பெண்கள் இந்த Body Language (6.50) செய்தால் உஷார் | Top Psychology | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • open.spotify.c...
    Today's video of Sha Boo Three Our RJ Sha shares about the Psychology facts in women's body language , Do watch this video and share your comments.
    #ShaBooThree #rjsha #psychology
    For More Success Motivations Subscribe to us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch :
    பதறவைக்கும் iPhone CEO கடைசி திக்திக் நிமிடங்கள் : • பதறவைக்கும் Steve Jobs...
    Madan Gowri ஆல் காக்க வைக்கப்பட்ட Mr.Gk : • Madan Gowri ஆல் காக்க ...
    பதறவைக்கும் Russia Sleep Experiment மறைக்கப்பட்ட மர்மம் : • பதறவைக்கும் Russia Sle...
    Egypt மன்னனின் 3200 வருட மர்மபுதையல் ரகசியம் வெளிவந்தது : • Egypt மன்னனின் 3200 வர...
    ஒரு ஆண் உயிரா காதலிக்கிறான் என்பதற்கு 7 அறிகுறிகள் : • 💔ஒரு ஆண் உயிரா காதலிக்...
    2000 yr Mystery - உலகையே கதறவிட்ட Indian Secret Society : • 2000 yr Mystery - உலக...
    1 மணி நேரத்திற்கு 1 கோடி வாங்கும் Sundar Pichai : • 1 மணி நேரத்திற்கு 1 கோ...
    host Mystery Flight: • 34,000அடி உயரத்தில பைல...
    99% ஆண்கள் வெறுக்கும் பெண்களின் 7 குணங்கள் : • 💔98% ஆண்களுக்கு பிடிக்...
    நெஞ்சை பதறவைக்கும் Nambi Narayanan மறைக்கப்பட்ட மறுபக்கம் : • யார் இந்த Nambi Naraya...
    99% பெண்கள் வெறுக்கும் ஆண்களின் 7 குணங்கள் : • Shocking - 💔 99% பெண்க...
    கல்யாணம் பண்றமாதிரி கனவு வந்தா ஆபத்து? : • Warning - கட்டிப்பிடிக...
    உலகமக்களை 50 வருடமாய் நம்பவைத்து ஏமாற்றிய US ? : • உலகமக்களை 50 வருடமாய் ...
    மாதவிடாய் நிறுத்தம் ஆண்களுக்கு தெரியவேண்டிய ரகசியங்கள் : • மாதவிடாய் நிறுத்தம் ஆண...
    பல நூற்றாண்டு கால Egypt Cave Secret Mystery உடைந்தது : • பல நூற்றாண்டு கால Egyp...
    தெரியாத Darkside of Love : • Shocking Love Psycholo...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 266

  • @ShaBooThree
    @ShaBooThree  2 года назад +30

    open.spotify.com/episode/1cVvN5RSxEfk3OBn9BlvnS?si=cDcURp82QOOJUEbtJfNd9w

    • @marsalien4794
      @marsalien4794 2 года назад +3

      True love patthi podunga sha anna

    • @as-ath76
      @as-ath76 2 года назад

      Bro super vedio

    • @karthikravi9229
      @karthikravi9229 2 года назад

      Sha bro tell about derby vijay inspirational story

    • @Mr.cute_HR
      @Mr.cute_HR 2 года назад

      Bro, neenga solradhu 100% correct night saaptu paduthalum midnight 3 o clock pasikum and day and full stress dhaan, future and current situation pathi, how to overcome from this?

    • @surethans9812
      @surethans9812 2 года назад +1

      Bro... How to reduce stress...? nu solli oru video poduga...👍🏻

  • @saraswathisaraswathi7022
    @saraswathisaraswathi7022 2 года назад +145

    Anna toxic relationship pathi oru video podunga anna

    • @kelango1545
      @kelango1545 2 года назад +3

      Ithuku munnadi pannirukanga search panni parunga

    • @archamber2271
      @archamber2271 2 года назад +4

      Relationship naaley toxic than akka...
      nama epdi react panurom nama attitude correct aah erunda toxic aah unga partner pana matanga
      For example nega rough and tough ah vum erukanum , animal maari brutal aah vum erukanum at the same time anbodavum erukanum akaraiyoda vum erukanum affection aah vum erukanum

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 2 года назад

      @@archamber2271 worst example

    • @archamber2271
      @archamber2271 2 года назад +2

      @@manjulasaravanan5976 toxic mindset tan unaku erukanum😂😂😂😂

    • @barathbarath7172
      @barathbarath7172 2 года назад

      Romba pathika pattu irrupeenga polla

  • @yuvarajr3860
    @yuvarajr3860 2 года назад +36

    Hi bro
    Sushant Singh Rajput pathi oru video pannunga 😊

  • @zeenathmarlia
    @zeenathmarlia 2 года назад +16

    Anna long distance relationship la epdi survive panrathu nu sollunga also how to tackle depression in LDR plz solluga

  • @astergarden968
    @astergarden968 2 года назад +55

    பொய் சொல்லும் போது எதிரே உள்ளவர்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க..
    கண்ணை உருட்டிகிட்டே தரையை பார்த்துகிட்டு பேசுவாங்க.🙂

    • @ridwan3688
      @ridwan3688 2 года назад +3

      Experience aa bro

    • @SivaKumar-rp4kr
      @SivaKumar-rp4kr 2 года назад +1

      என்ன bro நிறைய பொய் சொல்லிப்பீருங்க போல 😂😂😂

    • @mechanicalrk
      @mechanicalrk 2 года назад

      Nanlam face ku nera kanna pathe poi soluven. Ithuku ena solvinga😂😂😂😂

    • @riyasdeen1804
      @riyasdeen1804 2 года назад

      @@mechanicalrk fraud nu solluvom friend 😂

  • @ibrahimim3979
    @ibrahimim3979 2 года назад +18

    RJ Sha Anna Nani Avaroda Life Story Video Podunga Anna Plz Plz Plz

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 2 года назад +10

    Different topics bro eppadi bro intha mathiri topic ellam edukuringa semma bro keep rocking waiting for next video bro........ .

  • @ruthravi3816
    @ruthravi3816 2 года назад +17

    The 1st one is the body language which connects to me !! 😂❤ thank you for this video anna.. it was very useful. . In Day to day life we use to see ppl and communicate with each others.. so it helps to find what others try to say through their body languages.. very very thank you once again 😊❤ Love from SL

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 2 года назад +16

    அருமையான பதிவு சார் ❤️ ❤️❤️ இந்த மாதிரி விடியோ மனதிற்கு நிறைவாக இருக்கிறது மற்றவர்களை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு சார் 👌👌👌 அருமை 😘

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      I think Ui said Dr. Ambedkar's Flag India andhra pradesh khamma compare rates

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      உய் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உள்ள கட்டணங்களை காணவும் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று கூற இயலும் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் ட் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இது குறித்து நாம் அனைவரும் அறிந்ததே என்று கூற இயலும் என அறிய விரும்புகிறேன் என்று நினைக்கிறேன் என்று கூற முடியாது

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      Flag of I India Andhra Pradesh Chittoor District D

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      He said I think Uiyu is a village

  • @ramya8887
    @ramya8887 2 года назад +31

    நான் பொது வெளியில் கை கட்டிட்டு வேடிக்கை பார்ப்பது போல நிற்பது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருப்பது மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க🤭

  • @praba413
    @praba413 2 года назад +3

    இந்த மாதிரி videos நெறய போடுங்க சகோ🥰👌... எங்கல நாங்களே improve பண்ண ரொம்ப helpful ah இருக்கும் 🥰🙏

  • @uzairahmed9857
    @uzairahmed9857 2 года назад +12

    Whatever you say 100% matching 😊

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 года назад +12

    Very very Useful and must watchable Video Bro! It is very much beneficial to Every single person boy or girl to watch and lead their social and personal life👍👍👍👍

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 года назад +5

    Spotify download panni unga oru cup confidence romba nalla irukku bro thank u n keep rocking bro👍👍👍👍👍👍

  • @pricillajeyapaul
    @pricillajeyapaul 2 года назад +7

    Very useful video na .. ithae concept laiya part 2 podunga✨😍

  • @thalapathifanz
    @thalapathifanz 2 года назад +11

    8:12 thalapathy 🥰😻✨... He is always a great man pA🔥🔥🔥

    • @thalapathifanz
      @thalapathifanz 2 года назад +1

      @K2P Gaming tamil S both are different in their way avlo dhan . But he is also a good man☺️❤️.

  • @tharikthanuvibes916
    @tharikthanuvibes916 2 года назад +6

    Interview confidence, body language podunga sha

  • @sathyav.k3116
    @sathyav.k3116 2 года назад +25

    Everyday you are giving BOOST and HORLICKS bro... 👍👍👍😁😁

  • @b.tamilselvithibesh2500
    @b.tamilselvithibesh2500 2 года назад +1

    பயனுள்ள பதிவிற்கு நன்றிகள் ஆயிரம்..... நண்பா....

  • @durgadevieswaran4559
    @durgadevieswaran4559 2 года назад +1

    Girls pesittu irukkum pothu sudden ah Kaal Mela kaal pottu ukandhurukkarathu argument Ku ready sonnathu.. perfectly connects to me..

  • @vaithescooking237
    @vaithescooking237 2 года назад +17

    Unga video mudijino vara song enaku romba pudikum😍😍😘😘😘

  • @nareansenthilkumar7111
    @nareansenthilkumar7111 2 года назад +9

    Vijay tv and black sheep pathii video podunga annaaaa 🔥🔥🔥

  • @sirunagaimusic-mr.siranjee7174
    @sirunagaimusic-mr.siranjee7174 2 года назад

    ஆண்கள் pocket la கைவிட்டு நடக்கற பழக்கமோ, பேசற பழக்கமோ இருக்கறவங்க self confidence இல்லாதவங்க, அவங்கதான் இப்படி pocket la கை விட்டு பேசுவாங்க, நடப்பாங்கனு நிறைய video la சொன்னத நான் பாத்திருக்கேன். Maximum video la இப்படிதான் சொல்றாங்க.
    எனக்கு self confidence அதிகம். நான் business பண்ற idea la than iruken. Business start um panniten. But, manufacturing product கண்டுபிடிக்க திரும்ப திரும்ப try பண்ணி 16 வருஷம் ஆகி இருக்கு. But, நான் கடைசியா கண்டுபிடிச்சிட்டேன். ஆனா, பேசும்போதோ, நடக்கும்போதோ pocket la கைவிட்டு பேசற பழக்கமோ, நடக்கற பழக்கமோ எங்கிட்ட இருக்கு.
    அப்படினா நான் மத்த video la பாத்தேனு சொன்ன விஷயம் பொய்தான்னு நல்லாவே தெரியுது.

  • @thedal9160
    @thedal9160 2 года назад +2

    என் கணவர் உதட்டை கடித்துநிறய பேசி இருக்கிறார் இப்போது புரிகிறது நன்றி bro

  • @astergarden968
    @astergarden968 2 года назад +7

    8:12 தளபதி விஜய்🔥

  • @AnsiAutograph
    @AnsiAutograph 2 года назад

    வேற level 🔥🔥 but one thing எனக்கு புரியல,, நானும் pocket உள்ள கை போட்டு தான் இருப்பேன் but புதுசா எங்கயாச்சும் போனா, இல்லனா எதுவும் upset a இருந்தா தானே அப்டி பண்ணுவேன். 🤯🤯🥺

  • @anithababu7633
    @anithababu7633 2 года назад +6

    Lip biting habit,it connects me becoz when I think r worry r in angry I started to peel my lip

  • @sjshanusjshanu6497
    @sjshanusjshanu6497 2 года назад +1

    Success story a vida eppadi video nalla irukku, ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vaithescooking237
    @vaithescooking237 2 года назад +3

    Anna hii anna neega entha video pootalum nala irukum nu na waiting🤗🤗🤗 ithe matheri video pooduga anna

  • @ஜேகே
    @ஜேகே 2 года назад +2

    Eye contact சூப்பர் ப்ரோ 👍

  • @immu-dv2gj
    @immu-dv2gj 2 года назад +4

    Hi bro...oruthavanga kuda opposite ah utkarndhu pesumbodhu , avanga kojam chair la saanju ukandhute namakku replies panna ,avangaluku namakita pesuradhu pudikalanu artham...and he/she doesn't wants to listen you...

  • @tinnu4013
    @tinnu4013 2 года назад +5

    Anna swami vivekananda pathi vedio podunga

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад +2

    காலை வணக்கம் ஷா தம்பி. நல்லா இருக்கயா ? நானும் நல்லா இருக்கேன்
    1. ஆமா ஷா தம்பி கரெக்ட் தான்
    2. ஐயோ அதே தான். எங்க பாட்டி இன்னும் ஒன்னு சொல்லுவாங்க .உதட்டை கடித்தால் உடம்பு சரியில்லைன்னு கூட சொல்லுவாங்க தம்பி.
    3. உண்மை
    4. சூப்பர் தம்பி
    5. முற்றிலும் உண்மை
    6.ஹூம்

  • @sagamer9510
    @sagamer9510 2 года назад +6

    Sha vibes chellakutty🤩💖

  • @ajeethrajas7282
    @ajeethrajas7282 2 года назад +1

    Enkum night 3 or 4 am awake up agiran...i facing lot problems now ... But neega solan thuthan thiriyuthu.. Na romba stressed position irukan Anna thanks na...

  • @vijaysaravanan3633
    @vijaysaravanan3633 2 года назад +5

    Eye contact is the one connected me the most... ♥️ Good video 👍 Keep it up

  • @vijikumar4211
    @vijikumar4211 2 года назад +2

    Innum neraya psychological vdos podunga anna

  • @san9173
    @san9173 2 года назад +4

    Bro eye contact, crush pathi pesuinga bro

  • @tamilcutegirltiktok2208
    @tamilcutegirltiktok2208 2 года назад +2

    Enna mathiri sinba youtube parukku help panningka 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @balaiyasathis2667
    @balaiyasathis2667 2 года назад +1

    Anna na ongaloda neraya videos pathurukke.yellame super a irukku.semma Anna . thank you.

  • @uvarimeenavan4350
    @uvarimeenavan4350 2 года назад +2

    Fisherman life ah pathii oru video podunga bro

  • @manishaarmy5165
    @manishaarmy5165 2 года назад +3

    Idhula enaku romba close ah match aaradhu HAND SHAKING Anna....

  • @kaviyakavi1945
    @kaviyakavi1945 2 года назад +2

    Nice video ❤️ Ennoda body language nu ethum naa mind pannathu illa but enaku general a hug pantrathu romba pudikkum athu enna puduchavangala irunthalum sari enaku puduchavangala irunthalum sari ❤️ athu appo oru aaruthala feel aakum ❤️❤️

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 2 года назад

      @@naturalhealthytips5851 👍👍❤️

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 2 года назад

      @@naturalhealthytips5851 I am sis

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 2 года назад

      @@naturalhealthytips5851 mmm aama naa konjam upset a tha iruke atha appudi

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 2 года назад

      @@naturalhealthytips5851 athellam illa no problem just past story ippo konjam nallatha iruke bro thank you ❤️

    • @kaviyakavi1945
      @kaviyakavi1945 2 года назад

      @@naturalhealthytips5851 nothing

  • @Mano.MedEngg
    @Mano.MedEngg 2 года назад +1

    Bro namma evlo reletionship la irundhalum Anna thangachi ku iruka bonding mattum romma strong ha iruku. Andha Anna thangachi oda paasam avlo strong irukuradhuku reason enna bro. Rakshabandhan vera varudu indha topic pathi pesuna konjam nalla irum bro. Nan paatha varikum cinemas la kuda Anna thangachi, indha relettionship la iruka bonding rommba super iruku adhu enna reason bro. Idha mattum sonningana en rommba naal doubt clear aagidum bro. Unga relettionship videos la paakumpodhu enaku personal ha rommba useful ha iruku, teriyadhavanga kitta konjam easy ya communicat panna mudiudhu thanks for your videos bro👍

  • @karthikeyank4418
    @karthikeyank4418 2 года назад +3

    This video very useful for body language understanding in other person's 👌💯💥

  • @sjshanusjshanu6497
    @sjshanusjshanu6497 2 года назад +2

    Love tips sollunga anna

  • @mubibeegum6462
    @mubibeegum6462 2 года назад +1

    Its spr vdio njan malayaalam bt tamil I can understand its very useful I Love this channel its making more confident...and very good 😊👍

  • @silentart1520
    @silentart1520 2 года назад +1

    Brother nalla comments pannureveggaluku like pannuga appoludhu thaan viewers happy yaa feel pannuvaga

  • @akashwaran28
    @akashwaran28 2 года назад +3

    7+65=72% தான் ப்ரோ வருது மீதி எப்படி ப்ரோ express பண்ணுவாங்க 🤔

  • @lanchusvlog1638
    @lanchusvlog1638 2 года назад +3

    Anna night 3- 4 endhiricha yaro ungala(Negative vibe) pathithitirukanga nu artham nu solli soldranga adu unmaya illa stress unmaya anna.

  • @meenaneelu8694
    @meenaneelu8694 2 года назад +1

    Totally nice very informative well done 👏 you fallow this type psychology

  • @jssj1370
    @jssj1370 2 года назад +3

    Super tips 🖤

  • @skchannel9853
    @skchannel9853 2 года назад +1

    Ethe mathiri Psycho videos ahh poduga bro🤩🤩👍👍👍👍

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 года назад

    Super anna thanks for the video kekkave romba interesting aah irukku ☺☺

  • @kelango1545
    @kelango1545 2 года назад +1

    2:45 exactly bro enaku intha palakam iruku

  • @pocketnotes3616
    @pocketnotes3616 2 года назад

    Really useful.. Thank you.. I didn't know them before

  • @malamala5141
    @malamala5141 2 года назад

    Toxic relationship husband and wife kulla iruntha epidi kandu pidiathunu oru video podunga

  • @sr_kavin_
    @sr_kavin_ 2 года назад

    Bro unga video enakku romba pidikum bro ana...... Oru request bro.... Konjam வரலாறு content ah potunga bro plzzz

  • @janoos_ahamed
    @janoos_ahamed 2 года назад +1

    Itha maari inum video pottunga anna ❤

  • @suriyarajsuriyaraj9548
    @suriyarajsuriyaraj9548 2 года назад +1

    Super pro thank you pro i

  • @soundharyasoundharya8530
    @soundharyasoundharya8530 2 года назад

    Ellamey connect aguthu super

  • @vigneshs966
    @vigneshs966 2 года назад

    Sha bro language puthusa kathukum pothu enna ellam panna improve pannalanu oru video pannunga 🙏

  • @loganathand8036
    @loganathand8036 2 года назад

    Intha mathari neraiya vediyo podunga bro😍

  • @hasinitamil876
    @hasinitamil876 2 года назад +1

    Anna how to control that kind of long term, starting stage and mid term of stress
    Coz I m in d starting stage
    Pls tell few things to recover from that 😒
    Great 😊 day for me

  • @alrahman2124
    @alrahman2124 2 года назад +2

    Bro chottanikkara temple ah pathi video podu bro about ghost temple aama

  • @Udhayadevilking
    @Udhayadevilking 2 года назад +1

    Bro please but about rahul dravid

  • @shanthi2859
    @shanthi2859 2 года назад

    அருமை 👌. நல்ல தகவல்

  • @stargamergpm5686
    @stargamergpm5686 2 года назад

    Mohamed Sami story podoga bro plzzzzz

  • @muvaffikasireen7141
    @muvaffikasireen7141 2 года назад +1

    Deja Vu pathi video podunga

  • @mallingesh.r6012
    @mallingesh.r6012 2 года назад

    Super Anna. Neega sonadhula few attitudes enaku Nadadhuruku.

  • @viduthalaiselvikuzhanthaiv2034
    @viduthalaiselvikuzhanthaiv2034 2 года назад

    Bro neenga solrathu enaku usefull ah iruku bro

  • @ajilageorge5240
    @ajilageorge5240 2 года назад

    Anna karuvela maram eppadi vanthathu video podunga anna please

  • @arularasiarul3790
    @arularasiarul3790 2 года назад

    Hi Anna Unga video Nan pathu Iruka but like pottu irukana niyabagam Ila but Enimea nan pakkura Unga videos ku like poduva unga videos LA supera Iruku use full videos aha iruku anna

  • @tamilmanip2302
    @tamilmanip2302 2 года назад +1

    Anna ஜாதகம் உண்மையா இல்ல பொய்யா na etha pathi our video podonga na🌿🍁

    • @ShaBooThree
      @ShaBooThree  2 года назад +8

      கைரேகையை நம்பாதே கைகளை நம்பு நண்பா ....கை ரேகை நம்ம கைல இல்ல .....கை நம்ம கைல இருக்கு

    • @tamilmanip2302
      @tamilmanip2302 2 года назад +1

      💪🏻🔥😊....🏃🏻‍♂️ understand achi na....❤️ நன்றி na🌱

  • @vasanthit7703
    @vasanthit7703 2 года назад +2

    Anna neenga sonningala nit la Nan thunga ma enchirivan mid nit la

  • @rajadheshv9490
    @rajadheshv9490 2 года назад

    Anna normal aa girls and boys friendship pathina videos podunga

  • @yudhikag9768
    @yudhikag9768 2 года назад +1

    Who All need part 2

  • @manikandanchandru5309
    @manikandanchandru5309 2 года назад

    Ippo iruka pasanga drugs pothai porulkku romba adit akuranga anna ithu related video pottunga anna ipo iruka genaretion ku use full la irukum 🙏

  • @jeyasanmuga9337
    @jeyasanmuga9337 2 года назад

    அனுபவிச்ச விசயத்தை நேர பார்த்தமாதிரி சொல்லிட்டிங்க அண்ணா,,,,,,,,,,,,

  • @user-cw9ut4ci2l
    @user-cw9ut4ci2l 2 года назад

    அண்ணா யெனக்கு தினமும் இரவு 12 மணிக்கு அப்பறம் 3 மணிக்கு முழிப்பு வருது yes நான் குழப்பத்தில் இருக்கிறேன் போல... அப்பறம் பசிக்கும் ... என்ன செய்வது

  • @udhayanminnal2717
    @udhayanminnal2717 2 года назад

    உங்கே வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கு அண்ணா😇😇😇

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam 2 года назад +1

    Very useful anna .👌👌👌👌👌👌👌

  • @varshinibarshi78
    @varshinibarshi78 6 месяцев назад

    I understand all body language and mine also

  • @vinithasuvarna7212
    @vinithasuvarna7212 2 года назад

    Exact ah crt ah eruku ..ipo kuda saptutu dha video ay pakuren 😂

  • @jebasheela3267
    @jebasheela3267 2 года назад

    Nice anna. Congratulations anna. Nice to hear from you good msg.

  • @kaviraj477
    @kaviraj477 2 года назад

    Ithea maathiri naraya Physcology videos poadunga anna

  • @Onlyspartens
    @Onlyspartens 2 года назад

    thalaivaa body builders ku video podunga

  • @kalpanabalasundaram8596
    @kalpanabalasundaram8596 4 месяца назад

    Anna please upload a video for about fake friends please

  • @nmcreation6622
    @nmcreation6622 2 года назад +1

    Sha ne sonna habit la ne yathalam avoid pannanum nu ninaikkura

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 года назад

    Intha video vum romba nalla irukku bro thank u

  • @songs9090
    @songs9090 2 года назад +1

    Bro nanum 3 or 4 manikr ellumbiduven
    Bcz school poga ready aaga. In my country 7 manike school start aagidum

  • @uniquesoul6240
    @uniquesoul6240 2 года назад

    3rd one 💯 true na face paniruken🥺 bt reason enaku ippo than terium

  • @varunivaruni5521
    @varunivaruni5521 2 года назад +3

    Thank you anna intha video rompa usefula iruku😊

  • @Kaladharan.S006
    @Kaladharan.S006 2 года назад

    Back la hand a fold pani walk pana Legend bro

  • @2kboybala
    @2kboybala 2 года назад +2

    Semma

  • @ravisaa4036
    @ravisaa4036 2 года назад

    introvert extrovert pathi pesuga bro introvert pathi konjam athigama

  • @suryaprasanth4182
    @suryaprasanth4182 2 года назад +1

    Natural star nani untold story video podunga bro

  • @rajadheshv9490
    @rajadheshv9490 2 года назад

    Anna niraya psychology videos podunga

  • @truthneverfails5499
    @truthneverfails5499 2 года назад

    I fall in love with a married guy,but i don't know that he is married and having kid.He stares at me wherever i go ,afterwards only i started noticing him.v don't know each other, never talked before.But v had a strong eye contact. After knowing tat he is married, i start avoiding him and try to move on,im not married. I feel really guilty for my act.Its really difficult to move on,plz give me suggestions regarding this bro. Hesitate to discuss with others.

  • @BTSARMY-wq2cx
    @BTSARMY-wq2cx 2 года назад

    1st sonnethu enakku connect aahuthu