1996ல ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்குல ஜாமீன்ல வெளியில வந்து கேஸ் 19 வருசம் நடந்து, 2015ல் குற்றவாளி ஆனார். இடையில இரண்டு முறை 2001 மற்றும் 2011ல் முதலமைச்சர் ஆனார் இவ்வளவும் ஜாமீனில் வெளியே இருந்தபோதே. இடையில் 2002ல் வேறொரு டான்சி ஊழல் வழக்கில் குற்றவாளி ஆகி ஜெயிலுக்கு போனதால தமிழ்நாட்டுக்கு கிடைத்தவர் பன்னீர்செல்வம்.
ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே முதலமைச்சராக ஆனவர் ஜெயலலிதா அவர்கள் பின்பு அவருக்காக ஒரு இடைத்தேர்தல் நடத்தி அந்த தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர் ஆனார் இதையெல்லாம் அதிமுகவினர் மறந்துவிடக்கூடாது
அக்கா கோகுல இந்திரா அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன் உங்கள் ஆட்சிக்காலத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள் அப்படி என்றால் எடப்பாடி யார் அவர்களால் செயல்பட முடியவில்லை
ஈபிஸ் மற்றும் ஒபிஸ் இருவருமே அதிமுகவின் அடிமட்ட தொண்டராக இருந்து முதல்வர் மற்றும் துணை முதல்வராக வந்தவர்கள் திமுக மாதிரி குடும்பத்துக்கு விளக்கு பிடிக்கவில்லை
@@SathishKumar-lk9ns 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி இன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட கழகத்திற்காக உழைத்தவர் எனது மாண்புமிகு அண்ணன் சின்னவர் அவர்கள்
மக்கள் பணத்தை வீணடிக்குகிறார்கள். எல்லா துறையிலும் அவுட் சோர்ஸிங் கொடுப்பதற்கு எதற்கு இத்தனை தண்டங்கள். ஒன்றும் கிழிக்கப் போகிற தில்லை.
Kalaignar family munnetra kalagam😅
There will be definitely deserved persons in DMK for Deputy CM.Stalin wants to continue his family Legacy after karunanidhi.
"Already Tolded: சபாஷ் மூக்கை இஸ்டலின் !!
Family munnetra kalagam😂
மக்குக்கு பதவியா. இந்த முறை சைக்கிள் ரேஸ்
1996ல ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்குல ஜாமீன்ல வெளியில வந்து கேஸ் 19 வருசம் நடந்து, 2015ல் குற்றவாளி ஆனார். இடையில இரண்டு முறை 2001 மற்றும் 2011ல் முதலமைச்சர் ஆனார் இவ்வளவும் ஜாமீனில் வெளியே இருந்தபோதே. இடையில் 2002ல் வேறொரு டான்சி ஊழல் வழக்கில் குற்றவாளி ஆகி ஜெயிலுக்கு போனதால தமிழ்நாட்டுக்கு கிடைத்தவர் பன்னீர்செல்வம்.
🖤❤
ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே முதலமைச்சராக ஆனவர் ஜெயலலிதா அவர்கள் பின்பு அவருக்காக ஒரு இடைத்தேர்தல் நடத்தி அந்த தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர் ஆனார் இதையெல்லாம் அதிமுகவினர் மறந்துவிடக்கூடாது
2016ல் ஜெயலலிதா அம்மா தனித்து போட்டியிட்டு வென்றார்
அனால் திமுக தனித்து நின்ற வரலாறே இல்லை 😂😂😂
உயர் தர செல்வி ஜெயா அம்மாவை இதுங்களோடு சேர்க்க வேண்டாம்
Daypadugoevan mankey mental poda paduko evan vidiyadmk ooooo
ivangalluku vera velai illa
அக்கா கோகுல இந்திரா அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன் உங்கள் ஆட்சிக்காலத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள் அப்படி என்றால் எடப்பாடி யார் அவர்களால் செயல்பட முடியவில்லை
ஈபிஸ் மற்றும் ஒபிஸ் இருவருமே அதிமுகவின் அடிமட்ட தொண்டராக இருந்து முதல்வர் மற்றும் துணை முதல்வராக வந்தவர்கள்
திமுக மாதிரி குடும்பத்துக்கு விளக்கு பிடிக்கவில்லை
@@SathishKumar-lk9ns 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி இன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட கழகத்திற்காக உழைத்தவர் எனது மாண்புமிகு அண்ணன் சின்னவர் அவர்கள்
@@stalinprabu9165 தமிழகத்தில் அதிக சட்டமன்றத் தேர்தல்களில் தோற்ற கட்சி திமுக இதையும் சேர்த்து சொல்லு தம்பி 😁🤭🤭
உயர் கல்வித்துறை யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
😂
தமிழிசை சங்கி வாழ்த்துக்கள்
Vekkam ketta makkal
Ithu thanda sananayagam .kaari thuppa vendum