மேடை நாகரிகம் முக்கியம். மிஷ்கின் எல்லா மேடையிலும் இப்படித்தான் பேசுகிறார். பெரிய இயக்குனர், நல்ல படங்களை எடுக்கிறார், படத்தின் விளம்பரத்திற்கு பேசினார் என்று சொல்லியோ அவர் பேசியதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. இயக்குனராக அவரோட சாதனைகள் தனி. ஆனா இது வேறு. அதுவேதான் இளையராஜாவுக்கும். அவரோட இசை மீது எந்த கேள்விகளும் இல்லை. அவர் இசையை அவரை விட நாம் அதிகமாக கொண்டாடுகிறோம். அவரோட அரசியல் வேறு. அதில் நமக்கு விமர்சனங்கள் உண்டு. அதே நேரம் விகடன், தினமலர் போன்றவை இளையராஜாவின் இசையை கொண்டாடாது. இடது கையால் புறந்தள்ளி விடும். ஆனா அவரோட அரசியலை கொண்டாடும். அதே நேரம் இந்த Bad Girl படத்தை சங்கிகள் விமர்சிக்கிறார்கள். பெண்கள் யோசிக்க ஆரம்பித்தாலே
மேடை நாகரிகம் கண்டிப்பாக வேண்டும்.... அவர் அப்படி பேசியே இருக்கக் கூடாது என்பதுதான் என் நிலைப்பாடு.... அதில் எந்த மாற்றமும் இல்லை.... நண்பர்களோடு பேசுவது வேறு.... மேடையில் பேசுவது வேறு... அன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது... ஆனால் இதே போல நிறைய இடங்களில் அதிகமாக பேசியிருக்கிறார்... அந்த திடீர் கண்டனத்துக்கு இளையராஜாவும் காரணம் என்பது தான் இந்த வீடியோ பதிவு செய்ய மிக முக்கியமான காரணம்... மற்றபடி அவர் பேசியதில் தவறு என்பதை மாற்று கருத்து இல்லை... கடைசி ஐந்து நிமிடம் கன்குலஷன் வீடியோவில் அதைத்தான் பேசி இருப்பேன் 😊😄
Hi Mr & Mrs Jackie. I love your movie reviews & BB reviews very much. Can you do a separate review channel for worth watchable series & movies in Netflix. Thanks. 🙏With love 🥰from Suresh Nathan, Malaysia. 🇲🇾
Mr. Jackie , George lucas 🚀pathi oru video podugalen✨
Yes, introduce 🚀 Star wars ☄️franchise ⚡
மேடை நாகரிகம் முக்கியம். மிஷ்கின் எல்லா மேடையிலும் இப்படித்தான் பேசுகிறார். பெரிய இயக்குனர், நல்ல படங்களை எடுக்கிறார், படத்தின் விளம்பரத்திற்கு பேசினார் என்று சொல்லியோ அவர் பேசியதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. இயக்குனராக அவரோட சாதனைகள் தனி. ஆனா இது வேறு. அதுவேதான் இளையராஜாவுக்கும். அவரோட இசை மீது எந்த கேள்விகளும் இல்லை. அவர் இசையை அவரை விட நாம் அதிகமாக கொண்டாடுகிறோம். அவரோட அரசியல் வேறு. அதில் நமக்கு விமர்சனங்கள் உண்டு. அதே நேரம் விகடன், தினமலர் போன்றவை இளையராஜாவின் இசையை கொண்டாடாது. இடது கையால் புறந்தள்ளி விடும். ஆனா அவரோட அரசியலை கொண்டாடும். அதே நேரம் இந்த Bad Girl படத்தை சங்கிகள் விமர்சிக்கிறார்கள். பெண்கள் யோசிக்க ஆரம்பித்தாலே
👏👏👏
மேடை நாகரிகம் கண்டிப்பாக வேண்டும்.... அவர் அப்படி பேசியே இருக்கக் கூடாது என்பதுதான் என் நிலைப்பாடு.... அதில் எந்த மாற்றமும் இல்லை.... நண்பர்களோடு பேசுவது வேறு.... மேடையில் பேசுவது வேறு... அன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது... ஆனால் இதே போல நிறைய இடங்களில் அதிகமாக பேசியிருக்கிறார்... அந்த திடீர் கண்டனத்துக்கு இளையராஜாவும் காரணம் என்பது தான் இந்த வீடியோ பதிவு செய்ய மிக முக்கியமான காரணம்... மற்றபடி அவர் பேசியதில் தவறு என்பதை மாற்று கருத்து இல்லை... கடைசி ஐந்து நிமிடம் கன்குலஷன் வீடியோவில் அதைத்தான் பேசி இருப்பேன் 😊😄
Hi Mr & Mrs Jackie. I love your movie reviews & BB reviews very much. Can you do a separate review channel for worth watchable series & movies in Netflix. Thanks. 🙏With love 🥰from Suresh Nathan, Malaysia. 🇲🇾
வணக்கம்
Well said, beautiful location,but adhu dhan disturb pannudhu, mukiyamana vizhayam sollum podhu closeup or mid- la yavadhu irukanum,... it's my opinion...
சசி உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்... உண்மையில் வீடியோ பார்க்கும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது
Hi sudha ma and jacky ❤❤
Hi Jackie
😍👍
Hi ❤
Wooow thalaivaa. You looks awesome 👌
Excellent Jackie 👏🏻👏🏻👏🏻👍👍👍❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤
Mysskin sir ku Aatharavu therivikiren❤
நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்... இது என் கருத்து மட்டுமே... உங்களுக்கு சரி என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள் நன்றி
Sir..I don't agree with u....
Poi oombu ...by jackie