#cooking

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #Sun Sangee's kitchen#
    #paruppu kulambu#
    #பருப்புக்குழம்பு#
    இந்த முறையில் பருப்பு குழம்பு வைப்பது மிகவும் எளிமையானது. பருப்பு குழம்பு அனைவருக்கும் பிடித்த ஒன்று. இந்த பருப்பு குழம்புக்கு தேவையான பொருள்கள் துவரம் பருப்பு, வெங்காயம், பூண்டு, வரமிளகாய், தக்காளி, சீரகம், மஞ்சள்தூள், உப்பு, கருவேப்பிலை போன்ற பொருள்களை வைத்து குக்கரில் ஈசியாக நாம் துவரம் பருப்பு குழம்பு வைத்து விடலாம். நன்றி.
    #Sun Sangee's kitchen#cooking

Комментарии •