சுத்தமா விறைப்புதன்மை இல்லை, தினமும் மருந்து சாப்பிட்டாதான் ஆண்மை சக்தி இருக்கு. இதுவே தீர்வு | DrSJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 640

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 Год назад +166

    நீங்க கொரோனா காலத்தில் இருந்தே மக்களின் உண்மையான மருத்துவராக நல்ல கருத்துக்களை சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் ❤ வாழ்த்துகள் ஐயா..

  • @rtvino80
    @rtvino80 2 года назад +320

    நீங்க ஒரு நல்ல டாக்டர்னு சொல்றதவிட நீங்க ஒரு நல்ல மனிதர்னு சொல்றதுதான் சரி

  • @shakthicivilenggconsulting5161
    @shakthicivilenggconsulting5161 Месяц назад +5

    மக்களின் உண்மையான பிரச்சனையை கண்டு கொண்டு நிரந்தரத் தீர்வை அளிக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், எளிமையான வைத்தியத்தை சுலபமான முறையில் கூறி விடுகிறீர்கள், நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ வேண்டும் இறைவனின் ஆசி தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.🎉🎉🎉

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +48

    உண்மையில் பாராட்டப்பட வேண்டிய பதிவு🎉🎉🎉

  • @verygood3333
    @verygood3333 2 года назад +42

    எளிய மற்றும் தெளிவான விளக்கம்

  • @mani9379
    @mani9379 Год назад +22

    இதுபோன்று பிரச்சினை இருந்தால் அதற்கு தங்களிடம் மருந்து எவ்வளவு ஆகும் சார்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +17

    நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள வகையில் வந்த பதிவு நன்றி

  • @dheenanp3236
    @dheenanp3236 5 месяцев назад +4

    அருமையான பயன்னுல்ல ஆலோசனை சொல்கிறீகள். நல்ல விளக்கம். நன்றி.

  • @yogawareness
    @yogawareness Год назад +81

    ஆறுதலான வார்த்தைகளே அவர்களது குறைபாடுகளுக்கு அருமருந்தாகும்.

  • @nalannalankilli104
    @nalannalankilli104 Год назад +7

    சூப்பர் சார் அருமையான விளக்கம்

  • @seelanseelan3933
    @seelanseelan3933 Год назад +31

    Sir - ஆண்கள் treatment விசயத்தில சித்தா, யுனானி, இன்னும் மற்றும் பல, சரியான மருந்தோ, சிகிச்சையோ கிடைக்காமல் ஏமாற்றப்படுகிறார்கள், எங்கு செல்லலாம் நீங்கள் அனலைஸ் பன்னி சொல்லி உதவிடுங்கள் நன்றி...

  • @mrnada429
    @mrnada429 Год назад +17

    மருத்துவர்கள் மனித வடிவில் தெய்வம்

  • @riyasriyasdeen4995
    @riyasriyasdeen4995 2 года назад +50

    இதற்கு மருந்து சொல்ல இல்லயே ???
    என்ன மருந்து தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் ?

  • @sunilchellaswamy6861
    @sunilchellaswamy6861 2 года назад +22

    சார் medicine சொல்லவே இல்லை..

  • @ramdavid3409
    @ramdavid3409 Год назад +9

    Chicken sapdamey irundha pathi problem solved ,ithe yendha doctarum.solla mattan

  • @kumarp8405
    @kumarp8405 Год назад +9

    பக்கவாதத்திற்கான சித்த மருத்துவமுறை போடுங்கய்யா குணப்படுத்த முடியுமா விளக்க வேண்டுகிறேன் 🙏

  • @ramchandra-bp9eq
    @ramchandra-bp9eq Год назад +5

    You r right and very well said Sir, I appreciate and believe a lot of we men suffer from this problem and should be counciled as soon as possible without hesitation,
    Thank you for your advice.

  • @vinayagamsriram8783
    @vinayagamsriram8783 11 месяцев назад +6

    நன்றிசார்உங்கபோன்நெம்பர்பதிவு

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  11 месяцев назад +2

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Год назад +25

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Год назад +25

    15 to 35 வயது வரை இடைவிடாது கைப்பழக்கம் செய்து வாழ்க்கையே நாசமா போச்சு டாக்டர் திருமண மாகி 3 ஆண்டு ஆச்சு முதல் இரவு அன்று விரைப்பு இல்லை என் மனைவி ஏமாற்றம் அடைந்தாள் மறுநாள் மாத்திரை சாப்பிட்டு தான் உடலுறவு செய்தேன் இப்போது வாரம் ஒரு முறை தான் உடலுறவு கொள்ள முடிகிறது என்ன செய்வது டாக்டர்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 2 года назад +15

    ஐயா எனக்கு விந்து சீக்கிரம் வருது இதனால் மனைவியை திருப்தி படுத்த முடியல எனக்கு உடல் சூடு முதுகு தண்டு வடம் பிரச்சனையும் இருக்கு விந்து எதனால் சீக்கிரம் வருது தயவு செய்து சொல்லுங்க ஐயா

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  2 года назад +1

      ruclips.net/video/cx2FWmOhYmU/видео.html

    • @arulraj1090
      @arulraj1090 2 года назад

      Qqqqqqqqqaqqqqqqqqq

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 Год назад +3

      C cal d3 tab edunga plus sunlight LA 1hr walking 2week ponga normal aakidum

    • @ஒருவன்-ர6ப
      @ஒருவன்-ர6ப Год назад

      @@rcrcrcrcrcrcrc146
      இந்த மருந்து ஆங்கில மருந்தா? இல்ல சித்த மருந்தா

  • @SMARTPHONE-xt8ey
    @SMARTPHONE-xt8ey 2 года назад +15

    இறந்த விந்தணுக்கள் காணப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு? இப்படி விந்தணுக்கள் இறந்த நிலையில் காணப்படுவதற்கு காரணம் என்ன? தயவுசெய்து சொல்லுங்க. உங்கள் வீடியோ எங்களை போன்றவர்களுக்கு பிரயோசனமாக உள்ளது.சேவை தொடர வாழ்த்துக்கள்🌻

    • @saimk5787
      @saimk5787 Год назад +1

      எப்படி இறந்த விந்து கண்டுபிடிப்பது

    • @author1994
      @author1994 Год назад

      ​@@saimk5787lab போய் பாருங்க

  • @umapathys6091
    @umapathys6091 Год назад +4

    அருமையான பதிவு வளர்க தங்கள் பணி

  • @mrnada429
    @mrnada429 Год назад +6

    வணக்கம் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @Magi_Sagee
    @Magi_Sagee 10 месяцев назад +2

    Sir, sugar patient tablet podravanga ashwagandha, poonaikali, jadhikai powder sapdalama please sir sollunga

  • @aravinthsurya5509
    @aravinthsurya5509 5 месяцев назад +4

    Pallu Vali pathi solunga

  • @SaraswathiKalidoss
    @SaraswathiKalidoss 8 месяцев назад +3

    நன்றி சார்

  • @KarthikM-cy8xp
    @KarthikM-cy8xp 4 месяца назад +1

    என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 17 дней назад +1

    எல்லா மெடிக்கல் ஷாப்பிலும் எளிதாக கிடைக்கும் மருந்து ஒன்று சொல்லுங்க டாக்டர்

  • @shanmugamsns597
    @shanmugamsns597 Год назад +4

    நல்ல முறையில் பதிவு

  • @mrnada429
    @mrnada429 Год назад +5

    வணக்கம் ஐயா மிக்க நன்றி

  • @MrJalal-eh8go
    @MrJalal-eh8go 11 месяцев назад +3

    Sir... நல்லா தாடி அடர்த்தியா வளருவதற்கு ஏதாவது oil or ஐடியா சொல்லுங்க pls

  • @gopikrishvimala822
    @gopikrishvimala822 2 года назад +13

    Sir.... Seed cycling pathi video podunga sir flax pumpkin and sunflower seeds seasame seeds ithellaam pcod ku benefits ah sir???

    • @senthilnathan7771
      @senthilnathan7771 Год назад +1

      S benefit for pcod daily take 70to 80gm badam,walnut, pumpkin seed,cucumber seed,any one seeds or nuts dinnera use pannunga food sappida koodathu follow regularly

    • @BalaMurugan-xd2zh
      @BalaMurugan-xd2zh Год назад +1

      நன்றி sir

  • @vscomparison481
    @vscomparison481 9 месяцев назад +2

    Number one doctor Tamil nadu sir all doctor payment sir our only great doctor 🙏

  • @karthikamuthusamy6621
    @karthikamuthusamy6621 2 года назад +4

    சார் வணக்கம் ஆன்ரல் கேஸ்ரிக் சாப்பிட வேண்டும் சார் வெண்ணையில் வலி இருக்குது இடது கை வலி இருக்குது sugar test எடுத்து ஒன்று மே இல் லை இதற்கு தீர்வு சொல்லுங்க டாக்டர் ரிடம் பர் தந்தால் வாயு சொல்லுங்க இதை பார்த்து சொல்லுங்க please please

  • @sundaresanchockalingam3686
    @sundaresanchockalingam3686 10 месяцев назад +2

    மிக்க நன்றி

  • @rk7566
    @rk7566 Год назад +25

    ஆண்மை குறைவு, விரைப்புத்தன்மை பிரச்சனை என்ற போஸ்டர்களை நான் பார்த்திருக்கிறேன். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்திருந்தேன் இருபத்தி ஒரு வயதில் திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்து தற்போது 36 வயதாகிறது

  • @RajRamsay28
    @RajRamsay28 Год назад +5

    STRAIGHTA. SUJECTUKKU. VANGA SIR.. ! SARIYANA. SOLUTIONA SOLLUNGA. ..! NEELAMA. PEASIKKITTE. YIRUKKADHEENGA. !

  • @armstrongraynor9527
    @armstrongraynor9527 2 года назад +10

    Useful discussion dr

  • @kuganyakr4021
    @kuganyakr4021 6 месяцев назад +3

    ஆண் உறுப்பில் அடி பட்டு உணர்ச்சி இல்லை. அதை எவ்வாறு சரி செய்வது

  • @karkuzhali9046
    @karkuzhali9046 11 месяцев назад +3

    அருமை

  • @ravianaw2289
    @ravianaw2289 5 месяцев назад +3

    Dr ashwagandha sapudum pothu, English medicine 💊 MONTAK LC eaduthukalama

  • @VanmeeganathanVanmeegana-yz8up
    @VanmeeganathanVanmeegana-yz8up 4 месяца назад +3

    Sir En Annanuku Adikadi Vindhu thaanaaga Adikadi Vadiyuthu. Vindhu Vadinthaudan Udambu Romba Romba Week Aagi Romba Romba Tired Aaguthu. Intha Tired Kunamaaga Vazhigal Enna? Pls Pls Dhayau Seithu Sollunga.

  • @jeeva9786
    @jeeva9786 4 месяца назад +4

    எனக்கு திருமண முடித்து 4வயதில் ஒரு பையன் இருக்கிறான். 2 குழந்தைக்கு இப்போ எனக்கு கொஞ்ச விரைப்பு தன்மை குறைவாக இருக்கு.என்ன செய்யாலம்

  • @dharanidharan3477
    @dharanidharan3477 2 года назад +7

    சுய இன்பத்தில் ஏற்படும் கை நடுக்கம் உடல் நடுக்கத்தை சரி செய்ய முடியுமா பத்து வருடமாக இந்த பிரட்சனை இருந்து நான்கு வருடம் நாட்டு மருந்து எடுத்தும் சரியாக வில்லை ஆனால் விந்து எண்ணிக்கை சரியாகத்தான் இருக்கிறது திருமண பயம் இருக்கிறது இதில் இருந்து மீள்வது எப்படி ஒரு தீர்வு கொடுங்க அண்ணா

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 2 года назад +4

    Sir vanakkam sotthai pal ku treatment sollringala sir thank you very much sir ninga ennaikum nalla irukanum sir

  • @srm5909
    @srm5909 2 года назад +95

    டாக்டர் , எனக்கு 35 வயதில் இந்த பிரச்சினை வந்த போது ஜாக்கிங் + multivitamin tablets அந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தது.

    • @kanthalloorkanthalloor8333
      @kanthalloorkanthalloor8333 2 года назад +4

      உண்மயவா.sir

    • @srm5909
      @srm5909 2 года назад +4

      @@kanthalloorkanthalloor8333
      True.

    • @khtybfrtyjj
      @khtybfrtyjj 2 года назад +5

      What kind of vitamin tablet sir

    • @srm5909
      @srm5909 2 года назад +16

      @@khtybfrtyjj
      Any good multi - vitamin tablets.
      But practicing jogging (first starting with brisk walking 30 minutes per day for ten days and then jogging) properly is very important.
      Good healthy food is essential.
      No drinks. No smoking.

    • @karthig3732
      @karthig3732 Год назад +10

      நமக்கு எல்லாம் பெருசா இருக்கு ஆனா எதுவும் அமையல என்ன பன்றது எ தலை எழுத்து

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 Год назад +5

    சிறந்த மருத்துவர்

  • @anverdeen7868
    @anverdeen7868 Год назад +22

    உங்களிடம் இதற்கான மருந்துகள் கிடைக்குமா

  • @mohamedfaisal9279
    @mohamedfaisal9279 3 месяца назад +1

    டாக்டர் எனக்கு வயது 30 ஆண் குறியீடு குறைவான விரைச்சி தன்மையில் உள்ளது முழுமையான விரட்சித் தன்மை ஆவதற்கு ஆண்குறியீடு பெரிய அளவிற்காகவதற்கும் என்ன செய்யலாம் ....sir ....?

  • @RajeshKannan-f2l
    @RajeshKannan-f2l 11 месяцев назад +1

    மதுரை எந்த டாக்டர் consulted செய்யலாம்

  • @KarthiKrish-p1s
    @KarthiKrish-p1s 8 месяцев назад +2

    Super video thank u❤

  • @Seramo1410
    @Seramo1410 Год назад +2

    Narambu thalandhupochuna ennathaan urundu porandaalum vaaipilla raja. You are bound to take performance pills or foods for it.

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Год назад +5

    என் மனைவி என்னை வெருத்து ஒதுக்கி விவாகரத்து செய்யும் அளவுக்கு இப்போது இருக்கிறோம் தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள் டாக்டர்

    • @Symonchennai
      @Symonchennai Год назад +1

      What is problem

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Год назад +3

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

    • @senthilkumarveeramani6043
      @senthilkumarveeramani6043 Год назад +2

      @@Symonchennai சிங்கப்பூர்ல இருக்கேன் டாக்டர்..15 to 35 இருபது வருடம் இடைவிடாமல் கைப்பழக்கம் ஓரினச் சேர்க்கை செய்து விரைப்பு தன்மை குறைந்து விட்டது. அதனால் தான் உடலுறவு கொள்ள விருப்பம் இல்லாமல். மாதம் ஒரு முறை தான். இதான் ப்ரச்சனையே

    • @goldsilvertechnicalforecas7728
      @goldsilvertechnicalforecas7728 10 месяцев назад

      ​@@senthilkumarveeramani6043cure aacha?

    • @AyyasamyMurugesh
      @AyyasamyMurugesh 7 месяцев назад

      Bro one help

  • @govindankvg1579
    @govindankvg1579 10 месяцев назад +1

    ஐயா.வணக்கம்.என்வயது53.54.ஆகும்.மனைவிஉள்ளது.மகன்.மகள்உள்ளனர்.கடந்தஃஇரண்டுஆண்டுகலாகஃஉடலுறவுகொள்வதில்லை.தறான.மற்றவகையில்நடப்பதுமில்லை.இதானால்வேறுஉடல்உபாதைகல்வறுமா.

  • @duraisamyds8528
    @duraisamyds8528 Год назад +2

    Marunthu.namesollunga

  • @RAM-rq4pw
    @RAM-rq4pw 11 месяцев назад +3

    Body bones la bain epovme irukku docter

  • @NarayanansNarayanans-hs9zs
    @NarayanansNarayanans-hs9zs 4 дня назад +1

    Super Sir 🙏 🙏 🙏 🙏 🎉🎉🎉🎉💓💓💓💓

  • @rameshrk9770
    @rameshrk9770 Год назад +7

    ஹலோ சார் இந்த மாதிரி பிரச்சனைக்கு மூலிகை சூரனம் உட்கொல்லும்போது வயிறு எரிச்சல் ஏற்படுகிறது தொடந்து உட்கொள்ளும் போது வயிற்றில் புன் ஏற்படுகிறது நரம்பு தளர்சியோ ஆன்மைசம்மந்தபட்ட பிரச்சினையோ சரியாவதில்லை இந்த மாதிரி வேறு ஒரு பிரச்சினை உருவாகிறது எதற்கு இப்படி நடக்கின்றது

  • @ArunPandi-k8w
    @ArunPandi-k8w Год назад +3

    Thanks sir
    Welcome

  • @baluvinoth310
    @baluvinoth310 2 года назад +5

    Bro neenga vera level.

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @warunkumar2394
    @warunkumar2394 7 месяцев назад

    Doctor iam sri Lanka, enakum gastritis kuraiwe matinguthu ena panalam

  • @SathishnaJai
    @SathishnaJai 5 месяцев назад +2

    My brother was affected by leukaemia at the age of four. Now he is fifteen and completely free of the disease for the past ten years. But he is very weak and underweight.. Can we give salamisiri powder or any other alternative herbal medicine for his strength gain and puberty.. please reply sir🙏🏼

  • @kannansaravanan3634
    @kannansaravanan3634 Год назад +1

    உங்களை பார்க்க எங்கு வரவேண்டும் சொல்லுங்கள் .

  • @sathishkumar-vf4iq
    @sathishkumar-vf4iq 9 месяцев назад +2

    Super sir vera level information ✨🎊

  • @UnescoHeritageTraveller
    @UnescoHeritageTraveller 2 года назад +10

    Doctor I have Klinefelter syndrome,is any cure for fertility,please make a video for Klinefelter syndrome

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +10

    You are educating men

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 5 месяцев назад +2

    Please find it's remedy in the book "KUMARI NATTU MARUTHUVAM" this an old book, I have seen it 35 years ago in the Library, near Mount Road, Chennai.( thenampet), very simple medicines., it should have to prepare with sidha medical practitioners only. Thinmum oru siru urundai mathirai mattum milk serthu padukkapogum munpu kudikkanum. Ithan vivaram intha bookil ullathu. Overdose can bring memory' loss.

  • @subramanyamgb7618
    @subramanyamgb7618 Год назад +5

    ஐயா வணக்கம்
    நான் 53+
    சர்க்கரை நோயாளி
    எனக்கு ED பிரச்சினை உள்ளது
    என்ன‌ மருந்து எடுத்துக் கொள்வது
    தயவு செய்து தெரிவிக்கவும்
    நன்றி

  • @Subashlovely45
    @Subashlovely45 11 дней назад

    Sir tirupur la ungalukku therinja doctor irundha sollunga sir😊

  • @mohammedriswan8085
    @mohammedriswan8085 5 месяцев назад +3

    Super sir

  • @vijaykali-mk5ng
    @vijaykali-mk5ng Год назад +11

    சார் உங்ககிட்ட மருந்து கிடைக்குமா

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 Год назад +2

    Super advice sir Thanks.

  • @paramanantamudhyakumar1718
    @paramanantamudhyakumar1718 Год назад +1

    Super doctor myself unnecessary motion came stomach pain also came

  • @abdulkadhar3085
    @abdulkadhar3085 Год назад +11

    வயது 53 ஆகுது . சரி செய்யலாம?

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад

      முதலி ல் தம் அடிப்ப தை நிறுத்தி விட்டு, தண்ணியை மறந்து விட்டு காலையில் வாக்கிங் போங்க... அப்புறம் ஒரு மாதம் கழித்து ட்ரீட்மெண்ட் க்கு டாக்டர் கிட்ட போங்க 🤗

  • @ilayarajav4220
    @ilayarajav4220 Год назад +2

    Hello Doctor, I am a your biggest fan.

  • @SeeniIbrahimsha-xd2ov
    @SeeniIbrahimsha-xd2ov Год назад +3

    டாக்டர் அவர்களுக்கு ரெம்ப நன்றி. சார் எனக்கும் இந்த பிரச்சனை விறைப்பு தன்மை இல்லை விந்து முந்துதல் உள்ளது இதற்கு என்ன நாட்டு மருந்து சாப்பிட்டால் சரியாகும். அறிவுரை தேவை

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Год назад +1

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

    • @successsubbu2892
      @successsubbu2892 Год назад

      @@DrSJHotTvOfficial hi

    • @ksnksn6943
      @ksnksn6943 10 месяцев назад

      Bro enna treatment panunenga pls share

  • @chennaiyandpi3341
    @chennaiyandpi3341 Год назад +2

    சார் எனக்கு உங்கள் .உதவி தேவை

  • @prabhut8476
    @prabhut8476 6 месяцев назад +2

    Sir pls post video for salt

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Год назад +1

    Doctor nalla varmaanam pannuravan,by Naattaraayan

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 года назад +11

    மனரீதியாக பாதிப்பு இருந்தால் என்ன செய்வது?😢😢

    • @ZeeStreamTube
      @ZeeStreamTube 2 года назад +5

      iraivanai ninaivu kuurvadhan muulam ullagal amaithi peruhinrana - (Quran)

    • @Deebdremers
      @Deebdremers Год назад +2

      போய். Dr . காமராஜ் பாருங்க. கொஞ்சம் சிலவு ஆகும். ஒரு 50k

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg Год назад +3

    Thank you sir 🙏

  • @VinothVino-dz5oq
    @VinothVino-dz5oq 2 года назад +3

    Thanks doctor

  • @vijayakumar8006
    @vijayakumar8006 17 дней назад +1

    Vericocele treatment pathi podunga

  • @asaithambi2858
    @asaithambi2858 Год назад +1

    Nala neenga vazha vendum

  • @SIVATIGER1000
    @SIVATIGER1000 10 месяцев назад +1

    Doctor enaku vindhu varapo urine varamadhiry
    eruku enna panrathu please help

  • @nandakumar1812
    @nandakumar1812 Год назад +2

    Sir opan sarjari bannierukkan enna l treetmet etukkalama

  • @Tuanfarook-d9e
    @Tuanfarook-d9e 9 месяцев назад +1

    Dr pls solluna vaye punekku trips.

  • @tamiltemples9112
    @tamiltemples9112 4 месяца назад +1

    Good doctor

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 года назад +2

    Thanku sir Super 🙏🙏🙏🙏

  • @vsaravanan5181
    @vsaravanan5181 8 месяцев назад

    எந்த டாக்டர் பார்க்க சார் நீங்க சொல்லுக ப்ளீஸ் 🙏

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 месяцев назад +1

    எனக்கு கஞ்சி வர late ஆகுது. நல்ல விறைப்பு ஆகுது ஆனால் கஞ்சி வர மிகவும் தாமதம். கை கால் இடுப்பு எல்லாம் வலிக்கிறது
    என்ன செய்வது

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  5 месяцев назад +1

      ruclips.net/video/eCrYEX9qYUk/видео.htmlsi=eYYUSq0UK9BVouh9

  • @sathishprakash2093
    @sathishprakash2093 8 дней назад

    எனக்கு ஒரு தீர்வை சொல்லுங்க சார் ப்ளீஸ் குடிப்பழக்கம் சிகரெட் பழக்கம் இது எல்லாத்தையும் நிறுத்திட்டு கரெக்டான வெயில போயிட்டு தான் இருக்கேன் ஆனால் இந்த ஆண்மை குறைவு என்னால சரி செய்ய முடியவில்லை தினமும் பாதாம் சாப்பிட்டு கொண்டே தான் சார் இருக்கேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல ஒரு வழி சொல்லுங்க சார் நாட்டு வைத்தியமும் பாக்கறேன் சார் நானு அப்பவும் இந்த குறை தீரவில்லை நான் என்ன பண்றதுனே தெரியல சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @babubabu-rq2cd
    @babubabu-rq2cd 4 месяца назад

    இந்த ட்ரீட்மென்ட் எடுப்பதற்கு எப்ப பணம் எவ்வளவு செலவாகும் சார்

  • @manosakthi2772
    @manosakthi2772 Год назад +2

    Thanks for advice

  • @tharani5039
    @tharani5039 10 месяцев назад +1

    Where can I get this product tell me the price

  • @gurusalam4629
    @gurusalam4629 2 года назад +4

    Thanks 😊 sir

  • @hemalatha3193
    @hemalatha3193 2 года назад +5

    Vindhu thudipu kammiya eruntha enna sir treatment

    • @manomano4905
      @manomano4905 Год назад

      Padam walnuts veg and fruits spydiuga

  • @SuperHichman
    @SuperHichman 19 дней назад

    seriously all is mind