மகரம் - 2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் பரிகாரம் - Balaji Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  4 дня назад +35

    Balaji Haasan Telegram Community
    t.me/balajihaasansalem
    Business Promotion for sale your manufacturer product through our website :
    Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99

    • @prabugunasekaran1299
      @prabugunasekaran1299 3 дня назад

      Thanks Sir, Kindly send your Mobile number for appointment purpose

    • @Skrajuadmk
      @Skrajuadmk 2 дня назад

      அண்ணா எடப்பாடி யார் வெற்றி பெறுவாரா ஆட்சி அமைப்பாளர் முதலமைச்சர் ஆவாரா?

  • @jebharathan8962
    @jebharathan8962 3 дня назад +16

    தங்களின் அக்கறையான உழைப்பிற்கு நன்றி! இறை அருளால் தாங்கள் எல்லா வகை வளமும் பெற பிரார்த்திக்கின்றேன்! நன்றி 🙏

  • @kavithasrinivasan643
    @kavithasrinivasan643 3 дня назад +10

    நீங்கள் சொல்லுவது 80% நடக்கின்றது நன்றி அண்ணா

  • @ulagu9486
    @ulagu9486 День назад +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று TV யில் தங்களின் ஒளிபரப்பு வந்தது. மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @Ajithkumar-ht3up
    @Ajithkumar-ht3up 2 дня назад +16

    மகரம் ல பொறந்து ரொம்ப சந்தோசமா இருக்கேன் 💯...

  • @sarathymuthulakshmi2308
    @sarathymuthulakshmi2308 5 часов назад +1

    நோய் தீர பரிகாரம் சொல்லும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @aruls9430
    @aruls9430 3 часа назад

    Super very nice !❤usefull

  • @mani0376
    @mani0376 4 дня назад +6

    Thq very much sir for jotheda mesge very useful sir.

  • @mubinamubi5903
    @mubinamubi5903 2 дня назад +10

    உங்கள் பரிகாரம் நல்லா இருக்கு... எனக்கு கல்யாணம் நடக்கும் நினைத்து காகம் நீர் வைத்து வந்தேன்..கால பைரவர் உணவு என்னால் முடிந்த வரை.. பண்ணேன்..பலன் இப்போ நிச்சயம் ஆகி இருக்கு அண்ணா.. நன்றி அண்ணா

  • @ushapriyasr6248
    @ushapriyasr6248 2 дня назад +1

    தம்பி அருமைபா. நீங்கள் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்

  • @kaarthikaloganaden8382
    @kaarthikaloganaden8382 2 дня назад +3

    I still remember your words from 2020 - you said Sani wouldn't favor Magaram and that it wouldn't favor any business if we started now. But you also mentioned that if we could maintain the business for 7 years, it would be with us forever.
    I took this as a challenge, started the business, made money, but also suffered mentally, emotionally, and financially. I've faced and am still facing legal issues, but today I am a businesswoman in a position to provide opportunities to hundreds of people, especially those overseas. And locally, my business is just starting to grow.
    Every time I wanted to give up, I remembered your words and pushed through. Even though my success might not be visible to some yet, the business is growing, and I am very confident in my ventures. I plan to use 2025 and 2026 to maximize my wealth and settle my debts.
    Thanks for your guidance - I will listen to your parikaram once more and plan a pilgrimage tour accordingly. Could you advise the best time to do this parikaram? Would it be possible to do it after April 2025?

  • @acpjagadeeswaran9502
    @acpjagadeeswaran9502 4 дня назад +4

    Yes job kadachichi anna unga parigarathala ❤ verum kalla nadathu veetuku pakathula irukura kovilku pogasoniga 21 days 😊thaks and waiting for thanthiriga parigaram

  • @jayachitra6708
    @jayachitra6708 4 дня назад +18

    வணக்கம். கடந்த சனிப்பெயர்ச்சி, ஏழரை சனி ஆரம்பத்தில் நீங்கள் கூறிய தாந்திரீக பரிகாரம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தானியங்களை பறவைகளுக்கு வைக்க சொன்னீர்கள். இது வரை தானியங்களும், தண்ணீர் வைத்து வருகிறேன். காகத்திற்கு உணவும், தெரு நாய்களுக்கு உணவும் , தினமும் வைத்து வருகிறேன். என் வாழ்வில் தினசரி கடமை, வேலையாக மாறிவிட்டது. பல சங்கடங்கள், வேதனைகள் இருந்தாலும் பெரிதாக என்னை பாதிக்க வில்லை. இன்று வரை பறவைகளுக்கு உணவளிகக தவறினால், ஏதோ இழந்தது போல் உணர்கிறேன். இப்பொழுது கூறும் பரிகாரத்தையும் செய்வேன். தங்களுக்கு மிகவும் நன்றி. மற்றும் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். என் மகளுக்கு, திருமணம் நடை பெற வில்லை. 30 வயது ஆகிறது. உங்களை எப்பொழுது பார்க்க வரலாம்.

  • @daisy3820
    @daisy3820 4 дня назад +4

    Muruga neega engaluku thunaiya irunga Iya Muruga en Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandidurainarayanan9396
    @pandidurainarayanan9396 3 дня назад +2

    Vanakkam mr.balaji.....
    Neenga poatrukka intha video la nallathu kettathu ellame poatuteenga ....itha thavira nadakka nallathum illa kettathum illa....

  • @premalatha9945
    @premalatha9945 3 дня назад +4

    🙏🏻நன்றி தம்பி
    🎉வாழ்க வளமாக பாலாஜிஹாசன்🎉

  • @jaganathan9672
    @jaganathan9672 День назад +5

    சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் TNPSC படித்து வருகிறோம். ஐயா அதனால் இளைஞர்களுக்காக ஒரு விடியோ போடுங்க ஐயா 😢

  • @geethamathanmohan1991
    @geethamathanmohan1991 7 часов назад +1

    Unga peyaril scam nadappadhai video startingil sollungal bro

  • @chinnathambi4749
    @chinnathambi4749 День назад

    குருவே வணக்கங்கள் பல நன்றிகள் பல

  • @MrBoss8886
    @MrBoss8886 3 дня назад +2

    நன்றி தெய்வமே

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n 4 дня назад +2

    Thanks a lot for the wonderful video Balaji

  • @Ezhil.trends
    @Ezhil.trends 3 дня назад +2

    Salem ilampillai chitharkovil 26:27

  • @srividhyasivasubramanian9456
    @srividhyasivasubramanian9456 3 дня назад

    நன்றிங்க சாமியே சரணம் ஐய்யப்ப
    நிச்சயமாக நான் maximum share பண்ணுவேன்

  • @renukadevi277
    @renukadevi277 4 дня назад +2

    மிக அருமையான பதிவு

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 День назад

    கடைசியாக விழிப்புணர்வு கொடுத்ததற்கு நன்றி...

  • @Anitha2020
    @Anitha2020 День назад

    Thank you sir. Very useful video.

  • @sanjithkumar5084
    @sanjithkumar5084 4 дня назад +2

    100 % True Prediction.. Thanks bro❤🙏🏻

  • @shangeethasuba8735
    @shangeethasuba8735 4 дня назад +2

    Thank you bro ana enaku financial struggle romba iruku plz edhachum parigaram sollunga naan Thiruvonam natchathiram

  • @rojabanubanuroja7699
    @rojabanubanuroja7699 Час назад

    Sar நீங்க வீடியோ தொடர்து போடுங்க மத்தவங்கள் விட நீங்க நீங்க சொல்வது மனதுக்கு திருப்தி தருகிறது

  • @sivaveera1719
    @sivaveera1719 3 дня назад +1

    கோடான கோடி நன்றிகள் சுவாமி🎉❤

  • @PrabhaKaran-my3ey
    @PrabhaKaran-my3ey 4 дня назад +3

    ஐயா 🙏 மீனம் ராசிக்கு போடுகள் ஐயா மிகவும் ஆவலாக உள்ளது.....

  • @giri2073
    @giri2073 3 дня назад +3

    அண்ணா 2022ஆம் ஆண்டு நீங்கள் குறிப்பிட்ட தாந்திரீக பரிகாரம் முறைப்படி செய்தேன் அதன் பலன் 2023 இறுதியில் கிடைத்தது நீண்ட வருடங்களாக இருந்த நோய் குணமாகிறது.(இதனை பதிவு செய்யும் பொழுதே கண்களில் கண்ணீர் வருகிறது)
    என்றும் உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்.உங்களை காண அழைப்பு வரும் வரை காத்திருக்கிறேன்.❤❤

  • @Yaminy-u8h
    @Yaminy-u8h День назад

    நன்றி.வாழ்க வளமுடன்.

  • @sivathondu
    @sivathondu 3 дня назад

    தங்களின் அக்கறையான உழைப்பிற்கு நன்றி!

  • @arskama
    @arskama 3 дня назад

    Thanks Last year 75% true I did pariharam as advised. Big change for me. Regards with Gratitude. Swami saranam.

  • @JayabharathAK
    @JayabharathAK 3 дня назад

    Nandri anna thanks will follow these remedies Happy New year 2025

  • @vasanthp7610
    @vasanthp7610 4 дня назад +1

    Sir ippo konja naal ean raasi palan podala...,naaa payanthuttean....., waiting for kumbam...,konjam quick aaah pottu vidunga sir

  • @mahigaya3586
    @mahigaya3586 День назад +2

    Not for last year ..2022 la neega sonathu nadathuchu , 2023 la nadathuchu 😢 2024 la neega sonathu 60% nadathuchu ...2025 la neega patti mela bad than soluranga athan payama iruku😢 already nan depression,over thinking, health issues, relationship issues, work issue, angry issues 😢 elama dec last irutha neraya iruku ..ipo neega sonathu patha romba bayama iruku @balaji haasan 😢 elama negative iruku😢

  • @jayasuryav6663
    @jayasuryav6663 4 дня назад +2

    Ungaluku than romba month waiting🎉🎉🎉

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t 4 дня назад +2

    அயல் நாட்டு மக்கள் பரிகாரம் செய்ய என்ன செய்ய வேண்டும்
    அனைத்தும் அருமை பாலாஜி இனிய உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤🎉❤

  • @SaravanaKumarKumar-o6n
    @SaravanaKumarKumar-o6n 4 дня назад +6

    அருமையான பதிவு அண்ணா நீங்கள் மாத பலன்கள் போட்டா இன்னும் மக்களுக்கு நன்மையாக இருக்கும் அண்ணா நன்றி.

  • @smarthindilearn
    @smarthindilearn 12 часов назад

    Tn q so much bro .... U r 100% correct bro...🎉🎉🎉🎉I am big fan of u bro..

  • @ManiMagalai-w4u
    @ManiMagalai-w4u 4 дня назад +1

    Valaga valamudan balaji

  • @ckumaresan3073
    @ckumaresan3073 3 дня назад

    மிக்க மகிழ்ச்சி, நன்றி நன்றி

  • @jagadeeshwariga2360
    @jagadeeshwariga2360 3 дня назад

    Nalla messages,nandrippa

  • @vinodhalakshmi4190
    @vinodhalakshmi4190 3 дня назад +1

    Unga efforts ku romba thanks bro. Kandipa pariharam pannuven.

  • @chummaullalaye2401
    @chummaullalaye2401 4 дня назад

    Super Bro.. Thank you..
    Melum Melum nengal uyarnum..
    valthukkal..
    special thank for parigaaram portion..

  • @vaniarts6674
    @vaniarts6674 4 дня назад

    Thank you sir and advance Happy New year

  • @sonaisomasundaram5752
    @sonaisomasundaram5752 3 дня назад

    நன்றி. திருவோணம் பரிஹாரம் செய்கிறேன்.

  • @meerakrishnan2563
    @meerakrishnan2563 3 дня назад +8

    மகர ராசி உத்ராட நக்ஷத்ரம் கடந்த ஒரு வருஷதில 4 ஆபரேஷன்... எவ்ளவோ கஷ்டம்,. பண கஷ்டம்...உயிர் மட்டும் தான் மிச்சம்... இப்போ சனிபெயர்ச்சில யாவது நன்றாக இருக்கும் ன்னு பார்த்தா இந்த வருஷமும் பிரச்னை னா..... 😔😔😔

    • @jayashreer6049
      @jayashreer6049 3 дня назад +1

      அது நாம வாழ்க்கைல கிடைக்காது மேம்

    • @aispink3485
      @aispink3485 День назад +2

      Magaram rasi காரர்கள் இறைவனை மட்டும் தான் நம்ப வேண்டும் ... இறைவனை நம்பி காத்திருங்கள் தியணியுங்கள் நிச்சயம் உடல்நிலை மனநிலை அனைத்தும் சீராகும் ..

  • @nregaca
    @nregaca 4 дня назад +53

    கடந்த 5 வருடமாக எனக்கு எழும்பில் தான் அடி. பல், கை, எல் 2 fracture., 2 கால் முட்டி அடி. ஆண்டவா போதும் நல்லதை மட்டும் கொடு

    • @kavitham3319
      @kavitham3319 3 дня назад +3

      Same for me.....bad fracture couldn't walk for almost a year still now not recovered completely

    • @muthaiahr566
      @muthaiahr566 3 дня назад +1

      Same to you sir

    • @venkiram88
      @venkiram88 3 дня назад +1

      Enakkum fracture

    • @VaniJP
      @VaniJP 3 дня назад +1

      For me bones in the knee,got crushed

    • @nithyamariappan4191
      @nithyamariappan4191 3 дня назад

      Me too😢😢.....ineme vaathu nallathu nadakumam terila

  • @TAMILANANBU
    @TAMILANANBU 4 дня назад +1

    ❤ஆங்கில❤ புத்தாண்டு ❤வாழ்த்துக்கள் ❤சகோ❤

  • @surumkannika9277
    @surumkannika9277 3 дня назад

    Really very clear and detailed explanation sir.. Thank you a lot

  • @sowmiyak8836
    @sowmiyak8836 11 часов назад

    Romba TQ anna🎉❤

  • @palanipalani2182
    @palanipalani2182 3 дня назад

    Super bro well congratulations

  • @kiru_ba_karan
    @kiru_ba_karan 3 дня назад

    Thank you so much Balaji bro.

  • @Arun_Foodie
    @Arun_Foodie 3 часа назад

    உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு

  • @anithaammu336
    @anithaammu336 4 дня назад

    Thank you sir for this video and the special is parigarangal thank you so much sir...

  • @Chapterofjay
    @Chapterofjay 4 дня назад +1

    Super ✨ Sonnathu Ellam nadantha nalla irukum. 😅

  • @sathiyan.k597
    @sathiyan.k597 3 дня назад

    அருமையான பகிர்வு நன்றி சகோதரர் பாலாஜி❤

  • @garudanseval3211
    @garudanseval3211 4 дня назад +1

    வாழ்த்துக்கள் தம்பி. நன்றி🙏🙏🙏

  • @SivakumarV-m5q
    @SivakumarV-m5q 3 дня назад

    திருச்சிற்றம்பலம்
    மிகவும் மகிழ்ச்சி

  • @helmutpaul8757
    @helmutpaul8757 4 дня назад +1

    Thanks

  • @chandrank7377
    @chandrank7377 3 дня назад

    சூப்பர் அண்ணா நன்றி

  • @rajkumar-qd3ww
    @rajkumar-qd3ww 3 дня назад +1

    Lion always lion... superb bro🎉

  • @KiruthikaDD
    @KiruthikaDD 4 дня назад +2

    thank you anna🎉

  • @JayaLakshmi-ks9hd
    @JayaLakshmi-ks9hd 4 дня назад

    Thanks Mr. Balaji Hassan. God bless you!!!

  • @AmmachellamCook
    @AmmachellamCook 3 дня назад +1

    Unga rasi palan starting lerunthu parkuren ellaraium balaji sir mattum follow pannunganu solren

  • @JanuThangam
    @JanuThangam 4 дня назад +1

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா🎉🎉❤❤❤

  • @rusha7263
    @rusha7263 3 дня назад

    Super .your vedio is very different.Thank you sir.

  • @sangitmahalingam3645
    @sangitmahalingam3645 4 дня назад +1

    Last year tantra parigaram was very useful sir...thanks a lot sir...🙏🙏🙏

  • @cskannan799
    @cskannan799 4 дня назад

    Kodi Nanri Balaji Sir

  • @govindharaj1991
    @govindharaj1991 3 дня назад

    Super bro .... Thnks you bro ...

  • @sundarvanchinathan
    @sundarvanchinathan 4 дня назад

    மிக்க நன்றி

  • @Charumarket48
    @Charumarket48 День назад

    Pona varusam last month enaku thappana per varathuku vaipppu iruku athula kavanama iruntha thappikkalanu sonninga nan rompave kavanama iruntha nenga sonna mathiri nadanthuchi nan rompave kavanama irunthu thappichiten Anna nenga sonna mathiri nan varusam varusam kavanama irupen rompa Tq 🙏🙏🙏🙏

  • @navyline2603
    @navyline2603 3 дня назад +1

    I respect u a lots na....tq na❤

  • @explorish1992
    @explorish1992 3 дня назад +1

    Trading and crypto panravangaluku konjam pathu solunga bro ... Yapdi irukum enanu

  • @praveeneelan539
    @praveeneelan539 2 дня назад +1

    Crypto trading pannalama venama atha parthu konjam sollunga

  • @SenbaRamaraj
    @SenbaRamaraj 3 дня назад

    Rompa nantringa thambi

  • @rajisiva500
    @rajisiva500 4 дня назад

    நன்றிகள் 🙏🏼

  • @subashp6303
    @subashp6303 4 дня назад +5

    Vanthuduchi video nala iruikanu pathuitu varan

  • @sendilkumar5614
    @sendilkumar5614 4 дня назад +1

    நன்றி நண்பரே மிகவும் அருமை 👌👍🌺

  • @NandhaKumar-ix6xl
    @NandhaKumar-ix6xl 4 дня назад +2

    9:40 break up aanathuku aprm soluringale anna😂 kadhal Kai kooduma illaiya add pannirukalam😂

  • @manimegalai6148
    @manimegalai6148 4 дня назад +7

    ரொம்ப ரொம்ப நன்றிங்க தம்பி பாலாஜி....ஜோதிடர் வணக்கங்க வாழ்க வாழ்க வளர்க நன்நலமாக இவ்வுலக மக்களுக்காக எங்களுக்காக உங்களின்சோதிட பொன்னான அற்புதமான சேவைக்காக....God bless 🙌 ♥️ 🎉🎉
    En 2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage edhirkalam health eppadi irupparu Paiyan eppo marriage nadakkanum pannanum kuudiyaviraivil kalyanam fix aaganum plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga bro Balaji jhodhidar....neenga solvadhu nalladhe nadakkanum nadakkattum aiyha...vungal jhodhida sevaikku siram thalndha manamarndha nandrihal vanakkangal valthukkal ppa Thambiii valga valamudan pallandu pallandu 👌 🎉🎉🙏🏻🙏🏻🎉💯💐👌👍💙🎊

  • @balaji5715
    @balaji5715 4 дня назад

    Romba nonthu poi erukom and your prediction always geniune Thank you Anna...

  • @VaithiswaranK-gn7ox
    @VaithiswaranK-gn7ox 3 дня назад +1

    வணக்கம் அண்ணா எனக்கு ஒரு உங்களின் ஜோதிட பலன்கள் மற்றும் பரிகாரம் எல்லாம் எல்லோரும் பயன்பெரும் வகையில் உள்ளது மிக்க நன்றி மேலும் திருவண்ணாமலை மலையில் நடந்த நிலச்சரிவு நம் மக்களை மிகவும் வேதனை யில் ஆழ்த்தியது மீண்டும் இது போன்று நடக்காமல் இருக்க என்ன செய்ய லாம் உங்கள் அறிவுரை என்ன கொஞ்சம் கூறுங்களேன் நன்றி நமச்சிவாய ஒம் நமசிவாய 🙏🙏🙏

  • @nregaca
    @nregaca 4 дня назад

    Thanks bro.🎉

  • @Arun_Foodie
    @Arun_Foodie 3 дня назад

    2:40 video start

  • @acjegan
    @acjegan 4 дня назад

    நன்றி சார்

  • @HamadKuw-u2v
    @HamadKuw-u2v 3 дня назад

    Thank you so much sir na romba ether parthen🎉🎉❤

  • @umakarthikeyan8554
    @umakarthikeyan8554 4 дня назад +2

    Waiting for kumbam

  • @jothig3563
    @jothig3563 3 дня назад

    Whatever u say the same happening sir thank u

  • @kirupaathi
    @kirupaathi 2 дня назад

    Tq u so much Anna🙏🌹

  • @a.k.naviyaa7510
    @a.k.naviyaa7510 День назад

    Thirumanam ?

  • @arunachalamdn6540
    @arunachalamdn6540 4 дня назад +1

    Nandri

  • @therindhukolvomthirundhiva3018
    @therindhukolvomthirundhiva3018 4 дня назад +1

    Nandri 🎉

  • @gr61065
    @gr61065 3 дня назад

    பயனுள்ள பரிகாரம். செய்கிறோம் தம்பி. நன்றி ❤

  • @akaashsa2511
    @akaashsa2511 3 дня назад +1

    🎉🎉Sir pls unga video's gu naan Adit so pls sir kadaga Laknam magara Rasi pls eradi sir Replay comment

  • @Spotlightதமிழ்-d1f
    @Spotlightதமிழ்-d1f День назад

    Nallathu unmayaga eppoluthuthaan nadakkum....or athukku vaaipe illayaa?

  • @vijaypriyan5842
    @vijaypriyan5842 4 дня назад +3

    100 கண்டிப்பா நீங்க சொன்னதுதான் நடந்தது