என்ன ஒரு இயற்கை, என்ன ஒரு பாடல், என்ன ஒரு வ்யூ. எங்களுக்காக ஆப்போசிட் சைட் ஒரு கேம்ரா, உங்கள் பாத்து ஒரு கேமரா, ட்ரோன் வேற. ஏங்க இந்த மாதிரி ஒரு யூடிபர பாத்ததே இல்லங்க. 😊😊😊❤❤❤
உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் ஊட்டியில் வாழ்வதாக ஒரு எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேலும் மேலும் இன்னும் புதிய வீடியோக்கள் போடவும்
செம்ம ப்ரோ, கலக்குறீங்க, என்ன ஒரு கேமரா, வ்யூ, மழை, பாட்டு. நானே பைக் ஓட்டிட்டு போறா மாதிரி பீல் பண்றேன். செலவே இல்லாம உடம்புக்கு கொஞ்சம் கூட வலிக்காம. ஊட்டிக்கு போயிட்டு வந்தா மாதிரி இருக்கு. மிக்க நன்றி. ❤🙏
அழகான ஆட்டுமந்தை கூட்டம் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கடைசியாக வந்த விசில் இசை அனல்மேலே பனித்துளி அதுவும் அருமையான பாடல்
இளையராஜா இசையில் நீங்கள் செல்லும் வழித்தடத்தை பார்க்கும் பொழுது நான் மிகவும் பரவசம் அடைகிறேன்,எழில் கொஞ்சும் மலைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும், Bro உங்களைப் பார்க்க எனக்கு லைட்டா பொறாமையாக உள்ளது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இயற்கை,இசை இரண்டையும் மிகவும் ஆழமாக நேசிக்கிறீர்கள் பாபு 💙💐💜. கடைசியில் வரும் அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளியோடு Drone காட்சிகள் அருமை 👌👏👏
Super babu செம view points பருவமே புதிய பாடல் பாடட்டும் பாபுவே புதிய பதிவுகள் போட்டு தாக்குகிறீர்கள் அதுவும் இனிமையான இசைச்சாரலோடு வரும் வழியில் லவ்டேல் station எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காத பெயர் பாபு பாபு பாபு அருமையான பதிவு thank you so much babu
இதுவரை நான் பார்த்த உங்கள் வீடியோக்களிலே இது தான் மனதோடு ஒன்றிய சிறந்த வீடியோ. காரணம் பின்னனி பாடல்கள் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி மற்றும் அனல் மேலே பனித்துளி பாடல் தேர்வு மிக அருமை நண்பா நன்றி நண்பா🌹
Vara vara unga video oda range increase agita pothu❤️❤️ thanks iPadi oru video athuvu night upload pannathuku....nimathiya thungava 🙏🙏🙏and background song ultimate....na unga regular customer ra agita Babu😁😁😁😂keep it up 🙌🙌🙌
Spectacular breathtaking videos bro,what a view and scenery/we Indians travel abroad thinking other countries have better scenic places than india,infact the reality is kerala ,karnataka and tamil nadu the southern states in india have one of the best and tranquil places which can stand shoulder to shoulder with any other places abroad/I am really proud of my country and blessed to be born in india/thank you bro for going to such places 🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👏
Same thought,in fact when you visit Dubai you see man-made structure and are awe struck but who can beat the nature when there are beauty in our country we rarely admire it instead litter the place , it's very sad l don't when people will realise our gift of nature.
Super babu Excellent video and very good BGM and songs .My heart is melting.lost few months .My favourite you tube channel is only Michi Network . Keep going babu and take care yourself.
Super babu enaku ooty vara idea illa yenendral ella oorum neengaley sutri kanbikireergal videos super babu naan nature lover unga songs um super 👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚
Babu......super babu.....drone vazha......poramaiya irukku babu....clear sky....cloudy sky...rainy sky.....wow.....really super babu.....eagerly waiting for your video babu.....thanks babu.....ingellam veyil pirikattuthu babu....mudiyala......
Hi Michi Babu, This video gave a feeling of watching a movie or a documentary, fantastic and well done. It gave a feel of visiting those places in-person and giving a first-hand experience. The drone shots were amazing, that too the last one, it was like watching final song in Shankar's movie. You are doing a great job of exploring these remote places and for people to be aware about it. Very pleasing song and good music selection, your production quality is improving in every video and so is your looks ... keep going! Once again, thank you for showing us a wonderful nature!
Super video, super clarity, as usual superb....indha maadhiriyana oru idaththula namba life irukkaradhukkku kooda oru luck venum....suoer place bro...kallatti vaziya naan mudhumalai 2004 la ponen....thank you soo much for ur worthy video.....
Hi bro, first of all I appreciate for the efforts you take to travel into interior villages, I really love to watch your videos, I like the way you interact with those villagers, really good. keep posting such videos, I pray that God bless you with all happiness and blessings.🙏👍
Hiiii ...niligiris bike ride neraiya videos paarthiruken....but unga video pudhu pudhu place explore panreenga....super....adhu mattum illa romba friendly a irukeenga...... neenga unga video ku select panra songs romba nallaa irukku....naanay bike ride panra feel varudhu..........really good.....keep it up...take care.......drive safely......
பாபு இயற்கையை அழகா படம் பிடித்து காட்டினீங்க அத விட அதற்கு அழகு சேர்க்கும் விதமா அதற்கேர்த்த இசையை போட்டீங்க பாருங்க அது தான் இன்னும் இனிமையாய் இருந்தது. நான் இன்னும் அங்கு மிதந்து கொண்டு தான் இருக்கிறேன் 🎼🎧🥰🙏
Ur all videos are very very beautiful and very informative and very nice all videos I am watching and u speak to tamil frequently how babu very nice welcome
அருமையான க்ளைமேட், சூப்பரான லொகேஷன் மனதை கொள்ளும் அழகு 🥰 பைக்கில் செல்லும் போது எப்படி ட்ரோன் ஆபரேட் செய்கிறீர்கள்? ட்ரோன் ஷாட் வெகு அருமை 👌 சினிமாவில் கூட இப்படி பாத்ததில்லை. 💐
Bro awesome....BG music matching the location you ride.....your presenting it very nice to us....great work bro.....expecting many many videos from u..
Awesome 😍😍 I'm from Nilgiris, so obviously iv been to all the places in your videos.. It looks way more beautiful in your videos with your camara work and edits😍😍 Best wishes👍, looking forward for more..
My Best Tourist Place is NILGIRI. You can explore most amazing places there... I lived in Supply Depot (Wellington) for 4yrs during 90s. Keep Exploring Bro..👍
Your videos as very relaxing. never seen Nilgiri district in such spectacular beauty. your choice of audio tracks are very good. keep up the good work.
என்ன ஒரு இயற்கை, என்ன ஒரு பாடல், என்ன ஒரு வ்யூ. எங்களுக்காக ஆப்போசிட் சைட் ஒரு கேம்ரா, உங்கள் பாத்து ஒரு கேமரா, ட்ரோன் வேற. ஏங்க இந்த மாதிரி ஒரு யூடிபர பாத்ததே இல்லங்க. 😊😊😊❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் ஊட்டியில் வாழ்வதாக ஒரு எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேலும் மேலும் இன்னும் புதிய வீடியோக்கள் போடவும்
நிச்சயம் பதிவு செய்கிறேன் ... அன்பும் நன்றிகளும் 💜
செம்ம ப்ரோ, கலக்குறீங்க, என்ன ஒரு கேமரா, வ்யூ, மழை, பாட்டு. நானே பைக் ஓட்டிட்டு போறா மாதிரி பீல் பண்றேன். செலவே இல்லாம உடம்புக்கு கொஞ்சம் கூட வலிக்காம. ஊட்டிக்கு போயிட்டு வந்தா மாதிரி இருக்கு. மிக்க நன்றி.
❤🙏
Thank yougbala 💜🙏
அருமையான பாடலுடன் , அற்புதமான இயற்க்கை காட்சிகள்
Thank you prakash Lic
அருமை👌 அருமை👌 அருமை 👌அழகான வீடியோ💐💐💐❤️❤️❤️❤️
உங்கள் இந்த காணொளி மூலம் இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் நன்றி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அழகான ஆட்டுமந்தை கூட்டம் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கடைசியாக வந்த விசில் இசை அனல்மேலே பனித்துளி அதுவும் அருமையான பாடல்
Thank you thank you 💙🙌
இளையராஜா இசையில் நீங்கள் செல்லும் வழித்தடத்தை பார்க்கும் பொழுது நான் மிகவும் பரவசம் அடைகிறேன்,எழில் கொஞ்சும் மலைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும், Bro
உங்களைப் பார்க்க எனக்கு லைட்டா பொறாமையாக உள்ளது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இயற்கை,இசை இரண்டையும் மிகவும் ஆழமாக நேசிக்கிறீர்கள் பாபு 💙💐💜. கடைசியில் வரும் அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளியோடு Drone காட்சிகள் அருமை 👌👏👏
Thank you piranavi 💜🙌
Super babu செம view points பருவமே புதிய பாடல் பாடட்டும் பாபுவே புதிய பதிவுகள் போட்டு தாக்குகிறீர்கள் அதுவும் இனிமையான இசைச்சாரலோடு வரும் வழியில் லவ்டேல் station எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காத பெயர் பாபு பாபு பாபு அருமையான பதிவு thank you so much babu
நன்றி நன்றி நன்றி 💜🙌
இதுவரை நான் பார்த்த உங்கள் வீடியோக்களிலே இது தான் மனதோடு ஒன்றிய சிறந்த வீடியோ.
காரணம் பின்னனி பாடல்கள்
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
மற்றும் அனல் மேலே பனித்துளி
பாடல் தேர்வு மிக அருமை நண்பா நன்றி நண்பா🌹
அன்பும் நன்றிகளும் 💜💜🙏
Vara vara unga video oda range increase agita pothu❤️❤️ thanks iPadi oru video athuvu night upload pannathuku....nimathiya thungava 🙏🙏🙏and background song ultimate....na unga regular customer ra agita Babu😁😁😁😂keep it up 🙌🙌🙌
Thank you Amirtha varshini 💜🙌
TN43 channel parunga inum maja va irukum. Nama babu annae than. Best Vlogger from Tamilnadu.
@@manog8213 ama na atha channel lu follow pannitu tha iruka😁
@@amirthavarshini3107 good good.
ஊட்டி என்னுடைய அருமையான இயற்கை நிறைந்த செர்க்கம்
Spectacular breathtaking videos bro,what a view and scenery/we Indians travel abroad thinking other countries have better scenic places than india,infact the reality is kerala ,karnataka and tamil nadu the southern states in india have one of the best and tranquil places which can stand shoulder to shoulder with any other places abroad/I am really proud of my country and blessed to be born in india/thank you bro for going to such places 🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👏
Thank you so much bhavan 💚🙌
I visited blue ridge mountains across Carolina’s and Tennessee but comparing with our blue hills that was nothing
Same thought,in fact when you visit Dubai you see man-made structure and are awe struck but who can beat the nature when there are beauty in our country we rarely admire it instead litter the place , it's very sad l don't when people will realise our gift of nature.
வழக்கம் போல செம செம செம
Great efforts ! thanks to show us the real people who still strive save mother earth ! With love and respect !
Thank you ram. 💚🙌
Super babu Excellent video and very good BGM and songs .My heart is melting.lost few months .My favourite you tube channel is only Michi Network . Keep going babu and take care yourself.
Thank you shayara bhanu 💙🙌
Super babu enaku ooty vara idea illa yenendral ella oorum neengaley sutri kanbikireergal videos super babu naan nature lover unga songs um super 👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚
Babu......super babu.....drone vazha......poramaiya irukku babu....clear sky....cloudy sky...rainy sky.....wow.....really super babu.....eagerly waiting for your video babu.....thanks babu.....ingellam veyil pirikattuthu babu....mudiyala......
😀😀💜🙌
Wow Babu, your videography is amazing, getting addicted to your videos 😍
Thank you so much for your love and support 💜🙌
Hi Michi Babu,
This video gave a feeling of watching a movie or a documentary, fantastic and well done. It gave a feel of visiting those places in-person and giving a first-hand experience.
The drone shots were amazing, that too the last one, it was like watching final song in Shankar's movie. You are doing a great job of exploring these remote places and for people to be aware about it.
Very pleasing song and good music selection, your production quality is improving in every video and so is your looks ... keep going!
Once again, thank you for showing us a wonderful nature!
Thank you so much mr.paul raj sir... with all your support and love..i il do more videos 💜🙌
வணக்கம் பாபு எப்படி இருக்கீங்க அழகான அருமையான இடம் சின்ன சின்னதாய் மழை தூரல் இனிமையான பாடல் வரிகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கு நன்றி நண்பா
🙏
What a beautiful Video and background voice, very clear images and pictures of Ooty, Nice and great work
Thank you sir ❤️🙏
சும்மா அதிருதில்லே.... அல்டிமேட் அஜித்குமார் .. பைக் ஓட்ற மாதிரியே இருக்கு 🤩👍🏻😀... அட்டகாசமான வீடியோ... உங்கள் பெரு முயற்சிக்கு எனது அன்பு பாராட்டுக்கள்..🥰😀💐💐.. வாழ்க வளமுடன் 🌷.
அன்பும் நன்றிகளும் 💚🙌
Extreme vara level 🌿🍂no words to explain and background songs super keep moving 👍👍
Thank you nivetha 🙏💜
வணக்கம் திரு.பாபு அவர்களே உங்கள் காணொளி அருமை
ஹேராம்
வாரணம் ஆயிரம்
பிண்ணனி இசை அருமை
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தமிழன் பா.ராஜா
25.04.2022
நன்றி நன்றி நன்றி 💚
தம்பி மிக அருமையான இடங்கள் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிக மிக நன்றி என் அன்பான வாழ்த்துக்கள். தம்பி பாபு வாழ்க பல்லாண்டு
Thank you sathyavathi 💜💙
Brother your back round music vara Lavali . god gift your village ever green. Good good
Thank you so much 💜🙏
Again one of our fav song ,thank u Babu for the natural beauty and illayaraja song
Thank you sanjith 💜🙏
அருமையான பதிவு இந்த பதிவு மூலமாக பழைய நினைவுகள் மறக்க முடியாத அனுபவம் வந்தது...
அன்பும் நன்றிகளும் 💙🙌
Bro...kalakarenga ... breathtaking shots... beautiful music ...n unga jovial talks....best wishes ... continue ur work bro
Thank you so much chitra Shree ❤️🙏
வீடியோ பார்த்தாவே ரிலாக்ஸ் ஆகுது.. நன்றி பாபு வீடியோ அருமை
நன்றி நன்றி நன்றி 💜🙌
Super, bro!! Enjoyed this video, and beautiful songs interjections..
Thank you brother 💚
Super video, super clarity, as usual superb....indha maadhiriyana oru idaththula namba life irukkaradhukkku kooda oru luck venum....suoer place bro...kallatti vaziya naan mudhumalai 2004 la ponen....thank you soo much for ur worthy video.....
Thank you sridevi Gopal 💜🙏
Nice video, so many little village they are so lucky to live in heaven. keep posting Babu.
❤️🙏
@@MichiNetwork I recently saw this video again u r Thaimalai when i search in Google Map shows automatically show u r name and house thanks.
@@ganeskmr thank you 💜🙏
மிக மிக அருமை அழகு 😍😍😍
Hi bro, first of all I appreciate for the efforts you take to travel into interior villages, I really love to watch your videos, I like the way you interact with those villagers, really good. keep posting such videos, I pray that God bless you with all happiness and blessings.🙏👍
Thank you so much Edwin sir..💜🙌
Hiiii ...niligiris bike ride neraiya videos paarthiruken....but unga video pudhu pudhu place explore panreenga....super....adhu mattum illa romba friendly a irukeenga...... neenga unga video ku select panra songs romba nallaa irukku....naanay bike ride panra feel varudhu..........really good.....keep it up...take care.......drive safely......
Thank you so much brother 💜🙌
அருமையான பதிவு பாபு... உங்கள் பதிவுகளுக்கு நான் என்றும் காத்துகிட்டு இருப்பேன்....கண்ணுக்கு குளிர்ச்சி... பார்க்கும் போதே குளிர்கிறது....
Thank you so much jishnu 🙌💜
Babu super veiw super ah iruku and nega pota antha mehabooba song my favorite super babu atha highlight ur great babu...super
Thank you 💚🙌
Babu Anna extremely beautiful Shorts great editing Keep doing More ❤️
Thank you Mohammed 💚🙌
Excellent...Excellent...Excellent sir
Thank you so much 💓
We're enjoying Beauty of Nature thru your camera along with the Background Music Superb Bro
Thank you Natarajan sir. 🙌💜
Hi Bro... your video is consoling me. Thank you bro. Vazhga valamudan! Songs, music, view point are amazing 💐🙌🏻👌🏻
Thank you 😊
Song super. nee paartha parvaiku oru nandri...............
💚
வரவர வீடியோ வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Thank you shoba. 💚🙌
Nice rider. Beautiful vidieo. Nice song. Tamil babu. ✨🌷✨
Thank you Hava Begam 💜🙌
varungala Music director babu avargaluku vazhtukkal 😊😊👌👌
நானே அன்குட்டு இன்குட்டு music சுட்டு போட்டுட்டு இருக்கேன் நீங்க வேற 🤣😍
@@MichiNetwork unga rasaneya vera..🤗
Vera mari vera mari.. I travelled to ooty through mulli route. Your video reminds me those moments. Thank you ❤
💜💚🙌
Vara leval video babu songs are super rasithu kondaa irrukkalam amazing ❤🎊👌🙏
Thank you sooo much 💜🙌
Love you're videos man.. The effort you take, really appreciate it.. Keep up..
Thank you Potter 💙🙌
Vera lvl place Monday tha na poi pathutu vanthen ❤
பாபு இயற்கையை அழகா படம் பிடித்து காட்டினீங்க அத விட அதற்கு அழகு சேர்க்கும் விதமா அதற்கேர்த்த இசையை போட்டீங்க பாருங்க அது தான் இன்னும் இனிமையாய் இருந்தது.
நான் இன்னும் அங்கு மிதந்து கொண்டு தான் இருக்கிறேன் 🎼🎧🥰🙏
❤️🙏
Wonderful drone shots, great 2 Go Pro shots very beautiful village, will visit once friend will meet you
Thank you so much 💜🙏
பாபு அண்ணா சூப்பர்.......
என்ன பாபு தம்பி அடுத்தடுத்து வரும் வீடியோக்கள் improvement ஆகிட்டே வருகிறது.குறிப்பாக dron shots ல் வரும் இசை கோர்ப்பு வேற level
நன்றி நன்றி நன்றி நன்றி 💙🙌
lovedale ...my sister guest house is there... what a beautiful area my bro... you are gifted...great bro... i love ooty.....
Thank you so much ❤️🙏
Unga videos la songs ellam super
Kangaluku virunthalikum eruthiyaana oru sila nimida kanoli pathivu babu ji arumai
Thank you jeeva 💚🙌
Unmaiyalum unga video great thanga manase relax a eruku super 👌 👍🙏
Thank you Nirmala 💜🙌
Drone shots and your choice of songs, bgms are vera level bro.. keep it up.. following u from ur first video thenghumarada
Wow... thank you so much sir 💚🙌
Hi bro....video 👌👌👌👌👌👏👏👏
Drone shots , background music and songs ellame awesome .....
Ungala paaratta vaarthaigaley ila bro really amazing......
💐💐💐💐💐👏👏👏👏👌👌
நன்றி நன்றி நன்றி 💚🙌
நீங்கள் போடும் படாலுகு நான் அடிமை ஆகிவிட்டேன் தலைவா ,💕
💜💜💜😀🙌
wow super video, super aerial shot and background Hey Ram audio was great.
Thank you thiru 💚🙌
Ur all videos are very very beautiful and very informative and very nice all videos I am watching and u speak to tamil frequently how babu very nice welcome
Thank you Chitra Sharma 💜🙏
Drone shots ,song selection ,views everything is excellent bro...amazing vedio....
Thank you so much 💚🙌
அருமையான க்ளைமேட், சூப்பரான லொகேஷன்
மனதை கொள்ளும் அழகு 🥰
பைக்கில் செல்லும் போது எப்படி ட்ரோன் ஆபரேட் செய்கிறீர்கள்?
ட்ரோன் ஷாட் வெகு அருமை 👌
சினிமாவில் கூட இப்படி பாத்ததில்லை. 💐
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
Thanks dear Babu for the paruvamae song👌
Thank you mercy shanthi 💙🙏
Superbbb babu anna loads of love to you from Villupuram
Thank you abinayavasudev. 💜🙌
Awesome Babu…
Thank you deepa D 💚🙌
Bro nega Vara level editing and best camera angle position super bro natural love super content and valuable time
Thank you so much 💜🙏
சூப்பர் பாபு தம்பி 👌👌👌👌👌
Thank you Nithya Raju 💚🙌
Vow
The opening song was great
Good video
Thanks for the ride😀😀
Thank you sudha muralidharan 💜
Very nice 👌👌 super valthukal
Thank you sahi 💚🙌
அருமை அருமை மிகவும் அருமை 👌🏽💚
Super video Babu.and music also
Thank you usharaani 💜🙌
Bro awesome....BG music matching the location you ride.....your presenting it very nice to us....great work bro.....expecting many many videos from u..
Thank you shiva dhanu brother 💚🙌
Amazing babu.
background music varalevel...
All the best 👍
Thank you so much 💚🙌
Awesome 😍😍 I'm from Nilgiris, so obviously iv been to all the places in your videos.. It looks way more beautiful in your videos with your camara work and edits😍😍 Best wishes👍, looking forward for more..
Thank you so much Ganesh Shiv 💚🙌
Manjolai how to get permission
Click Here: ruclips.net/video/vQs0qJg_QEg/видео.html
What a transformation brother. I saw ur initial days videos Thengumaragada. It is awesome
🙏🙌
Beautiful vlog Babu, beautiful drone shots!!!!
Thank you shyni 💚🙌
Bro keep going all the best .unga videos all are so good and natural I loved it.ivalo places in nelagiri namba mudiyala .good to c
Thank you sivaguru 💚
உங்க ஊர் அழகே அழகு.
நன்றி தம்பி.
❤️🙏
finally happiest ending.. unmalae super ah iruku babu.. Music nala choose panirukinga. Harris fans ku ithu really treat
Thank you brother...💚🙌....am big fan oh him
Anna video vera level la irukku, unga video eppothum awesome anna
Thank you yuvarani 💙🙌
3:38 4:15 such good roads and scenery in TN good to see
Thank you jon 💚🙌
that paruvamae sond and that visulas are awesome ,vera level
Thank you 💚🙌
BABU SR your video is eye catching and enchanting...
So cute and sweet climate and BGM...
❤👌👏👍
Thank you jeeva rathnam 💙🙌
Jus wow 😍...you're doing magic💫Babu...the best ever stress buster 😍🥰...songs selections andha view...jus melting man☺️...lots of 💞from Bangalore ❣
💜💜🙏🙌
My Best Tourist Place is NILGIRI. You can explore most amazing places there... I lived in Supply Depot (Wellington) for 4yrs during 90s. Keep Exploring Bro..👍
Thank you so much bro 💜🙌
Ending super Babu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you deva s 💙🙌
Climax drone shots supper Bro...
Thank you Bilal 💚🙌
Babu vara vara video's bgm lam vera level.. Very good👍
Thank you indra Priya 💚🙌
Super babu anna semmma very beautiful video 👌👍💐🌹🙏
Thank you Madhesh Sakthi 💜🙌
situation song s are cute I'm recalling my sweet memories dear
💚🙌
Your videos as very relaxing. never seen Nilgiri district in such spectacular beauty. your choice of audio tracks are very good. keep up the good work.
Thank you shankaran R 💚🙌
உனக்கு எத்தனவாட்டியா ❤ போடுறது 😍😍😍
😀😀😀💙🙌
Marana mass at the end 👌👌👌👌
Thank you murali dharan 💙🙌
Keep it up Babu, ♥️♥️. Expecting more Badaga songs , its too relaxing man ♥️
Thank you so much karthick chanmaha anna 💜🙏
Superrrrrrr video and view point
Thank you 💜🙏