Surya Siva Interview | ஆடியோவுக்கு முன்னாடி நடந்தது தெரியுமா? | டெய்சி பேசியதை வெளியிட்ட சூர்யா

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2022
  • Surya Siva Interview | ஆடியோவுக்கு முன்னாடி நடந்தது தெரியுமா? | டெய்சி பேசியதை வெளியிட்ட சூர்யா | Surya Siva Audio Leak | Daisy BJP Audio news | The debate tamil channel
    #thedebate #suryasiva #daisysaran #kesavavinayagam #bjp #annamalai #dmk

Комментарии • 952

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +348

    பாஜக க்கு மிகவும் பொருத்தமான ஆள் திருச்சி சூர்யா !

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww Год назад +742

    திருச்சி சூர்யா பாஜக -ல இருப்பது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.. கட்சிய பற்றி உண்மைய பேசுறது தைரியம் வேணும்

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад +106

    உனது விளக்கத்தை முழுமையாக கேட்டேன்... டெய்சி இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

    • @TechFenixTamil
      @TechFenixTamil Год назад +1

      தமிழ் நாட்டு BJP கட்சியை அவர் கட்டுபாட்டில் வைத்துள்ளார் 👌👌👌👏👏👏👏, தமிழக BJP உறுப்பினர்கள் பதில் என்ன?

    • @manimekhalai.k8302
      @manimekhalai.k8302 Год назад

      @@TechFenixTamil -

  • @stevesam1982
    @stevesam1982 Год назад +152

    The best anchor. No interruption. Sensible questions.

    • @nari9561
      @nari9561 Год назад +2

      Flow konjam ketuththaar.
      But OK.
      Innum கொஞ்சம் maturity வந்தால் சரி ஆகிடும்.

    • @dishaart0207
      @dishaart0207 Год назад

      8

  • @vinothkumar6197
    @vinothkumar6197 Год назад +158

    Suriya u should not come out of BJP

  • @rajiparameswaran7949
    @rajiparameswaran7949 Год назад +204

    Daisy doesn't have to explain Kesava vinayagham"s character in that manner, she lost her respect from the people. Now we can understand that she is not pavam.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Год назад +11

      She is even worse than keshav vinayagam& she is in right place now& the apt candidate to join Bjp!

    • @rsn1660
      @rsn1660 Год назад +3

      she sends girls and honey trap leaders, like it happened to raghavan

  • @lravikumar
    @lravikumar Год назад +203

    His body language clearly shows he is speaking truth.

  • @rajivr526
    @rajivr526 Год назад +169

    நெறியாளர் மிகவும் சிறப்பு 🙏💐

    • @karthiks9600
      @karthiks9600 Год назад +4

      Best arivalayam born THEVDIYA payan😂

    • @selvamsubramaniyan6384
      @selvamsubramaniyan6384 Год назад +7

      ​@@karthiks9600 நீங்க டெய்சி பையன் போல

    • @rohitramesh8502
      @rohitramesh8502 Год назад +3

      @@karthiks9600 nee enna daisy and khushboo ku lip 2 lip service koduthiya?

    • @CBE2807
      @CBE2807 Год назад +2

      @@karthiks9600 Ungoththaa Pundai Thevdiyalaa 😂😂😂😂😂

    • @karthiks9600
      @karthiks9600 Год назад

      @@selvamsubramaniyan6384 what lol

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +67

    காயத்ரி ரகுராம் டெய்சி தான் அனுப்பி வைத்தார்.அதை வெளியிடலாமா என்று கேட்டு அவர் சொன்னதால் தான் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 Год назад +5

    உண்மையில கேசவ விநாயகம் அரசியல் சாணக்கியன்தான். திருச்சி சூர்யாவையே இந்த அளவுக்கு கதறவிடரான்னா அண்ணாமலையை சும்மாவா விடுவான்?

  • @narayanann892
    @narayanann892 Год назад +36

    சேராத இடம் சேர்ந்து...

  • @muthuganesan7644
    @muthuganesan7644 Год назад +39

    நான் சூரியாவின் பேட்டியை ரசித்து பார்ப்பேன்.. I like it..

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 Год назад +292

    நம்ம World லேயே வெரும் தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சி என்றால் அது தமிழக பிஜேபி தான்.☺

  • @sriramcee
    @sriramcee Год назад +28

    I misunderstood trichy suriya earlier,after watching this interview my perception changed 👍 keep going suriya.. You deserve a better place

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад +20

    உன்னிடம் எதார்த்தம் இருக்கிறது... டெய்சி யிடம் அதை காணவில்லை போல் இருக்கிறது

  • @kuppusamys8051
    @kuppusamys8051 Год назад +12

    உண்மையா பேசுகிறார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajbhaski
    @rajbhaski Год назад +114

    Elementary school பசங்கள் கூட கொஞ்சம் முதிர்சியா இருப்பாங்க... எல்லாரும் ரெக்கார்ட் app வச்சித்தான் அந்த கட்சியில் சேருவாங்க போல

    • @shortfiring
      @shortfiring Год назад

      அதனால் தான் எல்லாம் வெளிய வருது. டிம்கா மாதிரி இருந்த எவன் பினாமி, என்ன திருட்டு டீல் எல்லாம் அமுங்கிடும். போறது உங்க பணமும் என் பணமும் தான்.

  • @Daddymunetrakazhagam
    @Daddymunetrakazhagam Год назад +53

    This person doesn't get scared of bjp.. he just goes direct

  • @anasmohamed5644
    @anasmohamed5644 Год назад +175

    ஒருத்தன் எவ்வளவு வலியைத்தான் வாங்க முடியும். பெண் நல்லவளாக ஆகிவிட்டாள்.

  • @ertiga2621
    @ertiga2621 Год назад +34

    திருச்சி சூர்யாவை நானும் தப்பாக நினைத்தேன் அவர் கொடுக்கும் விளக்கம் அருமை அவர் உண்மையானவர் அந்த கட்சியில் இருந்து நீடித்து செயல்பட வேண்டியவர்

  • @sathyar5659
    @sathyar5659 Год назад +9

    The best interview, intha channelke vaazhkai thanthu irukirar surya.

  • @pskvenkat2809
    @pskvenkat2809 Год назад +16

    Suriya sir unga pakkam unmai iruku
    Adhrku mel neega ipo kuda neega Annamalai ji mela neenga kodukura anbu mariyaday appa levela really super sir
    I respect you brother I'm not a party member I'm suporter bcz Annamalai sir
    Unga interview regular ah parthu kitu varugiran unmai oru nall vellum
    Tweeter naan first la irundhu support pani than tweet potukitu vandhu iruken brother all the best

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 Год назад

      உண்மையில் டெய்சி பாலியல் ஜனதாவிலிருக்கும் திமுகவின் ஸ்லீப்பர் செல்லோ... இருக்கலாம் அடராமா! பாரத மாதாகீ ஜே!

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Год назад

      👍👍👍👍👍

  • @jaivelu15
    @jaivelu15 Год назад +18

    losing Surya is big loss for bjp his aggressive politics is required for bjp growth

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 Год назад +67

    சூர்யா ஐயா டெய்சி பேசிய ஆடியோ ஒன்றாவது வெளியிட்டால்தான் தங்களின் பேட்டியின் உண்மைத்தன்மை நிரூபணமாகும். அது வரை தாங்கள் குற்றவாளியே

    • @nathannathan1902
      @nathannathan1902 Год назад +3

      தீர்ப்பு சொல்லிட்டாருயா நீதிபதி

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад +5

      அந்த ஆடியோ வை கேட்க அவ்வளவு ஆர்வமா? இதெல்லாம் ஒரு பிழைப்பா?

  • @thamilselvan3176
    @thamilselvan3176 Год назад +38

    He is talking the true things, very much convincing..

    • @littleboy4611
      @littleboy4611 Год назад

      Without knowing any of BJP internals, from day one I thought Surya was provoked.

  • @arunrajendran529
    @arunrajendran529 Год назад +101

    I listened to the audio and it's very obvious Daisy purposefully provoked surya and kept on repeating it's morning 6.30 to document the timing of the call in the recording and trying to show she is innocent. Daisy is evil and not trust worthy

    • @rsn1660
      @rsn1660 Год назад +9

      she is an expert in honey trapping

    • @blackseven1987
      @blackseven1987 Год назад

      May be she is a sleeper cell of DMK..most of christians and muslims want to destroy BJP in TN..may be she joind BJP for that purpose only.

    • @natraj03
      @natraj03 Год назад

      Dai loose ku...yena dha yethi uta ivana ku aarivi yenga pochi

    • @anands7632
      @anands7632 Год назад +2

      Nice observation

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Год назад +3

      At any cost she is not& can never be an innocent woman!She is pretending!

  • @anbuanbu
    @anbuanbu Год назад +5

    2 நாள் முன்னாடி அக்கா தம்பி என்றான் இப்ப என்னடா மறுபடியும் முதல்ல இருந்து

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 Год назад +47

    No worries Surya sir....your explanation was genuine, ...we trust you.

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Год назад +77

    நெறியாளர் அழகாக கதை கேட்கிறார் 😂

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +5

    The host is one among the million. Keep up the good work dear thambi. 🙏🙏🙏🙏🙏

  • @mohamedismail8592
    @mohamedismail8592 Год назад +22

    மனிதர்கள் யாரும் உங்க கட்சியில் இருக்க மாட்டார்கள்..

  • @mpvlogs1985
    @mpvlogs1985 Год назад +7

    Super surya... I will support you

  • @RockyBalboa007
    @RockyBalboa007 Год назад +6

    We are with you Surya Anna 🔥 Please don't go back to DMK. We need you with Annamalaiyaar

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +1

    தம்பி சூர்யா தங்களின் உண்மைத் தன்மை தங்களது பேச்சில் வெளிப்படுகிறது. தங்களுக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. தாங்கள் பாஜக விற்கு ஒரு அணிகலனாக இருப்பீர்கள். இந்த நிகழ்வைக் கடந்து செல்லுங்கள் தம்பி. வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் கண்ணே! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 Год назад +18

    Surya sir neenga pesratha vechae therithu unga mela thappu ilanu... U explained in a clear cut manner... Really super......Annamalai ji mela neenga vechiruka respect ku oru salute.... 👍...

    • @frankcdf017
      @frankcdf017 Год назад

      யாருங்க பெண்களை பற்றி தவறாக பேசுபவர்களை நாக்கை வெட்டப்படும் சொன்னாரே அவரா ???

    • @Mychannel-bi9to
      @Mychannel-bi9to Год назад

      O

  • @Anandkumar-xx9br
    @Anandkumar-xx9br Год назад +4

    Very good speech and well handled conversation

  • @gopiscorpio
    @gopiscorpio Год назад +22

    You can take this guy out of DMK but, you can't take DMK out of this guy.😁😁

  • @vnatar
    @vnatar Год назад +174

    Dei பத்திரிக்கைகாரன்ஸ். Read her statement CORRECTLY!!! 🤬 அவுத்து போட்டுட்டு முன்னாடி நின்னா ஏன்டா திரும்பி பாக்கணும் ??
    முன்னாடி நின்னா திரும்பாமலே பாக்கலாமே !!
    She was conveying that. 😅😅😅

    • @raviraja-auditor6169
      @raviraja-auditor6169 Год назад +3

      Super

    • @alexmercer3001
      @alexmercer3001 Год назад +3

      அட்டகாசம்....!!!

    • @krishnan585
      @krishnan585 Год назад +14

      தம்பி நீ தான் தப்பா புரிஞ்சிக்கிட்ட, ஏற்கனவே பார்த்துட்டார், அதான் அவுத்து போட்டு நின்னாகூட திரும்பி பார்க்க மாட்டார்,

    • @nato6648
      @nato6648 Год назад +2

      இது நான் யோசிக்கவே இல்லை

    • @rajurajasekaran2688
      @rajurajasekaran2688 Год назад +1

      😂😂😂😂😂😂😂😂

  • @sparunachalam5669
    @sparunachalam5669 Год назад +48

    He speaks truth. Daisy is a notorious character for many many years

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Год назад +10

    Superb Surya 👍👏👏👏

  • @anbu6895
    @anbu6895 Год назад +8

    இந்த புகழ் அனைத்துமே நெறியாளர் அண்ணன் முக்தார்யை போயி சேரும்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +36

    சூர்யா அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு..BJP வேண்டாம் சூர்யா...தூக்கி போடுங்கள்

    • @mohamedsaleem9197
      @mohamedsaleem9197 Год назад

      இந்த ரவுடிபயல எந்த கட்சியிலும் சேர்க்காதிங்க ஒழுக்கம் கெட்டபய....

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Год назад

      திமுக வை தூக்கிப் போட்டா மாதிரியா,?

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 Год назад +38

    அனைத்து ஜோக்கர்களும், குற்றவாளிகளும் பாஜகவில் பதவி பெறுகிறார்கள்

  • @ahamedshafeek172
    @ahamedshafeek172 Год назад +84

    Surya siva & TTV dinakaran are equally talented in handling the questions in very smartway irrespective of their characters & ideology

    • @srinivasanpalanisamy6084
      @srinivasanpalanisamy6084 Год назад +10

      i agree, greatly observed ❤️

    • @inuyasha4524
      @inuyasha4524 Год назад

      @@srinivasanpalanisamy6084 டேய் இவன் ஒரு மூளை வளர்ச்சி அடையாத சின்ன பையன் டா, அந்த ஆடியோவுலயே அழுதுர்ப்பான் ஒழுங்கா கேளு , இவனை போய் தினகரனோடு ஒப்பிடுற, இப்போ தினகரன் கட்சில இவனை சேக்க இப்படி ஆள் வச்சு கமெண்ட் பண்றீங்களா

    • @rkchandru7
      @rkchandru7 Год назад +5

      I always thought about the same! 🎯

    • @HighlifeC
      @HighlifeC Год назад +6

      சீ.... தினகரன் ஒரு gentleman..in and out....இவன் ஒரு பஜாரி😂

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Год назад

      Stalin as a opponent leader worked hard ,but as a ruling govt fails
      So people has to think where to keep stalin
      Guess and ask ❓
      What is there in Karunanidhi family members
      What not is there in all other DMK thondars or leaders
      Then why only karunanidhi family members becoming CM , not even GS duraimurugan porulalar TR balu and many other fellows of that party
      Experience wise duraimurugan experience is udhayanidhi age,but he is promoted,but Duraimurugan is dummied for welfare of Karunanidhi offsprings
      Stalin says he like MGR, really funny because MGR didnt accept karunanidhi family members promotion , will stalin quit politics and cm post if he really wishes MGR as his mentorr
      So it's really funny , for position and power how these fellows dance

  • @MrAjithaju
    @MrAjithaju Год назад +33

    Thalaivaa meendum BJP vaa…

    • @skbhabhu4697
      @skbhabhu4697 Год назад +17

      🤣🤣🤣🤣பிஜேபியை மொத்தமா காலி பண்ணவா 🤣🤣🤣🤣

    • @johnxavier3745
      @johnxavier3745 Год назад +5

      Ivan oru thalaivana

    • @Usa_nethra
      @Usa_nethra Год назад +5

      எதுக்குடா தம்பி இவனை கூப்பிடற

    • @MrAjithaju
      @MrAjithaju Год назад

      @@TAMIZHAN14314 Rytu yaa!!! Neengala oru mudivoda irukeenga pola

    • @MrAjithaju
      @MrAjithaju Год назад

      @@TAMIZHAN14314 yov broo nee ean ya andha alavukku poraaa

  • @nareshkumar-ru5jw
    @nareshkumar-ru5jw Год назад +19

    எல்லாம் இருக்குனு தான் சொல்றான்... எதையாவது வாட்ஸ்அப் ஆதாரம் காட்றானா பாருங்க

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Год назад +1

      நேரம் வரும்போது காட்டுவான்.

  • @ArasiyalStatus
    @ArasiyalStatus Год назад +59

    Really Trichy Suriya is good, faithful and talented politician.
    Its a great loss of BJP to lose him.

    • @ragaram2008
      @ragaram2008 Год назад

      Why would talented person be in BJP?

    • @Kratos7686
      @Kratos7686 Год назад +4

      @@ragaram2008 it's the future, they are ruling party india for almost a decade, even next election also bjp going to win India. They slowly won Karnataka Andra, Kerala tn also they have chances, they closed admk now it's DMK vs bjp. If this continues bjp.ll win tn also

    • @shortfiring
      @shortfiring Год назад +1

      @@Kratos7686 He won't go anywhere he will rejoin.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +55

    T20 match விட twist அதிகமா இருக்கே first half surya Siva duck out
    Second half surya Siva triple hattrick wicket
    தில்🔥💯

  • @GAME_ON_69
    @GAME_ON_69 Год назад +18

    சப்பை கட்டு
    திருச்சி சூர்யா பேசிய பேச்சு எல்லாம் என்ன இப்போ அந்த ஆணவம் திமிர் எல்லாம் எங்கே போனது

  • @arunrajendran529
    @arunrajendran529 Год назад +45

    Surya you naturally have rich political experience and have good potential to become a next generation leader. Just try to control ur emotions and you'll be the best.

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 Год назад +1

      Absolutely!

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Год назад +1

      Stalin as a opponent leader worked hard ,but as a ruling govt fails
      So people has to think where to keep stalin
      Guess and ask ❓
      What is there in Karunanidhi family members
      What not is there in all other DMK thondars or leaders
      Then why only karunanidhi family members becoming CM , not even GS duraimurugan porulalar TR balu and many other fellows of that party
      Experience wise duraimurugan experience is udhayanidhi age,but he is promoted,but Duraimurugan is dummied for welfare of Karunanidhi offsprings
      Stalin says he like MGR, really funny because MGR didnt accept karunanidhi family members promotion , will stalin quit politics and cm post if he really wishes MGR as his mentorr
      So it's really funny , for position and power how these fellows dance

    • @shobabaranitharan2166
      @shobabaranitharan2166 Год назад

      @@kathirrangan2669 bjp is not leaving him to govern properly by using governer , since they want to come up

    • @shobabaranitharan2166
      @shobabaranitharan2166 Год назад

      @@kathirrangan2669 mgr is not puniyathma

    • @Itsyourfareed
      @Itsyourfareed Год назад

      @@kathirrangan2669 eanda Ella idathulayum idhe comment ah irukke enna copy paste 2va group ah

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +4

    Gud interview.. Though its phone call how annamalai ips took action great..this dmk should learn many from annamalai anna

    • @world4usbro
      @world4usbro Год назад

      நீயும் ஆட்டுக்குட்டியோட IT wing தானா 😂😂😂😂

    • @ramyav4150
      @ramyav4150 Год назад

      @@world4usbro s..nee dmk ku it wing mathiri😂😂😂

  • @harsathking5933
    @harsathking5933 Год назад +9

    Annaiku press meetla, Akka oda samadhanam nu solitu ipo pombalaiya 😅🤣🤣 weekly weekly onu soldriye da

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +4

    Surya is honest. Speaks the truth

  • @user-br2br3rz9k
    @user-br2br3rz9k Год назад +2

    திருச்சி சூர்யா கட்சியை விட்டு விலகியது BJPக்கும் அண்ணாமலைக்கும் மிகப்பெரிய இழப்பு.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +2

    தயவுசெய்து
    ஊடகநண்பர்கள்
    இதுபோன்ற
    செய்திகளை
    பேட்டி
    தவிர்க்கலாம்
    பிசினஸ்
    அட்மேனேசன்
    அதற்காக
    இதுபோன்ற
    இன்டிரியூவ்
    தேவையற்றது.
    அரசாங்கத்தின் ஆராதனை

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 Год назад +3

    All are proud, you only good man

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +11

    மிக மிக வெளிப்படையா பேசும் குணம் உள்ளவர் சூர்யா... பா ஜ க வில் இவர் பேட்டி மட்டும் நான் தவறாமல் பார்ப்பேன்.மனைவியை பற்றி பேசும் போது எவனும் சும்மா இருக்க மாட்டான். டெய்சி வரலாற்றை முக்தார் சொல்லும் போது சூர்யா மீது தவறு இருக்காது என்று மீண்டும் உறுதி செய்து கொண்டேன்.

  • @karthickrangaraj6200
    @karthickrangaraj6200 Год назад +32

    We support Trichy Surya🔥🔥🔥

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Год назад +7

    3rd class party and 3rd class leaders

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Год назад +18

    கேசவா நீ தான் குசும்பன் 😜

  • @theoccationguy
    @theoccationguy Год назад +10

    I support surya Anna 🔥

  • @bewa5220
    @bewa5220 Год назад +11

    இந்த சப்ஜெக்ட் ஒரு கேவலமான சப்ஜெக்ட் இந்த கட்சி விஷயம் இதுதான் இது என்று சொல்லி மட்டமா இருக்கு

  • @raja49840
    @raja49840 Год назад

    you are right sir, ok kaalam pathil sollum

  • @kaarthikk608
    @kaarthikk608 Год назад +10

    Ur correct. .

  • @nraj6300
    @nraj6300 Год назад +10

    Sir plz don't leave from bjp 🔥🔥🔥🔥👍

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +1

    Subscribed just for thambi Surya! 🙏

  • @msmmsm8001
    @msmmsm8001 Год назад +13

    Next b j p tamilnadu leader thirichy Surya dhaan

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Год назад +12

    கொஞ்ச ஆட்டமா ஆடுன....

  • @anandananandan280
    @anandananandan280 Год назад +4

    ஆக.இருவரும்.குடிகார.அண்ணன்.தங்கை

  • @yogiram1918
    @yogiram1918 Год назад +2

    கட்சியை மறந்து தலைவனுக்கு பணிந்த சூர்யா அவர்கள் அரசியலில் ஒளிர இறைவன் அருள் வேண்டும். அண்ணாமலையை கட்சிக்குள் பலப்படுத்த வாய்ப்பு கட்டாயம் வரும். Feb 23 வரை பொறுமை காக்கவும்.

  • @nallavanvelvaan5731
    @nallavanvelvaan5731 Год назад +2

    Surya bro - you should think about the party when you leave it to the people like daisy ,Gayathri . You should stay and fight for Annamalai .

  • @GAME_ON_69
    @GAME_ON_69 Год назад +14

    இவ்வளவு பூசல் இருந்து 25 எம்பி சீட்டு கிடைக்கும் என்று அண்ணாமலை பேசுவது வேடிக்கை

  • @ParadesiVlogs959
    @ParadesiVlogs959 Год назад +3

    You are Correct siva sir

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +7

    எங்கப்பா வாட்ஸ் ஆப் சாட்சி

  • @shanthit1694
    @shanthit1694 Год назад +73

    சூர்யா ஜீ உங்களை தப்பா நினைத்தேன்...இப்ப தெளிவா புரிகிறது ஜீ....அந்த பொம்பள சரியான 420 யா இருக்கும் போலயே?😡😡😡😡

    • @littleboy4611
      @littleboy4611 Год назад

      Daicy is DMK sleeper cell.

    • @TechFenixTamil
      @TechFenixTamil Год назад

      மலையாளி கேசவ விநாயக நாயர் தமிழ் நாட்டு BJP கட்சியை அவர் கட்டுபாட்டில் வைத்துள்ளார் 👌👌👌👏👏👏👏, தமிழக BJP உறுப்பினர்கள் பதில் என்ன?

    • @kosan9362
      @kosan9362 Год назад

      எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

  • @manojkumar4687
    @manojkumar4687 Год назад +6

    Truth will triumph stay strong bro

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +1

    VALLGA BARATHAM🤗🤗🤗🤗

  • @HifLiyasVlogss
    @HifLiyasVlogss Год назад +2

    Recording app name kettu sollunga bro, namma entha app pottaalum one side voice mattum thaan record aaguthu

  • @ramadoss8152
    @ramadoss8152 Год назад +7

    வாழ்த்துக்கள் சூர்யா தோழரே, உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக உள்ளது எதார்த்தமான பேச்சு உள்ளது பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்களே அது உண்மைதான்

  • @user-wu7uu5yi5y
    @user-wu7uu5yi5y Год назад +19

    வெட்டி ஒட்டுதல் அடுத்த கட்சியை பாதித்தா இனிக்குது உள் கட்சிய பாதித்தா வலிக்குது

  • @bala7483
    @bala7483 Год назад +22

    இந்த பேட்டியில் பார்க்கும் போதே தெரிகிறது
    உண்மையிலே இந்த சண்டை கேசவ விநாயகம் vs அண்ணாமலை நடக்கிறது.
    டெய்சி கேசவ விநாயகத்தை வாங்குன காசுக்கு மேல் நல்லவர் புகழ்ந்து பேசுவதை பார்த்தால் எல்லோரும் சேர்ந்து அண்ணாமலையை கட்சியினுள் ரவுண்டு கட்டிட்டாங்க...அவர் இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை.
    அண்ணாமலைக்காக சூர்யா சிவா தியாகம் செய்து இருக்கிறார் என்று தோன்றுகிறது
    என் கருத்துக்கு மாற்று கருத்து இருந்தால் பதிவிடுங்கள்👇👇

  • @rajarajan1686
    @rajarajan1686 Год назад +9

    why you people still want more gilma audio and video

  • @ravisivamani1074
    @ravisivamani1074 Год назад +2

    explanation nice

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Год назад +1

    Super 👍👍👍👍

  • @veeramani3906
    @veeramani3906 Год назад +3

    சீக்கிரம் முடிந்துவிட்டது போல் உள்ளது திருச்சி சூர்யா வாங்க வாங்க முக்தார் வெய்டிங் 😃🤣🤣

  • @sharavv676
    @sharavv676 Год назад +12

    Somehow he confuses everyone... What's his motives?

  • @ramman7356
    @ramman7356 Год назад +1

    Hats off 👏 bro

  • @thangamani3983
    @thangamani3983 Год назад +38

    Annamalai is a comedy entertainer for whole TN. Don’t change him

    • @CBE2807
      @CBE2807 Год назад +3

      😂😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏

    • @Godzilla-hh8ip
      @Godzilla-hh8ip Год назад +5

      Thangamani Sudalai than comedy

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Год назад +5

    இப்ப தானடா நொக்கா தம்பின்னு உருகுனீங்க..அதுக்குள்ள புட்டுக்கிச்சா?

  • @nraj6300
    @nraj6300 Год назад +10

    I stand with surya

  • @Vvsn65
    @Vvsn65 Год назад +1

    தலைவரையும் வைத்து அவருக்கு ஒரு ஆப்பு (கேசவ விநாயகமா ) இப்படி இருந்தா பார்ட்டி உருப்படாது

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Год назад +1

    அந்த பலான ஆடியோவில் அந்த அம்மா காலை 6.30 மணி.... காலை 6.30 மணி என்று திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

  • @devapriya5860
    @devapriya5860 Год назад +7

    Very clearly explained suriya.

  • @andestan3220
    @andestan3220 Год назад +4

    அருமை தலைவரே

  • @sundarraj7971
    @sundarraj7971 Год назад +1

    திருச்சி சூர்யா நேர்காணல் திரும்ப திரும்ப ஊடகங்களில் வெளியான செய்தி உடனே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் அண்ணாமலை கட்சி தலைவர் பதவி வழங்கப்பட கூடாது

  • @christinapremila1208
    @christinapremila1208 Год назад +1

    Truth truth truth

  • @vegetasan8052
    @vegetasan8052 Год назад +10

    I am not gonna talk about whether he is a good person or bad person.. but it seems like he can’t lie…

  • @ravin8405
    @ravin8405 Год назад +3

    இப்படி ஒருத்தனா திரு. திருச்சி சிவா வுக்கு , பையன்?

  • @jayashreev3369
    @jayashreev3369 Год назад

    Suryaji come back with a bang. Pls tactfully handle the cunningness thrown on you sir.

  • @kanala2z
    @kanala2z Год назад +1

    வணக்கம் உங்கள் சேனலில் உள்ள இந்த வீடியோவை ட்ரோல் செய்யலாமா அனுமதி தாருங்கள்