10 நாட்களில் 100% குதிரை பலம் 💪🏼 தாது புஷ்டி பானம் 🥤 homemade 🏡

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 359

  • @mariraj4917
    @mariraj4917 28 дней назад +101

    300 % உண்மை.. நான் தினமும் குடிக்கிறேன்.. ஒரு வாரத்திலே என்னுடைய உடல் நிலையில் பயங்கர மாற்றம் நல்ல பவர் வந்தது 2 தண்டால் எடுத்தேன் 19 ஆம் நாளில் 20 தண்டால் எடுத்தேன்.. அதீத மாற்றம்

    • @ThanaRaj-nh4dv
      @ThanaRaj-nh4dv 26 дней назад +19

      ஆணுறுப்பு வளர்ந்ததா

    • @arunarumugam5702
      @arunarumugam5702 25 дней назад

      யாரா நீ!!!!​@@ThanaRaj-nh4dv

  • @Er.KSRaja
    @Er.KSRaja 29 дней назад +26

    அருமையான பதிவு சகோதரா....!!
    வாழ்க வளமுடன்...!!

  • @sponmanikandan3722
    @sponmanikandan3722 29 дней назад +104

    தாது புஷ்டி மூலிகைகள்
    1.முருங்கை விதை
    2.நிலப்பனைகிழங்கு
    3.சிலசத்து பர்பம்
    4.அஸ்வகந்தா
    5.நீர்முள்ளி
    6.ஷதாவரி
    7.ஓரிதல் தாமரை
    8.தாமர விதை
    9.சாலமிசிறி
    10.safed musli

    • @VijayaRagavan-v6w
      @VijayaRagavan-v6w 29 дней назад +6

      நீங்கசொன்னதகவல்.சரியானது..ஜிம்.மாஸ்டர்சொன்னதும்சரி.தான்.

    • @Sivanshakthisatheesh
      @Sivanshakthisatheesh 29 дней назад +2

      Ithu ethiku appa.sollunga

    • @birdscrazy1393
      @birdscrazy1393 28 дней назад +1

    • @Dinesh-u3o
      @Dinesh-u3o 28 дней назад

      Taliva etuku neenga charge panuvengala 10000 Rs

    • @sponmanikandan3722
      @sponmanikandan3722 28 дней назад

      @Dinesh-u3o Ethuku ?

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 29 дней назад +28

    மிகவும் நல்ல விலை அதிகமான பொருள். சாப்பிட்டு விட்டு சிறிது நடப்பது உடற்பயிற்சி செய்வது மிகவும் உன்னதமானது ஆகும்.

  • @joswastic4303
    @joswastic4303 Месяц назад +199

    இதை நான் ஒரு மாதம் சாப்பிட்டுப்பார்த்தேன்
    உண்மையில் குதிரை பலம் தான் 200%

    • @suganm565
      @suganm565 Месяц назад +7

      Nijamavaa

    • @Kumaresan336
      @Kumaresan336 29 дней назад +2

      அண்ணா என்னென்ன அண்ணா நான் கலந்து சாப்பிடணும்

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 29 дней назад

      @@suganm565 அவனுக்கு சாவு உறுதி
      நமபாதே
      மாட்டு கறி செல் உன் இரத்தத்தில் இல்லை
      சாப்பிட்டால் நீ அழிவது உறுதி

    • @thangarasu2392
      @thangarasu2392 27 дней назад +32

      ​​@@Kumaresan336
      முந்திரி 4
      பாதாம் 4
      அத்திப்பழம் 4
      கருப்பு பேரிச்சை பழம் 4
      இவற்றை மூழ்கும் அளவு நீர் நீரூற்றி இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்துவிட்டு இரண்டு செவ்வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தொடர்ந்து குடித்து வரவும்... இது என்னுடைய கருத்து அல்ல அவர் சொன்ன கருத்து வீடியோவில்... உங்கள் புரிதலுக்காக நான் பதிவிட்ப்பட்டது

    • @parameswaran2006
      @parameswaran2006 25 дней назад

      @@thangarasu2392 பிஸ்தாவும் தான்

  • @rajane9156
    @rajane9156 12 дней назад +4

    அருமையான தகவல் நன்றி

  • @valiantvimal
    @valiantvimal 27 дней назад +39

    ஒரு சின்ன வேண்டுகோள் சகோ.... பொருட்களை ஊர வைத்த நீரை மட்டும் குடிக்கக் கூடாது... ஏனெனில் அதில் நச்சு வேதிப்பொருட்கள் மட்டும் இல்லாமல் அழுக்குகள் மற்றும் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுத்தும் அமிலங்கள் இயற்கையாகவே இருக்கும்.இப்பொருட்களை ஊரவைப்பதே அவைகளைக் களையத்தான்.....கவனம்..... நன்றிகள்😊

    • @anandsubramaniam8910
      @anandsubramaniam8910 26 дней назад +4

      👍

    • @KarthikaKarthika-m1q
      @KarthikaKarthika-m1q 25 дней назад +7

      correct bro...ஆனால் நல்ல கழுவிய பின் ஊற வைக்கலாமே...

    • @valiantvimal
      @valiantvimal 25 дней назад +5

      @@KarthikaKarthika-m1q விதைகள், பயிர்கள், nuts வகைகளில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கையாகவே அதன் வெளித்தோளில் நச்சு அமிலம் (Anti-nutrients) இருக்கும். அதைக் களைந்த பிறகு தான் உட்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அஜீரணம் ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அதன் சத்துக்களை முழுமையாக நமது உடல் பெற்றுவிட இயலாது சகோ. .

    • @sivakumarganesan5641
      @sivakumarganesan5641 19 дней назад +2

      நீங்கள் சொல்வது சரி

    • @JBDXB
      @JBDXB 15 дней назад +1

      💯 correct

  • @robertkennedi7392
    @robertkennedi7392 28 дней назад +22

    நன்றி ஆசான்.. Super..

  • @VijayVijay-yi1ov
    @VijayVijay-yi1ov 29 дней назад +33

    பாலுக்கு பதில் தேங்காய் சேர்த்தால் மிகவும் நல்லது

    • @MayilSamy-x8x
      @MayilSamy-x8x 25 дней назад +2

      |00+100 உண்மை நண்பா

    • @VijayVijay-yi1ov
      @VijayVijay-yi1ov 25 дней назад +1

      @MayilSamy-x8x
      நன்றி நண்பா

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki 25 дней назад +3

    Ithan Nan niraya kuticha daili suppar arumai ya Iruku 💯💯💯💯💯💯

  • @krishnanp6975
    @krishnanp6975 24 дня назад +3

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் ❤

  • @raj...7939
    @raj...7939 29 дней назад +10

    Sir. Lower chestகு கம்மியா Workout பண்ணுங்க

  • @tamiljodhidam9874
    @tamiljodhidam9874 28 дней назад +10

    சக்கரை.நோயிலிகல்.சாபிடலாமா.எஅன்பு.சகோதிரா

    • @PrabhakaranKaran-oc6ki
      @PrabhakaranKaran-oc6ki 25 дней назад

      Sapitalam yanana ithu iyarkkaya uruvanathu paricha neeril uravaithal inippu kuraiuuthan balatta sutham saiym daili kutikkalam 2bs parichai 5 patham 10 pistha 5muthiti 2 athi palam 10 Karuppu ular thirachai pusani vithai 10 valnet 3 ps saivalai anaithaum ura vaithu ithithu 50 ml kasina Palil kalanthu parukungal arumai ya irukum nalla enarji kitaikum anal mathu pugai palakkam irukkakutathu.

    • @Aditavikram
      @Aditavikram 5 дней назад

      சாப்பிட போய் சேந்துறவா. சக்கரை கண்ட்ரோல் இல்லினா பூட்ட கேஸ்

  • @vinochandran859
    @vinochandran859 29 дней назад +14

    Ethula vanga kaasu illathavangaluku yethachum irukka nanba..? Pacha kalakka sapta ethula paathi strength kedaikuma

    • @nareshkarthi1435
      @nareshkarthi1435 24 дня назад

      Quality sleep and seasonal fruits, vegetables is enough
      Stable body temperature,
      Train all muscles and sunlight

  • @sunwukong2959
    @sunwukong2959 28 дней назад +4

    Just for your information :
    Dhaadhu Poostti endraal Vindhu Shakthiyai mattum patriyadhu illai.
    Dhaadhu is a Sanskrit word
    Sapta Dhaadhu - 7 vagaiyaana Thaathu
    Plasma, Blood, Muscle, Fat, Bone, Bone Marrow, Reproductive Cells.
    Rasa, Raktha, Maamsa, Meda, Asththi, Majja, Suklam

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 29 дней назад +1

    Super. Best immunity booster with foods which are easily available with no side effect.

  • @vetrivel7745
    @vetrivel7745 25 дней назад +25

    இதெல்லாம் பணக்காரனுக்கு தான் சரியா வரும். என்னை மாறி ஏழ்மைகளுக்கு ஒரு டிப்ஸ் இருக்கா 😊

    • @Kasali_fans_yt
      @Kasali_fans_yt 23 дня назад +6

      வேர்க்கடலை மில்க்

    • @DINESHKUMAR-es3kq
      @DINESHKUMAR-es3kq 21 день назад

      ​@@Kasali_fans_ytஅதெப்படி தயார் செய்வது

    • @Aditavikram
      @Aditavikram 5 дней назад

      பேரிச்சம் அண்ட் வேர்க்கடலை போதும்

  • @ParthaSarathi-w7k
    @ParthaSarathi-w7k 17 дней назад +2

    சூப்பர் அண்ணா 🙏

  • @vigneshc3105
    @vigneshc3105 29 дней назад +5

    Nats smoothly 👌

  • @Subashlovely45
    @Subashlovely45 22 дня назад +1

    Anna enna mix ed porul solunga anna
    1

  • @Introvert0696
    @Introvert0696 29 дней назад +4

    Haryana punjab and north india la wrestlers la ithan energy drinks daily kalaila

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci 28 дней назад +7

    Mixi la podama apdiya sapudalama bro 😊

    • @rocketshorts829
      @rocketshorts829 15 дней назад +1

      Ithellam apdi mennru sapta pal sothai varum
      Athumattum illa mixi la pottu sapta benifits nalla irukkum

    • @sivaraj-ld2ci
      @sivaraj-ld2ci 14 дней назад

      அப்படியே சாப்பிடுவது என்றால்!
      காலையில் வெறும் வயிற்றில் இந்த ஊறவைத்த தண்ணீரை குடித்து பின் அந்த பழங்களையும் பாதாம் பிஸ்தா முந்திரி சாப்பிடுவது என்று கூற வந்தேன் 😅

    • @sivaraj-ld2ci
      @sivaraj-ld2ci 14 дней назад

      @@rocketshorts829 பல் துலக்கிய பின் தான் சாப்பிட வேண்டும் 😅

  • @ahambrahmasmi007
    @ahambrahmasmi007 Месяц назад +6

    Nuts ooravacha thanniya kudikakudathupa athula preservative chemicals and Phytic acid irukum.

  • @gunarockyrocky529
    @gunarockyrocky529 29 дней назад +1

    Romba, nandri raja annnaaa❤

  • @YesCommonHuman
    @YesCommonHuman 29 дней назад +5

    Nalla thagaval nandri anna,
    Ithanudan Walnut, Pumpkin Seeds, Sunflower seeds, Dry black grapes with seeds ivatrai serthu saapittal melum nalla palan kidaikkum.
    Naan ippadi than saapidugiren.
    Iravu muluvathum fridge'il vaipathu innum nallathu.

  • @nithinkumar4819
    @nithinkumar4819 8 дней назад +2

    வேர்க்கடலை missing

  • @flash-s1020
    @flash-s1020 29 дней назад +2

    anna badham skin ah peel off panitu use panunga anna

  • @manig6624
    @manig6624 21 день назад

    Ithu la sugar edhuvum mix pannanum ah ... filter Pani tha kudikanum ah.... daily kudikanum ah illa weekly 3time kudicha podhum ah

  • @msmubadha3290
    @msmubadha3290 16 дней назад

    Thadiman athiharikka eathavathu marunthu solluga anna
    Ellarum solraga athu avvolavu nallathu illa but neega solrathu ellame nalla results tharuthu athuthan ungalte kekuram anna😊

  • @shunmugam95
    @shunmugam95 22 дня назад +2

    The items you’ve taken are fine, but drinking the soaking water from nuts can be harmful. I’m not sure how long you’ve been following this method, but I strongly recommend getting it checked in a lab. Simply consuming nuts alone, as you mentioned, won’t significantly increase testosterone levels.
    From my personal experience, during my 10 years in Dubai, I consumed all types of nuts in large quantities but noticed no changes. However, after returning to India and starting a non-vegetarian diet, I felt significant improvements. My testosterone level is now at 864.1.
    So, please be cautious with your methods. Take care and stay blessed.

  • @gobinathgunasegaran6929
    @gobinathgunasegaran6929 Месяц назад +1

    Well natural healthy drink brother.

  • @mohammadmydeen3128
    @mohammadmydeen3128 23 дня назад +2

    ஒரு ஒரு உடம்பும் ஒரு மாதிரி எல்லாருக்கும் எல்லா செட் அவாது நீங்க சொல்லுதது சரிதான நெல்லை மாவட்டம்

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 29 дней назад +2

    Super💐👍💐

  • @kalaiyurboysk.manikandan4044
    @kalaiyurboysk.manikandan4044 15 дней назад

    ❤❤❤thanks very much sir 🎉🎉🎉

  • @SurprisedBike-zp4bd
    @SurprisedBike-zp4bd 23 дня назад

    Ennada... Use

  • @digitallife8602
    @digitallife8602 14 дней назад

    Bro. 👌👌👌👌👌👌👌. இதை குடித்தால் விந்து பொங்கி வருமா. எவ்வளவு பொருள்களும் விலை உயர்ந்த பொருள்களே பணக்காரர்களுக்கு இது பொருந்தும் . 👍👍👍👍🌹🎉🎉🎉🎉🎉👍👌

    • @padmanabanmohan2439
      @padmanabanmohan2439 7 дней назад +1

      விந்து கெட்டியாகும்

  • @RumiRauf
    @RumiRauf 25 дней назад +1

    Itellam arakkanuma

  • @s.shankarganesh.s6372
    @s.shankarganesh.s6372 24 дня назад +1

    Anna intha drink ha work outuukku munnadi kudykanuma illa after work out appro kudikanuma

    • @Royal_king1983
      @Royal_king1983 17 дней назад

      Unaku eppadi viruppamo appadi saapidu

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 27 дней назад +2

    இதை சாப்பிட்டால் வெயிட் ஏறுமா சொல்லுங்க

  • @kanaiyaramveeraswamy4440
    @kanaiyaramveeraswamy4440 17 дней назад +1

    Support ❤❤ supper

  • @parthipanp7157
    @parthipanp7157 Месяц назад +4

    Please include walnut also

  • @akumaran2594
    @akumaran2594 29 дней назад +5

    பிரதர் suger உள்ளவங்க இத சாப்பிடலாமா? ப்ளஸ் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 சொல்லுங்க?

  • @selvaraj925
    @selvaraj925 16 дней назад

    Rate

  • @YouTubelover-j6o
    @YouTubelover-j6o 9 дней назад

    Vanakkam master 🙏🙏

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 29 дней назад +8

    திருநேல்வேலி அண்ணாச்சியோ😅

  • @kishanthanvimalarasa6344
    @kishanthanvimalarasa6344 29 дней назад +8

    நாட்டு சக்கரையும் சேர்த்தால் வேற லெவல்

    • @sponmanikandan3722
      @sponmanikandan3722 29 дней назад

      @@kishanthanvimalarasa6344 நாட்டு சர்க்கரை விட பனைக்கருப்பட்டி நலம்

  • @S.pakalavan
    @S.pakalavan Месяц назад +3

    Anna athu unka pillayo?

  • @cias7504
    @cias7504 29 дней назад +2

    Hi bro ur councelling woow

  • @manirajendran8390
    @manirajendran8390 13 дней назад

    Bro wait loss பண்றவங்க எடுக்கலாமா reply pls நண்பா

  • @Ranjithkumar01992
    @Ranjithkumar01992 27 дней назад +2

    Video start at 5.00minute

  • @prabhuduke6946
    @prabhuduke6946 Месяц назад +1

    Milk+ banana combination ayurvedic wrong nu soluthu ,Itu correct ah bro.

  • @SivaAc-g5c
    @SivaAc-g5c 16 дней назад

    Super brother ❤

  • @kannanrenuga4750
    @kannanrenuga4750 Месяц назад +3

    Super excited

  • @gunaraj2247
    @gunaraj2247 12 дней назад

    Super 👌 bro ❤😊

  • @jayapraksh7634
    @jayapraksh7634 13 дней назад

    Sir sugar irkiravanga saptadalama

  • @naveenprasath8433
    @naveenprasath8433 29 дней назад +2

    Sugar patient sapdalama

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 9 дней назад

    Yoga Halashanea give good result have in do continuous ly doing

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 25 дней назад

    அருமையான பதிவு அண்ணா

  • @Lovelyvignesh-t5t
    @Lovelyvignesh-t5t Месяц назад +2

    My first comment❤ happy Sunday❤anna

  • @BalajiBalaji-he6ud
    @BalajiBalaji-he6ud 10 дней назад

    Unmai anna ❤

  • @Rajalakshmi-ml5mr
    @Rajalakshmi-ml5mr Месяц назад +12

    அது மனம் சம்மந்தப்பட்ட து சகோ. மருந்து தேவை இல்லை

  • @Vinithvinith0701
    @Vinithvinith0701 12 дней назад

    இந்த மாரி அதிகமா வீடியோ போடுங்க அண்ணா

  • @mahadevanmahadevan1851
    @mahadevanmahadevan1851 26 дней назад

    Anna athulla sugar podunuma

  • @nishanth2284
    @nishanth2284 24 дня назад

    Bro Naa Daily Edhu pola than Empty stomach la sapduve_Extra Back Dey Grapes Eduthupen avalodhan

  • @Prabhakaran-n5o
    @Prabhakaran-n5o 29 дней назад +2

    Anna kesnattina ennanganna theruncharakkutha kekara

  • @alansaridubai842
    @alansaridubai842 22 дня назад

    அண்ணா நீங்க எங்க இருக்கீங்க உங்கள நான் பார்க்கணும்

  • @anandansiva3842
    @anandansiva3842 14 дней назад

    Good bro 🙏 thanks

  • @Kumar__555
    @Kumar__555 28 дней назад +1

    Bro neega rajendra mani bodybuilder kuda video poduga pls 😀

  • @suganm565
    @suganm565 Месяц назад +1

    Anna neeng sollu poothu , black apm casio sonninga , athanudaiya mulu peiyar sollunga , shop la pooi vaanga konjam esiya irukkum , pls reply na

  • @RobinSingh-kk6yu
    @RobinSingh-kk6yu Месяц назад +12

    அன்னா இத தினமும் சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்காதுல அன்னா. நான் உடல் எடைய குறைக்க முயற்சி பன்னுறன். இத நான் சாப்டலாமா சொல்லுங்க அன்னா.

    • @tamilan636
      @tamilan636 29 дней назад +4

      கண்டிப்பா இதுல கொஞ்சம் கூட கொலஸ்டிரால் கிடையாது . கண்டிப்பா சாப்பிடலாம்

    • @licthirunavukkarasu3493
      @licthirunavukkarasu3493 29 дней назад +1

      வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம் bro. நான் இது கூட பாதாம் பிசின் சேர்த்து sapiduren. நன்றி

    • @licthirunavukkarasu3493
      @licthirunavukkarasu3493 29 дней назад

      🎉

    • @Vijauaragauan
      @Vijauaragauan 29 дней назад +1

      உடம்பு. நாற்றம். அடிப்பதற்கு

    • @balubalubalu8440
      @balubalubalu8440 29 дней назад +3

      மூன்றாவது ஒன்று சொன்னார் புரியவில்லை

  • @இராவணன்மீடியா
    @இராவணன்மீடியா 29 дней назад +2

    அண்ணா அந்தா பொருள் தெலிவாசொல்லுங்க

  • @RajamRaja-w9l
    @RajamRaja-w9l 28 дней назад +1

    Super bro 💪

  • @gokulkumar2810
    @gokulkumar2810 Месяц назад +1

    Thank you sir❤

  • @jackr5132
    @jackr5132 29 дней назад +1

    நைட்ல குடிக்கலாமா

  • @rocket_raj2953
    @rocket_raj2953 Месяц назад +8

    Ethellam .Vangurathuke oru amount venum ppa😢

    • @Peace-gg2pd
      @Peace-gg2pd 24 дня назад

      1000rupeas 😢😢😢😢

  • @itsKing1PlayTime
    @itsKing1PlayTime Месяц назад +3

    Muscular body Vera level 🔥🔥🔥

  • @srinivasant4917
    @srinivasant4917 10 дней назад

    Good job

  • @viswanathanm491
    @viswanathanm491 29 дней назад +6

    சுகர் உள்ளவங்க சாப்பிடலாமா நண்பரே

  • @kannapiranr.p9607
    @kannapiranr.p9607 28 дней назад

    Happy New Year

  • @hemanaidu
    @hemanaidu 29 дней назад

    Fifty plus age brother.?

  • @subramaniyanmanikandan9212
    @subramaniyanmanikandan9212 25 дней назад

    Super super super bro
    But you wait for other person this is use the washing machine cleaner good bro.

  • @AnandRaj-su8ol
    @AnandRaj-su8ol 9 дней назад

    Super Anna

  • @ImranKhan-cz2ww
    @ImranKhan-cz2ww 19 дней назад

    ஆக அருமை கடைசி லா இந்த வேலை வேற பாக்க ஆரம்பிச்ச..சரி நீங்கள் செய்முறை செஞ்சு பாத்திங்களா எடுத்துச்சு உடற்பயிற்சி செய்யுற அழுக எல்லாம் அந்த விசயத்துல டம்மி சொன்னாங்க 🤔

  • @MarimuthuMarimuthu-ve6ng
    @MarimuthuMarimuthu-ve6ng 18 дней назад +1

    பொருட்கள் பெயரை தமிழிலே சொல்லியிருக்கலாம்

  • @ansarameer9549
    @ansarameer9549 29 дней назад +1

    Ya bro superd🎉

  • @simpsongeorge6445
    @simpsongeorge6445 28 дней назад +1

    100% ❤

  • @Umamaheswaran05
    @Umamaheswaran05 28 дней назад

    Verum vayitril kudikkalaama
    Ethum problems illaiya brother

  • @SettuKumar-z6n
    @SettuKumar-z6n 8 дней назад

    Ok bro😊

  • @GOKUL_F8
    @GOKUL_F8 29 дней назад

    Casive next ah sir solunga please

  • @Attitudeno.7
    @Attitudeno.7 24 дня назад

    Weight loss la irukkiravanga idha drink pannalama ? Sollunga na pleaseeeeeeee😢

  • @SijuV-b8s
    @SijuV-b8s 21 день назад +1

    kerala fan❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 26 дней назад +7

    மருத்துவர் அருச்சுனாவால் யூரீப்பர் எல்லோரும் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் இது முற்றிலும் உண்மை

  • @manigandan.9287
    @manigandan.9287 29 дней назад +4

    Romba costly bro😢😢

  • @HarsithaVenkatasalam
    @HarsithaVenkatasalam Месяц назад +1

    Super sir 💪

  • @viky641
    @viky641 29 дней назад +1

    365 days um sapdalama....

  • @vishwavishwa7535
    @vishwavishwa7535 26 дней назад

    60 vayasu mela erukuravanga sapadalama anna

  • @Praburaj-c9z
    @Praburaj-c9z 15 дней назад

    18+ எடுகலாமா அண்ணா?

  • @MuruganItr
    @MuruganItr Месяц назад +2

    Back la oru cute baby yaru bro

  • @k.mkamalanath6260
    @k.mkamalanath6260 27 дней назад

    Sattai ya podunga Bro

  • @praveenkumar-v1n
    @praveenkumar-v1n 24 дня назад

    சாப்பிட்டதுக்கு அப்புறம் இதை சாப்பிடணுமா