சிவனருள் உங்களை எந்த ஆபத்திலும் கவசம் போல் காக்கும் 🙏 அருள்மிகு உதயமார்த்தாண்டவர் திருவடிகள் சரணம் 👣🌹 🙏 அற்புதமான திருக்கோயில் இவ்வளவு மோசமான நிலைக்கு விட்டு விட்டோம் 😢 மதில் மேல் எழுந்தருளியதும் நந்தியெம்பெருமான் திருமுகத்தில் புன்சிரிப்பு 👌🙏
பெருமை மிகு சிவாலயம் பழுதடைந்ததால் நமது நாடே மோசமாக உள்ளது ஆகவே அடியவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரைவில் நமது சொந்த வீட்ட்டை போல் புணரமைத்தல் நமது நாடும் நமது மக்களும் சிறப்பாடைவர்கள் எனக்கு thonrukirathu
ஓம் நமசிவாய நீங்கள் ஒவ்வொரு ஈசனுடைய காணொளி போடும் போதும் உடம்பு சிலிர்த்து போகிறது உங்களுள் எங்களுக்கும்் சிவன் அருள் கிடைக்கிறது நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தம்பி😢🙏
உங்கள் பாதம் பட்டதால்❤ உலகிற்கு இக்கோயில் உதய மார்த்தாண்ட என்ற பெயரால் இன்னும் 15 ஆண்டுகளில் இக்கோயில் திருப்பணி குடமுழக்கு விழா நடைபெறும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயா🙏🙏🙏🙏🙏🙏🙏💯
கால போக்கில் இப்படிப்பட்ட கோயில்களின் நிலையை பார்த்தால் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.எத்தனை பேர் உழைப்பு , எத்தனை பேர் ஆசை, எத்தனை ஆண்டுகள் பழமை நினைத்து பார்த்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஐயா உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
We Hindus support this team initiative. These selfless team work is appreciable. If we want to reclaim these temples the local should put pressure to govt to reclaim these type of temples
நான் இதை போல தொல் பொருள் கோயில்களுக்கு போனதே இல்லை.உங்கள் வீடியோ மூலமாக தான் பார்த்து சந்தோஷ பட்டு கொள்கிறேன்.ஒரு நாள் நேரிலும் பார்ப்பேன் எல்லாம் சிவனருளால்
It was raining when you lifted and seated the Nanthi at its original place, and neither of you gave up🙏🙏 The way you climbed on the wall in the raim was mesmerizing to watch. Big 🫡 to you and your cameraman who is always with you, encouraging and making sure you are safe.
சேது தம்பி கும்பகோணம் சோழபுரம் அருகில் 2 கி.மீ தொலைவில் மானம்பாடி என்ற ஊரில் நாகநாத ஸ்வாமி உடனுறை செளந்தரநாயகி அம்பாள் என்ற சிவாலயம் ரோட்டுக்கு அருகில் உள்ளது பாழடைந்து கிடந்த கோயிலில் நான் வழிபாடு அடிக்கடி சென்று வணங்கி இருக்கிறேன் பாலாயம் பண்ணி சாமியை வெளியே எடுத்து வைத்து சிவன் இந்த ஆலயத்தை இடித்து விட்டார்கள். ஏனென்று ெதரியவில்லை கோயிலை கட்டாமல் விட்டு இருக்கிறார்கள் அதனுடைய ஒரு சில குறிப்புகள் எனக்கு தெரியும். இந்த ஆலயத்தைப் பற்றி என் மகள் சொல்லி அங்கு வந்தோம் தம்பி அந்த கோவிலை நீங்க வீடியோ போடுங்க தம்பி வெளிஉலகத்துக்கு தெரிய வரும். யாருமே அந்த கோயிலை வீடியோ போடுவதில்லை இதற்கு முயற்சிெய்யுங்கள் தயவு செய்து தம்பி இந்த கோயிலில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது அவருடைய சிற்பம் அங்கு உள்ளது.Please அந்த கோவிலை வீடியோ போடுங்கள் என்னுடைய ஊர் பட்டுக்கோட்டை தம்பி.
ஓம் நமசிவாய அருமமை தம்பி உங்களுக்கு ந இறைவனுடைய சக்தி இருக்கு வாழ்த்துக்கள். நந்தியம் பெருமான் அருமை சிவபெருமானும் தாயும் முருகப் பெருமான் பிள்ளையார் எல்லாரும் அழகும் பெருமையும் பழைய கட்டிடம் எல்லாம் சிறப்பு நந்தியை தூக்கி வைத்தது உங்கள் சக்தி
தம்பி.அவ்வளவு பெரிய கிணறு.ஆழம் எவ்வளவுன்னு தெரியாது.புது இடம்.இப்படி பக்கத்துல போய் நிக்கறீங்க.மண் சரிஞ்சுதுன்னா என்ன ஆகறது.கொஞ்சம் பாதுகாப்பா இருங்க..இன்னும் நிறைய திருப்பணிகள் உங்களால் நடக்க இறைவன் உங்களை ஆயுள் ஆரோக்கியத்துடன் காக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.
நம் முன்னோர்கள் ஒரு இடத்தில் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு யோசித்து கஷ்டப்பட்டு கட்டிருப்பாங்க கடவுள் தீர்மானம் செய்தால் மட்டுமே கோயில் கட்ட முடியும் நம்ம அழிய விடுவது மனது கஷ்டமாக இருக்கிறது
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் என்ற ஊரில் ஒரு சிவன் கோவில் உள்ளது அண்ணா. மிகவும் பழமையான கோவில்👇 ruclips.net/user/shortsBEiC3ieMLY8?si=6Rxn3JbC5sPkNpLo
வணக்கம் சேது நீங்க செய்ற வேலைக்கு மிக்க நன்றி கும்பகோணம் பக்கத்துல திப்பிராஜபுரம் கோழிய குடி ரோட்டுல கொஞ்சம் தூரம் போனீங்கன்னா முனீஸ்வரன் கோயில் இருக்கும் அந்த கோவிலுக்கு பக்கத்துல ஒரு சுடுகாடு இருக்கும் சுடுகாடு ஓட்டினால் நேரா போனீங்கன்னா சுரங்க நத்தம் டு திடல் இருக்கும் அந்தத் தேடலை போய் பாருங்க எவ்வளவு கோயில் சிலைகள் எவ்வளவு அந்த காலத்தில் கோயில் இருந்து அழிந்த இடம் தடயங்கள் நிறைய கிடைக்கும்
அண்ணா பேஸ்தகுடி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடுக்காட்டில் சிலைகள் மட்டும் உள்ளன அதன் பக்கத்தில் ஒரு ரைஸ் மில் இயங்குகிறது நீங்க போய் பார்த்து ஏதாவது பண்ணி குடுங்க அண்ணா
வணக்கம் அண்ணா நந்தி சீரியலில் வரும் நெரிஞ்சி குடி கருப்பர் என்ற ஒரு அங்கம் வரும் ஆனால் நான் பல பேரை கேட்டும் அந்த ஊரைப் பற்றின தகவல் கிடைக்கவில்லை இன்று தங்களது பதிவில் அந்த ஊரைப் பற்றி அறிய பெற்றேன் நன்றிகள் பல
The DMK government will rather let it go to ruins than to rejuvenate these precious temp[les. So it is in the hands of people alone to set up and rebuild these temples and bring them back to their glory.
The Tamil Nadu state Government Motto is Truth alone Triumphs but it covers just 25 Percent Accuracy because MERCY DISCIPLINE WISDOM alone Triumphs is Absolutely correct forever.
The Udaiyamarthanda temple and the kanmoi date from the period of the early cholas(8th-9th century). The temple contains an inscription Dated in the reign of a Rajakesari a predecessor of Raja Raja chola I and another of the reign of an unidentified Kulottunga chola. 3 inscriptions dated in the reign of a Parakesari, probably Parantaka I record grants for the maintenance and repair of the kanmoi. There are prehistoric burials in the poramboke vari. Earth salt was manufactured here until the manufacture was suppressed in the state. Book name: Manual of the pudukkottai state. Volume II , Part II. By K.R. Venkatarama Ayyar 1944. Published under the authority of the Pudukkottai Darbar in 1944.
Anbey Shivam and here the Perfect Colour of Anbey is just BLUE COLOUR but why we Tamilans are wrongly using the Black Colour is still a question mark because Blue Colour is for True Affections and Original LOVE in any nook and Corners of our world forever.
தம்பி வாழ்த்துக்கள் கோழிகளுக்கு நல்லது செய்தீர்கள் நீங்கள் இருவரும் வெயிட் தூக்கும் போது சிரிக்க கூடாது தம்பிகளா ஏனென்றால் உடம்பில் ஏதாவது மூச்சுகுத்து போன்று பிடித்துக் கொள்ளும்
The Triple mingled of Blue Colour ShivaLingams plus Brilliant white stars plus Number 21 gives Absolute DIVINE VIBES and here the Number 21 means 777 Lucky Golden JACKPOTS only but Trillionaires of Hindu Religion People's are wrongly using that Black Colour coated ShivaLingams but why.
இது போன்ற பழைய செங்கல் கட்டமான கோயில்களை அதன் வடிவத்தை அப்படியே பதிவு எடுத்து மீண்டும் அதே உருவ அமைப்பில் அதே கட்டுமான அமைப்பில் பழைய அதே தொழில்நுட்பத்தை கட்டுமானம் செய்ய இன்றும் ஆட்கள் உள்ளனர் அதை அப்படியே கட்டி வைத்தால் நன்றாக இருக்கும்
சிவனருள் உங்களை எந்த ஆபத்திலும் கவசம் போல் காக்கும் 🙏 அருள்மிகு உதயமார்த்தாண்டவர் திருவடிகள் சரணம் 👣🌹 🙏 அற்புதமான திருக்கோயில் இவ்வளவு மோசமான நிலைக்கு விட்டு விட்டோம் 😢 மதில் மேல் எழுந்தருளியதும் நந்தியெம்பெருமான் திருமுகத்தில் புன்சிரிப்பு 👌🙏
உண்மை ஓம் நமசிவாய நன்றி 👍🙏🙏🙏❤
@@krishnavenisivamurthy2411
ஓம் நமசிவாய
நன்றி 🙏🌹
பெருமை மிகு சிவாலயம் பழுதடைந்ததால் நமது நாடே மோசமாக உள்ளது ஆகவே அடியவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரைவில் நமது சொந்த வீட்ட்டை போல் புணரமைத்தல் நமது நாடும் நமது மக்களும் சிறப்பாடைவர்கள் எனக்கு thonrukirathu
@@SelviSivasubramaniam-wz2sf
உண்மை 🙏
ஓம் நமசிவாய நீங்கள் ஒவ்வொரு ஈசனுடைய காணொளி போடும் போதும் உடம்பு சிலிர்த்து போகிறது உங்களுள் எங்களுக்கும்் சிவன் அருள் கிடைக்கிறது நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தம்பி😢🙏
நடக்க வேண்டும் இறைவன் அருளால் சிறப்பாக செயல்பட்டு வருவதாக
தம்பி சேது உங்கள் முலம் அனைத்து கோவில்களையும் பார்த்து இறைவனை தரிசனம் செய்கிறேன்
புராதனமான இந்த அழகிய கோவில் மீளமைக்கப்படவேண்டும். கல்வெட்டுக்கள் நகல் பதியம் எடுத்து பாதுகாக்கப்படவெண்டும்.
சிவனே போற்றி..,🙏🙏💐💐
சேது அண்ணன் கைபட்டு நந்தி உயர்ந்தது நன்றி , தாஸ் குவைத்
🙏🌹❤️அன்பு தானே. எல்லாம் ஆண்டவன் அருள் 💐🥰🙏🌹
நமசிவாய❤
அண்ணா எந்த கோவிலுக்கு நீங்கள் சென்றாலும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வாருங்கள் அண்ணா எம்பெருமான் நாம் அனைவருக்கும் துணை இருப்பார்
யாரு இவன் யாரு இவன் கல்லு தூக்கி போறானே என்ற பாடல் தோன்றுகிறது நீங்கள் நந்தியை தூக்கும் பொழுது 👌👌👌
🙏🌺🙏ஓம் நமசிவாய நமக 🙏🌺🙏
உங்கள் பாதம் பட்டதால்❤ உலகிற்கு இக்கோயில் உதய மார்த்தாண்ட என்ற பெயரால் இன்னும் 15 ஆண்டுகளில் இக்கோயில் திருப்பணி குடமுழக்கு விழா நடைபெறும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயா🙏🙏🙏🙏🙏🙏🙏💯
கால போக்கில் இப்படிப்பட்ட கோயில்களின் நிலையை பார்த்தால் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.எத்தனை பேர் உழைப்பு , எத்தனை பேர் ஆசை, எத்தனை ஆண்டுகள் பழமை நினைத்து பார்த்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஐயா உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
அருமை நமசிவாய சிவாயநம
Thank you very much to see the very old temple. Jai shree Ram
சிவனருள் என்றென்றும் காத்ததருளும்.🌸🌷🌸
உங்களின் இந்த பணி மேலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் அண்ணா.
ஓம் நமசிவாய அறப்பணி செய்யும் தம்பி நமசிவாயம் துனணயிருப்பார்
We Hindus support this team initiative. These selfless team work is appreciable. If we want to reclaim these temples the local should put pressure to govt to reclaim these type of temples
நான் இதை போல தொல் பொருள் கோயில்களுக்கு போனதே இல்லை.உங்கள் வீடியோ மூலமாக தான் பார்த்து சந்தோஷ பட்டு கொள்கிறேன்.ஒரு நாள் நேரிலும் பார்ப்பேன் எல்லாம் சிவனருளால்
It was raining when you lifted and seated the Nanthi at its original place, and neither of you gave up🙏🙏 The way you climbed on the wall in the raim was mesmerizing to watch. Big 🫡 to you and your cameraman who is always with you, encouraging and making sure you are safe.
சேது தம்பி கும்பகோணம் சோழபுரம் அருகில் 2 கி.மீ தொலைவில் மானம்பாடி என்ற ஊரில் நாகநாத ஸ்வாமி உடனுறை செளந்தரநாயகி அம்பாள் என்ற சிவாலயம் ரோட்டுக்கு அருகில் உள்ளது பாழடைந்து கிடந்த கோயிலில் நான் வழிபாடு அடிக்கடி சென்று வணங்கி இருக்கிறேன் பாலாயம் பண்ணி சாமியை வெளியே எடுத்து வைத்து சிவன் இந்த ஆலயத்தை இடித்து விட்டார்கள். ஏனென்று ெதரியவில்லை கோயிலை கட்டாமல் விட்டு இருக்கிறார்கள் அதனுடைய ஒரு சில குறிப்புகள் எனக்கு தெரியும். இந்த ஆலயத்தைப் பற்றி என் மகள் சொல்லி அங்கு வந்தோம் தம்பி அந்த கோவிலை நீங்க வீடியோ போடுங்க தம்பி வெளிஉலகத்துக்கு தெரிய வரும். யாருமே அந்த கோயிலை வீடியோ போடுவதில்லை இதற்கு முயற்சிெய்யுங்கள் தயவு செய்து தம்பி இந்த கோயிலில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது அவருடைய சிற்பம் அங்கு உள்ளது.Please அந்த கோவிலை வீடியோ போடுங்கள் என்னுடைய ஊர் பட்டுக்கோட்டை தம்பி.
Thansk you bro 🙏🏻kandipq poitu pakuran kovilku
சேது அண்ணா ❤️❤️❤️❤️❤️
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள பதிவு பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்
சிவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். நீங்கள் செய்யும் பணி அளப்பரியது.
ஓம் நமசிவாய அருமமை தம்பி
உங்களுக்கு ந இறைவனுடைய சக்தி இருக்கு வாழ்த்துக்கள்.
நந்தியம் பெருமான் அருமை சிவபெருமானும் தாயும் முருகப் பெருமான் பிள்ளையார் எல்லாரும் அழகும் பெருமையும் பழைய கட்டிடம் எல்லாம் சிறப்பு நந்தியை தூக்கி வைத்தது உங்கள் சக்தி
தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
வாழ்க வளமுடன்🙏
Om namah sivaya 🙏. Nandri ya❤
Mr Sethu deserves a International Archaeologist Award and Rewards surely in Future atleast and even my Congratulations.
எனக்கு இதை பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது..இதை எவ்வாறு மீட்டெடுக்க முடியும்..ரொம்பவே சிதலமடைந்து இருக்கிறது
நண்பா சேது கோவிலுக்கே போகாத உங்களுக்கே ஈசன் இப்படி ஒரு வரம் குடுத்துள்ளார். அக்கால கோயில்களையும் சிற்பங்களையும் தொட்டு வணங்குவதே பாக்கியம் ❤❤
You're so careful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om namachivaya 🙏🙏🙏
Addicted to your videos
சேது தம்பி உங்கள் காணொளியில் பார்த்த சிவலிங்கத்திற்கு பின்புறம் ஒரு புகைப்படம் உள்ளது அது இந்த ஆலயத்தின் படம்
Anna perumaiyoda solren ethu rempa palamaiyana koviltha an nan sorena puyal malaila kovil vilukuthuna avlau varsamakirukku ethu motrilu palamaiyana kovitha ethutha nam pokkisam anna ennu makkaluku vilippunarvu ventum seyeya nan thair eraivan anakku annutaiya kanavaru vayeppu koodukkanum atha than appanda kekiren appati avar kootutharuna piranthathukku oru artham erukkum om namasivaya covai rajalakshmi thennalutaiya sivane potri annattavarukku eraiva potri siva sivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sethu, kinaru wonderful, aanaal bayangarama irukku, sutrivara irukkum maram chedi kodigalai agatri, idipaadugalai sari seidhu vattamga kattavendiyadhuthan mudhal pani
ஓம் நமச்சிவாய
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஹாய் பதிலா வணக்கம் அன்புதானே எல்லாம் சேது என்று ஆரம்பிக்கலாமே
39:13 சிவனே போற்றி....🙏🙏🙏💪🥺
ஐயா கொஞ்சம் தள்ளி நின்று பேசுங்க.அது கிணறு பார்த்து ❤❤❤
தம்பி.அவ்வளவு பெரிய கிணறு.ஆழம் எவ்வளவுன்னு தெரியாது.புது இடம்.இப்படி பக்கத்துல போய் நிக்கறீங்க.மண் சரிஞ்சுதுன்னா என்ன ஆகறது.கொஞ்சம் பாதுகாப்பா இருங்க..இன்னும் நிறைய திருப்பணிகள் உங்களால் நடக்க இறைவன் உங்களை ஆயுள் ஆரோக்கியத்துடன் காக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.
Yes I too think same
Arumaiyana sevai thambi nanthiyai thukki vaithathai parthathum kankal kulamagiyathu odal sirirkirathu manamarntha nandrigal enntha patti manathara vazhthukirean thangam❤
கடுக்காய் கருப்பட்டி இடிச்சுசேர்ப்பாங்க🪔🪔🪔🪔🪔🪔🪔❤
நம் முன்னோர்கள் ஒரு இடத்தில் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு யோசித்து கஷ்டப்பட்டு கட்டிருப்பாங்க கடவுள் தீர்மானம் செய்தால் மட்டுமே கோயில் கட்ட முடியும் நம்ம அழிய விடுவது மனது கஷ்டமாக இருக்கிறது
Athisayam supper om siva
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் என்ற ஊரில் ஒரு சிவன் கோவில் உள்ளது அண்ணா. மிகவும் பழமையான கோவில்👇 ruclips.net/user/shortsBEiC3ieMLY8?si=6Rxn3JbC5sPkNpLo
வணக்கம் சேது நீங்க செய்ற வேலைக்கு மிக்க நன்றி கும்பகோணம் பக்கத்துல திப்பிராஜபுரம் கோழிய குடி ரோட்டுல கொஞ்சம் தூரம் போனீங்கன்னா முனீஸ்வரன் கோயில் இருக்கும் அந்த கோவிலுக்கு பக்கத்துல ஒரு சுடுகாடு இருக்கும் சுடுகாடு ஓட்டினால் நேரா போனீங்கன்னா சுரங்க நத்தம் டு திடல் இருக்கும் அந்தத் தேடலை போய் பாருங்க எவ்வளவு கோயில் சிலைகள் எவ்வளவு அந்த காலத்தில் கோயில் இருந்து அழிந்த இடம் தடயங்கள் நிறைய கிடைக்கும்
❤❤❤❤❤❤❤nanri
Om namasivaya vanakkam erruvarukkum avalai eruppan kovillai parkka aval supper siva siva
Om shivaya.
Hii sethu sir good morning 🌧️🌧️🌧️ .om namasivaya.🙏🙏🙏🙏
Om 🕉 namh shivaye
அண்ணா பேஸ்தகுடி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடுக்காட்டில் சிலைகள் மட்டும் உள்ளன அதன் பக்கத்தில் ஒரு ரைஸ் மில் இயங்குகிறது நீங்க போய் பார்த்து ஏதாவது பண்ணி குடுங்க அண்ணா
ஆயல்லவாடி கோவில் சென்று பார்த்த பிறகு இந்த சிவன் கோவிலையும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நிச்சயம் ஒரு நாள் அந்த வாய்ப்பு அமையும்.
Yengu ulladhu
உங்கள் முயற்ச்சிக்கு சிவன் அருளாள் நடக்கிறது உங்கள் நலன் மீதும் கவனம் தேவை
அருமை சகோ
🙏🍃📿sivan Appa❤
Kinaru sariyaanal kovil katta vazhi pirakkum,.sethu indha pani un muyarchiyal mudiyum. Nambikkayodu iru. Vetri nichayam
AnnA ungalukku therinsa kalvetta patika therinjava ngala kootittu vangana athu ennum antha kovil pera sollum 😊😊😊😊😊😊😊
காலை வணக்கம் 🙏🙏
வணக்கம் அண்ணா
நந்தி சீரியலில் வரும் நெரிஞ்சி குடி கருப்பர் என்ற ஒரு அங்கம் வரும் ஆனால் நான் பல பேரை கேட்டும் அந்த ஊரைப் பற்றின தகவல் கிடைக்கவில்லை இன்று தங்களது பதிவில் அந்த ஊரைப் பற்றி அறிய பெற்றேன் நன்றிகள் பல
அண்ணா திருச்சுழி பூமிநாதர் கோவில் பொங்க வளரும் சிவன் இருக்கு ப்ளீஸ்
தம்பி உங்கள் பண ணி சி றப்பாக😊
Enka oru ponnamaravathi
❤❤❤
The DMK government will rather let it go to ruins than to rejuvenate these precious temp[les. So it is in the hands of people alone to set up and rebuild these temples and bring them back to their glory.
The Tamil Nadu state Government Motto is Truth alone Triumphs but it covers just 25 Percent Accuracy because MERCY DISCIPLINE WISDOM alone Triumphs is Absolutely correct forever.
The Udaiyamarthanda temple and the kanmoi date from the period of the early cholas(8th-9th century). The temple contains an inscription
Dated in the reign of a Rajakesari a predecessor of Raja Raja chola I and another of the reign of an unidentified Kulottunga chola. 3 inscriptions dated in the reign of a Parakesari, probably Parantaka I record grants for the maintenance and repair of the kanmoi. There are prehistoric burials in the poramboke vari. Earth salt was manufactured here until the manufacture was suppressed in the state.
Book name: Manual of the pudukkottai state. Volume II , Part II. By K.R. Venkatarama Ayyar 1944. Published under the authority of the Pudukkottai Darbar in 1944.
Super 👍 Thanks for sharing this here 🙏
Oru nalla Tamil mudhalamachar aachiku varanum nam kovilgala meetedukkanum
Makkale pudhiya nabargalukku vote podunga please
🙌🙌🙌🙌🙌
Enga ooru than Nerinchikudi 🙏
Anbey Shivam and here the Perfect Colour of Anbey is just BLUE COLOUR but why we Tamilans are wrongly using the Black Colour is still a question mark because Blue Colour is for True Affections and Original LOVE in any nook and Corners of our world forever.
💓
bro kalvettukalai (stone inscription) padikkarakku oruthara kutitu ponga neraya details kedaikkum
Thambi near muthuoet at nachikulam avillage called udhayamarthandapuram...both coinside
Kerala temple
Modella erukku
Thambi
Lord Shiva is just a BLUE COLOUR GIANT God but Black Colour GIANT means Evil Ditches only.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அதிசயம் அற்புதம் காணக்கிடைக்காத பொக்கிஷம்.
காண கண்கோடி வேண்டும்.என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
Hi bro gd morning
👌🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தூணூக்கு அருகிலேயே வேறு ஏதேனும் தூண் அமைத்தால் பாதுகாக்க முடியுமா அண்ணா
Ponnamaravathi ennodo uru inga than irrukku bro ,iam From kulamangalavilakku🤩Stop so sad to see this temple 😢😢😢🙏🙏
நன்றிஎன்கோரிக்கைஏற்றதற்குமன்னுக்குள்புதைந்தநிலையிழ்உள்ளதுநந்திபட்யல்கல்மாதிரிஇன்னும்சிழகல்தூன்கல்எஸ்எஸ்கோட்டைஅறுகிள்உள்ளகன்மயிக்குழ்உள்ளதுஇதைவெலிய்ல்கொ
ன்டுவரவும்உங்களுக்குமனமார்ந்தநன்றி
Hi Anna good morning 🌅
அண்ணா நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்க 🙏🙏
Yes
தம்பி வாழ்த்துக்கள் கோழிகளுக்கு நல்லது செய்தீர்கள் நீங்கள் இருவரும் வெயிட் தூக்கும் போது சிரிக்க கூடாது தம்பிகளா ஏனென்றால் உடம்பில் ஏதாவது மூச்சுகுத்து போன்று பிடித்துக் கொள்ளும்
The Triple mingled of Blue Colour ShivaLingams plus Brilliant white stars plus Number 21 gives Absolute DIVINE VIBES and here the Number 21 means 777 Lucky Golden JACKPOTS only but Trillionaires of Hindu Religion People's are wrongly using that Black Colour coated ShivaLingams but why.
ப்ரோ கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை சுத்தி நிறைய கோயில் இருக்கு ப்ரோ
வாங்க ப்ரோ ஏழு எல்லை எல்லை காளி
ப்ரோ கண்ணன் சோழபுரம் கோயிலுக்கு வந்து இருக்கீங்களா
உங்க போன் நம்பர் குடுங்க ப்ரோ
🙏🙏🙏
Hii
Hi anna, neenga soliirundha pen deivam தவ்வை deivama kooda irukalam avangaloda silai uruva amaipula dhan indha ammanum irukanga apadi irundha indha Kovil rombha pazhayamai vaindha Kovil aaga irukum mukkia vazhipatu thalama irundhurukum 🙂 kudiya viraivil appanai dharisanam panna Avan arul puriya vendikiren 🙏😌
🎉🎉🎉🎉🎉🎉
இதை பார்க்கும் போது பிரம்மாண்டமான முறையில் சீரமைக்க முடியாத நிலையில்,இருப்பதை வைத்து சீரமைப்பு செய்துள்ளார்கள்.
❤👍👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
இது போன்ற பழைய செங்கல் கட்டமான கோயில்களை அதன் வடிவத்தை அப்படியே பதிவு எடுத்து மீண்டும் அதே உருவ அமைப்பில் அதே கட்டுமான அமைப்பில் பழைய அதே தொழில்நுட்பத்தை கட்டுமானம் செய்ய இன்றும் ஆட்கள் உள்ளனர் அதை அப்படியே கட்டி வைத்தால் நன்றாக இருக்கும்
Anna enga ooru pakkam