிதன் ( மனம் + இதன் ) மனதை இதமாக வைத்து கொள்ள நம் எண்ணம் , சொல் , செயலில் , விழிப்புடன் தொடர்ந்து பயிற்சியும் தன் மனதை புரிவது.
    சிறப்பு
    நன்றி

  • @rashraji7320
    @rashraji7320 2 года назад +7

    அண்ணா உங்கள் வீடியோவை பார்த்தால் மனம் நிம்மதியாக இருக்கிறது

  • @saminadhanrenuga4684
    @saminadhanrenuga4684 2 года назад +4

    உங்களுடைய பதிவு ரொம்ப அருமை அற்புதம் நேர்மையான எண்ணங்களை பிரதிபலிக்க நீங்களே எங்களுக்கு உதாரணம் விக்னேஷ் அவர்களை நினைக்கிற பொழுதே பலருடைய நல்ல எண்ணங்களைக் கொண்டவர் உங்களாலேயே எங்களுக்கு கிடைக்கும் நன்றி நன்றி நன்றி

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 2 года назад +3

    Very happy morning sir
    Really all points so good
    I'm daily following ing sir
    Really it's working sir
    Nan rombha personal try panni iruukan
    Really working sir
    Thank you for ur valuable information
    Thank you universe

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 года назад +6

    அற்புதமான பதிவைத்தந்ததிற்கு மிக்க நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren Год назад

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @barathisekar8320
    @barathisekar8320 Год назад +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @loganathan215
    @loganathan215 2 года назад +4

    🙏 குருவே சரணம் எல்லாம் நன்மைக்கே 🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக்க நன்றி ஐயா

  • @logukabali7959
    @logukabali7959 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா
    பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றி ஐயா..

  • @sujathas6822
    @sujathas6822 Год назад

    அருமை மா..உண்மை....கோடி நன்றிகள் மா
    .

  • @muthumari2138
    @muthumari2138 Год назад

    பிரபஞ்சம் நன்றி.இந்த நொடி நன்றி.நன்றி.நன்றி.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நீங்கள் கூறிய அனைத்து செயல்களையும் நான் உணர்ந்திருக்கிறேன் ஐயா மிக்க நன்றி அற்புதமான பதிவு நற்பவி

  • @leenamary9530
    @leenamary9530 2 года назад +3

    மன்னிக்கவே முடியவில்லை. அவர்கள் செய்த துரோகம் தான் நியாபகத்திற்கு வருகிறது. என்ன செய்வது?

  • @MahaavBaMa
    @MahaavBaMa 2 года назад +2

    சகோ... சரியான நேரத்தில் சரியான காணொலி பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி...!!!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kvasugi7420
    @kvasugi7420 6 месяцев назад

    வாழ்க வளமுடன் தம்பி,, நன்றி நன்றி நன்றி

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @savinshri176
    @savinshri176 2 года назад +7

    Super Excellent Anna. இப்பதிவை அளித்த தங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடன கோடி நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன் நலமுடன்👏🙏💐

  • @pavithragh1596
    @pavithragh1596 Год назад

    Vazgha valamudan nice practical practice examples vazgha valamudan tq sharing vazgha valamudan

  • @devagirijaa6914
    @devagirijaa6914 2 года назад +3

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி...

  • @poongodiaaopoongodiaao4516
    @poongodiaaopoongodiaao4516 2 года назад +7

    அன்பு அனைத்தையும் ஏற்கும் அன்பு அனைத்தையும் தாங்கும் அன்பு அனைத்தையும் மன்னிக்கும்..........ஆதியில் ஆண்டவன் அன்பாய் இருக்கிறார் .....நன்றி இறைவா.....

  • @rudayakumar6574
    @rudayakumar6574 7 месяцев назад

    பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு நன்றி 🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤perapanjamailoveyou

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 2 года назад

    Prabanjam sariyana Nearthil Enaku kodutha thagaval Ena Ninakiren Migavum Nandri...

  • @malaiarasanmalaiarasan1361
    @malaiarasanmalaiarasan1361 2 года назад +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...... நன்றி

  • @krishnaveni8196
    @krishnaveni8196 2 года назад +7

    Unconditional Acceptance, forgiveness and unconditional love❤

  • @MariNagarajK-zt6cd
    @MariNagarajK-zt6cd 6 месяцев назад

    மிக்க நன்றி ஐயா உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад +1

    Nandri💙💙💙 om nama shivaya

  • @muthumari2138
    @muthumari2138 Год назад +1

    நன்றி.வாழ்க வளமுடன் sir

  • @vimalak1695
    @vimalak1695 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    மிக்க நன்றி அண்ணா...

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 2 года назад +1

    Super message sir.nandri.nandri.nandri.

  • @dhandabanip8399
    @dhandabanip8399 2 года назад +1

    நன்றி

  • @automaticgod3614
    @automaticgod3614 2 года назад +5

    Om Namashivaya 💚

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 года назад +1

    Vazhga🙏🙏🙏😊arumai

  • @skavitha3739
    @skavitha3739 2 года назад +1

    Nalla pathivu nandri nandri anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +2

    👌🙏நல்ல தகவலுக்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்!
    💐💐நல்ல செயல்களைத் தொடருங்கள்.
    🙏🙏இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்.

  • @வாகை-ங7ங
    @வாகை-ங7ங 2 года назад +1

    நன்றி திரு. விக்னேஷ் சங்கர் 💐🙏💐
    பிரபஞ்ச சக்திக்கு நன்றி 💐🙏💐

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 Год назад

    Thankyou Universe Thankyou sir Vazgha valamudan

  • @anandmeera4797
    @anandmeera4797 2 года назад +1

    Semma brother valga valamudan

  • @alagurajac6509
    @alagurajac6509 Год назад

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @KarthiS222
    @KarthiS222 2 года назад +3

    கோடி நன்றிகள் அண்ணா 😍🙏🙏

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 2 года назад +1

    நன்றி பிரபஞ்சம் 😊

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை பதிவு

  • @ksbalu2507
    @ksbalu2507 Год назад

    இக்கணத்தில் வாழ்வோம்... எத்தனை அர்த்தமுள்ள வார்த்தை.அற்புதமான எளிமையான விளக்கம், மன்னிப்புக்கு இவ்வளவு வலிமையா,? அற்புதம் ஆனந்தம் ஆனந்தமே வாழ்த்துக்கள் சிவசிவ.

  • @ajmalkhan5952
    @ajmalkhan5952 Год назад

    Ungalai pondra nalla ullangalai kodutha iraivanukku nandri

  • @madhupriyaraja5567
    @madhupriyaraja5567 Год назад +1

    Thq so much sir. Iam a student I feel relaxed daily evening by listening ur audio sir🎶..thq thq sir

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    மன்னிக்க நான் முயற்சி செய்கிறேன் நல்ல பதிவு நன்றி ஐயா 🙏

  • @BalajiBalaji-ni7pz
    @BalajiBalaji-ni7pz 2 года назад +1

    நன்றிஅண்ணாஇந்தபதிவை
    பார்க்கவைத்தபிரபஞ்ஜத்துக்கு
    நன்றி.நன்றி.நன்றி...

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 Год назад

    மிகவும் நன்றியுடன் சின்னப்பா

  • @sanjay8a351
    @sanjay8a351 2 года назад +1

    Vazha valamudan nanri

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 2 года назад

    This video will be my Manthra..
    #GEM_VIDEO

  • @நல்லதேநடக்கும்-ல4ற

    Thank you sir..

  • @lavanyas4563
    @lavanyas4563 Год назад

    Vaalga valamudan vignesh sir!

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி பிரபஞ்சமே

  • @stalinstalinstalinstalin1032
    @stalinstalinstalinstalin1032 2 года назад +1

    ஐயா உங்கள் பனி மேலூம் சிறக்க நான் இறைவனை பிறத்திக்கிறேன் நன்றி ஐயா

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 Год назад

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻💝 சாய் அப்பாவிற்கு நன்றி 🙏🏻

  • @gangaValgavalamudan
    @gangaValgavalamudan Год назад

    நன்றி ஐயா இனிமையான அதிர்வலை களுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி தங்களின் மேலான பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @vembuselvi8270
    @vembuselvi8270 Год назад

    Romba romba nandringa sir nenga eangalukku kidaitha pokkisam sir so very very thank u sir

  • @GautamSelvaraj
    @GautamSelvaraj 2 года назад +7

    Blessed to be as your follower sir. Thanks to universe

  • @prasannadevi7950
    @prasannadevi7950 2 года назад +5

    Nice video sir.....spending time with nature....without mobile ...it's a...wonderful feel....for that reason ...i am growing.. different colours of flowers in my home...and role model...concept..also i am following...sir...what are all thing u said... I am following..sir..because I am the follower of Vignesh Shankar sir ...sir...

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 года назад

    வணக்கம் Dr.விக்னேஷ்
    இந்த பதிவின் விளக்கம் மிக
    அருமை தோல்வி உன்னை
    துறத்திநால் நீ வெற்றியை
    நோக்கி ஓடு மிக அருமை
    வாழ்த்துக்கள் நன்றி

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Год назад

    கோடான கோடி நன்றி

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 2 года назад

    Kadavulin mainthanukku koodi nantrigal🙏 sir

  • @gomathi1856
    @gomathi1856 2 года назад

    Nandri Annan intha video va pakka vaiththa iraivanuku nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 2 года назад +1

    நன்றி நல்ல நல்ல பதிவுகளSir.

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 2 года назад +1

    vazhga valamudan anna

  • @sailajajayaprakash465
    @sailajajayaprakash465 2 года назад +2

    Excellent Excellent sir👌👌👌

  • @kala4284
    @kala4284 2 года назад

    நன்றி ஜயா வாழ்க வளமுடன்

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 2 года назад +2

    ❤ நன்றி நன்றி நன்றி

  • @nithyagowri7900
    @nithyagowri7900 Год назад

    Anna super arumai👌👌👌

  • @ramyas8970
    @ramyas8970 10 месяцев назад

    பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி..🙏🙏

  • @shanmugamdesikan5155
    @shanmugamdesikan5155 Год назад

    நன்றி ஐய்யனே அருமையான பதிவு

  • @palanisamy7405
    @palanisamy7405 Год назад

    ❤❤arumaiyana pathiu thank you ❤❤brother😊

  • @saraswathidheenathayalan4536
    @saraswathidheenathayalan4536 2 года назад +1

    Well said shankar.

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Год назад

    மிக்க நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பொற்று வாழ்க வளமுடன்❤

  • @sujithasuji6429
    @sujithasuji6429 2 года назад +2

    thank u so much sir ❤️✨

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 2 года назад +1

    Nandri sir❤️❤️🙏🙏🌹🌹🙏🙏

  • @rithanyachristylifestyle1857
    @rithanyachristylifestyle1857 2 года назад +1

    Nandri irivaa

  • @m.venkateshmathiyalagan5875
    @m.venkateshmathiyalagan5875 Год назад

    நன்றி ஐயா,தங்களுடைய பதிவு அனைத்தும் அற்புதமாக உள்ளது, வாழ்க வளத்துடன், வாழ்க பல்லாண்டு,
    என் பெற்றோர்கலே (-ve ஆக) தவிர்க்க படவேண்டியவர்கலாக இருந்தால் நான் என்ன செய்வது.எந்த நேரமும் குறையும் குற்றமும் பேசி கொண்டே இருக்கிறார்கள்.ஒருநாள் கூட வீட்டில் (அவர்களுடன்)இருக்க முடியவில்ல.எந்த செயல் செய்யபோனாலும் தடுக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் எனக்கான துணையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.என்ன செய்வது ஐயா.

  • @premathangavelu4601
    @premathangavelu4601 Год назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @kamananpooja1206
    @kamananpooja1206 2 года назад +1

    Thank you very much brother happy happy happy thank you thank you thank you

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Год назад

    நன்றி தம்பி🌹🙏