திருமணமும் லக்கின பொருத்தமும்.. - Yogi Jayaprakash | Thirumana Lagna Porutham In Tamil | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 21

  • @IBCBakthi
    @IBCBakthi  8 месяцев назад +26

    Chapters:
    00:20 - Promo
    01:50 - Introduction
    04:10 - mesha lagnam
    06:59 - rishaba lagnam
    10:19 - mithuna lagnam
    12:34 - kadaga lagnam
    14:20 - simma lagnam
    16:29 - kanni lagnam
    17:42 - thula lagnam
    19:14 - viruchigam lagnam
    20:47 - dhanusu lagnam
    23:06 - magara lagnam
    24:58 - kumba lagnam
    26:33 - meena lagnam

  • @nithyagovind5307
    @nithyagovind5307 8 месяцев назад +2

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் சரியாக உள்ளது

  • @Mathikutty2020
    @Mathikutty2020 8 месяцев назад +6

    நானும் என் கணவரும் ஒரே இலக்கினம்❤️

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c 8 месяцев назад +2

    Very good

  • @devidevi7382
    @devidevi7382 3 месяца назад +1

    100 உண்மை

  • @selvikumar1809
    @selvikumar1809 8 месяцев назад +1

    100%true sir

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 7 месяцев назад +3

    நான் கடகம் லக்னம்
    என் மனைவி விருச்சிகம் லக்னம். தினமும் சண்டை போடுவோம் . ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கிறோம் .2 நாள் வெளி ஊர் போனால் வந்தவும் அதிகம் அன்பு காதல் இருக்கும் .
    வேண்டும் என்றே போடி உங்க அம்மா வீட்டுக்கு என்றால். நான் போகமாட்டேன் . என்று இதற்கும் ஒரு ஊடல் சண்டை வரும்

    • @sathishc4653
      @sathishc4653 5 месяцев назад +3

      சார் அவரு சொன்னது 6 , 8 லக்னம் , நீங்கள் போடுவது தேவை இல்லாத பதிவு

    • @saravanan-nx3px
      @saravanan-nx3px 4 месяца назад

      நண்பா நான் பதிவு செய்தது மறுபடியும் .படிக்கவும் .
      5 9 திரிகோணம் . லக்னம்
      கணவன் மனைவி இருவருக்கும் இடையில் புரிதலை சொன்னேன் .
      6. 8. பஞ்சாயத்து வரும் எனக்கும் தெரியும் .
      1 5 9 லக்னம் பொருத்தம் சிறப்பாக இருக்கும்.

  • @vijayanandr7294
    @vijayanandr7294 7 месяцев назад +3

    Naan midhunam aana partner neenga sonnathuku opposite. What to do 🧐

  • @lakshmim1888
    @lakshmim1888 5 месяцев назад +1

    Simam 🎉miga sari

  • @saibaba172
    @saibaba172 8 месяцев назад +1

    🎉🎉

  • @Mohan_2006
    @Mohan_2006 4 месяца назад +1

    நான் மிதுன லக்னம் என் லவ்வர் விருச்சிக லக்னம், இப்போவே சண்டை அதிகமாக இருக்கு, but avar than enaku venum , ithu change aakanum kadavule

  • @sellapandianr1652
    @sellapandianr1652 8 месяцев назад +2

    ராசிக்கும் இவ்வாறுதானா... 6,8 ராசிகள் ஆகாதா?

  • @VKumar-rh4xo
    @VKumar-rh4xo Месяц назад

    Not interesting

  • @AMRK65
    @AMRK65 2 месяца назад

    Parihaarams are waste.only the temple people are making a good money.

  • @VKumar-rh4xo
    @VKumar-rh4xo Месяц назад

    Ur boring