s this type vantha sar enga veetalum pannuvom night rice sappidanum nu iruntha oru hot rice vaichu thi kulambu sutta appalam super irukkum konjam vellam potu seyyalam chili mattum than kulambu podi vendam today lunch ku kooda sei then intha.recipe.Nan par kala
எங்காத்தில் இதை புளித்தண் என்று சொல்வோம். பச்சைமிளகாய் போடமாட்டோம். வெல்லம் கொஞ்சம் போடுவோம். கடலைபருப்பு, நிலக்கடலை கொஞ்சம் போடுவோம். கிட்டதட்ட புளிக்காய்ச்சலை நீா்க்கப் பண்ணினது மாதிாி இருக்கும்.
பாட்டி காலத்து சமையல் நினைவு படுத்துவதாக அருமையான விளக்கத்துடன் நிதானமாக தெளிவாக கற்றுத் தருவது அருமை❤❤
Super ah erukku mami , mouth watering , saree super , cotton saree ya nanna erukku
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 உபயோகமான பதிவு நன்றி 👌👏👏🌹
Arisi uppuma with this Puli saru best combination.I make it at home
உங்கள் குறிப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என் பாட்டி அத்தைப் பாட்டியின் கை மணம்.
அருமை அருமை. இவை எல்லாம் பழைய காலத்து சமையல்கள் .
பச்சரிசி மாவிற்கு பதிலாக மல்லி தூள்
கரைத்து விட்டால்
நலமாக இருக்கும் ....
வாழ்க வளமுடன் .
s this type vantha sar enga veetalum pannuvom night rice sappidanum nu iruntha oru hot rice vaichu thi kulambu sutta appalam super irukkum konjam vellam potu seyyalam chili mattum than kulambu podi vendam today lunch ku kooda sei then intha.recipe.Nan par kala
gorgeous 💗💖 adorable ❤ lovvvvvvvvvly 💗 mam🎉🎉 excellent 👌 traditional ❤ recipe 🎉🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉😊
சிறு வயதில் என் அம்மா செய்வார்கள். 🙏🏼
Super recipe
Super mami
அரிசி மாவு கரச்சு விடலைநா நன்னியிருக்காதா? தண்ணியா இருந்தாலும் நண்ணயிருக்கும் இல்லையா?
In Thirunelveli, we say it Pulithanni
Yummy
நன்றி மாமி
இதனுடன் சிறிய வெங்காயம் மற்றும் முருங்கைக்காய் சேர்க்கும் போது மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
மாமி🙏நமஸ்காரம் மிக நன்று புளி சாறு . மாமி
மாமி சாப்பாடு டிபன் மேல் பொடி போடு்ங்க பிளீஸ வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Different lwill try
அம்மா உங்க வீடியோ ஆரம்ப இசை கேட்டாலே மனதுக்குள் ஒரு காட்சி
என்ன சொல்ல
Thank you mami
அம்மா நான் மதுரை எங்க பக்கம் இது களனி புளிச்சாறு
இது வெறும் புளி சாரு நம் ஊர் பக்கம் சின்ன வெங்காயம் அரிசி கழனி சேர்ப்போம்
Good nice
மாமி, இதுபோலெ
மோருவெந்த சாறு உள்ளதே,
அதயும் செய்து காமித்தால்
ரொம்ப உபகாரமாகும்.
Dry Chilli one kilo 350 rs than Intha kalathil chillies poda mudiyathu
40/40 vote podunga...innum iruku anupavika
@kumaranthiru7788 Milagai kum Vote kum Ennapa Samondham? Why wrong answer reply me ?
எங்காத்தில் இதை புளித்தண் என்று சொல்வோம். பச்சைமிளகாய் போடமாட்டோம். வெல்லம் கொஞ்சம் போடுவோம். கடலைபருப்பு, நிலக்கடலை கொஞ்சம் போடுவோம். கிட்டதட்ட புளிக்காய்ச்சலை நீா்க்கப் பண்ணினது மாதிாி இருக்கும்.