புனித அந்தோனியார் ஜெபமாலை / St. Antony's Rosary in Tamil / Tuesday's Blessing

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 25

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 5 месяцев назад +6

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏

  • @susaimary5157
    @susaimary5157 5 месяцев назад +4

    Amen❤❤❤

  • @YogaWadi
    @YogaWadi 5 месяцев назад +5

    புனித அந்தேனியாரே என் குடும்பம் மேல் இரக்கமா இருக்கும் ஆண்டவரே என் பிள்ளைகள் நல்ல ஞானத்தை புத்திகளை ஒற்றுமை சமாதானத்தையும் தந்து உதவுங்கள் தகப்பனே என் குடும்பத்தில் இருக்கும் சட்டை சச்சை யில் இருந்து விலகி குடும்பத்தில் மேல் சமாதானம் ஒற்றுமை தந்து உதவுங்கள் தகப்பனே உம்மை மன்றாடுகிறோம் என் பாவங்களை மன்னித்து விடுங்கள் ஆண்டவரே உமக்கு புகழ் மரியோ வாழ்க ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @santhanasamy7136
    @santhanasamy7136 7 месяцев назад +1

    Amen Amen 🙏🤲✝️⚘️⚘️✝️🤲🙏Amen Amen

  • @ambikahm2250
    @ambikahm2250 16 дней назад

    St Antony please 🙏 for our good health.🎉🎉🎉

  • @ashachelvan3584
    @ashachelvan3584 7 месяцев назад

    amen 🙏🙏🙏

  • @pascalinemary3411
    @pascalinemary3411 7 месяцев назад +1

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே என் வேலை வாய்ப்பில் அற்புதத்தை செய்யும்.ஆமென்.

  • @edisonaruldass7524
    @edisonaruldass7524 5 месяцев назад

    St. Antony, pray for us. For all whoever is struggling to face the economical problems in their family, please let us find the solution to that problem. Amen.

  • @r.singaram1656
    @r.singaram1656 9 дней назад

    ஆண்டவரே,இயேசுவே,நான்படித்துமுடித்துவிட்டுஎந்தவேலையும்,கிடைக்கவில்லை,எனக்காக,வேலைகிடைக்கவேண்டும்.அயற்காகஜெபியுங்கள்.

  • @jenithajosephraj1459
    @jenithajosephraj1459 5 месяцев назад +1

    கோடி அற்புதமான புனித அந்தோணியார் ஏ குழந்தை வரம் வேண்டி ஜெபிக்கிரேன்... உங்கள் கையில் இருக்கும் குழந்தையை எங்களுக்கு‌‌ தாரும்‌, கடன் பிரச்சனை நீங்க மன்றாடுகிறேன்

  • @anbarasi.ranbarasi.r5416
    @anbarasi.ranbarasi.r5416 5 месяцев назад

    Amen

  • @Nila-np9zd
    @Nila-np9zd 7 месяцев назад

    Punitha anthoniyare en mahan prasanna kudiyai Marakka uthavi seiyum appa amen.

  • @baskerm6784
    @baskerm6784 5 месяцев назад +1

    புனித அந்தோணியாரேஎன்மகனுக்குநல்லதெறுவேலைகிடைக்கவேண்டிக்கொள்ளும்

  • @SereneDaisy-jz1lg
    @SereneDaisy-jz1lg 16 дней назад

    Yeankum udambu sari akanum Anthony er appa eankalukaga vandi kolum

  • @Nila-np9zd
    @Nila-np9zd 7 месяцев назад

    Pathuvai punitha anthoniyare en mahanukku kulanthai varathai petrutharum appa amen.

  • @SereneDaisy-jz1lg
    @SereneDaisy-jz1lg 16 дней назад

    My husband Ku tholi munadram adaunum appa. Porulathara problem illama pathukokaga appa Anthoniyare eankalukaga vandi kolum amen aan kulanthai paraka varathai thanga appa amen

  • @merlinbrindha9476
    @merlinbrindha9476 4 месяца назад

    எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @santhanasamy7136
    @santhanasamy7136 9 дней назад

    Amen 🙏🏻✝️🤲⚘️🔥🔔🕯🎄🕯🔔🔥⚘️🤲✝️🙏🏻Amen Amen Amen

  • @ShanthiMaria834
    @ShanthiMaria834 5 месяцев назад

    புனித ௮ந்தோணியாரே ௭ன் பேத்தி பேரன் மகள் ௨ம் ௮ருளாசீர் ஆன்ம சரீர நலம் தந்து Fees செலுத்தி நன்றாக படித்து நல்ல வேலை யில் சேர்ந்து நல்ல பிள்ளைதளாக வளரும்படி காத்தருளும்
    ஆமென்
    ௭ன் மகன் JudeVijay ஆன்மா நித்திய இளைப்பாற்றி தந்து ௨ம்மோடு ௭ன்றென்றும் இருப்பதாக ஆமென்

  • @Johnfelix-m9h
    @Johnfelix-m9h 7 месяцев назад

    புனித அந்தோணியாரே எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இழந்த பணம் பொருள் உடல்நலம் எல்லாவற்றையும் திரும்ப கிடைக்க வேண்டி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நன்றி நன்றி நன்றி

  • @SereneDaisy-jz1lg
    @SereneDaisy-jz1lg 16 дней назад

    EAN ponnu snowlin exam Nala pannanum first mark eadukanum appa PS eankalukaga vandi kolum amen

  • @SereneDaisy-jz1lg
    @SereneDaisy-jz1lg 16 дней назад

    Punitha Anthoniyare enaku Boy baby porakanum pa pls appa amen

  • @ArunKumar-gq4fz
    @ArunKumar-gq4fz 7 месяцев назад

    KODI ARPUTHAR PUNITHA ANTHONYARA PLEASE HELP ME 👏👏

  • @ArunKumar-gq4fz
    @ArunKumar-gq4fz 7 месяцев назад

    KODI ARPUTHAR PUNITHA ANTHONYARA PLEASE HELP ME 👏👏