சீமானின் தற்சார்பு பொருளாதாரத்தின் படி ஆடு வளர்கிறீர்கள். நன்றி. நானும் செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்க்கிறேன். வாழ்க நம் தமிழர். இன்னும் பலபேர் தற்சார்பு பொருளாதாரத்திற்கு திரும்ப வேண்டும். இதை தூக்கி பிடிக்கும் சீமானும் வாழ்க.
தம்பி அல்ல எனது வயது 56. சீமான் கண்டுபிடிக்கவில்லை சீமான் மட்டும் தான் அதை கட்சி கொள்கையாக வைத்துள்ளார். வேறு எந்த தமிழன் பேயரை வைத்து பிழைப்பு நடத்தும் என்ற கன்னட மலையாள அரசியல் வாதியும் செய்யவில்லை. உலகில் பல நாடுகள் தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்று தான் நடக்கின்றன. நாண் சீமானின் பேச்சையும் நமல்வாரின் பேச்சையும் கேட்டுத்தான் இயற்கை விவசாயியாக மாறியுள்ளேன். ஆடும் வளர்க்கிறேன்
SMAT GLOBAL TRADING CORPORATION LTD ADMIN OFFICE மக்களுக்கு நல்ல தகவலை அந்த நண்பர் சொல்லிகிட்டு இருக்கிறார். என்னமோ விவசாயத்தை சீமான் தான் கண்டுபிடிச்ச மாதிரி இங்கு வந்து சீமான் நோமன்னுகிட்டு போட அங்கிட்டு.

தம்பி தற்சார்பு எண்பது விவசாயிகளின் வாழ்க்கை முறை. சீமான் கண்டுபிடிக்கவில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்
தம்பி அல்ல எனது வயது 56. சீமான் கண்டுபிடிக்கவில்லை சீமான் மட்டும் தான் அதை கட்சி கொள்கையாக வைத்துள்ளார். வேறு எந்த தமிழன் பேயரை வைத்து பிழைப்பு நடத்தும் என்ற கன்னட மலையாள அரசியல் வாதியும் செய்யவில்லை. உலகில் பல நாடுகள் தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்று தான் நடக்கின்றன. நாண் சீமானின் பேச்சையும் நமல்வாரின் பேச்சையும் கேட்டுத்தான் இயற்கை விவசாயியாக மாறியுள்ளேன். ஆடும் வளர்க்கிறேன்
SMAT GLOBAL TRADING CORPORATION LTD ADMIN OFFICE மக்களுக்கு நல்ல தகவலை அந்த நண்பர் சொல்லிகிட்டு இருக்கிறார். என்னமோ விவசாயத்தை சீமான் தான் கண்டுபிடிச்ச மாதிரி இங்கு வந்து சீமான் நோமன்னுகிட்டு போட அங்கிட்டு.
சரியாக சொன்னீர்கள் நண்பா
@@Naturallifeindiaa 😂😂
மிகஅருமையானவிளக்கம்.உங்கள்தொழில்மேலும்வளரவாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
நண்பரே இது போல வெள்ளாட்டு வீடியோ இணைப்பும் பதிவிடுங்கள் சிவகங்கை மாவட்டம் பகுதியில் இருந்தால் . உதவியாக இருக்கும்
Super nalla pannuinga raj
❤
Super nalla tholil congratulations nalla development aagunga
நன்றி நண்பா
Thank you to all
Total income -(Initial sheep cost + feeding cost +labour cost +medicine cost) = profit
அண்ணா ௭னக்கு தலச்சேரி ஆடு வேண்டும் தகவல் சொல்லுங்கள் ௭னக்கு அணைக்கரை பக்கத்தில் ௭ங்கயாவது கிடைக்குமா அண்ணா
கண்டிப்பாக தெரிந்தால் கூறுகிறேன்
செம்பரி ஆடு எத்தனாவது வயதில் சினை பருவம் ஆகும்? தெரிந்த நண்பர்கள் சொல்லவும்
1-1.5 year
1 year
Nice bro
3 month குட்டி என்ன விலை
4500
300
ஆடு வளர்க்க எவ்வளவு நிலம் தேவைப்படும் ?
இவர் எவ்வளவு நிலத்தில் 300 ஆடுகள் வளர்க்கிறார் ?
இவரிடம் இடம் இல்லை மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கிறார்
Nice
நன்றி நண்பா
Entha areala Anna ippa aaddu kedakkuthu
திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்
3 மாத குட்டி ஜோடி என்ன விலை?
₹8000 to ₹9000
3 மாதம் குட்டி விலை என்ன ப்ரோ ப்ளீஸ்
வீடியோவில் நம்பர் உள்ளது தொடர்பு கொள்ளவும் நண்பா
அன்னா னனும் குலத்தெலிலன இதபார்க போரெண்
வாழ்த்துக்கள் சகோ
@@விவசாயிமகன்-ட7ற நன்றிகள்
Ada namma sivagangai seemai ya
நண்பா நீங்கள் எந்த ஊர்
Namma udavayal kollangudi kaali kovil pinna di tha namma village bro u
@@r.m.c3794 சரி நண்பா. நான் தேவகோட்டை
@@விவசாயிமகன்-ட7ற sijay
Unga contact number kudunga nanba
9159055817
MPA NOT MBA
G ur also wrong . MBA not MPA . U have to say like tis.
Sprdaaaa
நன்றி நண்பா
Avkala solla viduya
சரி நண்பா