Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
இந்த கோணத்திலேயே படத்தை எடுத்திருக்கலாம்... எழுத்தாளர் பூமணிக்கும் வாசித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நல்லவேளையாக திரைப்படம் ஆவதற்கு முன்பே படித்துவிட்டேன்... கற்பனையில் விரிந்த கதைக்களம் அவ்வளவு அழகாக இருந்தது....
நிச்சயமாக. திரைப்படம் பார்த்துவிட்டு படித்தாலும் முழு திருப்தி தரும் தோழர்.
@@theankoodu2020 👍😊
👌அருமையான அனுபவம் கிடைத்தது நன்றி 👌
வேறு இதேபோன்று நாவல்கள் இருந்தா சொல்லுங்க, நல்ல ஒரு திரைக்கதை நாவல்
ruclips.net/p/PLV6wGcBlt3RMvKcbur6viQDOr5zUBt7du&si=M3ov29obmKtA7xmqஇதில் 94 நாவல்கள் பற்றிய அறிமுகங்கள் உண்டு. அன்பின் வாழ்த்துகள்.
அழகான வாசிப்பு
அன்பின் மகிழ்ச்சி சகோ 👌நிச்சயம் வாசிக்கிறேன்
நன்றி தோழர்
அருமையான பதிவு
நன்றி
வரலாறு நாவல் சொல்லுங்க mam
சொல்லுவோம் தோழர்
🙏👍
அஞ்ஞாடி நாவலை விவரிக்கவும்
முயற்சிக்கிறேன்
மொத்த கதையும் பதிவா போடுங்க
புத்தகங்களைப் படிக்க வைக்கும் முயற்சி தோழர் இது. படம் பார்க்கும் முன்னால் பார்க்கும் ட்ரெய்லர் மாதிரி.
இந்த கோணத்திலேயே படத்தை எடுத்திருக்கலாம்...
எழுத்தாளர் பூமணிக்கும் வாசித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நல்லவேளையாக திரைப்படம் ஆவதற்கு முன்பே படித்துவிட்டேன்... கற்பனையில் விரிந்த கதைக்களம் அவ்வளவு அழகாக இருந்தது....
நிச்சயமாக. திரைப்படம் பார்த்துவிட்டு படித்தாலும் முழு திருப்தி தரும் தோழர்.
@@theankoodu2020 👍😊
👌அருமையான அனுபவம் கிடைத்தது நன்றி 👌
வேறு இதேபோன்று நாவல்கள் இருந்தா சொல்லுங்க, நல்ல ஒரு திரைக்கதை நாவல்
ruclips.net/p/PLV6wGcBlt3RMvKcbur6viQDOr5zUBt7du&si=M3ov29obmKtA7xmq
இதில் 94 நாவல்கள் பற்றிய அறிமுகங்கள் உண்டு.
அன்பின் வாழ்த்துகள்.
அழகான வாசிப்பு
அன்பின் மகிழ்ச்சி சகோ 👌
நிச்சயம் வாசிக்கிறேன்