BNC Challenger S110 | Electric motorcycle launch | Chennai dealer | Product Reviews | Agaran Revies

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • BNC Challenger S110 | Electric Motorcycle launch | New brand motorcycle | Chennai dealer | Product Reviews | Agaran Reviews
    Chennai Dealer : GRAND MOSS :
    99405 04666, 99404 56768

Комментарии • 40

  • @VRavimohen
    @VRavimohen Год назад +6

    வண்டியக் காட்டாமல் வாயாலேயே வடை சுடுறீங்க... இதை விற்பனை செய்யும் எண்ணமேயில்லையா?

    • @AgaranReviews-gy8kl
      @AgaranReviews-gy8kl  Год назад

      வீடியோவில் சரி செய்து கொள்ளலாம்

  • @vmakdsp
    @vmakdsp 5 месяцев назад +1

    பேட்டரி எவ்வளவு நாள் வரும்?(Life)
    பேட்டரி புதுசாக மாற்ற என்ன விலை ஆகும்?
    வண்டி விலை என்ன?
    பேட்டரி வெடிக்குமா வெடிக்காதா?
    பெட்ரோல் - மின்சாரம் உபயோகத்தில் ஒரு comparison மூலமாக தோராயமாக இவ்வளவு லாபம் நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கு என சொன்னால் வாங்குபவர்கள் மனதில் இடம் பெறலாம்.
    Leg space அதிகமாக பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு அந்த விற்பனை பிரதிநிதியின் பதில் படு மோசமானதாக இருக்கிறதே
    மக்கள் பயன்பாட்டிற்கு எது அவசியமோ அதை முடிந்தவரை பூர்த்தி செய்ய அடுத்த மாடலில் முயற்சி செய்து மேம்படுத்த முனைகிறோம் என்று நியாயமான பதிலை விட்டு விட்டு,
    பைக்கிலே முன்னாடி எதுவுமே வைக்க முடியாது இல்லையா அது போல இதை பைக் மாதிரி தயாரிச்சிருக்கிறோம், அதனாலே எதுவும் வைக்க முடியாது ணு ஓர் அபத்தமான அசிங்கமா பதிலை இப்படிக்கூடவா சொல்லுவார்கள்!!!
    😞😞😞
    அப்படி என்றால் பைக் வடிவமல்லவா இருக்க வேண்டும் கெத்தாக???
    எதுக்கு மொபெட் மாதிரி வடிவமைக்க வேண்டும்
    இந்த வடிவமே leg space ல லோடும் வைக்கத்தான் இந்த வடிவமைப்பே
    எங்களுக்கு தேவையானதை மாற்றம் செய்து பாதுகாப்பான முறையில் தந்தால் தான் நாங்கள் வாங்குவோம் இல்லேனா போயிட்டே இருப்போம் எங்கே இந்த வசதி எல்லாம் இருக்கோ அங்கே!
    முழு விபரமாக வீடியோ போடுங்க சார்!

  • @nazeerahmedm7327
    @nazeerahmedm7327 10 месяцев назад +2

    Useless descriptions without mentioning the rate of the vehicle Don't forget different e-bikes are available with good options

  • @rajsu9294
    @rajsu9294 Год назад +2

    சந்தையில் சிறப்பான இடம் பிடிக்க வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @vijiarts90
    @vijiarts90 3 месяца назад

    no space in front adhan ore drop back>>

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Год назад +6

    ஏன் வண்டி முழுசா காட்டல கேமரா கவர் பன்னள

    • @AgaranReviews-gy8kl
      @AgaranReviews-gy8kl  Год назад

      அடுத்த வீடியோவில் சரி செய்து விடுவோம்

  • @mohanavelm6944
    @mohanavelm6944 6 месяцев назад

    Bro இதற்கு முன்பு ஒரு முறை சார்ஜ் செய்தால் 180km போகாலாம் என்று சொன்னார்கள். நீங்கள் 90km என்று சொல்கிறீர்கள். எதை நம்புவது.

  • @singaram7357
    @singaram7357 Год назад +3

    வண்டியைமுழுசாகாட்டாம
    தேவையில்லாதவிடயங்களைகாட்டுகிறீர்கள்

    • @AgaranReviews-gy8kl
      @AgaranReviews-gy8kl  Год назад

      கருத்துக்கு நன்றி வரும் வீடியோக்களை சரி செய்யலாம்

  • @umamohana
    @umamohana 6 месяцев назад

    Bro last week I ride this bike 2km but it's showing 3km riding if you doubt check with Google map it's 100 💯 true 100km pogadhu

  • @mohammedraficmohamedali1276
    @mohammedraficmohamedali1276 9 месяцев назад

    Ena bro shock tvs xl mari iruku

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Год назад +1

    Range?

  • @alexanderjeyaraj8072
    @alexanderjeyaraj8072 11 месяцев назад +1

    Bro iam your verikonda fan

  • @sumeeths8423
    @sumeeths8423 Год назад +1

    Very nice

  • @mohamediqbal6661
    @mohamediqbal6661 7 месяцев назад

    Price

  • @nadiraansari810
    @nadiraansari810 Год назад +1

    Ninga unga eallarukum kanpikka than video potrangela thavira anda particular things details kannule kattamatria perusuu ..

  • @palanik1960
    @palanik1960 Год назад +2

    TVS 50 ... Electric version மாதிரி உள்ளது. கால் வைக்கும் இடத்தில் இன்னும் சற்று இடவசதி வைத்திருக்கலாம். 2KW பேட்டரி அளவு குறைவு. 60 km தான் செல்லும். 5 வருட battery உத்திரவாதம் நல்லது. Frame 7 வருட உத்திரவாதம் நகைப்புக்கு உரியது. ஃபிரேமில் கேட்டுபோக என்ன உள்ளது. விலை நிச்சயம் மிக அதிகம் 118K சற்று அதிகம்தான். மிகவும் போட்டிகள் நிறைந்த தொழிலில் மற்ற வண்டிகளை தரம் விலை ஒப்பு பார்த்து விலை வைத்திருக்கலாம். DAO மிக தரமான வண்டி ஆனாலும் இதே விலை.. அயுள் கால இலவச பராமரிப்பு ... B&C விற்பனை பிரிவு சரியாக home work செய்ய வில்லை.

    • @AgaranReviews-gy8kl
      @AgaranReviews-gy8kl  Год назад

      விரைவில் டிவிஎஸ் 50 ரிவ்யூ எடுத்து செய்வோம்

    • @palanik1960
      @palanik1960 Год назад +1

      @@AgaranReviews-gy8kl சரியா கமெண்ட் படிச்சிட்டு பதில் போடுங்க .

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 11 месяцев назад +1

    இதை பார்த்த நேரம் வேஸ்ட்

  • @muralisudarsan3729
    @muralisudarsan3729 5 месяцев назад

    What is purchu s rate? Fool tel me

  • @tharmaputhirantharma2770
    @tharmaputhirantharma2770 11 месяцев назад

    வண்டி ரேட் என்ன

  • @rsubramanian1441
    @rsubramanian1441 Год назад

    Vehicle not shown fully

  • @prasadbalachanderan2032
    @prasadbalachanderan2032 Месяц назад

    Bnc its previous name is boom motors. Its product Corbett 14 got fired and vijayavada mam died in 3 years before. Ippa bnc nu varainga. Idhuvae saudi arabia va irundha ivanga company history mudingi irukkum. Our people are idiot

  • @OKTAKE1
    @OKTAKE1 Год назад

  • @gurunathapandianc3664
    @gurunathapandianc3664 2 месяца назад

    Look like paid promotion

  • @bhaskarthomas3073
    @bhaskarthomas3073 Год назад

    TVS 50 போல என்ன அதே தான்.

  • @myredmiv10s49
    @myredmiv10s49 8 месяцев назад

    Delarno

  • @sivaraman4253
    @sivaraman4253 7 месяцев назад

    Too much of rate, 1,18,000/-

  • @kajasathish591
    @kajasathish591 9 месяцев назад

    இந்த வண்டி வேஸ்ட் ப்ரோ நான் வச்சிருக்கேன் ரொம்ப

  • @jagankumar9480
    @jagankumar9480 Год назад

    இதை பார்த்தா உங்களுக்கு bullet மாதிரி இருக்கா