பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C. Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  4 месяца назад +17

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @judeshetty2161
    @judeshetty2161 4 месяца назад

    Amen 🙏👨‍👨‍👧‍👦 hallelujah ✋ nandry

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu 3 месяца назад

    சாத்தானை எதிர்த்துநிற்க கிருபை தந்ததற்காக நன்றி அப்பா.. கிருபைதந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஆமென்...

  • @SindhuMathiKanagaraj
    @SindhuMathiKanagaraj 4 месяца назад +1

    Asutha aaviye engal kudumbathukulle kiriyai seigira unnai yesuvin namathile edhirkiren

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 месяца назад +2

    பொல்லாத பிசாசே உனக்கு என் குடும்பத்தின் மீது தொழிலின் மீது அதிகாரமில்லை இயேசுவின் நாமத்தினாலே உன்னை எதிர்க்கிறேன்

  • @RaviRavi-vh4pw
    @RaviRavi-vh4pw 4 месяца назад

    இயேசப்பா நான் வேலை செய்த எனது சம்பளத்தை தர அவர்களுடைய மனதில் பேசுங்க அப்பா உம்மால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை அப்பா இஇயேசுவின் நாமத்தில் ஆமென் அப்பா.... 🙏🏻🙏🏻

  • @VickyVicky-s1e
    @VickyVicky-s1e 4 месяца назад

    இயேசப்பா எனக்கு பழம் தருவிர்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 4 месяца назад +4

    இயேசப்பா எங்கள் குடும்ப த்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தூய ஆவியின் அபிஷேகம் தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @SekarS-we2rl
    @SekarS-we2rl 23 дня назад

    அல்லேலூயா ஜீசஸ் ✝️🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 месяца назад +1

    என் மகனுக்குள்ளே பயத்தை கொண்டு வந்து முடக்கி வைத்திருக்கிற பொல்லாத பிசாசே இயேசுவின் நாமத்தினாலேஉன்னை எதிர்க்கிறேன்.ஆமென் ❤

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 4 месяца назад

    இயேசப்பா உமக்கு சாட்சி யாய் எங்கள் குடும்ப த்தில் உள்ள ஒவ்வொரு வரையும் மாற்றுங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @youandwe9588
    @youandwe9588 4 месяца назад

    AMEN 🙏 EN YESU APPA UMAKKU KODI STHOTHIRAM ❤️🙏

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 4 месяца назад +1

    கட்டி வைத்து இருக்கும் என் தலை பகுதியை விடுவிக்க எனக்கு உதவி செய்யும் இயேசுசாமி ஆமென்

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 4 месяца назад

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 4 месяца назад

    Thank you Jesus stay with us ❤Hallelujah ❤Isthotheram to Jesus ❤❤

  • @subaselva5197
    @subaselva5197 4 месяца назад

    இயேசப்பா இராஜா மனம் திரும்பி வரவேண்டும் இயேசப்பா 👃👃👃👃👃

  • @jeslinruba1032
    @jeslinruba1032 4 месяца назад +2

    இயேசப்பா எனக்கும் இது போலாம் தான் இருக்கு நானும் ஜெபிக்கமா இருக்கேன் என்னை மாற்றுங்க இயேசுப்பா

  • @sarammaverghees
    @sarammaverghees 3 месяца назад

    Praise The Lord All Brother's &
    Sister's 💒 Amen

  • @RaviR-zl4bw
    @RaviR-zl4bw 4 месяца назад +4

    இயேசு அப்பா விடுதலை தங்கள் உங்கள தான் நம்பி இருக்கிறோம் இயேசு அப்பா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 месяца назад

    இயேசுவின் நாமத்தினாலே பெலவீனப்படுத்துகிற ஆவியே உன்னை எதிர்க்கிறேன் ஆமென் ❤

  • @BuvaneshPriya
    @BuvaneshPriya 4 месяца назад

    Amen appa

  • @sukithasukitha9831
    @sukithasukitha9831 4 месяца назад

    Amen hallelujah 🙏

  • @radhastephen5218
    @radhastephen5218 4 месяца назад

    Appa en kanavarukku kudi pazhakkathil irunthu viduthalai thanga appa

  • @SasiSasikala-s2x
    @SasiSasikala-s2x 4 месяца назад

    ஆமேன் அல்லோலூயா

  • @aakaashvs9256
    @aakaashvs9256 4 месяца назад

    Enn kadan pirachanai yai mathunga engai asirvathinga appa

  • @raniweerasinghe2933
    @raniweerasinghe2933 4 месяца назад +1

    Amen. Hallelujah. Thank you Lord jesus. Amen.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 месяца назад

    இயேசப்பா EMI,CREDIT CARD BILL சரியான நேரத்தில் கட்ட உதவி செய்யுங்க

  • @Babyajay20
    @Babyajay20 4 месяца назад +3

    Ungala nambi na irukan pa pls help pannunga pa🙏🤲

  • @sarammaverghees
    @sarammaverghees 3 месяца назад

    Praise The Lord All 💒 Amen

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 4 месяца назад

    Jesuva isthotheram ❤❤

  • @jtamilarasi578
    @jtamilarasi578 4 месяца назад

    Thank you my JESUS 🙏

  • @sobhanaponnachan6303
    @sobhanaponnachan6303 4 месяца назад

    Amen ❤

  • @jabamalaisavaridoss5881
    @jabamalaisavaridoss5881 4 месяца назад

    Amen hallelujah Amen Thank you Jesus's

  • @ArulDeepikaS
    @ArulDeepikaS 4 месяца назад

    இயேசப்பா எனக்கு ஊழிய பாதை கொடுத்தீங்க உமக்கு நன்றி இயேசப்பா செப்டம்பர் மாசத்துல ஐந்தாம் தேதி ஆண்டவரே என் வீட்டு லோன் தேவையை சந்திங்க இயேசப்பா

  • @tharathara9151
    @tharathara9151 4 месяца назад

    Amen thank brother

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 4 месяца назад

    Yesu

  • @epsibaexceeba2913
    @epsibaexceeba2913 4 месяца назад

    Prayer fr husband more financial problems plss clear my problem yessappa🙏🙏🙏🙏

  • @official-xn3kv
    @official-xn3kv 4 месяца назад +1

    Kirrupai seinkapa yesapa thayavai irrainkuinga jasapa.

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 4 месяца назад

    நன்றி ஆன்டவறே எனக்கு பெலன் தாங்கப்பா 😊

  • @SharmilaSharmila-xz9ju
    @SharmilaSharmila-xz9ju 4 месяца назад

    Sharmila senthil karbathin kani karthar asirvathikanum. Pls pray for me

  • @shalushalini5872
    @shalushalini5872 4 месяца назад

    Hallelujah praise the Lord🙏

  • @malligadavid394
    @malligadavid394 4 месяца назад

    Amen

  • @GramaththuSamayal2826
    @GramaththuSamayal2826 4 месяца назад

    Appa enakku karpathin kaniyai thanga appa😢😔🙏🏻🙇‍♀️...

  • @shobashoba3308
    @shobashoba3308 4 месяца назад

    Praise the lord, Jesus....amen

  • @epsibaexceeba2913
    @epsibaexceeba2913 4 месяца назад

    Amen praise the lord

  • @santhusantu7129
    @santhusantu7129 3 месяца назад

    AMEEN❤️ PRAISE THE LORD 🙏

  • @mohandevaraj6280
    @mohandevaraj6280 4 месяца назад

    Amen🙏 aysu app give me strength work🚗🚗🚗🚗🚗🙏

  • @RajeshRajesh-cc2gi
    @RajeshRajesh-cc2gi 4 месяца назад

    Amen AmenAmen🙋‍♂️

  • @sureshp1737
    @sureshp1737 4 месяца назад +6

    ஆண்டவரே என் கணவர் வேலை இல்லாமல் நான்கு வருஷம் ஆச்சு வருமானம் இல்லாமல் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஆண்டவரே உதவி செய்யும் ஆண்டவரே ஆமென்

    • @peterjoshuvaTN96
      @peterjoshuvaTN96 4 месяца назад +3

      குடும்பமாய் தினமும் ஜெபியுங்கள் சூழ்நிலைகள் எல்லாம் மாறும் ஆமென்

  • @GramaththuSamayal2826
    @GramaththuSamayal2826 4 месяца назад

    En kanavarukku kudi pazhakkathil irunthu viduthalai thaarum aandavare 😢🙇‍♀️🙏🏻😣😭😭ennala mudiyala appa 😣poruththa kalam pothum aandavare karbathin kaniyai kuduththu aasirvathiyungal appa🙇‍♀️😭5 varudamaga poruththuvitten appa pothum thevane 😣😣😣🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pari4453
    @pari4453 4 месяца назад

    In Jesus mighty name Amen

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 4 месяца назад +1

    Praise the Lord Brothers and Sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharajendran7789
    @kavitharajendran7789 4 месяца назад +1

    Chithi kku chest pain ullathu sugam ipothu pera pray pannavum brother Amen amen Jesus praise the lord Jesus amen

  • @anishsharmi9112
    @anishsharmi9112 4 месяца назад

    Sarpaththin aavi marannum

  • @kjsurya7071
    @kjsurya7071 4 месяца назад

    (men) enakku arputham seyyunga appa please pray pannunga

  • @RajkumarKumar-cb5hz
    @RajkumarKumar-cb5hz 4 месяца назад

    Name prabhu appa nannadkka uthavi panuga appa

  • @Babyajay20
    @Babyajay20 4 месяца назад +1

    Enga kudupathula irukuravangaluku sugam kidaika 🙏help pannunga pa 🙏

  • @KavithaEvangline
    @KavithaEvangline 4 месяца назад

    Praise the lord uncle

  • @joytex609
    @joytex609 4 месяца назад

    அப்பா பிதாவே என் வாழ்வில் இத்தனை சோதனைகளை சந்தித்ததே இல்லை எல்லாமே தோல்வியில் தான் இருக்கிறது ஆனாலும் இன்னும் அதிகமாக உன்னை நேசிக்க தோணுகிறது தகப்பனே என் கணவனை விடுவிப்பதற்காக உன்னிடத்தில் மன்றாடுகிறேன் தகப்பனே நீரை விடுவியும் 🫂🫂🫂🫂🙏🙏🙏😭😭😭

  • @RajaRaja-qn3ih
    @RajaRaja-qn3ih 4 месяца назад

    My wife amala cold 3 years iruku sugam para priyer panuga amen and family aga priyer panuga amen

  • @Bava142
    @Bava142 4 месяца назад

    Amen appa🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 4 месяца назад +1

    Glory to Jesus

  • @anishsharmi9112
    @anishsharmi9112 4 месяца назад

    Yeisappa help pannunka. Pelavinam marannum

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 4 месяца назад +1

    Ameen ameen 🎉🎉🎉🎉

  • @anbarasananbarasan2655
    @anbarasananbarasan2655 4 месяца назад

    Aandavaraa enke rombaa depression irukku kunamakkum aandavarwyy....🥺🥺🥺

  • @shobashoba3308
    @shobashoba3308 4 месяца назад

    என் மகள் ஷைனி - ஜெபம் பண்ணிக்கோங்க brother

  • @rebeccai330
    @rebeccai330 4 месяца назад

    Dear brother pls pray for fruit of womb.3years

  • @SelvamSelvam-og3to
    @SelvamSelvam-og3to 4 месяца назад

    Bro. எனக்கு 6 லேக் கடன் இருக்கு எனக்காக ஜெபிக்கவும்

  • @sayiganeshamvmtvt9843
    @sayiganeshamvmtvt9843 4 месяца назад

    My chithipa 6months in treatment but not cure now he behave like mental he talktoomuch .he s cancer patient.pls pray him .

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 4 месяца назад +5

    இயேசப்பா தைரியத்தில் ஆவியைத் எனக்கு தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @premjinu2980
    @premjinu2980 4 месяца назад

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 4 месяца назад

    Amen 🙏 ❤❤

  • @kirans5356
    @kirans5356 4 месяца назад

    Amen Amen 🙌🙌

  • @RaniNagomi
    @RaniNagomi 4 месяца назад

    Amen appa

  • @shadrackvinod3400
    @shadrackvinod3400 3 месяца назад

    Amen Amen 🙏 🙌 👏 ❤️

  • @Lydia_078
    @Lydia_078 4 месяца назад

    ஆமென்

  • @JeyamathyThillanithan
    @JeyamathyThillanithan 4 месяца назад

    Amen hallelujah thank you Lord jesus amen

  • @Venkatesh-b2s
    @Venkatesh-b2s 3 месяца назад

    Amen.nandri.apa.❤

  • @muthuarumugam7767
    @muthuarumugam7767 4 месяца назад

    Amen

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 4 месяца назад

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @m.murikipudiyehanu3590
    @m.murikipudiyehanu3590 4 месяца назад

    Amen

  • @solomonjayachandran6727
    @solomonjayachandran6727 4 месяца назад

    Hallelujah

  • @SelvamSelvam-og3to
    @SelvamSelvam-og3to 4 месяца назад

    Amen

  • @SelvamSelvam-og3to
    @SelvamSelvam-og3to 4 месяца назад

    Amen

  • @pushpaswami-bv3jv
    @pushpaswami-bv3jv 4 месяца назад

    Amen

  • @pushpaswami-bv3jv
    @pushpaswami-bv3jv 4 месяца назад

    Amen

  • @revathykaran3065
    @revathykaran3065 4 месяца назад

    Amen

  • @reganpaiva2163
    @reganpaiva2163 3 месяца назад

    Amen

  • @NambiNachiyar-u5w
    @NambiNachiyar-u5w 3 месяца назад

    Amen🎉❤