தம்பி உங்கள நினைக்கும் போது மிக பெருமையா இருக்கு ஒருமணி ரெண்டு மணி neram போட்டாலும் நான் விரும்பி பார்ப்பேன் தம்பி. நீங்க நல்லா இருக்கணும் ஓம் நமச்சியாவா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
ரொம்ம தெளிவா பேசி அவர்களுக்கு பயத்தை தெளிய வைத்து நம்பிக்கை ஊட்டிய விதம் அருமை.ரொம்ப எதார்த்தம். அவர்களுக்குள்ளும் விதைத்து விட்டீர்கள் சிவத்தை. இனி அந்த ஊருக்கே நல்ல காலம்.
கடவுள் யாரையும் பயமுறுத்த மாட்டார் இங்கே உள்ளவர்களுக்கு கடவுளின் சக்தி புரிகிறது ஆனால் அவரை வணங்குவதற்கு நேரமில்லாமல் உழைப்பதற்க்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.கடவுளை மறந்துவிட்டு..!இனி நல்லதே நடக்கும்..!
உங்களது ஆன்மீக தொண்டுக்கு வாழ்த்துகள் சேது🌷🌷🌷 . இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு உண்டு. பாதுகாப்பான ஆன்மீக பயணம் வேண்டும் .நான் எப்போதும் உங்கள் மற்றும் உங்கள் ஆன்மீக குழு நலன் விரும்பி🤝.நன்றி சேது 🙏
46:50 சிவலிங்கத்தில் அம்மன் மாலையுடன் லிங்கத்தை அணைத்தபடி அமர்ந்து இருப்பது போல் என் பார்வைக்கு தெரிகிறது.🙏🙏🙏. சிவபெருமானையும் நந்தியம் பெருமானையும் எங்களுக்கு காட்சி படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ
சிவன் என்றைக்குமே வசியம் செய்யும் ஆள் கிடையாது சிவமே அனைத்தும் சிவமே உலகம் சிவமே பிரபஞ்சம் சிவமே நீ சிவமே நான் இதை உணர்ந்தவன் சிவத்திடம் அடிமையாய் இருக்கிறான் உணராதவன் உன்னை மாதிரி பைத்தியம் மாதிரி பேசிகிட்டு இருக்க
சேது சமுத்திரம் போல் பல கோவில் ❤ பணிகளை குழுவுடன் சென்று சிறப்பான முறையில் மகேசன் சேவை செய்கிறார்கள் இவர்களுக்கு ஆண்டவன் எத்தனை விருது கொடுத்தாலும் மிகையாகாது❤ அவர்களுக்கு நீண்ட ஆயுள் நல்ல நோய் நொடியற்ற வாழ்வை கொடுங்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்னாருக் இன்னார் என்று குலதெய்வம் ஓன்று இருக்கும் இந்தா தெய்வங்கள் வாரிசுகள் எங்கயாவுது இருப்பர்கள் அவர்கள் வந்து தொட்டால் இந்தா தெய்வங்களுக்கு வீடிவு காலம் பொர்க்கும்
தம்பி நீங்கள் கானொலியை ஒரு மணி நேரத்திற்கு மேல் போட்டாலும் நாங்கள் மிகவும் விரும்பி பார்த்து வணங்குவோம் நிறைய வீடியோக்கள் போடவும் வாழ்க வளமுடன்❤❤❤ ஓம்சிவசிவஓம் ஓம் நமசிவாய❤❤❤❤❤
உங்கள் விடியோ முதன் முதலில் பார்க்கிறேன்..ஆவலோடு ஒரு வித உணர்வோடுதான் பார்த்தேன்..உங்கள் மெய்சிலிர்ப்பு எனக்கும்.தொற்றிக் கொண்டது..உங்கள் சேவை தொடரட்டும்..நான் பிறப்பில் முஸ்லிமாக இருந்தாலும் எனக்கு எல்லா கடவுள்களும் ஒன்றுதான்..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..
நீங்க எனக்கு தம்பி வயது உள்ளவறாக இருப்பிங்க. தம்பி உங்கள் சிவன் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள். நான் இந்த சிவன் பார்த்ததும் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் திருவண்ணாமலை தேடி ஓடுகிறார்கள். ஆனால் உள்ளுரில் உள்ள இறைவனை வணங்க மறுக்கிறார்கள். ஓகே சரி விடுங்க உங்க மூலம் தான் அவரை வணங்கணும்னு இறைவனின் கட்டளை. என்னோட அண்ணன் சிவ பக்தன். Bro என்னோட அண்ணன்க்கு உங்க வீடியோவை share பண்ணியிருக்கேன் அவர் உங்கள பின் தொடருவார். தம்பி நான் ஒரு பெருமாள் பக்தை. ஆனால் எனக்கு சிவனும் ரொம்ப பிடிக்கும். என் பேரு துர்கா. என் கணவர் பேரு வெங்கடேசன். உங்க விடியோவை பார்த்த பின்பு சிவன் மேல அதிகம் அன்பு வருகிறது. நீங்க வாழ்க வளமுடன் உங்க குழுவிற்கும் என் வாழ்த்துக்கள் பா உங்கள் சிவன் தொண்டு தொடரட்டும். 💐💐💐💐💐💐💐💐💐
எல்லாமே சிவமயம் தம்பி அப்பன் சிவனே உன் ரூபத்தில் தான் எங்கெல்லாம் இருக்கேன் என்று வெளி உலகத்தின் பார்வை உங்கள் மூலமாக காட்டிக்கொன்டு இருக்கின்றார் எல்லாமே சேது மயம் ஓம் நமசிவாயா ஓம்,🙏🙏🙏🙏🙏
சேது அண்ண நா History student தா உங்க video va first la இருந்தே பாத்திட்டு இருக்க உங்க வரலாற்று பயணம் ரொம்ப பிடிக்கும்ண்ண கண்டிப்பா உங்க கூட சேர்ந்து ஒரு வரலாற்று பயணத்தை நோக்கி நானும் வாரேன் இப்போ எனக்கு November 30th semester exam mudienjathum na varen seethu anna 🫂📿
உண்மையில் அண்மை காலத்தில் சிவனின் ஆனந்த நாமம் தேவாமிர்தமாக என் செவிகளில் விழுகிறது ஆச்சரியம் என்றால் அப்பன் சிவனின் நாமம் 🙏🙏🙏 நன்றி நண்பர் சேது அவர்களே
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர் நீங்க என்ன ஊர் எங்கிருந்து வர்றீங்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அவரோட அருள் இருக்கறதுனால தான் இத செய்ய முடியுது உங்களால உங்கள பெத்தவங்க புண்ணியம் பண்ணி இருப்பாங்க அண்ணா நீங்க எங்க ஊருக்கு வருவீங்களா எங்க ஊர் எங்க ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை எங்க ஊர்ல எங்குமே சிவன் கிடையாது உங்களால் தேடி கண்டுபிடிக்க முடியுமா எனக்கு சிவன் இன்னும் உசுரு 🙏🙏 சிவன் சிவன்இல்ல இல்லன்னு நினைச்சுட்டாங்க எங்க ஊர்ல வந்து கண்டுபிடிக்க முடியுமா உங்களால சிவனை 🙏🙏🙏🙏 உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது உங்களுக்கு அவரோட அருள் இருக்குது 🙏🙏🙏 நீங்க கண்டுபிடிச்சு கொடுத்தா உங்களுக்கு கோடி புண்ணியம்
தப்பு செஞ்சவன்தான் கடவுள பாத்து பயம்கொள்ளனும் ஆனா ஏன் இப்படி மடத்தனமா பலகாலம் வழிபாடே இல்லாம இருக்கு நம்ம தொட்டா உயிர்பலி வாங்கிடுவார்னு யோசிக்கிறாங்க உயிர் கொடுத்தவர் எப்படி வழிபாடு செய்ய வர தன் பிள்ளையோட உயிர எடுப்பாரா😔 இப்படி மூடத்தனத்தால் எத்தனை கோவிலில் இறைவனே அவலநிலையில் இருக்கார் அவரை இப்படி பாத்து எப்படி மக்கள் இருக்காங்க ஈசனை அன்போடு அனுகினால் அவர் நம்மிடம் காட்டும் அன்பில் திக்குமுக்காடிப்போய்டுவோம் ஒரு கோவில தேடிப்போய் எத்தனை இடத்தில் இருக்கார்னு எப்படி அழைக்கிறார் பாருங்க அதான் ஈசனின் மகிமை ஈசன் இன்னும் நிறைய விளையாட்டு காட்டுவார் பாருங்க சேது 🤗🥰
சேது அண்ணா... என் கற்றல் அறிவில் அறிந்ததை சொல்கிறேன். கடைசியாக நீங்கள் சென்ற கோவிலில் கையில் சங்கும் சக்கரமும் வைத்து நான்கு கரங்களுடன் கீழே விழுந்த நிலையில் உள்ள சிற்பம் விஷ்ணு துர்க்கை சிற்பம். தலைவிரி கோலத்தில் இருக்கும் சிற்பம் ஜேஷ்டா தேவி. இது தேவியின் ஆளுமை பெற்ற சிவன் கோவிலாக தான் இருந்திருக்க வேண்டும். ஆலயத்தின் சிவனின் பெயர் சக்தியுடன் இணைந்ததாகவே இருந்திருக்கலாம் அண்ணா. மீதமுள்ள சிற்பங்களிலும் விநாயகர் முருகனுடன் அனேக சிற்பங்கள் தேவியின் சிற்பங்களாக இருந்தால் அது நிச்சயம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ❤
இக்காணொளியில் நான் கண்ட மின்னிய கண்கள் என்னுள் சொன்ன சேதிகளை சொல்லவோ எழுதவோ வார்த்தைகள் என்னிடம் இல்லை இப்போது கயிலை யே மயிலை யே மயிலை யே கயிலை யே தாங்கள் கூற்று படி அருகில் இருக்கும் சிவனை மனதில் தினமும் கரம் கூப்பி வணகுகின்றேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க, அன்பே சிவம் லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
. அன்பு நண்பரே சேதுபதி அது தவ்வை சிற்பம்
Puriyala ? Please explain
@@thakan150 நம் ஆதி தெய்வம் மூத்த தேவி. சிவனுடன் சேர்த்து அந்தத் தாயிற்கும் குடமுழுக்கு நடத்துங்கள் தயவு செய்து 🙏🙏🙏🙏
தவ்வை நா என்ன சாமி
@@thakan150வணக்கம் விஷ்ணு மனைவி பெயர்.
மிக சரியாக சொன்னேர்கள் ❤
தம்பி உங்கள நினைக்கும் போது மிக பெருமையா இருக்கு ஒருமணி ரெண்டு மணி neram போட்டாலும் நான் விரும்பி பார்ப்பேன் தம்பி. நீங்க நல்லா இருக்கணும் ஓம் நமச்சியாவா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
போன ஜென்ம தொடர்பு இது சேதுவின் பயணம் தொடரட்டும் சிவன் அருள் பணி வெளிவரட்டும்
💯
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இதுவரை இவ்ளோ நேரம் ஒரு வீடியோவை நான் பார்த்தது இல்லை..... மெய் மறந்து பார்த்தேன்.... அன்பே சிவம்... அன்பே சேது அண்ணா
வெளியூர்ல இருந்து யாராவது வரணும்னு எதிர்பார்க்கவே கூடாது... உங்களால என்ன முடியும்... சூப்பர் செம்ம 👌
செம👌
@krishnavenisivamurthy2411 ❣️
ரொம்ம தெளிவா பேசி அவர்களுக்கு பயத்தை தெளிய வைத்து நம்பிக்கை ஊட்டிய விதம் அருமை.ரொம்ப எதார்த்தம். அவர்களுக்குள்ளும் விதைத்து விட்டீர்கள் சிவத்தை. இனி அந்த ஊருக்கே நல்ல காலம்.
தம்பி சேது உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் நீண்ட ஆயுளும் செல்வமும் தரட்டும்
கடவுள் யாரையும் பயமுறுத்த மாட்டார் இங்கே உள்ளவர்களுக்கு கடவுளின் சக்தி புரிகிறது ஆனால் அவரை வணங்குவதற்கு நேரமில்லாமல் உழைப்பதற்க்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.கடவுளை மறந்துவிட்டு..!இனி நல்லதே நடக்கும்..!
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அண்ணா உங்களது தங்களது பணி மிகவும் சிறப்பு வாழ்க வளர்க
உங்களது ஆன்மீக தொண்டுக்கு வாழ்த்துகள் சேது🌷🌷🌷 . இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு உண்டு. பாதுகாப்பான ஆன்மீக பயணம் வேண்டும் .நான் எப்போதும் உங்கள் மற்றும் உங்கள் ஆன்மீக குழு நலன் விரும்பி🤝.நன்றி சேது 🙏
46:50 சிவலிங்கத்தில் அம்மன் மாலையுடன் லிங்கத்தை அணைத்தபடி அமர்ந்து இருப்பது போல் என் பார்வைக்கு தெரிகிறது.🙏🙏🙏. சிவபெருமானையும் நந்தியம் பெருமானையும் எங்களுக்கு காட்சி படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ
சேது சிவபெருமான் உங்ஙளை வசியம்செய்துவைத்துல்லார் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Yes
சேது என்றால் சிவபெருமானுக்குச் செல்லப்பிள்ளை
Yes
உண்மை சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
சிவன் என்றைக்குமே வசியம் செய்யும் ஆள் கிடையாது சிவமே அனைத்தும் சிவமே உலகம் சிவமே பிரபஞ்சம் சிவமே நீ சிவமே நான் இதை உணர்ந்தவன் சிவத்திடம் அடிமையாய் இருக்கிறான் உணராதவன் உன்னை மாதிரி பைத்தியம் மாதிரி பேசிகிட்டு இருக்க
சேது தம்பி உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு வாழ்க வளமுடன் 🎉
சேது சமுத்திரம் போல் பல கோவில் ❤ பணிகளை குழுவுடன் சென்று சிறப்பான முறையில் மகேசன் சேவை செய்கிறார்கள் இவர்களுக்கு ஆண்டவன் எத்தனை விருது கொடுத்தாலும் மிகையாகாது❤ அவர்களுக்கு நீண்ட ஆயுள் நல்ல நோய் நொடியற்ற வாழ்வை கொடுங்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களுடைய இந்த தொண்டு மெம்மேலும் தொடரவேண்டும் இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு
உங்கள் தொண்டிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நண்பா 🙇🏻♂️
தம்பி எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை எல்லாம் சிவ mayam எல்லாம் அவன் செயல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். ..
உங்கள் மூலம் சிவபெருமானின்அருள் அனைவருக்கும் கிடைக்கிறது உங்கள் மூலம் எங்கள் பிரவி பலன் அடைகிறோம் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம
அன்பே சிவம், உங்கள் பாதை தங்கு தடையின்றி வெகுதூரம் வெற்றிவாகை சூட என்றென்றும் வேண்டுகிறோம்.
பிரமிப்பா இருக்கு. ஓம் நமச்சிவாயம் போற்றி. நன்றி அண்ணா
இன்னாருக் இன்னார் என்று குலதெய்வம் ஓன்று இருக்கும் இந்தா தெய்வங்கள் வாரிசுகள் எங்கயாவுது இருப்பர்கள் அவர்கள் வந்து தொட்டால் இந்தா தெய்வங்களுக்கு வீடிவு காலம் பொர்க்கும்
bro, u r single handedly saving our tamil history and culture, hats off 🫡
ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாட்டுடைய சிவனை போற்றி
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி
இன்றும் கிராமப்புறங்களில் பழமையான இந்த மாறி சிவன் கோவில் உள்ளது ஆனால் சிவனை வழிபட பயம் உள்ளது ஆனால் சிவன் நமது தமிழர் வழிபட்ட தெய்வம் 😢❤📿
நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்🙌🙌
அப்பா சிவபெருமானே எனக்கு ஒரு மழலை செல்வத்தை கொடுப்பா இறைவா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
பார்க்கவே அச்சரியம்மா இருக்கு தம்பி ஓம் நமசிவாய
சிலைகள் அனைத்தும் நிச்சயமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் தான் எள்ளளவும் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் சேது
இப்பணிக்காக சிவம் உங்களை நியமித்துள்ளார் தம்பி அதை சிறப்பாக செய்ய வாழ்த்ததுக்கள் ❤
தம்பி நீங்கள் கானொலியை ஒரு மணி நேரத்திற்கு மேல் போட்டாலும் நாங்கள் மிகவும் விரும்பி பார்த்து வணங்குவோம் நிறைய வீடியோக்கள் போடவும் வாழ்க வளமுடன்❤❤❤ ஓம்சிவசிவஓம் ஓம் நமசிவாய❤❤❤❤❤
Super
🎉
எனக்கு ஆச்சரியமாக உள்ளது மக்கள் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள் இனி அவருக்கும் அந்த ஊர் மக்களும் நல்ல காலம் பிறக்கும்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. ஓம் நம சிவாய
உங்கள் விடியோ முதன் முதலில் பார்க்கிறேன்..ஆவலோடு ஒரு வித உணர்வோடுதான் பார்த்தேன்..உங்கள் மெய்சிலிர்ப்பு எனக்கும்.தொற்றிக் கொண்டது..உங்கள் சேவை தொடரட்டும்..நான் பிறப்பில் முஸ்லிமாக இருந்தாலும் எனக்கு எல்லா கடவுள்களும் ஒன்றுதான்..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..
நீங்க எனக்கு தம்பி வயது உள்ளவறாக இருப்பிங்க. தம்பி உங்கள் சிவன் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள். நான் இந்த சிவன் பார்த்ததும் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் திருவண்ணாமலை தேடி ஓடுகிறார்கள். ஆனால் உள்ளுரில் உள்ள இறைவனை வணங்க மறுக்கிறார்கள். ஓகே சரி விடுங்க உங்க மூலம் தான் அவரை வணங்கணும்னு இறைவனின் கட்டளை. என்னோட அண்ணன் சிவ பக்தன். Bro என்னோட அண்ணன்க்கு உங்க வீடியோவை share பண்ணியிருக்கேன் அவர் உங்கள பின் தொடருவார். தம்பி நான் ஒரு பெருமாள் பக்தை. ஆனால் எனக்கு சிவனும் ரொம்ப பிடிக்கும். என் பேரு துர்கா. என் கணவர் பேரு வெங்கடேசன். உங்க விடியோவை பார்த்த பின்பு சிவன் மேல அதிகம் அன்பு வருகிறது. நீங்க வாழ்க வளமுடன் உங்க குழுவிற்கும் என் வாழ்த்துக்கள் பா உங்கள் சிவன் தொண்டு தொடரட்டும். 💐💐💐💐💐💐💐💐💐
எல்லாமே சிவமயம் தம்பி அப்பன் சிவனே உன் ரூபத்தில் தான் எங்கெல்லாம் இருக்கேன் என்று வெளி உலகத்தின் பார்வை உங்கள் மூலமாக காட்டிக்கொன்டு இருக்கின்றார் எல்லாமே சேது மயம் ஓம் நமசிவாயா ஓம்,🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு சிவன் துணை உண்டு மாற்றுக் கருத்து இல்லை ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய ஓம் நம 🙏🙏
What a work. This is the need for Tamilnadu. God bless you and your dedication.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை சிறப்பு நன்றி பா வாழ்த்துக்கள்
சேது அண்ண நா History student தா உங்க video va first la இருந்தே பாத்திட்டு இருக்க உங்க வரலாற்று பயணம் ரொம்ப பிடிக்கும்ண்ண கண்டிப்பா உங்க கூட சேர்ந்து ஒரு வரலாற்று பயணத்தை நோக்கி நானும் வாரேன் இப்போ எனக்கு November 30th semester exam mudienjathum na varen seethu anna 🫂📿
நன்றி இந்த கோவிலை புதுப்பிக் முயற்சி செய்தால் என்னால முடிந்ததை செய்கிறேன் நன்றி
திராவிடம் மாயையில் தமிழகத்தில் தன்னுடைய மத அடையாளத்தை இழந்து வாழ்கிறோம்.😢😢😢😢😢😢😢
உண்மையில் அண்மை காலத்தில் சிவனின் ஆனந்த நாமம் தேவாமிர்தமாக என் செவிகளில் விழுகிறது
ஆச்சரியம் என்றால் அப்பன் சிவனின் நாமம் 🙏🙏🙏 நன்றி நண்பர் சேது அவர்களே
உங்கள் தளத்தில் சேற ஆசைபடுகின்றேன் ஆனால்என்னிடம் போதியவருமானம் இல்லை அதனால்என்மானமர்ந்த வாழ்த்துகள்நன்றிவணக்கம்
உடல் உழைப்பு தரலாம்
ஓம் நமசிவாய 🙏
Sethu your a god gifted soul what your doing is making your heart happy your the richest man in this world.sivane potri
தங்களின் தேடல் பயணம் தொடரட்டும் சகோதரரே...
🌹🙏❤️சார் உங்கள் பணி.இறைவன். மனசு சார்.🎉🎉
இறைவன் தன்னை வெளிப்படுத்தி உள்ளார், உங்களுக்காக.
சிவன் பணி தொடரட்டும்..🙏🙏💐💐
உங்கள் நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி தம்பி
சேதுவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சிவா சிவ, இறைவன் அருள் உங்க உண்டு,
Om namashivaya 🙏🙏🙏sedhu super 👌👌👌👏👏👏👍👍👍
தம்பி குழுவிஞரின் பணி தொடர மேன்மேலும் வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர் நீங்க என்ன ஊர் எங்கிருந்து வர்றீங்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அவரோட அருள் இருக்கறதுனால தான் இத செய்ய முடியுது உங்களால உங்கள பெத்தவங்க புண்ணியம் பண்ணி இருப்பாங்க அண்ணா நீங்க எங்க ஊருக்கு வருவீங்களா எங்க ஊர் எங்க ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை எங்க ஊர்ல எங்குமே சிவன் கிடையாது உங்களால் தேடி கண்டுபிடிக்க முடியுமா எனக்கு சிவன் இன்னும் உசுரு 🙏🙏 சிவன் சிவன்இல்ல இல்லன்னு நினைச்சுட்டாங்க எங்க ஊர்ல வந்து கண்டுபிடிக்க முடியுமா உங்களால சிவனை 🙏🙏🙏🙏 உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது உங்களுக்கு அவரோட அருள் இருக்குது 🙏🙏🙏 நீங்க கண்டுபிடிச்சு கொடுத்தா உங்களுக்கு கோடி புண்ணியம்
சேது அண்ணா இரண்டாவது பார்த்த சிவலிங்க கோயிலையும் பராமரித்து அந்த ஊர் மக்களுக்கு ஒரு சின்ன சிவன் கோயிலை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
பழமைகளை தோன்டி புதுமையாக்கி மக்களிடம் கொன்டு சேர்த்தற்கு நன்றி பனி தொடறட்டும் ஓம் நம சிவாய
தோண்டி, கொண்டு,பணி, தொடரட்டும்
நல்ல சேவை. சேவை தொடரட்டும். நன்றிகள்.
சேதுதம்பி உங்களுக்கு நல்ல ஆரக்கியமும் நீண்ட ஆயுலும் இறைவன் அருலால் கிடைக்கட்டும்
ஆயுளும்
சக்தி வாய்ந்த கோயில் 🙏 சேது அண்ணா வாழ்த்துக்கள் நேத்து தான் உங்க வீடியோ பார்க்க ஆரமித்தேன் சூப்பர் 👌👌👌
உங்கள் தேடுதலுக்கு தலை வணங்குகிறேன் ஐயா. நன் கனடாவில் இருந்து. உங்களைத்தான் கை எடுத்து கும்பிடத் தொணுகிறது.
இருந்த இடத்தில் இருந்தே என்னை எங்கெங்கோ கூட்டி செல்கிறாய் சகோதரா. நீ செல்லும் இடமெல்லாம் நானும் வருகிறேன். இறைவனை எங்கும் காண்கிறேன்.
Super சேது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ❤
தப்பு செஞ்சவன்தான் கடவுள பாத்து பயம்கொள்ளனும் ஆனா ஏன் இப்படி மடத்தனமா பலகாலம் வழிபாடே இல்லாம இருக்கு நம்ம தொட்டா உயிர்பலி வாங்கிடுவார்னு யோசிக்கிறாங்க உயிர் கொடுத்தவர் எப்படி வழிபாடு செய்ய வர தன் பிள்ளையோட உயிர எடுப்பாரா😔 இப்படி மூடத்தனத்தால் எத்தனை கோவிலில் இறைவனே அவலநிலையில் இருக்கார் அவரை இப்படி பாத்து எப்படி மக்கள் இருக்காங்க ஈசனை அன்போடு அனுகினால் அவர் நம்மிடம் காட்டும் அன்பில் திக்குமுக்காடிப்போய்டுவோம் ஒரு கோவில தேடிப்போய் எத்தனை இடத்தில் இருக்கார்னு எப்படி அழைக்கிறார் பாருங்க அதான் ஈசனின் மகிமை ஈசன் இன்னும் நிறைய விளையாட்டு காட்டுவார் பாருங்க சேது 🤗🥰
Sivan anpanavar avara mathiri soft ta Sami yarum ella avar saminu soluratha Vida namill oruvar than Sivan avar namma kudavey eruppar anna ❤
Anna super anna❤❤❤🎉neengala nalla irukanum anna🎉🎉🎉🎉
🇱🇰🇮🇳⛳👍🙏💯 ஓம் நமசிவாய வாழ்க 🙏🇱🇰🇮🇳
சூப்பர் தம்பி, காணொளி பார்க்க ஆனந்த கண்ணீர் வருது
சிவனை நோக்கி உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Anna neega romba nalla iruganum na Om Namah Shivaya
ஓம்நமசிவாயாநமகநாதன்தாள்வாழ்க தம்பிசேதுஉங்கள்பணிவெற்றிஉங்களைசிவன்வசியம்பண்ணிஇந்தவேளைஉங்களைசெய்யசொல்லுகிறார்கள்வாழ்கவளர்க
என் அப்பன் அல்லவா”
Super Effort. Thanks a lot.
0m namasivaya appa thunai ammai appa thunai 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
சூப்பர்👌👌
👌
Om namshivaya pottri 😭 thunai
ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
Mazhai nalla sagunam bro . Shivan manam kulira mazhai peiya vaithar..
Vanakkam.god BLS u
புடைப்பு சிற்பம் ஜேஷ்டா தேவி
சேதுபதி வாழ்த்துக்கள் தம்பி 👍👍
ஓம் சிவ சக்தி
This is next level videography ❤❤❤
மிகவும் அமைதியான இடம் அண்ணா 👏
சிவனே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய
Om namah sivaya 🙏🙏🙏
சேது அண்ணா... என் கற்றல் அறிவில் அறிந்ததை சொல்கிறேன். கடைசியாக நீங்கள் சென்ற கோவிலில் கையில் சங்கும் சக்கரமும் வைத்து நான்கு கரங்களுடன் கீழே விழுந்த நிலையில் உள்ள சிற்பம் விஷ்ணு துர்க்கை சிற்பம். தலைவிரி கோலத்தில் இருக்கும் சிற்பம் ஜேஷ்டா தேவி. இது தேவியின் ஆளுமை பெற்ற சிவன் கோவிலாக தான் இருந்திருக்க வேண்டும். ஆலயத்தின் சிவனின் பெயர் சக்தியுடன் இணைந்ததாகவே இருந்திருக்கலாம் அண்ணா. மீதமுள்ள சிற்பங்களிலும் விநாயகர் முருகனுடன் அனேக சிற்பங்கள் தேவியின் சிற்பங்களாக இருந்தால் அது நிச்சயம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ❤
நன்றி ஐயா ❤
Iam waiting for next update bro ❤💗 love you bro 💗
எல்லாம் அவன் விளையாட்டு ஓம் நமச்சிவாய 🙏
Om nama shivaya great sethupathi ❤❤
உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா
Ungalin thedal romba atpudham eswaran endrum ungalukku thunai iruppaar. Om namasivaya
Sethu Bro I'm from Malaysia.... Unge video miss panamathen bro❤❤❤❤
🕉🙏🕉🙏🕉🙏🕉
Shivan Thunai Enikum Ugalaku Erukum
வாழ்க ஈசன் துணையாக
இக்காணொளியில் நான் கண்ட மின்னிய கண்கள் என்னுள் சொன்ன சேதிகளை சொல்லவோ எழுதவோ வார்த்தைகள் என்னிடம் இல்லை இப்போது கயிலை யே மயிலை யே மயிலை யே கயிலை யே தாங்கள் கூற்று படி அருகில் இருக்கும் சிவனை மனதில் தினமும் கரம் கூப்பி வணகுகின்றேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க, அன்பே சிவம் லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
Vaalthukkal anna🙏🙏🙏🙏
அருமை. தங்கள் தொண்டு. வாழ்க வளமுடன் நலமுடன்.
அருமை தங்கள் பணி