எப்போதும் போல சோறு மீன் கறியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2024

Комментарии • 491

  • @shanthi7177
    @shanthi7177 4 месяца назад +267

    ஆண்டன் அருளோடு இன்று போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 7 месяцев назад +724

    தினமும் உங்கள் வீட்டில் விசேஷம். தான் 🥰 தட....
    புட ..லா. இருக்கு......😅💥

    • @thenmozhithenmozhi7867
      @thenmozhithenmozhi7867 7 месяцев назад +24

      Yellam namba podra likes than potta namakuthan ethuvum illa

    • @Murat-fv4me
      @Murat-fv4me 7 месяцев назад

      Neraya youtubers irukaanga, avangalukkum support panna nalla irukum​@@thenmozhithenmozhi7867

    • @amalajeya9513
      @amalajeya9513 7 месяцев назад +14

      Naanum kanyakumari thaan ...enoda place la ellar veetilayum eppovume ipadi thaan sapiduvom...fish vegetables ellame irukum

    • @rubilasankar6988
      @rubilasankar6988 6 месяцев назад +1

      Same

    • @ttmsnsons
      @ttmsnsons 5 месяцев назад +9

      உன் வீட்டில் நான் பிறந்திருக்க கூடாதா தாயே❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 7 месяцев назад +242

    குட்டி பாப்பாக்கு குட்டி சாப்பாடு குட்டி குழம்பு குட்டி மீன் 👌👌👌

  • @SajanVijay-iw2bp
    @SajanVijay-iw2bp 7 месяцев назад +133

    You are good mother ❤

  • @yummykitchen4341
    @yummykitchen4341 7 месяцев назад +262

    எல்லாரும் ஒரு குழம்பு ஊத்தி சாப்பிடுவாங்க நீங்க ரெண்டு குழம்பு ஊத்தி😅😅😅

    • @User88552
      @User88552 7 месяцев назад +8

      athu enna kulambu😢

    • @Gayuakil123
      @Gayuakil123 7 месяцев назад

      Verunkulambu​@@User88552

    • @NandhuStatus
      @NandhuStatus 7 месяцев назад

      Verum kulambu​@@User88552

    • @ClaraJames-mb8kk
      @ClaraJames-mb8kk 7 месяцев назад

      அதுக்கு பேரு வெறுங்குழம்பு. ரெசிபி ஏற்கனவே போட்டிருக்காங்க.​@@User88552

    • @saranya3010
      @saranya3010 7 месяцев назад +4

      ​ Verum Kari

  • @selvinavaneethan853
    @selvinavaneethan853 7 месяцев назад +29

    Sappadu thattu design kooda soopera irukku... Menu vum super

  • @ha_bi558
    @ha_bi558 7 месяцев назад +25

    Oru time aavathu kanyakumari varanum, ungala paaka and unga veetla sapda😅, nalla verasi sapdanum😂😂😂😂😂

  • @takeiteasythirumathi9822
    @takeiteasythirumathi9822 7 месяцев назад +77

    யார் வீட்டில் சாப்பாடு கனக்கு பார்க்கலையோ அந்த வீடு இளதரசியே சுயநலம் இளதவள்

    • @priyagayu5671
      @priyagayu5671 6 месяцев назад +2

      Yes yes

    • @Yathu884
      @Yathu884 6 месяцев назад +7

      En mamiyar Nan kalyanam aagi ponapo enaku sapadu poda romba kanaku pathanga ... income Ilana lu paravala but Nala earning irundum apdi pananga apo Nan pregnant ha irundan fresha ha kolambu vaikave Vida matanga ..10 days kolambu tha sapdanu force panuvanga ..Ilana verum white rice tha sapdanu...

    • @natchammaimahesh1242
      @natchammaimahesh1242 6 месяцев назад +10

      உங்கள் தமிழ் வாத்தியார் யார்?

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 4 месяца назад

      ​@@natchammaimahesh1242😂😂😂

    • @user-td8sc4kh4r
      @user-td8sc4kh4r 3 месяца назад

      ​@@natchammaimahesh1242😂😂😂😂😂😂

  • @claramarryravi1758
    @claramarryravi1758 7 месяцев назад +33

    சூப்பர் சாப்பாடு சகோதரி ❤❤

  • @nalinik729
    @nalinik729 6 месяцев назад +208

    நானும் என் பிள்ளைகளுக்கும் இப்படி எல்லாம் சமைத்து குடுக்க ஆசை தான் but எங்களுக்கு போதுமான வருமானம் இல்லை எங்கள மாதிரி ஏழை களுக்கு வாரத்துல ஒரு முறை சப்ட்ரதே பெரிய விஷயம் but நீங்க டெய்லி சாப்ட்ரிங்க you are lucky enjoy god bless you and your family

    • @sarany-harini
      @sarany-harini 6 месяцев назад +5

      ஆமா 🤤

    • @ashajees3794
      @ashajees3794 6 месяцев назад +12

      Kk la ella veetilaum ippadi than sapiduvanka.oru kulampu ,Kai ,meen kandippa irukkum

    • @manjushamanju3608
      @manjushamanju3608 6 месяцев назад +15

      Unga pilanga ungala ipdi sapda vaipanga

    • @ammu5152
      @ammu5152 6 месяцев назад +13

      Namakum oru kaalam varum 😊😊
      Nambalum sapduvom😊😊

    • @nalinik729
      @nalinik729 6 месяцев назад +1

      @@manjushamanju3608 🙏

  • @user-sf7ps2vl7e
    @user-sf7ps2vl7e 7 месяцев назад +99

    நான் உங்க வீட்டுல பொறந்திருக்கலாம் அக்கா 🎉🎉🎉🎉🎉

    • @natarajangayathri959
      @natarajangayathri959 7 месяцев назад +4

      Nanum adha than ninaithen pa🎉🎉🎉

    • @AC.sudha4773
      @AC.sudha4773 7 месяцев назад +4

      போங்க பாஸ் நான் தான் பொறந்திருக்கணும்

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 6 месяцев назад

      போங்கடா டேய்...சின்ன பசங்களா..அமுதா ஆச்சி நான் தான் பொறந்திருக்கனும் அந்த மூனாவது தட்டு எனக்கு போதும்😀😀😀😀😀தமாசுக்குதான் பா ஆச்சி அமுதா அருணாசலம்🙏God பிளஸ்you 🙏

    • @KuttyChithu-vc1tx
      @KuttyChithu-vc1tx 6 месяцев назад

      Naanum atha nenacha

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 6 месяцев назад

      இங்கிலீஸ் படிக்க தெரியாதுப்பா அமுதா ஆச்சிக்கு தமிழில் எழுதி இருந்தால் படிச்சி சந்தோசப்படுவேன் பிள்ளை என்ன எழுதி இருக்கோன்னு தெரியலயே🙏ஆச்சி அமுதா அருணாசலம்🙏

  • @user-th3bg8of2l
    @user-th3bg8of2l 7 месяцев назад +63

    ஒரு நாளைக்கு என்ன செலவாகும் சொல்லுங்க சிஸ்டர்

    • @kanika656
      @kanika656 6 месяцев назад +9

      Ennakku atha doubt irukku.....😊😊

    • @jenikajenikaj8324
      @jenikajenikaj8324 6 месяцев назад +1

      Nanum kanyakumari than

    • @jenikajenikaj8324
      @jenikajenikaj8324 6 месяцев назад +2

      கிட்டதட்ட மீனுக்கு மட்டும் 100 to 150 ரூபாய் ஆகும்

    • @lathakr2003
      @lathakr2003 3 месяца назад

      ​@@kanika656enakkum ithae doubt.enna selavu .itha pakumpoadhu middle class people ku yaekkam varum nu enoada kanippu.thappa sariyanu therila

    • @SujithaSathyanesen
      @SujithaSathyanesen 3 месяца назад

      You have kind heart ​@@lathakr2003

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi 14 дней назад

    ஆடியோ சூப்பர் அண்ணா பாவம் செய்ய கூடாது என்று ஒரு வாரமாக ஆடியோ சரியான விளக்கம் அண்ணா பாவத்தை பற்றியும் முன் ஜென்மம் அடுத்த ஜென்மம் பற்றியும் இந்த ஜென்மத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கிங்க அண்ணா ஆழகான அற்புதமான ஆடியோ அண்ணா நேற்று மதியம் கூட நான் சாய் அப்பாவின் அழுது சண்டை போட்டேன் அண்ணா என் கணவர் அனைத்து பாவத்தையும் செய்துட்டு இருக்கார் நான் எந்த பாவமும் செய்யாமல் எனக்கு ஏன் இவ்வளவு கஸ்டம் தோல்வி அப்பா என்று அழுதேன் அண்ணா அதற்கு சாய் அப்பா இந்த ஆடியோ மூலமாக நல்ல பதிலை எனக்கு கொடுத்து இருக்கார் அண்ணா நன்றி அண்ணா 🙏🙏

  • @jaivekash6715
    @jaivekash6715 7 месяцев назад +50

    எப்படித்தான் இத்தனை பாத்திரத்தைக் கிளீன் பண்ணுவீங்களா

    • @selvijenifer-sj9mk
      @selvijenifer-sj9mk 7 месяцев назад +1

      Nanum ninaithen🤔

    • @thivviyavelmurugan4939
      @thivviyavelmurugan4939 7 месяцев назад

      Avanga work fast ya panranga pola

    • @newworld4231
      @newworld4231 6 месяцев назад +4

      kaasu selavu panni ivlo costly unavu daily samayal pannuravanga sambalam koduthu velaikaari vachi iruppaanga thattu karandi kinnam kaluva

  • @umasivaraman880
    @umasivaraman880 7 месяцев назад +43

    தோழி உங்கபேச்சும் உங்கவாய்ஸ்ம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @syedshahinasyedshahina2198
    @syedshahinasyedshahina2198 7 месяцев назад +5

    Unga video paathave yenaku oru santhosama iruku sema unga familyoda nalla irunga

  • @Tgbhgcbj
    @Tgbhgcbj 6 месяцев назад +4

    I like your voice tune sister

  • @KL-fr4ek
    @KL-fr4ek 7 месяцев назад +58

    வெறும் குழம்பு ஏன் மீன் குழம்பு இருகும் போது செய்கிறீர்கள் என்ற விளக்கம் தாருங்கள் சகோதரி ...

    • @hethsii_queen
      @hethsii_queen 7 месяцев назад +4

      Rasam kuda meen kolambu vachu sapta epudi nalla irukumo atha Mari verum kolambu kuda meen kolambu vachu sapta nalla irukom

    • @nirmalakumar78
      @nirmalakumar78 7 месяцев назад +8

      Na கேட்கலாம் என்று கமண்ட் உள்ள வந்தேன் நீங்கள் கேட்டு விட்டங்கள் தேங்ஸ்

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 7 месяцев назад +4

      நானும் நெனைத்தேன் பா. 😛😛

    • @jobrothersgallery3451
      @jobrothersgallery3451 7 месяцев назад +2

      Kanyakumari la maximum verum kulambu fish ku combination a vaipanga sis. Taste super a irukum mix Pani sapdum pothu

    • @sathiyamani5584
      @sathiyamani5584 7 месяцев назад +3

      ஆமா ஏ வெறும் குழம்பு ருசியா இருக்குமோ

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 4 месяца назад +1

    பேசிட்டே இருந்ததுல❤❤❤❤😂😂

  • @ChandraSekar-qy7ei
    @ChandraSekar-qy7ei 4 месяца назад +2

    En amma napagam varuthu sister..3 perukku soru poduvanga ippadithan enga ammaum ippa illa miss u maaa

  • @SivaKumar-qn5ob
    @SivaKumar-qn5ob 6 месяцев назад +1

    தெனமும் விதவிதமா மீன் சமைக்கிறது சாப்பிடுமா என்ஜாய் என்ஜாய்

  • @dineshkrishnan9916
    @dineshkrishnan9916 7 месяцев назад +3

    என் அக்காவின் சாப்பாடு வேற லெவல் ❤❤

  • @selvee6669
    @selvee6669 7 месяцев назад +4

    Ungal Veedthirugu Naan Vanthu Sapidanum AasaiyaiIruku Mary 👌👌😋😋😋 Selvee 🇲🇾

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 7 месяцев назад +1

    Epdi ivlo Vela seiringa ka great 👍👍👍👍👍👍👍👍👍

  • @user-tw3mn3qu8p
    @user-tw3mn3qu8p 7 месяцев назад +11

    Pasangala vandhu eaduthuka sollunga akka

  • @simosin5542
    @simosin5542 6 месяцев назад +3

    Sri Lanka Tamil ❤ soru

  • @user-op5cs4zn6u
    @user-op5cs4zn6u 7 месяцев назад +2

    Eaggalukkum oru thattu vaiga 😂😂😂🤪🤪👏

  • @Ramachandhar-yp8hc
    @Ramachandhar-yp8hc 6 месяцев назад

    unga speech vera level❤❤❤❤❤love u sis

  • @sudhasaravanan5560
    @sudhasaravanan5560 6 месяцев назад +1

    அக்கா உங்கள் சமையல் தினம் நான் பார்க்கிறேன் அக்கா மீன் என்க்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 7 месяцев назад +1

    Enakum orunaal ethupola cook panni thanga sister❤❤❤😂😂😂all my fav fish,sqiud😂😂😂mouthwatering 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ashokkannan4530
    @ashokkannan4530 6 месяцев назад

    your family is gifted. nerancha manasu kaari

  • @user-dt6bt3rl9q
    @user-dt6bt3rl9q Месяц назад +1

    பார்சல் அனுப்புங்க sis 😂🤤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 7 месяцев назад +4

    கொடுத்த வைத்த குழந்தைகள்
    சூப்பர் 👌 அம்மா
    இத்தனை செய்வதற்கு சிரமமாக இல்லையா ஒரு குழம்பு ஒரு side dish இருந்தால்
    போதும் உடம்புக்கு விலைவாசிக்கு சிறந்தது
    ஞாயிற்றுக்கிழமை விஷேஷ
    நாட்ஙளில் விதவிதமாக செய்து
    சாப்பிடுங்கள் திருஷ்டியும் படும்
    வாழ்த்துக்கள் 🌹❤️

  • @velammalveni9629
    @velammalveni9629 7 месяцев назад +4

    Super akka 😂❤

  • @gracejoseph5352
    @gracejoseph5352 27 дней назад

    Great wife and Mom. ❤😊❤

  • @revathyvr9186
    @revathyvr9186 6 месяцев назад +1

    Sister எனக்கு ரொம்ப பிடிச்சது உங்க மண்சட்டி & அகப்பை collection தான் ரொம்ப சூப்பர்....எங்கே வாங்குறீங்க?

  • @ShajiSait
    @ShajiSait 7 месяцев назад +1

    Sis ungaluku ethana pullainga....

  • @santhivenki3092
    @santhivenki3092 7 месяцев назад +1

    Super sis enaku sapdu super semma ❤❤

  • @Tysonmano
    @Tysonmano 7 месяцев назад +1

    சிஸ்டர் எனக்கு கொஞ்சம் பொறமையா இருக்கு 😮 எனக்கு இந்த மாதிரி எல்லாம் சமையல் பண்ண தெரியாது 😪 அதுவும் தினமும் மீன் சாப்பிடுறீங்களா.. இருந்தாலும் நீங்க ஒரு நல்லா அம்மா.. மனைவி ❤❤❤ உங்கள் வீட்டில் எல்லோரும் சூப்பர் 🥰❤

  • @epsysubash
    @epsysubash 2 месяца назад

    Semma akka somperipadama nalla variety ahh cook pandringa akka

  • @deepigasreenivasan6636
    @deepigasreenivasan6636 4 месяца назад

    I like your slang of speaking I love my Nagerkovil missing lot my home town 😢

  • @kanthasrimahalingam3180
    @kanthasrimahalingam3180 Месяц назад +1

    இப்படித்தான் டெய்லி நீங்கள் சாப்பிடுவீங்களா தெரியல நீங்க மட்டும் இல்ல உங்க கன்னியாகுமரி காரங்க சேர்த்து தான் டெய்லி ஒவ்வொரு குழம்பு வைக்கணும் ஒரு வாரத்துக்கு ஒரு வைத்த குழம்பு மறு வாரத்துக்கு நீங்க என்னடா டெய்லி மீன் குழம்பு வாரத்துக்கு ஒருக்கா இறைச்சி இதுல ஒரு அண்ணா கமெண்ட் போட்டு இருக்காரு உங்க பிள்ளைங்க ரொம்ப கொடுத்து வச்சவங்களாம் அலுப்பா இல்லையா செம காமெடியா இருக்கு டெய்லி மீனு சாப்பிட்டா எப்படிப்பா இருக்கும் கன்னியாகுமரி பெண்களுக்கு குழம்பு வைக்கிறதுக்கு ரொம்ப ஈசி

  • @user-si6cb4dq1y
    @user-si6cb4dq1y 6 месяцев назад +1

    Sweet sisssy❤❤❤❤❤❤

  • @joshiulagam7564
    @joshiulagam7564 7 месяцев назад +1

    Neenga podumpothe sappida thonuthuppa😋😋😋

  • @Davidsara777
    @Davidsara777 7 месяцев назад +1

    Meen kulambu recipe podunga sister

  • @indradevi2740
    @indradevi2740 6 месяцев назад

    Nice sister. God bless you always ❤

  • @radhamahesh7345
    @radhamahesh7345 14 дней назад

    ❤❤❤ ஆஹா... சூப்பர் சிஸ்.. அருமையான சமையல்.. பேஷ் பேஷ்👌

  • @jayasreed5427
    @jayasreed5427 7 месяцев назад +13

    Conflour pottu fry pannunga therikkathu

    • @jayasreed5427
      @jayasreed5427 7 месяцев назад +1

      @@Kanyakumaricooking ama

  • @harishabi5584
    @harishabi5584 7 месяцев назад +1

    Akka ninga yen meen kulambu la verum kulambu uththirinha akka❤️

  • @kalpanabosscor1945
    @kalpanabosscor1945 2 месяца назад

    Ninga cooking dishes supera irruku...pakum pothu uningal vetula sapdanum thonuthu sister....

  • @user-ed6hh7jp4n
    @user-ed6hh7jp4n 2 месяца назад +1

    Neenga senja intha fish dish ellam podunga

  • @balajibalaji8228
    @balajibalaji8228 3 месяца назад

    Meen kulambu meen varuval my favorite 😋😋 akka super 🎉🎉👍

  • @maniraj9128
    @maniraj9128 7 месяцев назад

    I like this your slang and food

  • @mahalakshmi-vl4mt
    @mahalakshmi-vl4mt 2 месяца назад

    Yakkow!! Enna slanguu😮❤..... Edhuku ipo ungaloda video enaku suggestion la vandhuchu!!!!

  • @nisharamvlogs8140
    @nisharamvlogs8140 7 месяцев назад

    Akka super fish fry ku epdi enana masala use panuvinga oru video podunga akka ungaloda voice ku theevira fan nan

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 4 месяца назад

    Super👍
    From
    Kerala 🥰

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 6 месяцев назад +1

    What's that yellow colour kolumbu you said its name as verumkari how to cook it

  • @AppleApple-dm3gv
    @AppleApple-dm3gv 6 месяцев назад

    Kichsen Nalla clean ah irukku❤

  • @aarthisrivi7113
    @aarthisrivi7113 2 месяца назад +2

    வெறும் கரினா என்ன அக்கா

  • @rasikamarrya4399
    @rasikamarrya4399 2 месяца назад +2

    Choru soru 😅

  • @Johara1995
    @Johara1995 7 месяцев назад +1

    very tempting🤤

  • @IrfanmohammedIrfan-fy7os
    @IrfanmohammedIrfan-fy7os 7 месяцев назад

    Super akka starku hi sollunga 😊

  • @daredevils8680
    @daredevils8680 7 месяцев назад

    You're kids are so lucky

  • @cutie__pie__7
    @cutie__pie__7 2 месяца назад

    dear neenga entha uru
    njan thiruvananthapuram
    ur slang super❤

  • @vaishusd9610
    @vaishusd9610 21 день назад

    Kelangu kootu pakkumbothe nalla iruku recipe podunga akka

  • @user-zw9zb6hx7x
    @user-zw9zb6hx7x 6 месяцев назад

    Akka tirunelveli ya???

  • @sajusiju5152
    @sajusiju5152 7 месяцев назад

    Akka nenga vera level

  • @Pity93925
    @Pity93925 5 месяцев назад

    Nice saapaadu. From Malaysia

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 3 месяца назад

    👍👍👌👌👌👌👌❤️❤️❤️பார்க்கவே அழகாய் இருக்கு

  • @ShifanaBegam-co1io
    @ShifanaBegam-co1io 6 месяцев назад

    Neenga nalla cook pola enakki suthama samaikka theriyaathu marriage age thaa aaguthu innum marriage aagala onga thiramaya wish panni subscribe pandren onga channel ah ✨🥰

  • @anbuselvianbu-mm3me
    @anbuselvianbu-mm3me 5 месяцев назад

    Super mom. Super samayal. Super active 😎😎💪💪

  • @PrinciyaPrinciya-rr7vd
    @PrinciyaPrinciya-rr7vd 7 месяцев назад +1

    Sister unga keyitta onnu sollanum
    Eanakkum kannaty kututheirukkanga
    Aana enakku rompa kavaliya irukku
    Yaravathu ethavathu solluvanganu
    Nammalathan kalziyakkurathu easy illaya athunala kannaty potama vachurekken🤔🤔🤔🤔

  • @user-pg8gq7hh4z
    @user-pg8gq7hh4z 7 месяцев назад

    Sister fish fry panumpodhu fish ku masala potutu biscuit powder la nallave peratitu fry pannuga semmaya irukum taste ultimate andha meen a tomato sauce la thottu thinnomna innum taste

  • @AmuruganSuresh
    @AmuruganSuresh 6 месяцев назад

    Very good English 😅😅😅😅😅

  • @anbujohn3873
    @anbujohn3873 7 месяцев назад +1

    வெறுங்கறின்னு சொல்றீங்க.அது என்ன குழம்பு 🙄🙄

  • @janakig5375
    @janakig5375 7 месяцев назад

    unga voice super

  • @Pythiyam
    @Pythiyam 7 месяцев назад +1

    Akka unga huspen pathi solunga....ungala motivate pannuvara....nu

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 7 месяцев назад

    Meen sappadu super sis🎉🎉

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 месяцев назад

    Lunch menu super sis 🎉

  • @bismillah5990
    @bismillah5990 6 месяцев назад

    I like her tamil❤

  • @mathi9483
    @mathi9483 29 дней назад

    வெறும் கறி குழம்பு எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க சகோதரி

  • @user-xl2hd1ll6h
    @user-xl2hd1ll6h 7 месяцев назад +1

    உங்க வீட்டுக்கு சாப்பிட வரலாமா அக்கா 😁

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 6 месяцев назад

    Yum super sister 👌

  • @shasharandomworld3847
    @shasharandomworld3847 7 месяцев назад

    Nalla meen yepadi pathu vangardhu sister,konjam tips kodunga

  • @SujiKipson-kw7cz
    @SujiKipson-kw7cz 7 месяцев назад +1

    Sis enakku 😅

  • @afrazayaz4611
    @afrazayaz4611 7 месяцев назад

    Neenga enna work pannuringa sis

  • @hemaveni8
    @hemaveni8 7 месяцев назад +1

    Unga husband enna work pakuranga akka

  • @nellai.no-1
    @nellai.no-1 7 месяцев назад +1

    Yepdi sis ivlo food daily pannuranga😮

  • @poorvikacraftspaints2485
    @poorvikacraftspaints2485 7 месяцев назад

    Daily routine video podunga please I repear the question so many times I asked you

  • @hamimasmi4673
    @hamimasmi4673 6 месяцев назад

    Neenga super amma

  • @moorthip4970
    @moorthip4970 6 месяцев назад

    வெறும் குழம்பு ரெசிப்பி சொல்லுங்க அக்கா

  • @lasalilly1655
    @lasalilly1655 6 месяцев назад +1

    Super

  • @anandanm875
    @anandanm875 2 месяца назад +1

    Verum Kari na ennathu sister

  • @shakilabanu2270
    @shakilabanu2270 7 месяцев назад

    Superana sapadu sis💚❤💚❤🌹

  • @saradhagold-fq8zw
    @saradhagold-fq8zw 5 месяцев назад

    Ok rightu maa, saapaatdu super maa ❤❤😊

  • @ammubala1284
    @ammubala1284 6 месяцев назад

    Oru plate apdiyeh Coimbatore ku parcel panuga akka....❤❤❤❤

  • @prathedhamu4819
    @prathedhamu4819 7 месяцев назад

    Akka kanyakumari special periya arisila soru vachi oru video podunga ka.....

  • @monishasha5624
    @monishasha5624 6 месяцев назад

    கணவாய் தெறிக்க விடலாமா 😂😂😂

  • @devibala8896
    @devibala8896 Месяц назад

    Mouth watering ma , enaku oru plate ma

  • @mohammedasrak6565
    @mohammedasrak6565 2 месяца назад +1

    Iam pragnant akka sorundale pudikkadhu but ongada food a paththa naakkula echchil urum akka 😊😊😊😊😊😊😊😊😊😊