Air Cooler Water Pump changing // Bajaj frio 23 litres Air cooler water pump changing

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 51

  • @jakirjr4639
    @jakirjr4639 Год назад +3

    சார் இதே பம்ப் வாங்கி சிம்போனி Air cooler la Use பண்ணலாமா பம்ப் எங்க கிடைக்கும் எலக்ட்ரிகல் Shop la இருக்குமா

    • @DMSzone
      @DMSzone  Год назад

      Use pannalaam.. Air cooler spares parts shop la kidaikkum.. Pakkathula search panni paarunga

  • @gibsona4564
    @gibsona4564 6 месяцев назад +1

    Hi bro, recently i purchased desert air cooler, but the water falling from honeycomb is too high... The noice of water is high 🙆

    • @DMSzone
      @DMSzone  6 месяцев назад

      yup... its happening... every machine have this sound..
      we didn't nothing..
      just do one thing..
      hear it... 😃😃

    • @DMSzone
      @DMSzone  6 месяцев назад

      there is no solution for this.. the problem solved when may be the manufacturing side have to change their design...

  • @EDITORDACREATIONS
    @EDITORDACREATIONS 5 месяцев назад +2

    55litre air cooler kenstar itha water pump etha volt use paninalam

    • @DMSzone
      @DMSzone  5 месяцев назад +1

      You can fix the Same pump... It's running with 230 v normal voltage..it will take 8 to 13 watts per hour

  • @adivasi_gaming77
    @adivasi_gaming77 5 месяцев назад +1

    Please water pump moter link 🖇️

    • @DMSzone
      @DMSzone  5 месяцев назад

      amzn.in/d/elp3vJE

  • @selvamselvam8619
    @selvamselvam8619 4 месяца назад

    ஹனிகோம் paade எங்கே கிடைக்கும் .அமசானில் விலை அதிகமாக உள்ளது .தெரிந்தால் சொல்லவும் நன்றி

  • @pvmprasadvideomixing6318
    @pvmprasadvideomixing6318 5 месяцев назад +2

    Information video

  • @virupakshvaraprasad2415
    @virupakshvaraprasad2415 4 месяца назад +1

    Bro in our cooler pump suddenly stopped working i.e it doesn’t transferring water to upper cabin i removed it and cleaned it (minimal dust) then also not working what to do

  • @sudharam5174
    @sudharam5174 Год назад +1

    தம்பி மிக்க நன்றி,தம்பி எங்ளுடையது Bajaj air cooler, வாங்கி 1 1/2 வருடம் ஆகிறது.தம்பி இங்கே உப்பு தண்ணி தான் அதிகம்.நல்ல தண்ணிக்கு கஷ்டம்.அதனால் நிறைய நாள் தண்ணிர் ஊற்றாமல் Fan மட்டுமே use பண்ணோம்.இப்போ அப்போ அப்போ நின்று விடுகிறது.அதனால் Daily கொஞ்சம் தண்ணி மட்டும் ஊத்த ஆரம்பிச்சோம்.இப்போ தண்ணி இருக்கிற வரைக்கும் தான் காற்று வருகிறது.இல்லையென்றால் நின்று விடுகிறது.இன்னைக்கு எல்லாத்தையும் கழற்றி Clean செய்தோம்.குப்பை அவ்வளவுவாக இல்லை.ஆனால் தண்ணிர் ஊற்றாமல் On செய்தோம்.ஒட மாட்டெங்குது.தம்பி ஏதாவது பெரிய பிரச்சனையா, ஆள் வைத்து பார்க்க வேண்டுமா?Plz reply me thambi.நீங்கள் கோவையா?

    • @DMSzone
      @DMSzone  Год назад

      தண்ணீர் ஊற்றுவதற்கும் ஃபேன் மோட்டார் ஓடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
      ஃபேன் மோட்டார் ஓடவில்லை காற்று வரவில்லை என்றால் நீங்கள் மோட்டாரை தான் சரி செய்ய வேண்டும்.
      பக்கத்தில் யாராவது சர்வீஸ் ஆள் இருந்தால் அவரை வைத்து நீங்கள் சரி செய்து கொள்ளலாம். சர்வீஸ் சென்டர் இருந்தால் கூட நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.. தண்ணீர் ஊற்றுவதற்கு பம்பையும், ஃபேன் ஓடுவதற்கு மோட்டாரையும் நீங்கள் ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். ..
      கோவை அல்ல சேலம்...

    • @sudharam5174
      @sudharam5174 Год назад

      @@DMSzone மிக்க நன்றி தம்பி

  • @mohamedajmeer8931
    @mohamedajmeer8931 5 месяцев назад +1

    Bro bump purchase link vanum bro send me

    • @DMSzone
      @DMSzone  5 месяцев назад

      Online link therila bro.. Naan local shop la salem la purchase pannen

  • @sadamkhussaink955
    @sadamkhussaink955 Год назад +2

    Super good 👍

  • @rajiahr9338
    @rajiahr9338 Год назад +3

    சிறப்பான காணொலி. இது போல் symphony air cooler ன் water pump repair பற்றிய காணொலி வெளியிட்டால் உதவியாக இருக்கும்.

    • @DMSzone
      @DMSzone  Год назад +2

      நிச்சயமாக... நன்றி

  • @mytubeplus7199
    @mytubeplus7199 Год назад +1

    வணக்கங்க. சைடு வக்கில்லை கரண்ட் வருது . வாட்டர் மோட்டார் ல தான் கரண்ட் வருது . இதுக்கு என்ன பண்ணலாம் புது மோட்டார் வாங்கணுமா அப்படி வாங்கணும்னா அதனுடைய விலை எவ்வளவு இருக்கும். நாங்க பயன்படுத்துற ஏர் கூலர் சிம்போனி

    • @DMSzone
      @DMSzone  Год назад

      வணக்கம்... வக்கில்ல கரண்ட் வருதுன்னா அதுக்கு வாட்டர் மோட்டார் தான் பிரச்சனைன்னு சொல்ல முடியாது.... மெயின் ஏர் மோட்டார் கூட பாடி ஆக வாய்ப்பு இருக்கு... அதனால பக்கத்துல யாராவது எலக்ட்ரீசியன் இருந்தா கூப்பிட்டு அதை சரி செஞ்சுக்கோங்க... அப்படி வாட்டர் மோட்டார் தான் பிரச்சனைன்னு சொன்னா அதனுடைய விலை 250 லிருந்து 350 ரூபாய்க்கு உள்ள வந்துரும்... நன்றி

    • @mytubeplus7199
      @mytubeplus7199 Год назад +1

      @@DMSzone நன்றிங்க மிஸ்டர் உங்கள் பதிலுக்கு. ஆனால் ஏர் கூலரில் தண்ணீர் ஊற்றாமல் ஒரு வாரம் கழித்து வக்கீல் கை வைத்தால். கரண்ட் வருவதில்லை .

    • @DMSzone
      @DMSzone  Год назад

      @@mytubeplus7199 சரிதான்... தண்ணீர் இருந்தால் தான் பாடி ஆகும்... எர்த் அடிக்கும்... நீங்கள் மெயின் மோட்டரை செக் செய்து பாருங்கள்

  • @Swamy.S.K
    @Swamy.S.K Год назад +1

    Enakkum water top la pump aagala enkitta veetla oru water pump irukku atha change pannikalama?

    • @DMSzone
      @DMSzone  Год назад +1

      Pressure check pannitu mathikonga....
      Intha video la kaamikira pump oda pumping level 2 & 1/2 feet hieght ku pump pannum..

  • @sajithkrishna3546
    @sajithkrishna3546 8 месяцев назад +1

    Bro water moter sound varuthu. Aana water flow aaka mattenguth complaint enna?

    • @DMSzone
      @DMSzone  8 месяцев назад +1

      Impeller issue... Athukku motor maathikkanum bro.. Change it

  • @miteshs6649
    @miteshs6649 5 месяцев назад +1

    Coimbatore service center enga erukku bro

    • @DMSzone
      @DMSzone  5 месяцев назад

      Don't know

  • @rajaganeshm4197
    @rajaganeshm4197 6 месяцев назад +1

    Bro water spitting aguthu😢 what solution

    • @DMSzone
      @DMSzone  6 месяцев назад

      motor pressure adhigama irukaanu pannakanum.. pump oda output la tube check pannunga... aluthikittu irunthaal apdi spitting agum

  • @Zabiulla1
    @Zabiulla1 6 месяцев назад +1

    New water pumping only once in air cooler kindly give the solution

    • @DMSzone
      @DMSzone  6 месяцев назад

      I didn't understand your question

    • @Zabiulla1
      @Zabiulla1 6 месяцев назад +1

      I bought new water pump and installed in air cooler but
      Water Pump is pumping water only one time when I switch on the cooler.
      After that cooler is running but water pump is NOT pumping water

  • @murshid3299
    @murshid3299 6 месяцев назад +1

    How can i get the pump

    • @DMSzone
      @DMSzone  6 месяцев назад

      in Air cooler service center or any pump retailers shop..

  • @girijakannan9102
    @girijakannan9102 Год назад +1

    Water pump rate sir

  • @averagestudent4358
    @averagestudent4358 6 месяцев назад +1

    How much for the pump

  • @vickydeepasister5810
    @vickydeepasister5810 Год назад +1

    New air coolur bro pipe la water varuthu but honey comb water varala bro solution tell me bro

    • @DMSzone
      @DMSzone  Год назад

      Honey comb athoda idathula illama irukkum... So nanaya vaaipilla...
      Water pump agi melarunthu kila oothura idathukku nera comb irukkanum.. appothaan eeram agum..
      Water pump agi oothura idathula yethavthu adaippu irukkanu paakkanum... Check it

    • @vickydeepasister5810
      @vickydeepasister5810 Год назад

      Ok tq bro

  • @vimal208
    @vimal208 Год назад +1

    Super...

    • @DMSzone
      @DMSzone  Год назад

      Thanks and welcome to our zone

  • @malikragila7233
    @malikragila7233 6 месяцев назад +1

    Vagi evlo days la intha prlm anna

    • @DMSzone
      @DMSzone  6 месяцев назад

      3 years