வணக்கம் ஐயா தனுசு ராசி, தனுசு லக்னம் , பூராடம் நட்சத்திரம் . பிறந்த தேதி 18.1.1988 நேரம் காலை 5:25 . என் கணவர் IT company ல் வேலையில் இருந்து எடுத்து விட்டார்கள் ஐயா 😢 மீண்டும் எப்போது புதிய வேலை கிடைக்கும் ஐயா. உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா 😭 😭 🙏 🙏
நான் தனுசு ராசி பூராடத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவி எப்படி இருக்கும் நான் நல்ல வாழ்க்கை அமையுமா நீங்க சொன்ன கருத்து உண்மை என் வாழ்க்கையில நடந்தது நான் இன்னைக்கு தனியா இருக்கேன் எனக்கு ஒரு குடும்பம் அமையுமா
நான் ரிச்ஷா வண்டி லா காய்கறி வியாபாரம் பண்றேன்... தனுஷ் ராசி பூராடம் நட்சத்திரம் 2ம் பாதம் டெய்லியும் ஒரு நாளைக்கு 800தண்டல் காட்டுறேன் கைல ஒரு ரூபாய் கூட நிக்க மாட்டிங்குது இனிமே நேரம் எப்படி இருக்கு ஐயா...
அக்டோபர் 30 வரை எப்படி ஓடும் என்று தெரியவில்லை. ஆண்டவன் கட்டளை என்ன என்று தெரியவில்லை.
மிக்க நன்றி ஐயா விழிப்புணர்வு பதிவு
நன்றி நன்றி நன்றி சார் நீங்கள் நல்ல இருக்கனும்
ik aiiya enaku velinadu
poga kidathal podun thanks
அருமையான பதிவு
Ayya...Thanks for your informative video 🙏
Sir naan dhanusu pooradam thulam laknam enakku ippothu sevvai thesai rahu buthi nadakirathu en dob 2/-/99 time 3 to 3.30 evening Oct 30 aprm enakku Enna buthi nadakkum athu enakku epde erukkum sir pls konjam sollunga enakku eppothu nalla kaalam pirakkum
Nantri ayya
First padhavi kidaikuma sollunga sir...romba varushama govt job ku try panren....😢
வணக்கம் ஐயா
தனுசு ராசி, தனுசு லக்னம் , பூராடம் நட்சத்திரம் . பிறந்த தேதி 18.1.1988 நேரம் காலை 5:25 .
என் கணவர் IT company ல் வேலையில் இருந்து எடுத்து விட்டார்கள் ஐயா 😢 மீண்டும் எப்போது புதிய வேலை கிடைக்கும் ஐயா. உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா 😭 😭 🙏 🙏
நன்றி ஐயா வணக்கம்
நல்ல வழிகாட்டியாக சொன்னிங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் கருத்து மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறேன்! அது போல நடந்தால் சந்தோஷமாக இருக்கும் நன்றி!
ராகு சனி மிக சிறப்பான இடத்தைப் பிடிக்கிறார்கள்
கேட்க நல்லாதான் இருக்கு.நடந்தால் சிறப்பு
நான் தனுசு ராசி பூராடத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவி எப்படி இருக்கும் நான் நல்ல வாழ்க்கை அமையுமா நீங்க சொன்ன கருத்து உண்மை என் வாழ்க்கையில நடந்தது நான் இன்னைக்கு தனியா இருக்கேன் எனக்கு ஒரு குடும்பம் அமையுமா
2024 மே வரை குரு பலம் உண்டு குடும்பம் அமையும்
Tru
Thankbyou
🙏🙏🙏👌
🙏🙏🙏
Thanks 🙏 sir
👌 super
வேலையில் மாற்றம் பதவி உயர்வுக்கு வாய்ப்பு இருக்கா சார்
உண்டு
நன்றி... எது செய்ய கூடாது.... எப்படி இருக்கனும்.... சொன்னதுக்கு நன்றி.... பணம் லா எப்ப வேனும் நாளும் வரும் போகும்...
Sema
🎉🎉❤
உங்களுடைய கணவர் உங்களை விட்டு பிரியும் நிலை வாழ்க்கையில்
உங்களுக்கு ஏற்படும்....
Over 60 year's how it will be?
60 வயதுக்கு மேல் எப்படி இருக்கும்?
குரு திசை சிறப்பு தான்
அப்படி என்றால் மிக சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஒரே வருத்தம் பண பிரச்னைகள்
மிக்க நன்றி ஐயா
❤❤❤😊😊😊😊
இனிமேல் சிரிப்பீர்கள் கவலைப்பட வேண்டாம்
நான் ரிச்ஷா வண்டி லா காய்கறி வியாபாரம் பண்றேன்...
தனுஷ் ராசி பூராடம் நட்சத்திரம் 2ம் பாதம் டெய்லியும் ஒரு நாளைக்கு 800தண்டல் காட்டுறேன் கைல ஒரு ரூபாய் கூட நிக்க மாட்டிங்குது இனிமே நேரம் எப்படி இருக்கு ஐயா...
இனிமேல் சேமிப்பு உண்டு
🙏🙏🙏🙏🙏
Odapu sariya pokuma
புரட்டாசி 14 பிறகு உடல் ஆரோக்கியம் சீராகும்
Our mairum IDHUVRRAI NADKALAA
தானாக எந்த காலத்திலும் நடக்காது
Thanks sir
Thanks sir