திருமணம் எப்போது நடக்கும் | எவ்வாறு கண்டுபிடிப்பது | Astrology Class Tamil | Astrology In Tamil
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- திருமணம் எப்போது நடக்கும் | எவ்வாறு கண்டுபிடிப்பது | Astrology Class Tamil | Astrology In Tamil
திருமணம் எப்போது நடக்கும் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது How To Calculate Marriage Time, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Marriage Time
திருமணம் எப்போது
Marriage
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #Marriage #திருமணம்எப்போது #MarriageTime
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அந்த வகையில், நடப்பு காலாங்களில் "தற்கொலை"என்பது நிறைய நடக்கிறது.. குறிப்பாக நடிகைகள் (பாண்டியன் ஸ்ட்டோர் சித்ரா) ஏன் இப்படியான முடிவை எடுக்கிறார்கள்? இதை ஜோதிடம் எவ்வாறு பார்க்கிறது.. மேலும் ஆயுள் காரகன் சனிஸ்வர பகாவான் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து, ஆயுளை மட்டுமே பறிப்பது ஏன்?? நேரம் கிடைக்கும் போது இதைப் பற்றி வீடியோ பதிவு செய்யவும் நன்றி..
நான் கேட்டதற்கு நேரம் கிடைக்கும் போது வீடியோ பதிவு செய்யவும்..
என் திருமண தாமதிற்கு காரணம்.. என் பெற்றோர் கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்...நம் ஜாதக அமைப்பு அப்படி..அதுவும் மிதுனம் தான்..
Kandipa bro
😊😊😊
Currect nanba
Same
😂😂😂😂 ✋
Sir you are one of Positive Astrologer explaining astrology in a humorous way. One of sincere followers of you. Sir, may I know the meaning of the term "Vadhuvarargal". Thanks
என்னால் சிரிக்கமுடியவில்லை அய்யா வீடியோபதிவுமிகநன்று ஆனாலும்நான்ஒழுங்காகவனித்துவரும்போதே சிரிக்கவைக்கிறீர்கள் நன்றி வணக்கம்
We are awaiting for your prediction!
சூப்பர் ஜீ இதே மாதிரி உதாரண ஜாதக வீடியோ போடுங்க 👌👌👌👌👌👌
ஐயா, நீண்டகாலமாக கேட்கிறேன்,
புனர்பூ தோசம் பற்றிய ஓர் அலசல் வீடியோ போடவும் நன்றி
ஜோதிட ஜாம்பவான் திரு.ஆதித்ய குருஜியே மிகவும் உயர்வாக திரு. சின்னராஜ் ஐயா என்றழைக்கும் நீங்களை இப்படி ஒரு பதிவு செய்தது (உதாரண ஜாதகர் (அ) அவருக்கு வேண்டியவர் அனுமதி யோடு விவரங்கள் வெளியிட்டது) மிகவும் வருந்தத்தக்கது..
சம்மந்தப்பட்ட வரனுக்கு வேண்டியவர் அனுமதியும் கூட தவறு தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
எங்கள் ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
சிரப்பாண தெளிவான விளக்கம் நன்றி வணக்கம்
இனிய வணக்கம்.
ஒரு ஜாதகத்தில், திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று
எப்படி கண்டுபிடிப்பது ?.
அதற்கான சூத்திரம் என்ன?.
அப்பா ஜோதிட சூத்திம்
Very good sir. Try to give us daily one tips just like this (Whenever you free). I think you are always busy...
வணக்கம் அய்யா,
இதுவரை உங்களுடைய பதிவில் பார்த்ததில் இந்த தசா இந்த புத்தி யில்திருமணம்நடக்கும் என்றும் சிலநேரங்களில் இந்த தேதிக்குள் நடக்கும் என்று பதிவிடுவீர்கள். இப்பதான் காரணகாரியத்தோடு விளக்கியிருக்கிறீர்கள் நன்றி அய்யா.
வணக்கம் அண்ணா மகேஸ்வரி 06/10/88 03:20 அதிகாலை கரூர். எப்போது திருமணம் நடக்கும்?
கவலை வேண்டாம் 12/02/2021 பிறகு திருமண அமைப்பு கைகூடும். திருமண வாழ்த்துக்கள்.
அதற்கு முன் காளகஸ்திக்கு சென்று ஒரு இரவு தங்கி வழிப்பட்டு வாருங்கள். திருமண தடை விலகும்.
@@padmakumar4924 thank you sir
@@padmakumar4924 sir neenga jathagam paarpigala sir
@@sowriammaljesudoss2083 கண்டிப்பாக 😊
@@sowriammaljesudoss2083 தங்களின் லக்கினத்திற்கு 5 க்கு உடைய செவ்வாய் 3ல் அமர்ந்து தைரியம் விரிய முயற்சி அமைப்பிற்கு சிறந்த அமைப்பு ஆகும். ஆனால் 3ன் அதிபதி சனி தனித்து உச்சமடைய கூடாது என்ற அமைப்பில் தங்களின் பலமான பல முயற்சிகள் பலவினப்படுகிறது .
ஒன்றிற்கு பலமுறை முறை முயற்சி செய்யவேண்டியுள்ளது.
இருப்பினும் சகோதரன் வழியில் ஆதரவு பலமாக உள்ளது.
தந்தை அமைப்பு சரி இல்லாத அமைப்பு.
தனுஷ் லக்கினத்திற்கு சுக்கிரன் தசா புத்திகள் முழுமையான நல்ல பலனை தருவதில் அதன் காரகமான பெண்கள் தொடர்பான காதல் முலம் மன வருத்தத்தை தரும்.
வேலை அமைப்பு செவ்வாய் தசா சூரிய புத்தியில் இழந்த வேலை திரும்ப கிடைக்கும். 7.6.2021 க்கு பிறகு
2ல் சுக்கிரன் புதன் இருப்பதால் கணக்கு போட்டு செலவு செய்யும் நபராக இருப்பீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் அதிக சுப கிரகம் புதன் தான் என்பதால் புதன் சார்ந்த தொழில் தான் செய்து வருகின்றீர்கள்.
திருமண அமைப்பிற்கு 7ம் அதிபதி புதன் நட்பு வீட்டில் அமர்ந்து லக்கின சுபரின் நட்சத்திர காலில் அமர்ந்து சுக்கிரன் இணைவில் சுபத்துவம் அடைந்து இருப்பதால் புதனின் வீட்டில் அமர்ந்த ராகு தசை அருமையாக இருக்கும். இது திருமண அமைப்பிற்கு நல்லது வரும் துணை மேலிந்து உயரம் உடையவராக இருப்பார்.
மற்றும் ராகு தசையில் 8,12 இடங்கள் சுபத்துவமாக இருப்பதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளது.
தற்போது 5க்கு உடைய செவ்வாய் தசை நடந்தாலும் . 7 1/2 சனி அமைப்பு தான் தங்களின் கவலைக்கு மூல காரணம். இது படிப்படியாக குறைந்து வருகிறது. கவலை வேண்டாம்.
7 1/2 சனி, அஷ்டம சனியில் தசா புத்தி பலன்கள் பலன் தராது.
செவ்வாய் தசா சூரிய, சந்திர புத்திகள் . தங்களுக்கு நன்மை அளிக்கும். நன்றி 🙏
Bro ennoda jadhagam Parthu Solla mudiumma.. Pls 🙏
Ena achu solluga
திருமணம் எப்போது என்பதர்க்கு இன்னும் தெளிவு தேவை .....இந்த ஜாதகருக்கு எப்போது முடியும் என்பது தெளிவானது போல் பிற விஷயத்தில் சந்தேகம் வருகிறது...திசை கோச்சாரம் வரும் அமைப்பு ....பொது பலன் விளக்கம் கொடுங்கள் ஐயா🙏
சின்னராசு அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் பல உரித்தாகட்டும் ,ஐயா இந்த ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம் என குறிப்பிட்டு திருமண தாமதத்தை விளங்கியது அருமை. ஆனால் இந்த பாழாய்ப்போன கண்களுக்கு எப்பொதும் குறைதான் தென்படுகிறது. அதாவது பெண் ஜாதகத்தில் லக்கின பாவகம் ஆண்காலத்தில் வருகிறது ஏன்? ஒரு முறை நான் தங்களை தொலைபேசியில் தொடர்பு கண்டு பாலஜோதிடம் பத்திரிக்கைகளில் இதனை கடைபிடிப்பது இல்லையே சரியா என தங்களிடம் வினவி போது லக்கி பாவகம் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என தெரிவித்தீர்கள். தயவு கூர்ந்து விளக்கவும். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
ஆ. குமார்
கோவில்பட்டி
வணக்கம் குருஜி நீநீநீநீநீநீண்ட நாள் எதிர்பார்ப்பு இருந்தத இன்று கிடைக்கின்றது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அன்புடன் தங்கள் மாணவன் சதாசிவம்
Vanakkam ayya enmahan dt.of birth 02.03.1982 ithuvarai velayum illai thirumanamum nadaiperavillai. Vazhkai eppadi irrkkum pls.pathilkurungal.tangalaithodarbukolla phone no.kodunga nandri
Place.madurai
Pppppppppppppp
பி றந்தநேரம் ஊர்@@lakshmigandhi623
பி றந்தநேரம் பதிவிடவும்@@lakshmigandhi623
அண்ணா, எனக்கு 27 வயசு middle class family தான் இன்னும் 2 மாதத்திற்க்குள் திருமணம் பண்ணியே ஆக வேண்டுமாம் அப்படி இல்லை என்றால் 30 வயதில் திருமணம்(திருமணம் யோகம் இருக்காம்) பண்ண வேண்டும் சொல்கிறார். நான் ஏற்கனவே IT வேலையில் இருந்தேன் 1 வருடம் முன்பு தான் அந்த வேலை விட்டு vera job kku Course பண்ணி இப்போ தான் முடித்தேன். இன்னும் job interview attend panna Start பண்ணவில்லை. Jobkku போக இன்னும் 2 மாதம் ஆகிவிடும் போல இருக்கு. இந்த நிலையில் யார் தான் வேலை இல்லாதவர்க்கு பெண் குடுபார். ...?
யென் இன்னும் 3 or 4 மாதத்திருக்கு பிறகு
திருமணம் பண்ண முடியாத ...?
அப்படி திருமணம் பண்ணால் என்ன ஆகும்..?
நல்லதே நடக்கும்
பிறந்த நேரம் ஊர் தேதி பதிவிடவும்
திருமணம் நேரம் வரும் போது தானாக நடக்கும் கவலைப்பட வேண்டாம் வாழ்த்துக்கள்
@@gandhirajusaravanampattikovai பொண்ணு பார்த்துட்டே இருக்கோம் இன்னும் எதும் set ஆகவில்லை.
சிலம்பரசன் - 14-03-1995 - Dharmapuri
பி றந்தநேரம் பதிவிடவும்@@NaanUngalSilambarasan
வணக்கம் சார். திருமணம் எப்போது நடக்கும் என்ற பதிவு அங்குளம் அங்குளமாக தாமதத்திற்கு காரணம் திருமணம் எப்போது நடக்கும் என்று எடுத்துறைத்த விதம் தங்களுக்கு ரிய பாணியில் கூறியது அருமை சார். நன்றி
Sir,
Unga astrology research romba depth. But nenga palangal solumbothu topic related ah points ah sona nalarkum. Nenga example jathagam solumbothu nenga thaniya orutharku palan solra mathri irku atha enga jathagathla match pana mudila nenga last varaikume ore aalku palangal solra mathri irku.please ipdi panrayha avoid pana try panunga . Points ah solunga
அருமை, அய்யா 🙏
அருமையான பதிவு நன்றி
Thankyou daily i am seeing all your vedios sir.i am very interested in astrology & learning also.thanks for great teaching sir.🚩🚩🚩
திருமணம், வாழ்வில் உயர்வு உண்டா?? 10 ஏப்ரல் 1990; காலை 11:20; பிறந்த இடம்: முசிறி. Please guide me. Hope for living, is decreasing day by day. Thank you.
எளிமையான ஆழமான விளக்கம் நன்றி
ஐயா வணக்கம் 🙏,
எனது மகன் பர்வேஷ் பிறந்த நேரத்தில் (14/01/2017 @ 08:26:00 Am) இலக்கிணம் மாறுவதால் என்ன இலக்கினம் என்பதிலேயே மிகப்பெரிய குழப்பம் 3 வருடமாகவே நீடிக்கிறது, இதற்கு நீங்கள்தான் நல்லதொரு தீர்வை தர வேண்டும், நன்றிகளுடன் பாலமுருகன், அரியலூர்.
உங்கள் மகன் மகர லக்னம்
மிகவும் எளிமையான விளக்கம் நன்றி
My daughter is 3.6.1999 Place of birth Chennai; Time of birth 10.10 pm . Please advise about her marriage
Your daughters marriage will happened between 17-8-25 to3-6-27 congrats
கால தாமதமான திருமணத்திற்க்கு ஜோதிடரும் பொருப்பேற்க்கலாமா
ஜோதிடரை மட்டுமல்ல, திருமண மண்டப காரர், வாழைத்தார் சப்ளை பண்றவர், அப்பறம், சமையல் கான்ட்ராக்டர் உடைய அசிஸ்டென்ட் .......இப்படி எக்கச்சக்க மான பேரை பொறுப்பா எடுத்து கொள்ளுங்கள்.😂😂😂😂😂
Of course, that includes your parents also.
ஒன்ன மாதிரி ஆளுங்க வரதட்சணை கேக்காம இருந்தா
ஜோதிடரே தேவையில்லியே
😂😂🤔🤔🤔🤔🤔 இது என்ன புதுசா இருக்கு
@@GayathriSubramanian-m3h மகாபெரியவாதான் நடத்திவைக்கனும் அடியவன் போல் திக்கற்றவர்களுக்கு ஹர சங்கர ஜெயஜெய சங்கர சிவ சிவ
Ayya Marriage pothuvana vilakkam athoda graha amaipu sollal ellorukkum udaviyakum, Yevaratho jathaka vilakkam solli entha palanum adayath, konjam purinjikkonge.
vannakkam sir ,my son Mohanram dob 8.12.1990 time 6.50am at madurai eppodu marriage nadakkum 7il chevvai pennukkum appidiyaeirukkunama please sir
உங்கள் மகனுக்கு 8-12-26லிருந்து8-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா ஹர்ஷினி 4/12/2020 காலை 5:52 நாகர்கோவில் இதயத்தில்வால்வு பிரச்சினை உள்ளது ஆபரேசன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.குழந்தையின்ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா
கவலை வேண்டாம் நண்பரே... குழந்தையின் அட்டமாதி பதி புதன் லக்கினத்தில் திக் பழத்தில் உள்ளார்... ஆயுள் காரகன் சனி ஆச்சி பெற்று உள்ளார்.... பௌர்ணமி சந்திரன் எட்டில் உள்ளது அருமை... வெளிநாட்டில் செட்டில் ஆகும் குழந்தை.... குழந்தை பிறப்பு நாள் அன்று லக்கினத்தின் பாதகாதி பதி 9ம் அதிபதி சந்திரன் புத்தில் குழந்தை பிறந்துள்ளது..பாதகாதிபதி வலுத்து பௌர்ணமி சந்திரன் அதனால பாதகத்தை செய்கிறார்... பயம் வேண்டாம்.. அருமையான குழந்தை ...கணித துறையில் நிபுணர் ஆவர்.... சிறுவயதில் கண்ணாடி அணியும் வாய்ப்பு உண்டு....
வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
@@JPRideR15My name ratheesh. Place kanyakumarai. 6-4-1998. Time 2:20pm. Which age I get marriage. How my marriage life. Tell about my future wife.
@@JPRideR15வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
உங்களுக்கு 30-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்@@ratheesh-t6x
வணக்கம் ஐயா
அருமையான விளக்கம்.ரொம்ப தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார்
🌺🌷🌸 வாழ்க வளமுடன்🌺🌷🌸 🌺🌷🌸
வணக்கம் ஐயா🌹
சனி தசை சனி புத்தி சுக்கிரன் அந்தரத்தில் சூரியன் குரு நட்சத்திர வீடான மிதுன த்தில் உலாவும்போது ஜூன் 2022ல் திருமணம் நடக்கும் உங்கள் ஆராய்ச்சி வழ வழ கொழ கொழ
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
Good Eve sir.. jayashree my dob : 09/01/1994 born time : 12:20 pm born place chengalpattu sir enaku vakkiya panjagam base pani patha Raghu kedhu dhosham ila. Thirukanitha panjagam base pani ragu kedhu iruku soldranga ithula yethu unmayana jathagam.. yepo marrige nadakum ethachum dhosham iruka pathu solunga sir..
Hai I'm ram my bio 1993 namba kalyanam panikuma please reply
Sollu pa
Yenna sir ithu
@@nandhini617 I'm single boy pa
@@nandhini617 enaku பெண் தேவை கல்யாணம் பண்ண
A study on rahu kethu when they reach 1 3 5 7 9 11 places from them in natal chart in transit after first round of 18 years when the horoscope and dasa promises marriage along with transit to be done as rahu and kethu moves reverse at 1 d 18 days continuously like sun and moon in right direction.
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
வணக்கம் வாழ்க வளர்க 💥💥
12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா. சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் தடங்கள்கள்.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா?? 28-3-1990 5.25 AM,சேலம்
Sir vannakam.. last 5 days I should watch your video sir .. your way of tamil speech is so good and I impressed .. sir please speech about agriculture vivasayam sir by astrological way.. my husband is a farmer.. both are completed our degree.. my age is 27.. .. date of birth 29 October 1993..time 5.05 am
Sir vannakam
Supppper ga
வணக்கம் ஐயா, உதாரண ஜாதகமாக கூட எடுத்துக்கொள்ளுங்கள்.திருமணம்், குழந்தைப்பேறு வாய்ப்பு உள்ளதா? எவ்விதம் அமையும்.5.09 PM. பி. ஊர்.திருப்பூர். 24.8.1969. தொழில், கடன். பூமி வாங்கும் யோகம் உள்ளதா? தங்களது பதில் விரைவில் கிடைக்க ஆவண செய்யுங்கள் நன்றி
குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏🙏கமலக்கண்ணன்.k.சிவகங்கை 🙏🙏🙏🙏
I dont mean to be so offtopic but does anybody know a trick to log back into an instagram account??
I somehow forgot my password. I love any tips you can give me
எப்பநடக்கும் நடக்கமால் போகுமா 39 வயது
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
ஐயா தாங்கள் சரியான நல்ல விளக்கம் தந்துள்ளீர்ள் இன்னு நன்றாக தடைகளக்கான விபரத்தையும் தரலாம் நன்றி
Sir 20.11.68 birt time please சொல்லவும் ஒலை answer ☆ rasi கட்டம்(D 1 ) lagna கன்னி ➡️D9 navamsa கட்டம் (லக்ன risibam)(சந்திரன் D1 rasi கட்டம் துலாம் D9 navamsa கட்டம் சந்திரன் மிதுனம்
அண்ணா,நீங்கள் ஜோதிட ஆலோசகர் தீர்வு கண்டுகொள்வது உங்களுக்கு புரிந்து விட்டது,எனக்கு என் விதி எனக்கு பயற்சி கொடுக்கிறதுஅண்ணா,
🌺🌷🌸 வாழ்க வளமுடன்🌺🌷🌸 🌺🌷🌸
சின்ன ராஜ் அண்ணா
Good Evening sir !
My daughter kavya’s DOB 23-04-1990, POB- Chennai TOB-10.20 p m .pl, predict her marriage Sir! Thanks in advance 🙏🏻🙏🏻
Mrg acha illaiya
உங்களுக்கு 2024 ல் திருமணம் நடந்திருக்கும் வாழ்த்துக்கள் சரியா என்று பதிவிடவும்
இன்னும் இல்லை. @@gandhirajusaravanampattikovai
இன்னும் இல்லை@@gandhirajusaravanampattikovai
இன்னும் இல்லை…
நல்லதே நடக்கும் இந்த முறை ஒரு சிறப்பு
Sir, Soundharya 9/Dec/95 3:45pm Salem, கல்யாணம் லேட் ஆக என்ன காரணம் ? எப்போது கல்யாணம் நடக்கும். சரியான வேலை இல்லை. Can I start own business ?
உங்களுக்கு 2017 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 9-12-26 லிருந்து 9-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா.தெள்ள தெளிவான விளக்கங்கள், புரியக்கூடிய கருத்துக்களை கூறும் உங்களுக்கு நன்றி நன்றி ஐயா.
Dear Sir
My DOB: 06-08-1994 TOB: 2:26pm Trichy poosam natchathiram
Kindly advise when will be my marriage
London Sat
உங்களுக்கு 2023 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 6-8-30 லிருந்து 6-8-31 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
விளக்கம் கடுகளவுகூட திருப்தியளிக்கவில்லை.
@@paarip9728 சனி தசா,
சுக்ரனுடன் சேர்ந்த புதன்புக்தியில் 10/2023 திருமணம் உறுதி.,
மிக, மிக யோகமான
அனைவித சகல பாக்கியமும் பெறும் யோகமாக சனி, புதன் தசா அமையும்..,
Uncle can use My jathakam as example
@@diviyavani1212 ok.,
Astro Star 5-ல் Click செய்து, உங்கள் விபரத்தை பதியவும்.,
@@goldstar773ok
அண்ணா என் வாழ்க்கை இருக்கும் 15/09/1995 - 5.15 am பிறந்த இடம் பாண்டிச்சேரி
கார்த்திக்,DOB 1.02.1992 நேரம் 7.15Pm சனிகிழமை. பூராடம். தனுசு. சிம்மலக்கனம் திருமணம் எப்பொழுது நடக்கும் சொல்லுங்க ஐயா
இன்னுமா நம்புறீங்க கல்யாணம் நடக்கும்னு😂
Akka
Yar manathaium pun paduthathinga. Ovorutharuku oru question paper @lliya edtits
உங்களுக்கு 1-2-25 லிருந்து 1-2-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Enna app use pannuringa...
Sir 7&9m athipathi enga irunthalum nallathu panuvanga soninga..marainthu vitalum nallathu thana sir
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
Sir, very good explanation 👏
குருவே🙏என் நணபனுக்கு கேட்கிறேன்.வெளிநாட்டில் இருக்கிறார்.மூன்று முறை பதிவுதிருமணம்.இருபதிவு திருமணம் இரகசியமாக செய்யப்பட்டது.ஒரு பதிவு திருமணம் வெளிப்படையாக செய்யப்பட்டது.இருந்தும் மூன்று பதிவுதிருமணமும் விவாகரத்தாகிவிட்டது.மூன்றும் பதிவு திருமணம் மட்டுமே.மணமேடையேறி தாலிகட்டவில்லை.துன்பமாகிவிட்டது வாழ்க்கை.குருவே அவர் வாழ்க்கைக்கு ஒரு விடைதர வேண்டுகிறேன்.நிலையான திருமணவாழ்க்கை உண்டா? இல்லையா..இருக்கின்றதானால் நிலைத்து நிற்குமா?குழந்தை பாக்கியம் உண்டா. தங்கள் பதிலை வேண்டி காத்திருக்கிறேன்.1980-09-08 4-10Am யாழ்ப்பாணம் இலங்கை.
வணக்கம் சார்.தங்களைதொடர்புகொள்ளவழிதெரியவில்லை.பிரிமீயம்என்றுபோட்டால்நான்பார்க்க இயலாதா ? எப்படி பார்ப்பது? லாஜிக் கானதகவல்தருபவர்களைதொடர்புகொண்டுகேட்க இயலவில்லை. 24.10.90ல்3.08 a.m பாண்டிச்சேரி.மணம் எதிர் காலம் பற்றி.Please,
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..வந்தவாசி..8.50 காலை
எனக்கும் அதே பிரச்சினை
Dindigul ah unga office enga iruku sir
20/03/1993 time 07:30 pm, place: rajapalayam, epo marriage agum sir
Hashini 12:12:95 4:30am Chennai when getting married, higher education in psychology courses, job?
@@hemadrij6724 yes I’m vanniyar
@@hemadrij6724now I’m at Malaysia 🇲🇾 working as sales executive myprimus company
@@diviyavani1212 oh sorry it's not possible aah sorry thank you
@@diviyavani1212hai aliance pakureegala
இவருக்கு 21-12-25 லிருந்து 25-12-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
சனி 7ல் "திக் பலத்தில்" இருப்பது
சிறப்புதானே சார்...
வணக்கம் ஐயா . நான் பலமுறை கேட்டும் பலன் இல்லை ஐயா. தயவு செய்து இம்முறையாவது பதில் தர வேண்டுகிறேன் .நான் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்யம் உண்டா,20 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்கேக்குறேன்.குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்யம் எப்பொழுது.தொழில் செய்யும் பாக்யம் உண்டா.தேதி 05 -01 -1973 காலை 4 .30 முசிறி. நன்றி ஐயா.
வணக்கம் ஐயா 🙏 20/10/1970(04:03 காலை) Sungkai Perak Malaysia. அடுத்து வரக்கூடிய சனி திசை குரு புத்தியில் தொழில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? நன்றி ஐயா 🙏
Sir Prabha marriage late date of birth 9 3 1992 time 9 5PM vellore
வணக்கம் ஐயா பெயர் சுந்தர் பிறந்த தேதி 3-7-86 மாலை 5.50 திருவண்ணாமலை ரிசபராசி தனுசு லக்னம். லக்னம் 2ல் செவ்வாய் உச்சம். லக்னம் 2ல் கிரகங்கள் உச்சம் பெற்றால் திருமணம் நடைபெறாது உண்மையா?. இது வாக்கியம்.
உங்களுடைய தீவிர ரசிகன் நான். சார், என்னுடைய ஜாதகத்தில் 2 கிரகம் வக்கிரம். லக்கினாதிபதி வக்கிரம் செவ்வாய் வக்கிரம் புதன் வக்கிரம். என்னை பற்றிய குணத்தை கூட ஒரு ஜோதிடரும் சரியாக கணிக்க வில்லை. என்னுடைய செவ்வாய் தசை எப்படி இருக்கும். ராகு சனியின் வீட்டில் சுய சாரத்தில் 3 இல் இருக்கிறார். என்னுடைய வாழ்கை எப்படி இருக்கும்? அளவுக்கு அதிகமான தடங்கல் தோல்விகளை சந்தித்து விட்டேன். என் வாழ்கை முழுதும் இப்படியே இருக்குமா?.
DOB-17-10-1988 Time of birth 11-54 am. Nagapattinam.
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். வேலையில் அலைச்சல். குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை. 9 மாத பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
Can i send horoscope
En rasi rishabam nakshatram Rohini en wife vakkila vaich mana muriu paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum wife eanndan saruvala sir
திருமணம் எப்போது என்ற தலைப்பு .பொதுவாக திருமணம் எப்போது நடக்கும் என்று பாடத்தை நடத்தினால் எல்லா ஆரம்ப ஜோதிட மாணவர்களும் படித்து தெரிந்து கொள்வார்கள். இது தனிப்பட்ட ஆளுக்கு ஜாதகப்பலன் பார்த்தது போல உள்ளது.இந்த உதாரணத்தை வைத்து அனைத்து ஜாதகங்களுக்கும் பதில் கூறமுடியாது இப்படித் .தலைப்புப் போட்டு பேசுவது நன்றன்று.
ஐயா வணக்கம் என் மகள் 8/09/1999. 3.10 Pm. பிறந்தார். அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்
SIR What is Saturn return? Will I get government job? 28-3-1990 ,Salem,
5.25 AM.
ஐயா பொண்ணுக்கும் பையனுக்கும் விருச்சிக ராசி கல்யாணம் பண்ணலாமா?
ஐயா வணக்கம்
எனது பெயர்: இளங்கோவண்
பிறந்த தேதி : 11.07.1996
பிறந்த நேரம்: 12:20 AM
ஐயா எனக்கு திருமணம் எப்போது நடக்கும்.எனக்கு அழகான மனைவி அமைவாளா.
என் மனைவியின் குணம் எப்படி இருக்கும்.எனது எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா.
வணக்கம் ஐயா, குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள், கடந்த ஆண்டு கருக்கலைப்பு ஆகிவிட்டது, தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம், நன்றி.
Don't feel baby kanidipa kedaikum ipo baby irukagaka
kasi jathagam eppdi irukum sir pls reply
24.12.1993 mesam aswini eppo marage nadakum sir
நிவேதா 27.5.92 ஈரோடு 10.15am திருமணம் எப்போது??
@@kongumoorthi5380 ஐயா என் கேள்விக்கு பதில் அளிப்பீர்களா
@@nivedhar713 pray your ubasana god everything will solve
எனக்கு தயவுசெய்து கூறுங்கள். வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருகணிதம் சரியா . ஏன் திருகணிதத்தை திணிக்கிறார்கள். என் மகளுடைய ஜாதகம் வாங்கியபடி எழுதப்பட்டது. ஆனால் ஜாதகம் பார்க்கும் போது அவர்கள் date of birth time place வாங்கி அவர்கள் கணிணியில் போட்டு திருக்கணித படிதான் சொல்கிறார். நான் வாங்கியபடி எழுதியதை கொடுத்தால் அது தவறுனு சொல்றாங்க. வாக்கிய படியும் திருகணிதபடியும் என் மகள் ஜாதகம் வேறு படுகிறதே. வாக்கிய படி என் மகள் ஜாதகம் என் தந்தை எழுதியது. எனக்கு பதில் கூறுங்கள். என் மகள் 29/1/ 2001 8:10 காலை மயிலாடுதுறை மில் பிறந்தார். முடிந்தால் அவள் எதிர்காலம் வேலை பற்றி வாக்கிய பஞ்சாங்கம் படி கூறவும். நன்றி
இவருக்கு 29-1-26 லிருந்து 29-7-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
5.10.1992 - 10.35 am இவருடைய திருமணம் எப்பொழுது நடக்கும் எந்தத் திசையில் பெண் கிடைக்கும் வாழ்க்கை துணை எந்தத் திசையில் கிடைக்கும் இவர் எது மாதிரி யான பெண் சாதகத்தை தேர்வு செய்வது சதீஷ்குமார் புரட்டாசி 19 1992 ..தமிழ் தேதி தயவு செய்து கனித்து சொல்லவும் நன்றி
அய்யா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றுமூன்று ஆண்டுகளாக முயன்று தோல்விதான். இன்றாவது பதில் தாருங்கள். என்மகன் பிறந்த நாள்
08. 06. 1990. நேரம். காலை 7. 20.
வெள்ளிக்கிழமை. ஊர் தஞ்சை மாவட்டம்.
Sir. My dob: 23 12 1988 8.20 am. Mithuna raasi mrigasirisam nakshatram Magaram lagam. Thirumanam eppo nadakkum? Ungalam kanippu and arivurai thevai. Udhavi seiyayum.
ஐயா வணக்கம் எனது மகன் பிறந்த தேதி 3/12 95 நேரம் 10:13 காலை சென்னை எக்மோர் மகனுக்கு கல்யாணம் எப்பொழுது எப்பொழுது நடக்கும் ஐயா உங்களது பதில்
இவருக்கு திருமணம் முடிந்திருக்கும் இல்லை என்றால் 3-12-25 க்கு ள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
இவருக்கு திருமணம் முடிந்திருக்கும் இல்லை என்றால் 3-12-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Sir vaanakam 🙏 My Name:Hemalatha DOB:11.06.1986 Time:2.10pm Raasi:Kadakam Star:Poosam yennaku kalayanam nadakuma nadakatha pls neengalavathu unmaya sollunga appadi nadakanumnà yeppa nadakum sollunga pls mentaly iam very upset sir pls reply me sir🙏🏼
Pray your ubasana god everything will solve
Hii u Single
@@KrishnaKrishna-is7wgவணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
அன்பு மகளுக்கு ஆசீர்வாதம் உங்களுக்கு 17-8-25 லிருந்து 11-6-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
ஐயா , இரண்டாம் வீட்டு அதிபதியை காட்டிலும் ஏழாமிடத்து அதிபதிவலுக்கக்கூடாது, அதனால் திருமணம் லேட்டாகும் என்பது ஒரு காரணம், நீச்சம் அடைந்தாலும் திருமணம் லேட்டாகுமா?
DOB : 28.9.85, Time : 10.20am, Karur.
My DOB : 28.02.1985 TIME:2.45, Karur
Rohini,Rishapam
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you
@@alliswellsaisai1422My name ratheesh. Place kanyakumarai. 6-4-1998. Time 2:20pm. Which age I get marriage. How my marriage life. Tell about my future wife.
Sir 1sr placela Raghu 7th place la chandran kethu late marriage aguma sir
Hi
How are you
Namba kalyanam panikuma
Na unna kalyanam panikra please reply pa
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
Bob,19/11/1998 viruchagam rasi ennakku epo thirumanam nadakkum kathal thirumanama illa petror thirumsnama
Ipo marre akita ila pakureegaka
பிறந்த நேரம் ஊர் பதிவிடவும்
fantastic sir jegan from singapore
ஐயா நான் பிறந்தது 30-4-86, காலை 8.10, வீட்டிலேயே பிறந்து அளவேயில்லையாம், உயிர் வந்து அழுதது மதியம் 1 மணிக்கு மேல். நான் தனுஷ் ராசி, உத்ராடம் 1 பாதம். எனக்கு எப்போ திருமணம் நடக்கும்? உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்...
பதிலுக்கு காத்திருக்கிறேன்...
Has the Swathi native got married?
அய்யா நான் பலதடவை உங்களுக்கு போன் பன்னினேன் ஆனால் உங்களுடைய போன் நம்பர் எப்போதும் சுவிட்ச் ஆப்ல இருக்குது நான் எப்படி உங்களோடு பேச முடியும். தயவு செய்து போன் எடுத்து பேசுங்க அய்யா
Sir வணக்கம் எனது தொழில் வேலை 6,10 பற்றி விளக்கம் தாருங்கள் நான் 05.08.1978 அதிகாலை 2.35 தஞ்சாவூர் பிறந்தேன்
ஆய்வுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.தற்போது no work no salary
ஐயா வணக்கம், நான் கடந்த 1998 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவரை எந்த வித முன்னேற்றமுமில்லை. முதல் திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த என் முதல் மகளுக்கு பக்கத்து ஊரிலிருந்தும் என்னை யாரென்றே தெரியாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம். அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். விமோச்சனம் எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30pm, chennai.
ஐயா யாரேனும் பதில் கூறவும். வணக்கம். எனக்கு சுக்கிரன் பார்வை எப்படி உள்ளது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்; DOB: 14.1.86; Time:1.45.pm.pls reply about my overseas job and 2nd marriage and future. Annamalai kanchipuram.
உங்களுக்கு 2 ம் திருமணம் 14-1-26 லிருந்து 14-12-26 க்குள் நடக்கும் வாழ்த்துக்கள்
சோதிடர் இல்ல என்றால் உடனே நடக்கும்...பொருத்தம் ராகு கேது செவ்வாய் என்று தாமதம் செய்வது சோதிடர் தான்