Thanks subscribing & hitting the like button :) - astrojeev.com/services/ 👉Ph - +919840165056 (Whatsapp text Only for consultations) 👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation 👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/ Lakshmi Siddhi video - ruclips.net/video/3gtCuDqnRo8/видео.htmlsi=0rpqiUGZDmO3Cqci which nakshatra you want next?
@@jeevithameyyappantamil Mam I read Dr Joseph Murphy's many books,he said that astrology is not true.He said karma is false.he said that everything is happening based on subconscious belief,mass mind belief. You also talked about his book -The power of subconscious mind. His concept and the astrology karma concept is contradictory . Please explain about it
உன்மை சகோதரி நாங்கள் முயற்சி எடுத்தால் முன்னேற்றம் தான் அது உன்மை, மனக்கணக்கு போட்டு ஒரு காரியம் செய்வதில் கெட்டிக்காரர், அழகாகவும் பார்த்த உடன் கவரும் படி நேர்த்தியாக வும் உடை அனிவார்கள் அது உண்மை. துனிந்து எல்லா காரியங்களுக்காக வும் போராடுவார்கள் அது உண்மை இ வர்களை கன்றோல் பன்னுவது கஷ்டம் 😂எல்லாம் உண்மை சாகோதரி நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
I am pooradam, I am 61 now. Yes I understood everything that you said both negative and positive, as I seem to have gone through. Not reached big but humbly put something as god wished. Thanks
Very talent and logical explanation....am impressed to u and ur speech...god bless uuuu mam...❤🎉❤ ஜாதக கட்டங்கள் பார்க்காமலே...95 சதவீத குணங்களை எடுத்துரைப்பது இறைவன் தந்த வரமே...❤🎉❤🎉...love uuuu mam... இறைவன் ஆசியும் பெற்ற நீங்கள் இந்த சேவையை தொடர்ந்து தர்மவழி செய்யவும்,,,வளரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்...🎉❤🎉❤😊
Nice, this video is almost perfect for me. Water related family business ! Solving issues without thinking of the consequences a negative side and never give up.
Hi my daughter is poorvashadam and what you say is to the point she is very brainy and has answer for everything and that’s different from others and she is straightforward too
Mam Very modernized you explained about poradam . I known about do and don't after watching ang my faults also. I really enjoyed and appreciated you. Keep it.
கரெக்ட் மேடம். நீங்க சொல்லுறதுல 100% எனக்கிட்ட இருக்கு.. எல்லாரும் வேண்டும். நல்லது பண்ணனும். வீட்டுக்குடுத்து போகணும். அதுனால குறை ஒன்றும் வராது. அப்புடித்தான் நான் நினைப்பேன் நமக்கு யார் என்ன பண்ணினாலும் கடவுள் இருக்கார் அப்புடின்னு நினைப்பேன்.
மிகவும் அழகான ஒரு அலசல்..... என் இளைய மகள் பூராடம் நட்சத்திரம். மூத்த மகள் அவளது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரையே சார்ந்திருப்பார்..... ஆனால்., இளைய மகளோ தானே தனியாக சென்று தனது காரியங்களை மேற்கொள்வார்.... அதிலும் தனது இருபத்தி மூன்றாவது வயதில் அவள் அம்மா இறந்த பிறகு முற்றிலும் தனியளாக ஆகிவிட்டார்.... கடைசியில் இன்று மேற்படிப்புக்காக கனடா சென்று அங்கு தனது வெற்றிக்ளுக்காக கடுமையாகப் போராடி வருகிறார் .... ஆனால்., எதிர்காலத்தில் மிகவும் அற்புதமான ஒரு வியக்கத்தக்க வாழ்க்கை வாழ இப்போது தன்னை தயார் படுத்திக் கொள்கிறார் என்றே நான் கருதுகிறேன்..... ஒரு தந்தையின் பெருமிதத்துடன்.....
Neenga sonnathu anaithum unmai! Success panra nerathulla last minute la yellam miss aghiduthu, but again try and do other job ! But still keep on moving with positive thinking in my life ! Neenga sonnathu 100% unmai thaan
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். நான் பூராட நக்ஷத்திரம்தான். மேலும் நான் பார்வை மாற்றுத்திறனாளி. இதுவரையில் நான் என் வாழ்க்கையில் சில சிரமங்களை கடந்து பல வெற்றிகளை பெற்று வந்திருக்கிறேன். சினிமாவில் இடைவெளி விடுவதுபோல் கடந்த 2022 க்கு பிறகு என் வாழ்க்கையில் ஒரு நிறைவான இடைவெளி ஏற்பட்டிருக்கிரது. தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் நிறைய இருந்தாலும் வாழ்க்கை பற்றிய பயம் அடிக்கடி ஏற்படுகிறது. அதாவது என் வாழ்க்கையின் first part successதான்!. Second half எப்படி இருக்கும் என்ற ஒரு thrill, challenge, இருப்பதால் அடிக்கடி பயம் குழப்பம் எல்லாம் ஏற்படுகிறது. இனி என் வாழ்க்கையை நான் இயக்க வேண்டுமா? அல்லது காலமும் கடவுளும் இயக்குவதை ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா? என்று தெரியவில்லை. வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
Very first time enna apdiye indha video la paatha madhiri iruku,indha video la ore oru point kooda enaku match agalanu sola mudiyala it's so accurate ivlo porumaiya ivlo theliva andha azagana siripoda nenga sonadhu kekavum pakavum rombave nalla irundhudhu,Thanks a lot❤❤❤and btw I subscribed ur channel after watching this video ❤❤❤
Thanks mam For the past 6 months i follow u mam It was really surprised for me my rasi and nakshathiram 1000percent u really said the truth My life experience and my history , my character , my angry, etc .... what ever u said is true mam 🎉 Today onwards i deeply pray the goddess lakshmi now i know the truth from u many things happened in my life is so connectely from this video Thank u once again 🎉😊 my motivator and my akka love u mam 🤩🤗love from MADURAI ❤
Hello sis, I have simply come across ur video by luck, I can able to correlate ur prediction about pooradam nakshatram With the person I know who is same nakshatra.I feel 50-50 correct and thanks for putting the celebrity who is in same nakshatra really motivational for my close friend.
🙏 வணக்கம் நான் பூராட நட்சத்திரம் நீங்க சொல்றது ஒன்னு ரெண்டு எனக்கு ஒத்துப் போகுது சாத்தியம். அப்படித்தான் இருக்கு ஆனா ஓரளவு என் வாழ்க்கையில ஜெயிக்கிறேன் இன்னைக்கு என்னோட வயசு 43
Hi am happy to listen pooradam video. I am pooradam. Indian naval service at 17 yrs of my age until 24 yrs old. Then studied very hard and become Radio Officer in merchant Navy at 30 yrs of age. Sailed in cargo ships until 49 yrs of my age. Visited 55 countries, many of them repeatedly. From the age of 53, until now teaching in maritime training institutions. I like beautiful places residence maintained neat and clean.i am a self made man. Though I am 75 yrs now, I look much younger. I earned a lot and spent a lot. Though owned couple of houses earlier. Sold them. Living in rented house.but happy. Two sons. One married and giving me a support. Mind you I am earning too. My youtube title is MARINERS DIGEST. GOD BLESS YOU.SHALL COMMENCE WORSHIPPING GODESS MAHALAKSHMI as you advised. Thanks a lot.
நீங்க சொல்றத அழகா இருக்கு எங்க மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையில சின்ன வயசுலயே கோல் செட் பண்ணனும்னு சொல்றீங்க ஆனா நாற்பது வயசு ஆச்சு இன்னைக்கு விரைவில் எது என்னோட கோல்டன் தெரிஞ்சுக்க முடியல கொஞ்சம் உதவி பண்ணுனா நல்லா இருக்கும்
I really appreciate your valuable thoughts and well explained most of the points are matched in my life .. i am waiting for your upcoming videos madam..
Me too. But I know why nowadays enaku life ah ninaichi rompa payama iruku. Eppavum oru confidence irukum. Nan nalla than iruken nu. But ippo oru 10 days ah athu illa. Rompa stress ah iruku.
Thanks subscribing & hitting the like button :) - astrojeev.com/services/
👉Ph - +919840165056 (Whatsapp text Only for consultations)
👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation
👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/
Lakshmi Siddhi video - ruclips.net/video/3gtCuDqnRo8/видео.htmlsi=0rpqiUGZDmO3Cqci
which nakshatra you want next?
Uthiradam natchathiram dhanush rashi
@@jeevithameyyappantamil Mam I read Dr Joseph Murphy's many books,he said that astrology is not true.He said karma is false.he said that everything is happening based on subconscious belief,mass mind belief.
You also talked about his book -The power of subconscious mind.
His concept and the astrology karma concept is contradictory .
Please explain about it
Jai sree ram💞💞💞💞💞💞ji
@@IndianCivilserviceExamStudies Joseph Murphy is not a prophet or God. Just another writer...
I am crying 😢my life is waste.
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் தைரியம் இருந்தாலும் சில நேரங்களில் மனதில் பயம் தோன்றுகிறது.
Yes
Super mam vera level.....❤❤❤❤❤
Really fantastic ...
பூராட நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்யும் பெண்கள் பாக்கியம் செய்திருக்கவேண்டும்...
மனைவியை மிக நன்றாக பார்த்துக்கொள்வார்கள்...
Very true 😊 my husband is pooradam
@@nilakittymirrorakka nan pooradam kalyanamae aagala age 30
But porada Nakshatram pengal romba pavan. Husband won't take care of their wife
@priyathabe yes... true..
தெரிந்த இரு பூராட நட்சத்திர பெண்களே சொல்லியிருக்கிறார்கள்.
(புலம்பினார்கள்)
நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது sis.
ஆனா இப்போதான் ரோம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்.
உன்மை சகோதரி நாங்கள் முயற்சி எடுத்தால் முன்னேற்றம் தான் அது உன்மை, மனக்கணக்கு போட்டு ஒரு காரியம் செய்வதில் கெட்டிக்காரர், அழகாகவும் பார்த்த உடன் கவரும் படி நேர்த்தியாக வும் உடை அனிவார்கள் அது உண்மை. துனிந்து எல்லா காரியங்களுக்காக வும் போராடுவார்கள் அது உண்மை இ வர்களை கன்றோல் பன்னுவது கஷ்டம் 😂எல்லாம் உண்மை சாகோதரி நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
எங்க. எப்படி. எல்லாம். புட்டு
புட்டு வைக்கிறார். சூப்பர்
நிங்கள். சொல்வது உண்மை
நன்றி தோழி. உங்கள்
அறிவுரை கூறினார் ❤❤❤❤❤❤❤❤❤❤
இனி. நான். உங்கள். ரசிளகை❤❤❤❤
I am pooradam, I am 61 now. Yes I understood everything that you said both negative and positive, as I seem to have gone through. Not reached big but humbly put something as god wished. Thanks
அருமை மேடம் நீங்கள் சொன்னவை அனைத்தும் 100% உண்மை. நன்றி மகிழ்ச்சி 😅😅😅🎉🎉🎉
Very talent and logical explanation....am impressed to u and ur speech...god bless uuuu mam...❤🎉❤
ஜாதக கட்டங்கள் பார்க்காமலே...95 சதவீத குணங்களை எடுத்துரைப்பது இறைவன் தந்த வரமே...❤🎉❤🎉...love uuuu mam...
இறைவன் ஆசியும் பெற்ற நீங்கள் இந்த சேவையை தொடர்ந்து தர்மவழி செய்யவும்,,,வளரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்...🎉❤🎉❤😊
Mam, My son is pooradam. Just 9 years old.. Happy boy and our prince. Your words are TRUE.. exploring mind set..
Very well explained... 99.9% TRUE...
Many Thanks for posting my REQUEST❤... GOD BLESS YOU DEAR
Nice, this video is almost perfect for me. Water related family business ! Solving issues without thinking of the consequences a negative side and never give up.
Hi my daughter is poorvashadam and what you say is to the point she is very brainy and has answer for everything and that’s different from others and she is straightforward too
Mam
Very modernized you explained about poradam .
I known about do and don't after watching ang my faults also.
I really enjoyed and appreciated you.
Keep it.
Nice. You said both positive and negative.
Oh my goodness kamalı from nadukavari exactly it’s true In my life going on!!!! I never expected this one
Same pinch ❤😊
Hi
Ma'am,
Your prediction is true 😊
Nowadays laziness is there.
Give/motivate us to overcome.
Enakkum appadi than irukku
Me too same @@SOBNAA
கரெக்ட் மேடம். நீங்க சொல்லுறதுல 100% எனக்கிட்ட இருக்கு.. எல்லாரும் வேண்டும். நல்லது பண்ணனும். வீட்டுக்குடுத்து போகணும். அதுனால குறை ஒன்றும் வராது. அப்புடித்தான் நான் நினைப்பேன் நமக்கு யார் என்ன பண்ணினாலும் கடவுள் இருக்கார் அப்புடின்னு நினைப்பேன்.
நன்றி சகோதரி இத்தனை நாள் குழப்பத்தில் இருந்தேன். இப்போது ரொம்ப தெளிவாக இருக்கிறேன். நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Yes ma'am your right neega sonnathu ellam ennakku irukku❤
பூராடம் நட்சத்திரம் பற்றி தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி மேலும் என் மகள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவள்
நீங்க சொல்றது 100% எனல கனெக்ட் பணிக்க முடிது அக்கா நன்றி
Romba arumaya soninge Romba nandri iam puradam natchathiram.sonathu ellam 💯correct. Super thank you ❤
It suits me a lot. Thank you so much for your advice. I will follow it diligently from now onwards.
மிகவும் அழகான ஒரு அலசல்..... என் இளைய மகள் பூராடம் நட்சத்திரம்.
மூத்த மகள் அவளது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரையே சார்ந்திருப்பார்..... ஆனால்., இளைய மகளோ தானே தனியாக சென்று தனது காரியங்களை மேற்கொள்வார்....
அதிலும் தனது இருபத்தி மூன்றாவது வயதில் அவள் அம்மா இறந்த பிறகு முற்றிலும் தனியளாக ஆகிவிட்டார்....
கடைசியில் இன்று மேற்படிப்புக்காக கனடா சென்று அங்கு தனது வெற்றிக்ளுக்காக கடுமையாகப் போராடி வருகிறார் ....
ஆனால்., எதிர்காலத்தில் மிகவும் அற்புதமான ஒரு வியக்கத்தக்க வாழ்க்கை வாழ இப்போது தன்னை தயார் படுத்திக் கொள்கிறார் என்றே நான் கருதுகிறேன்..... ஒரு தந்தையின் பெருமிதத்துடன்.....
நன்றி.
Neenga sonnathu anaithum unmai! Success panra nerathulla last minute la yellam miss aghiduthu, but again try and do other job ! But still keep on moving with positive thinking in my life ! Neenga sonnathu 100% unmai thaan
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். நான் பூராட நக்ஷத்திரம்தான். மேலும் நான் பார்வை மாற்றுத்திறனாளி. இதுவரையில் நான் என் வாழ்க்கையில் சில சிரமங்களை கடந்து பல வெற்றிகளை பெற்று வந்திருக்கிறேன். சினிமாவில் இடைவெளி விடுவதுபோல் கடந்த 2022 க்கு பிறகு என் வாழ்க்கையில் ஒரு நிறைவான இடைவெளி ஏற்பட்டிருக்கிரது. தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் நிறைய இருந்தாலும் வாழ்க்கை பற்றிய பயம் அடிக்கடி ஏற்படுகிறது. அதாவது என் வாழ்க்கையின் first part successதான்!. Second half எப்படி இருக்கும் என்ற ஒரு thrill, challenge, இருப்பதால் அடிக்கடி பயம் குழப்பம் எல்லாம் ஏற்படுகிறது. இனி என் வாழ்க்கையை நான் இயக்க வேண்டுமா? அல்லது காலமும் கடவுளும் இயக்குவதை ஒரு பார்வையாளனாக நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா? என்று தெரியவில்லை. வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
I am also same thinking 🤔
Very first time enna apdiye indha video la paatha madhiri iruku,indha video la ore oru point kooda enaku match agalanu sola mudiyala it's so accurate ivlo porumaiya ivlo theliva andha azagana siripoda nenga sonadhu kekavum pakavum rombave nalla irundhudhu,Thanks a lot❤❤❤and btw I subscribed ur channel after watching this video ❤❤❤
மிக்க நன்றிங்க. பூராடம் நட்சத்திம் பற்றிய விளக்கம் தெளிவாக இருந்தது.
நீங்க சொல்லும் பல விசயங்கள் உண்மை தான். நான் செம்ம foodi,travel crazy,car lover,no compromise on luxury.
Thanks mam
For the past 6 months i follow u mam
It was really surprised for me my rasi and nakshathiram 1000percent u really said the truth
My life experience and my history , my character , my angry, etc .... what ever u said is true mam 🎉
Today onwards i deeply pray the goddess lakshmi now i know the truth from u many things happened in my life is so connectely from this video
Thank u once again 🎉😊 my motivator and my akka love u mam 🤩🤗love from MADURAI ❤
Really it's true what you said 95% first time i am watching this great Thank you
வணக்கம்,மிக மிக சரியாக ரிதமுடன் தெளிவாக கூறினீர்கள், பூராடம் நட்சத்திரம் --மண வாழ்வு பற்றி கூறவும். 🙏🌺🙏
Am a proud poorada nakshatra one😊,,, because the characteristics which you said in this video,,,all were related to me❤
Vanakam 🙏 .very nice video and your explanation on pooradam, I'm dhanusu pooradam 80% equated. Be honest bless you Bless me..om namashivaya
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி காகப் போராடுற ஆனால் எல்லா இடத்திலும் தோத்துட்ட ஏதோ பெரிய வெற்றி பெற போறேன் என்பது மட்டும் மனசுல தோணுது
100 % true .. u r so genuine as I used to say always .. thank you ☺️
Thank u sister and This video 100% correct and also it will help in my future❤
Nenga sollradhu 💯 present correct ta sollirukinga Sister 🤝
All exactly 💯 your speech is correct I am 2010 heart oppression my 2 children is very much I have so struggle s saw in my life but never give up sis
Really Excellent explanation and 100% truth...
Continue your Service
I'm also pooradam nakshatra... Everything's correct as per she said that. Thank you..
100% correct, my age 56, very happy, saw my
💯 % unmai 👌🏻🤩
Hello sis, I have simply come across ur video by luck, I can able to correlate ur prediction about pooradam nakshatram With the person I know who is same nakshatra.I feel 50-50 correct and thanks for putting the celebrity who is in same nakshatra really motivational for my close friend.
Really miracle prediction,100% true how is this possible😊 Thank you.
exact characteristics you had given 100% true
Hello madam 100% true what you told about Pooradam
Good evening Madam.You told 💯 true madam 🙏
பிரமாதம்
90% பொருத்தமானதாக இருந்தது
You are very true.....
Whatever you told... that is my...real character...
Thanks for your video.
200% correct madam really true words thank you thank u thank you madam
It's really obsulutly match mam thankyou
Good morning mam I am Senthamil kavitha venus natchathiram you are telling totally true mam. Thank you
ரொம்ப நன்றி அழகாக சொன்னிங்க வணக்கம்
100 percent correct excellent prediction love you dear❤
Very very interesting madam you say about us in our life true story really happened thanks 🙏 but romba valli tan analum nalla eruku😊
Super prediction. Congratulations.
Thank you very much sister my heros Sachin and hitlar very happy
Thank you for the explanation...❤
🙏 வணக்கம் நான் பூராட நட்சத்திரம் நீங்க சொல்றது ஒன்னு ரெண்டு எனக்கு ஒத்துப் போகுது சாத்தியம். அப்படித்தான் இருக்கு ஆனா ஓரளவு என் வாழ்க்கையில ஜெயிக்கிறேன் இன்னைக்கு என்னோட வயசு 43
Wow sis 102 % unmaiya iruku 🙏🙏🙏🙏
🙏
Hi am happy to listen pooradam video. I am pooradam. Indian naval service at 17 yrs of my age until 24 yrs old. Then studied very hard and become Radio Officer in merchant Navy at 30 yrs of age. Sailed in cargo ships until 49 yrs of my age. Visited 55 countries, many of them repeatedly. From the age of 53, until now teaching in maritime training institutions. I like beautiful places residence maintained neat and clean.i am a self made man. Though I am 75 yrs now, I look much younger. I earned a lot and spent a lot. Though owned couple of houses earlier. Sold them. Living in rented house.but happy. Two sons. One married and giving me a support. Mind you I am earning too. My youtube title is MARINERS DIGEST. GOD BLESS YOU.SHALL COMMENCE WORSHIPPING GODESS MAHALAKSHMI as you advised. Thanks a lot.
Was waiting for this prediction 🙏🌷 Thankyou so much ma'am
Very true, my son is this natchathiram.
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கும்பம் லக்னம் வசந்தி நீ சொன்னது கரெக்ட் தான் 100❤❤❤
Same here
Sem belling
ALL ARE GOOD AND TRUE KEEP IT UP MORE THAN VIDEOS YOU UPLOAD
Sema sema sema mam neinga ellamey correct ah sollitinga mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi mam your Told Everything. Correctly 100❤😊
For my spouse, It's exactly correct. Thank you Sister.
100% Correct ❤Thanks
நீங்க சொல்றத அழகா இருக்கு எங்க மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையில சின்ன வயசுலயே கோல் செட் பண்ணனும்னு சொல்றீங்க ஆனா நாற்பது வயசு ஆச்சு இன்னைக்கு விரைவில் எது என்னோட கோல்டன் தெரிஞ்சுக்க முடியல கொஞ்சம் உதவி பண்ணுனா நல்லா இருக்கும்
நன்றிகள்
அடிசக்க.அருமை
I got a new info for my raasi and star here,.. thanks you so much...
Cen percent correct sister.
Congratulations 🎉
This resonates perfectly 💯 mam
Nice speech and true words ka about pooradam
Well explained mam most of the points matched wth me ism pooradam star
I really appreciate your valuable thoughts and well explained most of the points are matched in my life .. i am waiting for your upcoming videos madam..
💯 correct ma. Thank u very much for the wonderful predictions
💯 unmai!!
Absolutely correct 💯 👍
Super ma
ராசி கல் போட்டால் athan நன்மைகள் என்ன என்று சொல்ல முடியுமா சகோதரி
Nandri 😊
Really Nice 👌👍
பூராடம் நட்சத்திர கார்கள் கல்யாணத்தில் கவனம் தேவை
Late aha marriage pannina..nallarukkum
Correct dhan
Yes
பூராடம்
Super mam my star poodaram iam Mythili 🎉❤
Waiting for Dhanusu uthradam ❤
Mam I love you ... Am Pooradam star... At present am Going through stressful... What are the remedies to overcome from it.. My Lagnam Rishabam
Me too. But I know why nowadays enaku life ah ninaichi rompa payama iruku. Eppavum oru confidence irukum. Nan nalla than iruken nu. But ippo oru 10 days ah athu illa. Rompa stress ah iruku.
Awesome mam you are so close on the pridction 😊
Super mam❤100% true
Sister that freaky absolutely true 14:59 ❤
Hi
Good morning madam ji
Super video nice 👍👍❤❤
super mam
You are correct madam
Thanks ❤❤❤
Thank you sis super 👌
Hi sister. Very much resonated. I am studying. Elaru panra mistake ah nanum pana crt ah thaniya matipa. Udanukudane punishment.