அருமை அம்மா .நாங்கள் காலம் முழூவதும் ரேசன் அரிசியில் தான் இட்லி தோசை சாப்பாடு செய்த சாப்பிடுகிரோம் .சுகர் ப்ரசர் இல்லை ஆரோக்கிய மாக இருக்கிரோம். நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு பாட்டி மா நான் இது வரை மாவு அரைத்து இட்லி ஊற்றினால் சரியா வந்ததே இல்லை நேற்று உங்க வீடியோ பார்த்து அரைத்தேன் உண்மையாவே இன்று இட்லி சூப்பர் மா ரொம்ப நன்றி...
Amma neenga Sona mari seinje Semma soft idli and moru moru dosai prepared.....nice explanation perfect theory....guys completely 100% follow the rules It's really awesome💕💕💕
நான் இதேபோல் செய்தேன், தோசை மிகவும் அருமையாக வந்தது அம்மா.
L
Lllll
Llllll
L
Lllll
நீங்கள் செய்யும் விதமும் பேசும் விதமும் அழகாக இருக்கிறது😊😊😊😊😊
அருமையான மாவு அம்மா
இட்லி தோசை மிகவும் மென்மையாக இருந்தது... உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி அம்மா 👍🏻🤝🥰
நல்ல தெளிவான விளக்கம். என்ன தவறு வரும் அதை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று விளக்கியது அருமை.நல்ல குரல் வளம்.பாராட்டுகள்
நன்றி
Vendhayam soak panini araikanumam
அருமை .நான் இதைபோல் செய்தேன்.மிகவும் நல்லாவே இருந்தது.நன்றி
நீங்கள் செய்யும் விதமே அழகாக இருக்கிறது
First time evlo soft a idly sapten romba thanks
நானும் உங்கள் வீடியோவை பார்த்து தான் இட்லி தோசை மாவு அரைக்க கற்றுக்கொண்டேன் மிகவும் அருமையாக இருந்தது
பெரியவங்க இருப்பதுகுடும்பத்துக்கு
தைரியம்நல்லதே
பிள்ளைகளுக்குசொல்லி
குடுப்பாங்கவாழ்த்துக்கள்
அம்மா
Mm.1
👌👌superma purira mathiri romba azhaga solringa tq maaaa
அருமை அம்மா .நாங்கள் காலம் முழூவதும் ரேசன் அரிசியில் தான் இட்லி தோசை சாப்பாடு செய்த சாப்பிடுகிரோம் .சுகர் ப்ரசர் இல்லை ஆரோக்கிய மாக இருக்கிரோம். நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு பாட்டி மா நான் இது வரை மாவு அரைத்து இட்லி ஊற்றினால் சரியா வந்ததே இல்லை நேற்று உங்க வீடியோ பார்த்து அரைத்தேன் உண்மையாவே இன்று இட்லி சூப்பர் மா ரொம்ப நன்றி...
அருமையான விளக்கம் அம்மா .வாங்கம்மா சாப்பிடலாம் சொல்லும் விதம் மிக பாசமாக உள்ளது
நானும் இது போலவே முயற்சி செய்து பார்க்கிறேன்
எதார்த்தமான பேச்சு. நன்றி amma
Super amma
உங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
மிக அருமையான குறிப்புகள் அம்மா.... வாங்கம்மா சாப்பிடலாம்... அட்டகாசம்
அம்மா நான் நீங்கள் செய்த அளவில் செய்து பார்த்தேன்.இட்லி தோசை சூப்பரா வந்திச்சு. ரொம்ப நன்றி
Thankyou... Keep support...
அம்மா நீங்கள் செல்லிதரும்விதம்அருமை நான் நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இட்டிலி.வந்தது
உங்கள் ஆலோசனை படி செய்தோம்
இட்லி மற்றும் தோசை மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி
நன்றி
111¹¹22²³wq ⁸
சிறப்பு அம்மா.. வாழ்த்துக்கள் 💐💐
Vera level idly ma. Nenga sonna piraguthan venthayama thaniya aracha ivlo maavu varumney theriyum super ma. Semma budjet friendly. Very soft idly. Nan uravecha venthayam serthen ma. Soooperrrr o sooooppppeeer ma
Amma நீங்க செய்ய சொன்ன மாதிரி செய்தது ரொம்ப நல்லா இருந்தது இட்லி ரொம்ப சாப்ட இருந்தது thanks ma
Thank you
அற்புதமாக இருக்கு அம்மா.......வாழ்த்துக்கள் அம்மா ....
Very nice. Thank you so much 👌🏻🤗🙏
அருமையான பதிவு அம்மா....
Super amma enga ammavukku migavum pidichiruku unga video thank you 👍👌
மிகவும் நல்ல விளக்கத்துடன் செய்முறை நன்றி அம்மா
சூப்பர் அம்மா, நான் செய்தேன் நல்லா வந்தது
நன்றி
அம்மா நல்ல இருக்கிறது நன்றி அம்மா நாளைக்கு நான் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன்
அருமை அம்மா ...நானும் செய்து பாக்கிறேன்
Supar
@@santhyananthansanthy5652 ஈந
Supper amma your video is very use full
Romba thanks amma neenga sonna matiriye Naanum idly maavu arachen idly rombave soft ta taste ta irunthuchi Romba thanks 💐💐
Really
@@ushanushan800 S really
Table top grinder la nalla varuma sis
Table top grinder la nalla varuma sis
பார்க்கவே சூப்பராக இருக்கிறது அம்மா.👍🙏
அருமையான செய்முறை 👌👍
Rombha rombha Arumaiyaaha erunthathu, porumaiyaha sonnerhal. Nantri
Super amma thank you for sharing
Nalla idly dosai thandha ammavukku romba romba nanri
Super Sister.
Very useful
அருமையான இருந்தது அம்மா நான் செய்து பார்த்தேன் 👌👌👌
நன்றி...
அம்மா நீங்க சொன்ன மாதிரி இதே மாதிரி நானும் ரேசன் அரிசியில் மாவு ஆட்டுகிறேன். நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
சூப்பர் பாட்டி, last ha sapta வாங்க kuputathu rombha happy ha feel panan, try panitu solluran எப்டி irukunu
Thank you... Keep support...
Vanga ma sapidalam, was the best❤️
Amma neengal sonna madhiriye supera vandhudhuma romba thanks idhu theriyama ivalavu naal nalu pangu arisiku oru pangu ulundhu poten
மிக மிக அருமை. செய்முறை விளக்கம் Super . வாழ்க வளமுடன்.
Amma amma endru varthaikku varthai sollumbhodhu manasukku nimadhiyai iruku , thank u amma😘😘ungal video miga arumai 🙏
Wow super Amma 🥰 Tq so much 🙏
Super amma good nanum panni patha nalla vanthutchi thanku amma
I tried this and comes really well thanks paati
Are kilo kappadi Alokevalu pulungal arisi
evalu paacha arisi podanum amma
Reply sent me amma
Video la sollirukka alavula panniparuga, then ungaluke thittam therium
Very nice amma! Vazhga valamudan. Super idly saapta thrupthi. 🙏🙏
Super methered thanks
சூப்பரோ சூப்பர் பாராட்டுகள் புது. வகையான டிப்ஸ் நலமேவளர்க_👍
Ungal pechu arumai Amma nandri .
Super Amma neenga pesura vidhan Azhagu
சாப்பிட கூப்பிட்டதற்கு நன்றி அம்மா. வணக்கம்.
அம்மா அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி.
Super nice explanation
காலம் காலமாக நாங்கள் ரேசன் அரிசியில் தான் இட்லி தோசை செய்கிறோம்
Super
Nangalum than
🔥
Nanum than
@Veera muthi உளுந்து கூட வெந்தயம் ஊற வைத்து அரைச்சா பொன்னிறமா வரும். வெறும் உளுந்து மட்டும் சேர்த்தா வெள்ளையாதான் வரும்.
சூப்பர் அம்மா
மிகவும் அருமையாக சொல்லி தந்தீர்கள்
மிகவும் நன்றி 🙏
Nalla irundadu super ma
realy super nice idea
மிகவும் அருமை 👌. நன்றி அம்மா 🙏🏻
அருமையான பதிவு ....🥳👌
Super amma, thank you so much, I followed your method of preparation , result is amazing, super idli and dosa
Thank you.... Keep support....
@@MagalirThanithuvam what is dat two different rices plz
Super explaination. I will try. 🙏🙏🙏🙏
Superb amma 👍👌👏👏👏. Ur told pronunciations is very good. Keep it up. Please share to more tips in ur cooking amma.
Sure....
Thankyou...
Super ma. I will try.
Really amazing amma
மிக மிக அருமைங்க வாழ்த்துக்கள்
Thankyou Mam for ur detailed explanation ( I don't know about the secret of black gram why it's keeping on fridge b4 grinding )👍
Oo
Thanks amma .....
Arumai amma alaga soiniga superb idly and dosa 😍
Enga அம்மா போல் solluringa good
Idly dosa paakum podhey semmaya iruku. Really Super
Super Amma thank u
அருமை,அம்மா,சமையல்,சூப்பர்,உங்கள், குடும்பம் வாழ்க வளமுடன் பரமாத்மா துணை இருக்கட்டும்
கருப்புசாமி பாடல் நமது தொலைக்காட்சி
Nice preparation.....thank youmma.....god bless youmma....
சூப்பர்
Super ma👌👌 . I love ur smile. First time unga video pakren
Thank you.... keep support 🙏
@@MagalirThanithuvam ma ulundu matum fridge la vekanuma Ila arisiyuma ma
Ulundu Mattum than veikanum pa.
Neenga vera level amma
அருமை அம்மா உங்கள் சொற்கள் இட்லி தோசை 👍👌🙏😊💐 வாழ்த்துக்கள் மா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்....
Super ma
Neenga pesursthuve supara irukuma nanum seithu parkiren ma
Amma neenga Sona mari seinje Semma soft idli and moru moru dosai prepared.....nice explanation perfect theory....guys completely 100% follow the rules It's really awesome💕💕💕
Thankyou ... Very Happy 😊😊
Super pattima
Dosai moru moru nu venuna oil adhigama poodunga idly softa venuna konjam soda poodunga iduku eduku ivlo risk easy aa mudikalamey😋
Amazing preparation amma ,thanks for this video
Thank you very much
மிகவும் பயனுள்ள பதிவு
சூப்பர். ஆனால் உளுந்தை இன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
Super Ma try pannitu solren Ma tanq👍👍🙏🙏
அன்பான அம்மா
பயனுள்ள தகவல்கள். நன்றி அம்மா.
நன்றி
Really.super Amma.
Super amma
Vanthutten, oru plate podunga, first time pakkuren, nalla pesureenga. Tq
Thankyou so much... keep support....
Nice ma. Nan karuppu ulunthu than poduven ma athan alavu evvalavu solanum.
Semma super
Super great 👍
அருமையோ அருமை
சூப்பர் நன்றி வணக்கம்
நல்ல பதிவு அம்மா ❤️👍🤝
என்னுடன் இணைந்திருங்கள் 💐💐
அருமை மா நன்றிகன் மா