நீட் பத்தி வாயத்திறங்க; மோடிக்கு பயப்படுறீங்களா விஜய்?: கொந்தளித்த மணி! | JOURNALIST MANI | VIJAY |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • நீட் பத்தி வாயத்திறங்க; மோடிக்கு பயப்படுறீங்களா விஜய்?: கொந்தளித்த மணி! | JOURNALIST MANI INTERVIEW | SIVA | VIJAY | TVK |
    #vijay #tvk #journalistmani #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijaystudentsmeet #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Students #10thexam #12thexams #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #tvkawardsceremony #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #newstamilbreaking #BreakingNews #Expose #TamilNewsLive #Trending #AagayamVoice
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 220

  • @gurumurthy4410
    @gurumurthy4410 14 дней назад +64

    பேச வேண்டிய இடத்தில் கூடபேசவில்லை என்றால் ஒரு கட்சி தலைவர் என்ற பதவிக்கு அர்த்தம் இல்லை

  • @kmpskmps2435
    @kmpskmps2435 14 дней назад +13

    இயக்குனர் சொல்லியபடி திரையில் நடித்தவன் இப்போது மோடி சொல்படி தரையில் நடிக்கிறான் அவ்வளவுதான்..😅😅😅😅

  • @venkatesana6534
    @venkatesana6534 14 дней назад +49

    கமல் பேசுறது புரியாமல் போனாலும் தைரியமாக பத்திரிகையாளர்களை எதிர்கொள்வார். அந்த தைரியம் கூட இவருக்கு இல்லை. சும்மா டான்ஸ் ஆடி cm ஆகலாம்னு பாக்குறாரு.

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 14 дней назад +11

    பொது நலன், மக்கள் நேரடி தொடர்பு இருந்தால் தான் அரசியலில் ஜெயிக்க முடியும், விஜய்!

  • @jalalm3072
    @jalalm3072 14 дней назад +31

    பிகிலு இது சினிமா இல்லை அரசியல் மிகவும் ஆழமானது

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 14 дней назад +34

    மணி சார் கரெக்ட்!

  • @rangaswamyseshadri287
    @rangaswamyseshadri287 14 дней назад +55

    ரஜினி மாதிரி தேர்தலுக்கு முன் மர்மமாக விலகிவிடுவார்.

  • @Mani-gy4ot
    @Mani-gy4ot 14 дней назад +10

    Very good analyst MANI SIR

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 13 дней назад +4

    என்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறாரோ அன்றைக்கு தெரியும் விஜயின் அரசியல் அறிவு எவ்வளவு இருக்கிறது என்று..
    ஆனால் முதல்வராகனும் என்ற ஆசை மட்டும் அதிகமாக இருக்கிறது..

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 14 дней назад +36

    இவ்வளவு நாள் கோமாவில் இருந்த விஜய் இப்போதுதான் தெரியுதா மாணவர்களுக்கு உதவி பண்றதுக்கு டெபாசிட் கூட வாங்க முடியாது இதுதான் நடக்க போகுது விஜய் கு

  • @johnsundar1591
    @johnsundar1591 14 дней назад +9

    Very very genuine riview sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @Jus8086
    @Jus8086 14 дней назад +32

    சினிமா மாதிரி விஜய் பேசிட்டிருக்காரு. அவரு இன்னும் அரசியல் ஆரம்பிக்கல.

    • @rubybaaskaran267
      @rubybaaskaran267 13 дней назад +3

      அரசியல் தெரிந்தால் தானே ஆரம்பிப்பதற்கு😅

  • @visvanathan4504
    @visvanathan4504 14 дней назад +30

    எல்லாம் விளம்பரம் சுயநலம் பொது நலன் விஜய் க்கு கொஞ்சம்மும் இல்லை

  • @sampathrajavel704
    @sampathrajavel704 14 дней назад +12

    பஜக அரசை நடிகர் விஜய் விமர்சிக்க மாட்டார் .ஏனென்றல் வருமான வரித்துறை ரெய்டு வரும்

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 14 дней назад +29

    பேனருக்கு பால் ஊத்தம் கும்பல் பொண்டாட்டிக்கு உண்மையா இல்லாத விஜய் முதல்ல உன் ரசிகன சரி பண்ணு

    • @Michel-sg5ie
      @Michel-sg5ie 13 дней назад

      காமெடி பண்ணாத ஓரமா போ

  • @muthukrishnanvenkatachalam3277
    @muthukrishnanvenkatachalam3277 14 дней назад +4

    சரியான கருத்து.

  • @venkatesana6534
    @venkatesana6534 14 дней назад +6

    அவருக்கே ஒன்னும் புரியாம தான் ஒன்னும் பேசாம இருக்காரு நீங்க வேற பேசுனா என்னத்த பேசுவாரு, நோகாமல் நொங்கு எடுக்கலாம்னு பாக்குறாரு.

    • @ramramu1004
      @ramramu1004 14 дней назад

      Ama udhay aruthyr thaliuvaru

  • @cleandirt9368
    @cleandirt9368 14 дней назад +26

    அவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்

  • @nksmartking5345
    @nksmartking5345 14 дней назад +8

    அரசியல் பேச வேண்டிய இடம் இல்லை....

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 14 дней назад +31

    பா ஜ க வின் கைக் கூலி
    விஜய்

  • @louisnicholas5884
    @louisnicholas5884 14 дней назад +3

    Before you preach you live super sir wonderful statement

  • @robindaniel6358
    @robindaniel6358 14 дней назад +5

    அந்த மாணவர்கள் சிரமப்பட்டு, செலவழித்து படித்த படிப்புக்கு இவர் உரிமை கொண்டாடுவதா? பிள்ளைகள் படிக்க வைக்க இவர் என்ன செய்தார்? இவர் பா.ஜ.க. சேர்ந்து விட வேண்டியதுதானே? பயம்... பயம்... பயம்?

  • @kalifullah-1i
    @kalifullah-1i 14 дней назад +15

    கழுதைகூடகட்சிக்குத்தலைவர்ஆகும்காலம்!
    எந்தத்தியாகமும்தேவையில்லை!

  • @jaikumarjkr4691
    @jaikumarjkr4691 12 дней назад

    சூப்பர் ஐயா, நல்ல விமர்சனம்

  • @jebinsingh9958
    @jebinsingh9958 13 дней назад +1

    💯

  • @arulselvan5937
    @arulselvan5937 13 дней назад +3

    விஜய்க்கு ஒரு அரசியல் கட்சி நடத்தி தமிழ்நாட்டிற்கு தமிழக மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? மக்கள் தெளிவானவர்கள். ஏமாற்ற முடியாது.

  • @ArasiyalPudhalvan
    @ArasiyalPudhalvan 14 дней назад +3

    Super sir

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 13 дней назад +1

    For all Mani's questions.... He have to wait untill Vijay's Last movie Release... Because Ruling party can do anything against his movies... So as we know what are the problems faced by Vijay.. for his movie release... So these are the reasons for his Silence.... & Everyone will comes to know what is Vijay's political stands After his GOAT MOVIE RELEASE... May be in his First & biggest MAANADU..... 🔥🔥🔥🔥

  • @ShahulHameed-ik2qi
    @ShahulHameed-ik2qi 12 дней назад +2

    அரசியல் வேறு சினிமா வேறு விஜய் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது நன்று

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 14 дней назад +2

    Sir Vijay family kuda wife kuda veliya varanum

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 14 дней назад +3

    Vijay pesuratha partha asalta vijaya pack panni anupiduvanunga 😂😂😂😂😂

  • @rajiahDaniel-db5zj
    @rajiahDaniel-db5zj 13 дней назад

    A well designed portrayal about actor turned politician Vijay by the journalist Mani.

  • @vj32109
    @vj32109 14 дней назад +1

    People are benefited . Politics is for benefit of the people. Not for only talking the issues. And Vijay is doing. So appreciate.

  • @yuvarajyuvaraj5053
    @yuvarajyuvaraj5053 14 дней назад +1

    The best openion about vijay

  • @rangaswamyseshadri287
    @rangaswamyseshadri287 14 дней назад +3

    திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பது நோக்கம். அதனால் தான் பாராளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை. நின்றிருந்தால் மோடி எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருக்கும். அதை அவர் விரும்பவில்லை.

  • @kulothungans1433
    @kulothungans1433 14 дней назад +1

    மணி அவர்கள் வாக்கு விஜயை சிந்திக்க வைக்கும்!

  • @BalaMurugan-mm4sf
    @BalaMurugan-mm4sf 14 дней назад +14

    Yow மணி அவனே எழுதி குடுக்ரத பேசிட்டு ருகான்.. நீ வேர ஏயா 😂😂

  • @saravananj3076
    @saravananj3076 14 дней назад +2

    ரெயிடு பயம் தான்

  • @antonyrajvijay143
    @antonyrajvijay143 13 дней назад +1

    Sir still his movie yet to release tats why he is silent

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 13 дней назад +1

    Mr mani DMK &alliance partner all are same policy join together one umbrella say sir

  • @aruns1278
    @aruns1278 9 дней назад

    Ungal pathilai yethirbparkeren mr MANI

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 13 дней назад

    Vijay on Sabbatical 👌👌👌
    Has to voice out for NEET ban if he is interested in students welfare!

  • @sanjaysanjay5840
    @sanjaysanjay5840 14 дней назад +1

    Don’t trust any politician even Vijay, Remember he is an excellent actor so, don’t trust

  • @srivatsa6426
    @srivatsa6426 14 дней назад

    Good analysis sir

  • @balac4861
    @balac4861 14 дней назад +3

    Mudhalla neenga thirundhanga mani

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 14 дней назад +1

    Sir maanadu podama press meet pannakudathu sir

  • @naguravi5699
    @naguravi5699 14 дней назад +2

    நீட் பற்றிய ஆறிவு விஜய்க்கு இல்லை.ஞானம் குறைந்தவர்.

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 14 дней назад +5

    கோடிகள வாங்கி,குடிப்பது போல நடித்து ...ஸாரி...வாழ்ந்து விட்டு. பல இளைஞர்களை கெடுத்து விட்டு...இப்ப ஓட்டை குறி வைத்து, சாத்தான்வேதம் ஓதுவது
    போல உள்ளது.

  • @omnamahshivaya1449
    @omnamahshivaya1449 14 дней назад +3

    You not even listen to Vijay speech I’m not sure why you are here to comment on his capabilities.. like you said waste of time to listen to this interview..

  • @murugans9512
    @murugans9512 14 дней назад +5

    ஐயா மணி அவர்களே நீங்கள் மிகப்பெரிய அறிவாளி தான் 19 தேர்தலின் போது திமுக காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் வீட்டு விளக்கை பெற்றுத்தருவோம் என்று மேடைக்கு மேடை பேசினார்கள் ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்பொழுது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றியை கொடுங்கள் என்று கேட்டார்கள் மக்களும் 40 தொகுதியை வெற்றியடையச் செய்து விட்டார்கள் அவர்கள் போராடி பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விளக்கு பெற்று கொடுக்க முடியாதவர்கள் அவர்களைப் பார்த்து உங்களால் கேள்வி கேட்க முடிகிறதா ஐயா முதலில் அதை செய்யுங்கள் கட்சி இன்னும் ஆரம்பிக்காத நபரைப் பற்றி இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே

  • @etienneagastineradjane1825
    @etienneagastineradjane1825 13 дней назад +1

    வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இதுதான் உந்தன் வாழ்க்கையா என்று ஒரு கிறிஸ்தவ பாடல் உண்டு அது போல விஜய் அவர்கள்
    சினிமாவில் ஒரு குணம் அரசியலில் ஒரு குணம்
    இதுதான் உந்தன் வாழ்க்கையா
    குடும்பத்தில் ஒரு குணம் மேடைகளில் ஒரு குணம் இதுதான் உந்தன் வாழ்க்கையா
    சகோதிரி ஜெயலலிதாவின் முடிவை நினைத்து கொள்ளுங்கள் மிஸ்டர் விஜய்
    BJP நம்பி கலத்தில் இறக்காதீர்கள் பாவத்திற்க்கு மேல் பாவம் செய்து சாபத்தை பெற்றுக்கொள்ளாதீர்கள். விஜய்க்கு மாணவர் மீது அக்கறை ஒன்றும் இல்லை நீட்டுக்கு BJP யை எதிர்த்து குரல் கொடுக்காத விஜய் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் விஜய் நேர்மையாக வருமான வரி கட்டினீர்களா
    ஊருக்குத்தான் உபதேசம் ஆனால் நான் உள்ளுக்குள்ள ரொம்ப மோசம் என்று கிறிஸ்தவ பாடல் உண்டு அது போலவே நீங்கள் இருந்து கொண்டு தலைவர்கள் பற்றி பேசலாமா விஜய்.....
    முதலில் விஜய் பிரதர் நீங்கள் முதலில் இயேசுவையும் மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்காக உயிரைக் கொடுத்து சேவை செய்து கல்வி மருத்துவம் சமத்துவம் கொண்டு வந்து நற்பணிகள் செய்த கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்க்கையை என்றாவது படித்து இருக்கிறீர்களா விஜய் பிரதர்
    முதலில் மிஷனரிகளை படியுங்கள் மிஷனரிகள் இல்லை என்றால் நீங்களே படித்து இருக்க மாட்டீர்கள்
    காமராஜர் வாழ்க்கையை படித்தது உண்டா
    பெரியாரை படித்தது உண்டா
    வரும் நாட்களில் பேசலாம் வாங்க....

  • @CrazyGuyOfAllTime
    @CrazyGuyOfAllTime 12 дней назад

    It's Vjs maturity that he avoided about NEET topic in that function as there is 10th toppers who are studying 11th std were present in that function. They might be preparing for cracking NEET. If vj talks against NEET then it may indirectly influence thier studies. Til we remove NEET we need to practice it.

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 14 дней назад

    Mr.mani sir speech very great man speech Mr.mani sir 💐🙏

  • @mgmkpc2941
    @mgmkpc2941 14 дней назад +3

    Athu oru waste piece, all script

  • @yoga9455
    @yoga9455 14 дней назад +1

    Nallavaro kettavaro...puthu kadai vantha palaya kadaikalukku apathu thaan...so katharuvanga🎉

  • @noormohamed6842
    @noormohamed6842 14 дней назад

    மணி sir
    You are always great

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 14 дней назад

    Goodsir

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 13 дней назад +1

    காணாமல் போன
    பேஜர் (ஒரு வழி தொடர்பு) அரசியலை விஜய் தொடர்ந்து செய்தால் காணாமல் போய்விடுவார்

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 13 дней назад

    Mr mani one thing know what policy mgr &jayaliha only against DMK

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 14 дней назад +2

    விஜய் விளம்பரத்திற்க்காக . சமூக அக்கரை , பொது நலன், மக்கள் பிரச்னை இதுவரை இல்லை. சினிமா அல்ல பாட்டில் CM ஆவது. மக்கள் என்ன முட்டாளா?

  • @Ms7272727
    @Ms7272727 13 дней назад

    Please remember that entrance exams for professional courses are the norm all over the world and India can't be exception if it wants to develop world standard education. This can't be wished away just because some people want scrapping them for personal or political reasons.

  • @jayaseelan1385
    @jayaseelan1385 14 дней назад +6

    மணி சார் நீங்க நடிகர் விஜய் அண்ணா காமராஜர் கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் என்று நினைத்தீர்களா அவன் ஒரு அணில் குஞ்சு

  • @ravikm5401
    @ravikm5401 14 дней назад +1

    Dont spoil youths r

  • @UmaMaheswari-pv1zl
    @UmaMaheswari-pv1zl 14 дней назад +4

    NEET ப் பத்தி ஏன் பேசணும், எல்லாரும் டாக்டர் ஆகணும் என்ற அவசியமில்லையே.

  • @a.aameen3350
    @a.aameen3350 14 дней назад +3

    விஜய் நாம்பி பணம் போட்டால் கடைசில் தெரு கோடி தான்

  • @leojabez6968
    @leojabez6968 14 дней назад +5

    Vijay why you not speaking about NEET? Afraid of Modi & IT ?

  • @remoram111
    @remoram111 14 дней назад +2

    Vijay wast.

  • @lucasnelson8355
    @lucasnelson8355 13 дней назад

    Vijay can better help to poor peoples by standing outside of politics .. politics not necessary to help the society.. because he don't know politics.. better he can be a social activist.

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 13 дней назад

    Vijay has not his policy motive yet to be derived.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 14 дней назад +1

    Vijaykku aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @SanjaySingh-bc4cp
    @SanjaySingh-bc4cp 13 дней назад

    Mani SIR NEEGALE EDAM PORUL AVAL ARINDHU PESUM PODHUM VIJAY PANNA MAATARA VIJAY ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 13 дней назад

    சரியான கமன்ஸ் . மாணவர்களிடம். அரசியல்.. பேசி யது வேஸ்ட். அவர்களின் கிரமம்.குறித்து.பேசியிருக்க வேண்டும் நடிகரா__அரசியல்வாதியாக..ஒரே குழப்பம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 13 дней назад

    ஓ... அப்படி...யா....
    இவர் ஒரு கேள்வி பட்டியலை கொடுத்து அதற்கான பதில்களை சொல்வாரா ....
    இது எத்தனை நாட்களுக்கு....தாக்குப்பிடிக்கும்...

  • @vigneshramachandran1952
    @vigneshramachandran1952 14 дней назад

    Ok mani sir ! We will see 2026

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 14 дней назад +1

    Not late, 40, 😂😂😂விஜய். 50, +😂😂😂

  • @donboscobosco8519
    @donboscobosco8519 14 дней назад +1

    எங்க தளபதி வேறமாதிரி. நீட் இஸ் பெஸ்ட் 👌👌👌

  • @thiyagarajanbalaraman8637
    @thiyagarajanbalaraman8637 13 дней назад

    Mani sir makkaluka. Neega ena paniga

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 13 дней назад

    Mr mani Vijay if alliance major political party & he will go campaign kuppan&suppan not understand Vijay political policy he marketing vote alliance partner definitely he will score good vote% must know what mgr &jayalalitha done same manner he Wii do

  • @rafi4918
    @rafi4918 13 дней назад

    No cigarettes, drugs and liquors in MGR films whereas his film encourage it. So we can understand the position now. But how many fans of Vijay will follow his statement

  • @harry90s
    @harry90s 14 дней назад +1

    1. Dmdk Vijaykanth Campus job mela with mafoi pandiyarajan company already did so many help to student silently with zero promotions 😢
    Surya Sivakhmar Agoooram doing for year with no promotions like this TVk...
    But okay some positivity kids getting with actors competition is GOOD only at end 😂😂😂

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 13 дней назад

    Property safety katchi

  • @user-us9yj2tr1n
    @user-us9yj2tr1n 14 дней назад +1

    Sariya sonnada mani

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 13 дней назад

    2026. Vote 🏦🏦 natigan. Pesama vote getting edupat Kai pill ai

  • @midhunvijay4488
    @midhunvijay4488 14 дней назад +4

    unga CM ethana vaati press meet nadathirukaru konjam solamudima sir😂

  • @IndiasmoralStories-zx1ms
    @IndiasmoralStories-zx1ms 13 дней назад +1

    போதுமடா சாமி.. தமிழகத் திரைப்படத்துறைக் கூத்தாடிகளிடம் சிக்கித் தமிழகம் பட்ட.. பட்டுக் கொண்டிருக்கும் பாடு..
    தமிழக இளைஞர்களே ! தயவுசெய்து கூத்தாடிகள் பின்னால் கூடாதீர்கள்.. உங்கள் வாழ்க்கை கேலிக் கூத்து ஆகிவிடும் !

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 14 дней назад

    Super mani sr

  • @maheshpandian4393
    @maheshpandian4393 14 дней назад

    Sir vijayku neengka advise pannungka sir

  • @blackjay1428
    @blackjay1428 13 дней назад

    மணிக்கு கோவம் வந்திடுச்சு

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 13 дней назад

    Mr mani Vijay main qualification crowed &his fans male&young girels enough &crowed puller but alliance major political party then so many small party come to Vijay wait &see until you people say something Vijay policy

  • @Puratchithondan23
    @Puratchithondan23 14 дней назад

    Sema kili

  • @subiamarfrancis6403
    @subiamarfrancis6403 13 дней назад

    avara pathi pesa nenga enna panitinga summa trend aganum nu pesathinga

  • @saleemsaleem-gg7ky
    @saleemsaleem-gg7ky 13 дней назад

    Padam release agora varaikum avan yarapathiyum pesamatan

  • @sathyanarayanrajakumar7334
    @sathyanarayanrajakumar7334 14 дней назад

    W/ o working one can’t become even a Mla

  • @ravikm5401
    @ravikm5401 14 дней назад

    Unnecessary debate pl. Avoid

  • @user-fw7vf4fu6o
    @user-fw7vf4fu6o 14 дней назад

    Neet pati peasu built up panra superem court irrku ippo student college searuoma illaya parents tension irrukaga

  • @c.premraj1538
    @c.premraj1538 14 дней назад +2

    எப்பா மணி சோடாபுட்டி பாக்கத்தானே போறேன் 2026 இல் அப்ப தெரியும்டா கேலிக்கூத்து எதுன்னு

  • @ThamizharNaam
    @ThamizharNaam 14 дней назад +1

    மணி நல்ல தலைவர்கள் இருந்தால் நல்ல அரசியல் வந்து விடும் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து

  • @hmthr5275
    @hmthr5275 13 дней назад +1

    சினிமாவில் சாதித்து விடலாம் அரசியலில் சாதித்து காட்டுவது கஷ்டம்

  • @soundrapandiansoundrapandi52
    @soundrapandiansoundrapandi52 14 дней назад

    Mani sir neeing poi stalinai advice pannuga mani😂😂😂😂😂

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 13 дней назад

    Mr mani your senior journalist but you not bacik principle not know ,first he declared not political stage wait some time he organise conference meeting then he will declare policy