இலங்கையில் அறிமுகமான மொட்டைமாடி Train 🚂 | காத்து வாங்கிட்டு போகலாம் வாங்க | Shen Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 76

  • @vairavainviki9921
    @vairavainviki9921 4 месяца назад +7

    ரயிலில். பயணம். ஆடல். பாடல். சூப்பர்

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா 🥰

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 4 месяца назад +6

    அருமையான பதிவு நட்பு இதயம் யாராவது copy 😊பண்ணி போடப் போறார்கள் ❤️🖖

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад +2

      வடக்கன் தான் வேற யாரு 🤣🤣

  • @Padthulakku
    @Padthulakku 4 месяца назад +1

    அருமையான பதிவு. *-Padmanaban,* from Kuwait.

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா 🥰

  • @ganesanm9906
    @ganesanm9906 4 месяца назад +2

    தம்பி ❤இரயில் பயணங்களில் 😂என்றும் முடிவு 😂கிட்யாது தொடரும் கனொளி அருமை நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா 🥰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад +6

    அற்புதமான தொடரூந்து பயணத்தை காண்பித்தமைக்கு நன்றி. தொடரூந்தில் பயணிக்கும் பொழுது கமரா கைத்தொலைப்பேசிகளை கவனமாக வைத்திருங்கள். காரணம் சென்ற வருடம் சீன சுற்றுலா பிரயாணியின் கைத்தொலைபேசியை தடியால் அடித்து பறித்தவர்கள்.

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад +1

      மிக்க நன்றி அண்ணா ஆம் கவனம். 🥰

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 месяца назад +1

    This of tourists, should be introduced in the Indian railway 🛤 to boost the tourists, very good vedio, congratulations 🎊 👏

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Thanks you so much 🥰

  • @nishanthithilakarathne6638
    @nishanthithilakarathne6638 4 месяца назад +4

    We are in your video . Superb 👍

  • @sri2london
    @sri2london 4 месяца назад +2

    Super Hero!! 💪You did "really Great Job "👍Thank for Sharing Wonderful videos👏

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Thank you so much 👍🥰

  • @thap_rio9355
    @thap_rio9355 4 месяца назад +3

    Superb exploring

  • @JathuAnojan
    @JathuAnojan 4 месяца назад +3

    சிறந்த பதிவு 🤟

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      மிக்க நன்றி 🥰

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 4 месяца назад +4

    வாழ்த்துகள் தம்பி....

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா 🥰

  • @vijiquintus708
    @vijiquintus708 4 месяца назад +3

    It's very nice keep it up.

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Thank you, I will🥰

  • @PuleynThas
    @PuleynThas 4 месяца назад +3

    தம்பி
    உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சென்று அவர்களுடன் கலந்துரையாடி பழகி பிரியும்போதுதான் BYE என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பயன்படுத்துவார்கள்.ஆனால் நீர் காண்கிற எல்லாருக்கும் அந்த வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தம் இல்லை.
    HELLO அல்லது HI சொல்லலாம்.

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад +3

      ஆனால் நீங்கள் கூறியது போல அவர்களுடன் கலந்து பேசி உண்டு மகிழ்ந்து சிறுவர்களுடன் விளையாடி விடைபெற்று செல்லும்போது தான் bye என்று கூறினேன்.. வேறு எங்கும் பயன்படுத்த வில்லை 🥺மிக்க நன்றி 🥰

  • @appulaxmi2323
    @appulaxmi2323 4 месяца назад +2

    Super haliela is my childhood place. Thank you bro. Nice video. ❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 месяца назад

    மொட்டை மாடியில் மழை பெய்யும் போது மூடவும் வசதிகள் உள்ளனவா? அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      இல்லை நனைந்து கொண்டு போகலாம். .. 🤣 சும்மா சொன்னேன் மழை நாட்களில் train பயணம் நடைபெறாது . 🥰

  • @vincevaughan1894
    @vincevaughan1894 4 месяца назад +1

    Super thambi, Russia alavuku uyarthedenga,👏👏👏

  • @kamalendranlohishan5170
    @kamalendranlohishan5170 4 месяца назад +3

    Semma semma bro😍

  • @joachim3562
    @joachim3562 4 месяца назад +1

    Superb video. Thanks ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 месяца назад +3

    Super ❤

  • @shijinclement-fk8ec
    @shijinclement-fk8ec 4 месяца назад +1

    Good 👍 👍 👍 👍

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 4 месяца назад +1

    Nice

  • @MidhunSunil
    @MidhunSunil 4 месяца назад +1

    good luck dear

  • @dohaqatar6674
    @dohaqatar6674 4 месяца назад +1

    Bro bake kondu boi thuniya thovachi tharamaddaga shanthaila potu vithuruvaga

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Ha ha 🤣 வாய்ப்பில்லை GPS இருக்கு அதுல

  • @nelkathilakarathne5420
    @nelkathilakarathne5420 4 месяца назад +2

    👍

  • @voice202
    @voice202 4 месяца назад +1

    Exploring Srilank by "Shen Vlogos"❤

  • @kmgopinadhgopinadh3732
    @kmgopinadhgopinadh3732 4 месяца назад +1

    Alagana. Arpudhamana. Payanam. Ur. Lucky person. Nan. Mikka. Magilchi. Adindhen. Than. SEN.

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 4 месяца назад

    Open upstairs train travel Good luck

  • @MidhunSunil
    @MidhunSunil 4 месяца назад +3

    ungala video nallayirukk intha video vereyaarum copy pannama pathuko😂

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Ha ha 🤣 அது இப்போ இல்ல எப்படியும் 3 month குள்ள copy பண்ணிடுவானுகள் 🤣

  • @slmc578
    @slmc578 4 месяца назад +1

    Bro first class aakal mattuma mottai maadi polam?

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      No no எல்லோரும் போகலாம் .. உள்ள போனால் train fulla உங்களுக்கு தான் . அதுல இருந்து பாயாம இருந்தா சரி 🙏

  • @rahiniramanathan2489
    @rahiniramanathan2489 4 месяца назад +2

    இந்த train Colombo to Ella போகுமா?

  • @MidhunSunil
    @MidhunSunil 4 месяца назад +1

    neengatha firstime intha oppen trainile pona video potturikk nalla irukk intha video ithumaari vera nalla video podungoo

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Ok brother thanks 🥰

  • @SivaRajhbavan
    @SivaRajhbavan 2 месяца назад +1

    Thampi, how do I book this train, please

    • @ShenVlogs
      @ShenVlogs  2 месяца назад +1

      After reaching Badulla, you can get the ticket from the railway station there

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 месяца назад

    Camera ஏன் train உள் பிடித்து படம் எடுத்தால் நல்லது.

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      Train உள் ஒன்றும் இல்லை 👍🏼🥰

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 4 месяца назад +1

    மொட்டை மாடியா? மொட்டை தட்டா? மொட்டை தளமா? மொட்டை மேடையா

    • @ShenVlogs
      @ShenVlogs  4 месяца назад

      ஏதோ ஒன்று அண்ணா பயணம் சிறப்பானது 🥰