VVIP - நபர் சந்தேக வலையத்தில் | அப்ரூவர் யார்? | ஞானசேகரன் வாய் திறந்தால் | கதிர் ஆனந் MP கைது ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 183

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 6 дней назад +65

    அய்யா ஏகலைவன் தன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @harisankhar4417
      @harisankhar4417 6 дней назад

      Ini tamil perunthalaigal uyir pochuna ...athu golti thaan kaaranam nu pinpoint ah theriyum..Kai vachu avaingalukku thaan aapu

    • @IbunsaliMohamed
      @IbunsaliMohamed 5 дней назад +2

      ஆம் அய்யா பாதுகாப்பாக இருங்கள்

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 6 дней назад +36

    அண்ணா உங்க கானொளி ஒவ்வொன்றும் ஒரு ஆவணம்..❤

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 6 дней назад +35

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 4 дня назад

      இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை மாட்ட மாட்டார்கள்.
      கள்ளக்குறிச்சி மாணவி
      ஈஷாவில் இருந்து வெளியில் தப்பி ஓடி வந்த பெண் மரணம். 2லும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
      அது போல்தான் இதுவும் ஆகும்.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 6 дней назад +14

    நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும்
    தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯

  • @sarojasn
    @sarojasn 6 дней назад +17

    நிறைய வழக்குகள் பற்றி சர்ச்சை செய்ய படுகிறது. ஆனால் பல விடயங்கள் முடிவு காணப்படாமலே இருக்கிறது. அல்லது மறக்கடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது.

  • @murugesanh2987
    @murugesanh2987 6 дней назад +31

    என் தம்பி ஞானசேகரன் என்று சபாநாயகர் அப்பாவு கூறியிருக்கிறார்

    • @roja6135
      @roja6135 6 дней назад +5

      அதனால் அப்பாவு ம் ஒரு சார் தான்.

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 6 дней назад +10

    ராணிப்பேட்டை இரண்டு இளைஞர்களை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி இருக்காங்க அதைப் பற்றி விவாதம் பண்ணுங்கள் சார்

  • @ArulMani-ll1wu
    @ArulMani-ll1wu 6 дней назад +30

    அல்ப் பபய அப்பாவு இருக்கானே அவன் தம்பி ஞானசேகர் மாமா மாசு

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 6 дней назад +17

    ஞானசேகரன் விடயத்தில் சம்பந்தப்பட்ட தி.மு.கபிரபலங்கள் யாராக இருந்தாலும் (அமைச்சரகள் உள்பட ) வீதியில் இழுத்துப்போட்டு நாறடிக்க வேண்டும்.🎉

  • @ArulMani-ll1wu
    @ArulMani-ll1wu 6 дней назад +21

    ஐயா பிணத்தை கூட மணலுடன் வித்த வங்களுக்கு திரவிட மாடல் என்று பெயரா

  • @vellaisamy3516
    @vellaisamy3516 6 дней назад +5

    உண்மையிலேயே எனக்கு ரொம்பவும் மிகவும் வருத்தமாக இருந்தது பல்வேறு பிரச்சனைகள் இந்த பல்கலைக்கழக மாணவியின் உடைய பிரச்சனையை ஏதோ மடை மாற்றி விட்டார்களோ என்று அது பொய் என்ற நிரூபிப்பதாக இருக்கிறது ஐயாவின் உடைய இந்த காணொளி வாழ்த்துகள்

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 6 дней назад +6

    அய்யா ஏகலைவன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @velsipl3655
    @velsipl3655 6 дней назад +9

    வணக்கம் ஐயா

  • @jayganesh6902
    @jayganesh6902 6 дней назад +7

    அண்ணா ஏகலைவன் சரியான பதிவு சரியான தெளிவான கேள்வி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    தமிழ் நாட்டு மக்கள்
    தான் திருந்த வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இல்லை என்றால் இந்த மக்கள் சாகும் வரை கஷ்டங்களை
    அனுபவிக்க வேண்டும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 6 дней назад +32

    அப்பாவு தம்பிக்கு மூலையில் இரத்த கசிவு அதனால் தான் வலிப்பு, ICCU வில் இருக்கிறான்.....இரத்த கசிவு அதிகமாக உள்ளது ....நினைவு அவ்வளவாக இல்லை..... கோமா விர்க்கு சென்று விட்டான்......இன்று அதிகாலை 330 மணி அளவில்....... இனி வரும் காலங்களில் இதான்யா செய்தி... கோமாளி மக்கள் கொடுங்கோல் அரசியல் வாதிகள்.

  • @srajanrajan2178
    @srajanrajan2178 6 дней назад +5

    அருமை ஐயா

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 6 дней назад +10

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz 6 дней назад +6

    அந்த நாயோட அலைபேசியை இன்னுமா சோதனை செய்யல 😂...செய்திருந்தால் அவன் எத்தன திமுக அமைச்சர்கள் கிட்ட நட்பு வச்சிருப்பாங்க னு தெரிந்து விடும் 😮😮

  • @pikkachi
    @pikkachi 6 дней назад +6

    திரு ஏகலைவனுக்கு நன்றிகள் பல. அண்ணா பல் கலை கழக விவகாரத்தை, மரணித்துப் போக விடாமல் புதுப்பித்துக் கொண்டிருப்பதற்காக. நல்லதை சரியானவற்ரை பேசும் நீங்களும் அவதானமாக இருக்கவேண்டும்.

  • @alexvincent5590
    @alexvincent5590 6 дней назад +3

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gowreeswarana7820
    @gowreeswarana7820 6 дней назад +5

    ஐயா, அவர்கள் சொன்னது போல மீண்டும் ஒரு முறை பிட்ஸ் வந்தால் காப்பாற்ற முடியாமல் போனால் அந்த சார் யார் என்று தெரியாமல் போகுமே!

    • @VMurali123
      @VMurali123 5 дней назад

      நண்பரே, அடுத்த கட்ட நடவடிக்கை அப்படி கூட இருக்கலாம்

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 4 дня назад

      ஏன் சிபிஐ விசாரணை நடத்த தாமதிக்கறாங்க
      ஞானசேகரன் மரணிக்கட்டும் என்று தாமதிக்கறாங்களோ

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 6 дней назад +2

    18:11 அருமை ஏகலைவன் அண்ணா அருமை

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 6 дней назад +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @seeman-2.0
    @seeman-2.0 6 дней назад +27

    🙏 இதற்குப் பெயர்தான் திராவிடம் மாடலா 🙏

  • @camilusfernando17
    @camilusfernando17 6 дней назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 6 дней назад +1

    அண்ணன் ஏகலைவன் அவர்களது உறுதியான
    கருத்து நிலைபாட்டை வரவேற்று போற்றுகிறோம் 🙏🙏🙏

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 6 дней назад +4

    ஐயா மன்னர் மன்னன் அவர்களை மீண்டும் ஒருமுறை நேர் காணல் செய்யுங்கள் தமிழ் ஆளுமைகள் பெருமைபடுத்த வேண்டும்

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 6 дней назад +19

    அண்ணாச்சி மாலை வணக்கம். ஏன் லாஸ்ட்டா யாரிடம் பேசினான் என்று ஏன் சொல்ல முடியவில்லை பார்த்தால் தெரிந்து விடும் அல்லவா. எப்படியோ உண்மை வந்தால் நல்லது தான் ஏகலைவன் ஐயா அவர்களே

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 6 дней назад +4

    Every day I am watching Ravana

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 6 дней назад +1

    "இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்"
    "தனது கட்சி சார்ந்தவராகவே இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்"
    என்ற வாசகங்களை
    நடைமுறைப்படுத்துங்கள்.
    இதுவரை நடந்த குற்றக்கறைகளுக்கு இதுவாவது மருந்தாகட்டும்😢

  • @shivayshiva9866
    @shivayshiva9866 6 дней назад +2

    நாம் தமிழர் ❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 5 дней назад

    தமிழக மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க தொடங்க வேண்டும் காசு வாங்காமல் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிக மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அது நமது குடும்பத்திற்கு நல்லது நமது வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மனசாட்சி உள்ளவர்கள்

  • @alagappans8049
    @alagappans8049 5 дней назад

    If.approver is ready there is no problem you are correct The case should go to CBI Thank you for the speech

  • @dhanat6993
    @dhanat6993 6 дней назад +6

    அண்ணா பல்கலை கழக விஷயத்தில் மாசு , உதவாதநிதி , சபாநாயகர் அப்பாவு இவர்களை எல்லாம் விசாரணை வளையத்தில் கொண்டுவர வேண்டும் .

  • @Alien_0.7
    @Alien_0.7 6 дней назад +3

    Good

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c 6 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏 NTK

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 6 дней назад

    வணக்கம் அண்ணா

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed 5 дней назад

    திருவேங்கடம்,,

  • @natarajanmuthalagan6486
    @natarajanmuthalagan6486 4 дня назад

    Thanks sir for truth information

  • @sridhar1096
    @sridhar1096 6 дней назад +4

    Sir.udayanidi

  • @rajinimanju9192
    @rajinimanju9192 6 дней назад +1

    Super super Anna ayya 🙏🙏🙏💐🤝🤝💪👍🤝🫵💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 Phone 🤳 NTK Manju Hosur 🐯🐯💪💪💪💪💪💪

  • @thirumudi2228
    @thirumudi2228 6 дней назад +2

    கதிர் ஆனந்தனுக்கு திவார் சிறைச்சாலை ஒரு ரூம் காலியாக உள்ளது அந்த இடத்தில் அவரை சேர்த்து விடுங்கள்.

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 5 дней назад

    🎉🎉🎉nt❤❤❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 дней назад +1

    அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சினை அமைச்சர்கள் தவறு செய்து இருப்பார்கள். உன்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். யார் அந்த சார்

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 6 дней назад

    நைஸ்.விழிப்பார்கள் நம் மக்கள் என்று நம்புகிறேன்.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 6 дней назад

    Ekalaivan.iya.pathikappudan.irungall❤❤❤❤❤❤❤

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 6 дней назад +5

    🤔 பொரா பொகை பாத்தால் மாமாசேகரன் எனும் முரட்டு 🐐பிரியாணி ஆகும் போல🤔.

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 6 дней назад +1

    Will the TN SIT Officers really remain honest with integrity? The more the delay in handing to CBI, the case gets diluted?

  • @KannanMkm-kf9mt
    @KannanMkm-kf9mt 6 дней назад

    அப்பாவுக்கு தம்பி என்று சொல்வதும் அதை வைத்துப் பார்க்கும்போது எல்லா கம்பியும் இங்கிருந்துதான் போகுதுன்னு தெரியுது தாரு

  • @saptharishij8767
    @saptharishij8767 6 дней назад

    Sir,,
    100 % your message/s are Purely Right i.e they want to divert the present situations Subject/s so that the public may forget those Bad subjects

  • @ganesangovindasamy9216
    @ganesangovindasamy9216 6 дней назад

    TQ sir. Your briefing today is excellent. Many journalists failed to impress me but you are exceptional.

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv 6 дней назад +1

    அக்யூசிட் அண்ணன் அப்பாவுக்கு அண்ணா விருது கொடுப்பார்களா.திரிசக்தியாரிடம் கேட்டு சொல்லவும்.

  • @richardfrancis7254
    @richardfrancis7254 6 дней назад

    Superb ayya

  • @umarani7616
    @umarani7616 6 дней назад +3

    அவன் பேசாததை. அவன் phone ல. இருக்குற நம்பர். பேசும்ல

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 5 дней назад

    💚💚💚💚💚💚

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 6 дней назад +1

    இந்நேரம் சரணாகதி படலம் ஆரம்பித்து விட்டு இருக்கும்...

  • @V-sm2zp
    @V-sm2zp 6 дней назад

    ❤❤❤

  • @ghsattangudi7120
    @ghsattangudi7120 5 дней назад

    மாசு ஐயா முகத்தையே கானோமே

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 6 дней назад

    மக்களா.... எல்லாத்தையும் தேர்தலுக்குள் மறந்திருவான்... தேர்தலுக்கு பணம் கொடுப்பார்கள் ஓட்டை நியாயமாக நன்றியுடன் வித்துடுவார்கள்... மீண்டும் இன்னும் அதிகமாக ஊழல் தொடரும் இதுதான் 2026ல் நடக்கப்போகிறது பாருங்கள்.

  • @parir3752
    @parir3752 6 дней назад +3

    திராவிட மாடல் கம்பி எண்ண போகிறது 🤪🤪🤪🤪

    • @thirumudi2228
      @thirumudi2228 6 дней назад +2

      நல்ல செய்தி வந்தால் வீட்டில் இனிப்பு பொங்கல் சந்தோசமாக சாப்பிடுவோம்

  • @VMurali123
    @VMurali123 5 дней назад

    அய்யா, போரூர் ஏரியில் மர்ம மரணம் மற்றும் அன்னா நகர் பாலியல் கொடுமை போன்ற வழக்குகளும் இருக்கிறது. கணக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 6 дней назад

    அசோகனைப்போல ஞானசேதாரனும் டாப்பில் இருப்பான்.
    கதிரவன்ஆனந்தம்குறையாது
    முகஸ்துதியேவிசாரணை

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 6 дней назад

    குற்றப்பின்னணி உடைய பிரபலமான ஒரு விசாரணைகைதியை
    தனது தமையன் என்று
    சபாநாயகரே துணிவுடன் சொல்வது...
    குற்றவாளியின் அரசியல், ஆளும்வர்க்க ஆதரவு, பணபல பின்புலத்தை
    உணர்த்துவது போல் அல்லவா இருக்கிறது!
    சாமானியர்களுக்கான
    நீதியை எவரிடம் கேட்டு பெறுவது?

  • @Rsn144
    @Rsn144 6 дней назад

    Worst situation
    Arrest Seeman
    Dynamics Changes dramatically!!!!

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 6 дней назад

    The only way is to dismiss Stalin Govt and promulgate Governor's rule?

  • @alagarrajb9130
    @alagarrajb9130 6 дней назад

    அய்யா எண் எண்ணம் சரியாக இருந்தால் முதல்வர் பொங்கல் விழாவிற்கு சென்றது ஒன்று சைதை தொகுதி மற்றொன்று கொளத்தூர் தொகுதி இந்த இரண்டு தான் ஜயா ஞானசேகரனுக்கு எனக்கு தெரிந்த வரை ஆயுள் ரேகை கம்மியாகத்தான் இருப்பது போல் தோன்றுகிறது

  • @shajushaju6034
    @shajushaju6034 6 дней назад

    தலைவர், சகோதரர் அண்ணன் மகன் பேசினதை பற்றி வீடியோ போடுங்கள்.

  • @ghsattangudi7120
    @ghsattangudi7120 5 дней назад

    பெரியார் பெயரைச்சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள்
    அருமையான பதிவு

  • @rameshbabu-pl4zz
    @rameshbabu-pl4zz 5 дней назад

    இந்து மதத்தில் இருக்கிறவர் இந்து மதத்தை விமர்சிக்கலாம் வேற்று மதத்தைதான் விமர்சிக்க கூடாது என்று முட்டு கொடுப்பவர்கள்...
    வேற்று மொழிக்காரர்கள் தமிழ் மொழியை விமர்சிக்கலாமோ.
    அதை தவறு என ஏன் சொல்வதில்லை.
    ie., தெலுங்கு பேசு மொழி யாக உள்ளவர் evr தமிழ் மொழியை விமர்சிப்பது குற்றம் என ஏன் யாரும் சொல்வதில்லை

  • @T.S.CHANDRANSankaranChandran
    @T.S.CHANDRANSankaranChandran 6 дней назад +3

    அண்ணா பல்கழக மானவி விவகாரத்தை திசைதிருப்ப ஆளும் கட்சி பலவகையிலான போராட்டங்கள் நடத்தி மக்களின் மனதை திசைமாற்றி காலம் கடத்த முயலுவாற்கள். 😭

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj 6 дней назад

    தமிழ் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் செய்யவேண்டும்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 6 дней назад

    எப்படியானாலும்ஞானசேகரன்கதைமுடிக்கவே.முயர்சிப்பாங்க

  • @balamurukand
    @balamurukand 6 дней назад

    உங்களுக்குத் தெரிந்த விடயங்களை வெளிப்படுத்தி விடுங்கள்.அது தான் அவர்கள் தப்பிக்க முடியாமல் தண்டனை கொடுக்க உதவும்.

  • @vivekanan9049
    @vivekanan9049 6 дней назад

    🙏🙏🇲🇾

  • @எழுவாய்தமிழா

    உங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வராமல் இருப்பதால் தான் அவர்களைப் போன்றவர்கள் வீதிக்கு வருகிறார்கள்....இன்னும் எத்தனை நாட்களுக்கு ஐயா எல்லாவற்றையும் மறைத்தே வைக்கப் போகிறீர்கள்....இப்போது போசாமல் எப்போதுதான் பேச போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.... அடுத்த நொடி நாம் இருப்போமா நமக்கு என்ன நடக்கும் என்பதே தெரியாது இதுதான் மனித வாழ்க்கை.... நீங்கள் இருப்பதற்குள் எல்லா உண்மையையும் சொல்லிவிடுங்கள்... நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.... எல்லா உண்மைகளையும் உங்களுடனே வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடாதீர்கள் ஐயா.....

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 дней назад

    திராவிட சூழ்ச்சி தந்திரம் மக்கள் பிரச்சினைகள் திசை திருப்பும் பணி

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 6 дней назад

    யார்அந்தசார்.இரண்டாவதுமாதம்.இப்படி.பேசிபேசி
    மக்களபிறச்சனையை.மறக்காதிங்க.எனும்.முத்தமிழன்.வேல்முருகன்சொல்வது.சரியே

  • @niroshank.9808
    @niroshank.9808 6 дней назад +1

    அந்த அமைச்சர் யாரு? மா.சு வா!

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 дней назад

    இது அவர்கள்
    தவறு அல்ல
    அவர்களை தெரிவு செய்யும்
    மக்களின் தவறு
    ஈரோட்டிலயும்
    இவங்களத்தான் மக்கள் தெரிவு செய்வார்கள் பாருங்க

    • @komaravelvg8022
      @komaravelvg8022 6 дней назад

      தங்கள் கூற்று உண்மை என தோன்றுகிறது விலை போகும் சிந்தனை அற்ற மக்கள் இவர்களின் பலம்...

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 6 дней назад

    he should be moved to other states

  • @mathewanthony8275
    @mathewanthony8275 5 дней назад

    Sir please do not worry Mr. Seeman has a good chance

  • @essoudasseronsard7462
    @essoudasseronsard7462 6 дней назад

    அவனுக்கு பிக்ஸ் வராம வேண்டிகனும் என்று சொல்லுரிய இது முட்டாள்தனம் இல்லையா ?

  • @francisassisi7436
    @francisassisi7436 6 дней назад

    ஏன் ஞானசேகரனை காவிரி மருத்துவமனையில் சேர்க்கவில்லை.

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 6 дней назад

    cbi visarikanum...

  • @anjugamj1494
    @anjugamj1494 6 дней назад

    8:25 கதையைமுடிக்கப்போகிரார்கள்

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 6 дней назад

    Any guarantee for his security and safety of the accused in TN? Btr remove him to Delhi Tihar?

  • @MallikaR-l9f
    @MallikaR-l9f 5 дней назад

    Indian CBI very worst for example kolkata case this case give Kerala police good experience

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 6 дней назад

    First arrest Arun.

  • @uzhavanaeulagam
    @uzhavanaeulagam 6 дней назад +1

    வலையமா ? வளையமா ?

  • @krishnappa8275
    @krishnappa8275 5 дней назад

    ஏகலைவன் ஐயா அவர்களுக்கு வணக்கம். கருணாநிதி குடும்பத்தில் அமலாக்க துறை ஆய்வு செய்யாதா? ஸ்டாலின் உதயநிதி சபரீசன் மற்றும் கனிமொழி இவர்கள் அனைவவர்களின் வீடுகளிலும் ஏன் அமலாக்க துறை ஆய்வு செய்து இவர்களின் அளவுக்கு அதிகமான அளவில் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்ய வில்லை.

    • @VMurali123
      @VMurali123 5 дней назад

      ஏனெனில் தி. மு. க, பா. ஜ. கா வின் - B Team 😂

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 6 дней назад

    Innoru Udhayakumar?

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m 6 дней назад

    Hello sir ❤

  • @vijayakumari9088
    @vijayakumari9088 6 дней назад

    Sir neenga thaan gnanasegar udaiya anaithu illegal vishayathai velikonduvanthatharkku hand's of u sir intha vishayathsi thodarnthu velikoduvaravendu important antha sir yaru enbathai velikonduvaravendum 🎉

  • @vetriarchcorner
    @vetriarchcorner 6 дней назад

    Ayya thirukalukundram pathi news pesavum...

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 4 дня назад

    அடுத்த தேர்தல்வரை கொண்டுபோனால் போதும் திமுக காலி

    • @manayilbremdoss7840
      @manayilbremdoss7840 4 дня назад

      ஏன் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறாங்க

  • @PaniDurai
    @PaniDurai 6 дней назад

    Nithi ventum

  • @Rajaram-xl8pd
    @Rajaram-xl8pd 6 дней назад +1

    ஐயா அடுத்த மடைமார்டுவேளை திருபரகுன்ரம் முருகன் கோவில் மதுரை

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 6 дней назад

    News is G acted as affected with VALIPPU!

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 6 дней назад

    சார்.யார்.என்று.விசாரனை.நடத்துபோதுதான்.இந்த.வலிப்பு.வந்திருக்குகிறாது

  • @kramesh5079
    @kramesh5079 6 дней назад

    திராவிட மாடல் 😂😂😂