இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பதன் அர்த்தம் என்ன? | How to pray in the Name of Jesus?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 346

  • @Durai1956
    @Durai1956 2 года назад +4

    ஜெபத்தைக் குறித்து தெளிவான விளக்கம்.நன்றி.

  • @kanthijesmika1141
    @kanthijesmika1141 Год назад +3

    பிரதர் உங்கள் பதில்கள் மிகவும் புரோஜனமாம இருக்கு ஆண்டவர் உங்களைம் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад +9

    நம் இருதயத்தை பார்க்கிற தேவன் அவர், ஆமென்

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад

      அவருடைய உபதேசத்தை பின்பற்றுகிறவர்கள் வாழ்க்கையில் தேவன் செயல்படுகிறவராகவே இருக்கிறார் ,அவரிடம் என்ன கேட்பது என்று தெரியாத நிலைதான் ,அதனாலென்ன நமக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதை அவரே தீர்மானிப்பார் ஆமென் .நன்றி சகோதரரே 🙏🙏

  • @omegab.y9770
    @omegab.y9770 8 месяцев назад +3

    இயேசு வாக்குக்கடங்கா பெரு மூச்சொடே வேண்டுதல் செய்கிறவர்.நமக்காக பரிந்து பேசுகிறவர்❤

  • @davidjohn9844
    @davidjohn9844 3 года назад +84

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....💯💯👏.. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக🌟🌟🌟

    • @JP-cw1zz
      @JP-cw1zz 3 года назад +1

      ruclips.net/video/usbq5sWflso/видео.html

    • @ytld10ny
      @ytld10ny 3 года назад

      @@JP-cw1zz justin is a false prophet run from him

    • @jeroen8796
      @jeroen8796 2 года назад

      Amen

  • @Lisijohnbosco_158
    @Lisijohnbosco_158 3 года назад +16

    மனிதன் தேவனுக்கு பிரியமாய் வாழ வேண்டும் . வாழ்க்கையில் மனமாற கசப்பாக தான் இருக்கும் . நாம் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்தால் அந்த கசப்புக்கு பழம் தரும் கனி இனிப்பாகும். வாழ்க்கையில் ஒரு நீதிமானாக இருந்தால் நாம் சொல்கிற ஜெபம் கடவுளுக்கு கேட்கப்படும். Thanks bro

    • @alejandrooliver7197
      @alejandrooliver7197 3 года назад

      Sorry to be offtopic but does anyone know of a trick to log back into an Instagram account..?
      I was dumb forgot my login password. I would love any assistance you can give me!

  • @holy403
    @holy403 2 года назад +14

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் ;நான் தாழ்ச்சியடையேன்.சங்கீதம்:23:1 praise the lord Amen

  • @santha-gb1qh
    @santha-gb1qh 3 года назад +4

    ஜெபத்தைக் குறித்து நல்ல விளக்கம்.👍🙏🏻

  • @kvkananthan8124
    @kvkananthan8124 3 года назад +6

    வேதமே வெளிச்சம்... அதற்கு நீங்கள் ஒரு டார்ச்லைட்...God bless you

  • @rosyandsamofficial5894
    @rosyandsamofficial5894 Год назад

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்த பிரார்த்திக்கிறேன் .அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Год назад

    எங்களைப்
    போன்றவர்களுக்கு நீங்கள் சொல்லும் வசனங்களும் விளக்கங்களும் பயனுள்ளதாக உள்ளது உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 3 года назад +11

    தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக.... ஆமென் 🙏.... நன்றிங்க அண்ணா 🙏

  • @marthacharles9890
    @marthacharles9890 Год назад

    Thank you .holy spirit ... Tq pasted sariyana vilakkam enka sabaiyilum ethai pothiththal nantrakaerukkum

  • @revivalmanir8035
    @revivalmanir8035 3 года назад +8

    இயேசுவின் நாமக்காரர்களுக்கு இதன் மூலம் பல விளக்கங்கள் கிடைக்கலாம் நீங்கள் என்னிடம் போனில் சொன்னதுபோல இயசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பதும் இதே அர்த்தத்தோடு விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற விதம் மிக அருமை பிரதர்

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 3 года назад +2

    Wonderful biblical truth brother your allllllllll Messages . Glory to Jesus.

  • @TV-ne3zb
    @TV-ne3zb Год назад +1

    தேவனுக்கே மகிமை
    நன்றி

  • @srimathisundar9863
    @srimathisundar9863 2 года назад

    சரியாக ஒரு வருடத்தில் இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்கிற தலைப்பில் ஒரு வீடியோ பதிவு போட்டு இருந்தீங்௧. ரொம்ப அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அண்ணா கடைசியாக நீங்க பவுல் குறித்துப் பேசிய போது பவுல் இயேசு நாமத்தை உச்சரித்த போது அங்கிருந்து அதை கேட்ட சிலர் இயேசு நாமத்தை கொண்டு பிசாசுகளை துரத்திய போது அந்த பிசாசுகள் அவர்களை திரும்பி திரும்பி துரத்தியது என்று பாா்க்கிறோம். அண்ணா எனக்கு ஒரு டவுட் வந்துச்சு மாற்கு 9:38,39,40 வசனங்களில் யோவான் இயேசுவிடம் சொல்லுவாரே நம்முடைய கூட்டத்தை சேராத ஒருத்தன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறான். என்று சொல்லும் போது. அதற்கு இயேசு என்னுடைய நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் தீங்கு சொல்ல மாட்டானு இருக்கு அப்படின்னா இதற்கான ஒரு தெளிவான விளக்கத்தையும் போடுங்க அண்ணா. சாரி அண்ணா அதுக்கான கமெண்டை நான் இந்த வீடியோல அப்லோட் பண்ற அதற்காக மன்னித்து விடுங்கள்.

  • @arulstephen5572
    @arulstephen5572 Год назад +2

    ஆமென்

  • @rathikajesi2381
    @rathikajesi2381 2 года назад +1

    சரியான விளக்கத்தோடு சொல்லிக்கொடுத்ததற்க்காக ரொம்ப நன்றி அண்ணா. Glory to god

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 3 года назад +8

    இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி பெயரை கூறும்போது நம் நினைவிற்கு வருவது- அகிம்சை.
    இயேசு கிறஸ்து கற்பித்தவைகள் - உலகபிறகாரமான சம்பத்துக்கள் அல்ல; பரலோக இராஜ்யத்தை சார்ந்தவை- கர்த்தராகிய
    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @t.antonypushparajraj4857
    @t.antonypushparajraj4857 3 года назад +3

    அருமை
    நன்றி இயேசுவே

  • @sarassaras5007
    @sarassaras5007 3 года назад +3

    நன்றி இயேசு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @lathas6816
    @lathas6816 Год назад

    ஆமென் அல்லேலூயா 🙏 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Год назад

    Amen devanukkae mahimai undavathaga 🙏🙏🙏 karthar ungalai menmelum aarvathippar brother 🙌

  • @nithynithya4374
    @nithynithya4374 3 года назад +3

    Good pastor very useful msg

  • @SSARTIS
    @SSARTIS 2 года назад +2

    ஆமென் .

  • @pushpasri3134
    @pushpasri3134 3 года назад +2

    Very useful for me. Praise the Lord.

  • @sudhakart9061
    @sudhakart9061 2 года назад +1

    Praise the lord.. Thankyou pastor

  • @ratchanyamchannel6197
    @ratchanyamchannel6197 3 года назад +3

    Praise the Lord brother, அவருக்கு பிரிமானதை செய்ய கற்று தாரும் இயேசுவே. ஆமென், simple examples with preaching, God bless his ministry forever and ever.

  • @sheinebrettleebrettlee9320
    @sheinebrettleebrettlee9320 Год назад +1

    AMEN 🙏🏻🙏🏻PRAISE THE LORD 🙏🏻🙏🏻

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 2 года назад +1

    ❤️ AMEN 🙏 HALLELUIA 🙏 yeasappaa enkalukku uthavi seiyunga. God bless you Brother. 👍👍🙌🙌🙏

  • @kalpanas4429
    @kalpanas4429 3 года назад +4

    நான் ஜெபிக்கும் போது பயமாக இருக்கும்அவர்நாமத்தைவீணில்வழங்காதிருப்பயாகஎன்றவசனம்ஞாபகத்திற்க்குவரும்அப்பொழுதுஞானத்தைகொடுப்ப என்று ஜெபிப்பேன்

  • @jino3902
    @jino3902 3 года назад +3

    உண்மை சத்தியம் சகோதரரே.தேவனுக்கு மகிமை

  • @nigelstephen2926
    @nigelstephen2926 Год назад

    Amen Praise the lord Allaluya to Lord Jesus Christ

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 3 года назад +4

    அலிபாபா கதை சரியான உதாரணம், அருமை.

  • @johnbosco482
    @johnbosco482 3 года назад +2

    Praise the.Lord pastor

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 3 года назад +7

    Praise the lord brother ✝️
    உங்கள் அனைத்துவ பதிவு களும்
    எங்கள் ஆவிக்குரியவர்களுக்கு ஒரு விடுதலை உள்ளத்தில் ஒரு சமாதானம் கடந்து வருவதை உணர்கிறேன் 👌கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏 🙏🙏

  • @jeevanagaraj9991
    @jeevanagaraj9991 3 года назад +1

    Praise the lord. Ungal vetha villakkam anaithum thavarukalai thiruththic kolla migavum payanullathai irrukirathu. Thanks brother.

  • @christos4281
    @christos4281 3 года назад +4

    இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறோம் பிதாவே... என்று ஜெபிப்பதை விட "இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே " என்றுதான் அதிகம் ஜெபிக்கிறோம்.

    • @christos4281
      @christos4281 3 года назад

      ஆனால் ஜெபிக்கும் போது இன்றைய கிறிஸ்தவர்கள் இயேசுவில் தொடங்கி இயேசுவில் முடிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது.

  • @kowsikowsi4236
    @kowsikowsi4236 3 года назад +3

    Very useful and clear message brother.....amen dad🙇

  • @arulpriya8216
    @arulpriya8216 2 года назад +1

    God blessings to your family 👪 🙏

  • @heavenlywinds
    @heavenlywinds 3 года назад +2

    Praise the lord brother exaland massage 👍👌🙌

  • @isabellapauline8974
    @isabellapauline8974 3 года назад +6

    வசனத்தில் தெளிவை கொடுக்க ஆவியானவர் உங்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் அதனை நாங்கள் நன்கு புரிந்து கொண்டு பிறருக்கு ம் கூற ஞானத்தை ஆவியானவர் கொடுக்க வேண்டும் என ஜெபித்து கொள்ளுங்கள்

  • @pavithrag593
    @pavithrag593 3 года назад +11

    Anna unga msg enaku romba usefulla eruku thank you.god bless you anna.

    • @JP-cw1zz
      @JP-cw1zz 3 года назад

      ruclips.net/video/usbq5sWflso/видео.html

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +3

    Praise the Lord Amen 🙏🏻 🙏🏻🙏

  • @r.panneersselvam5978
    @r.panneersselvam5978 Месяц назад

    அருமையான விளக்கம் பாஸ்டர் 🙏

  • @akanksh296
    @akanksh296 2 года назад +1

    Very good brother I was thinking long time about this but I can't express properly but you have a gift of teaching
    God bless you
    Holy spirit keep you alway in a Christ mind

  • @reginareg132
    @reginareg132 3 года назад +3

    Amen Praise the lord today Bible message very useful for all people.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 года назад +1

    Great, Jesus bless you.

  • @nepoleanct572
    @nepoleanct572 2 года назад +1

    Praise the Lord 🙏
    Thank you Pastor 🙏

  • @bonifaceprincely9570
    @bonifaceprincely9570 3 года назад +3

    I read this verses this morning and this afternoon brother you have explained very well...
    OUR GOD IS GREAT AMEN.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 года назад

    நன்றி தங்கள் சேவைக்கு

  • @suganthisuganthi9700
    @suganthisuganthi9700 2 года назад +1

    Praise the Lord paster amen🙏

  • @hazelaalphe4817
    @hazelaalphe4817 2 года назад +1

    Wonderful message brother
    The truth I didn't know so long 🙏

  • @arulpriya8216
    @arulpriya8216 2 года назад +1

    Super message brother 🙏

  • @thavammalar1552
    @thavammalar1552 3 года назад +2

    Thankyou Brother great explanation about meditation with The Living Bible God bless you

  • @juliets4640
    @juliets4640 2 года назад +1

    God bless u and your family

  • @ebenezarm1225
    @ebenezarm1225 3 года назад +3

    Thank you Lord for speaking to me by this bro

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 3 года назад +1

    Nandree aiya thankiu pastar uvars perayars all the best way better jesus said all berathars sistars childrans god pelasyou manova

  • @subatradevikrishnasamy3873
    @subatradevikrishnasamy3873 3 года назад +10

    Your teachings really help us to grow in Christ knowledge n in our Chris life , Brother.tq

    • @JP-cw1zz
      @JP-cw1zz 3 года назад +1

      ruclips.net/video/usbq5sWflso/видео.html

  • @josephrufus7021
    @josephrufus7021 3 года назад +2

    Proper approach to understand God's word.

  • @s.sudagarans.sudagaran5148
    @s.sudagarans.sudagaran5148 3 года назад +6

    தெளிவான விளக்கம் பிரதர் நன்றி

  • @ishishu6534
    @ishishu6534 3 года назад

    Very very useful msg அண்ணா நான் ஆவிக்குரிய வகையில் வளர்வதற்கு ரொம்ப usefula இருக்கு நன்றி brother

    • @anandaraj1272
      @anandaraj1272 3 года назад +1

      Very clear explanation about prayer.it is very much useful to Christian community.thankyou brother.

  • @arockialavanya354
    @arockialavanya354 2 года назад +1

    Praise the Lord.. thank you brother

  • @murugankadarkarai1946
    @murugankadarkarai1946 3 года назад +1

    Amen, Praise the Lord, Thank you Jesus, Glory Jesus.

  • @vasanthajayakumar1830
    @vasanthajayakumar1830 3 года назад +1

    Very useful message. Thanks a lot.

  • @jersonjerson6185
    @jersonjerson6185 Год назад

    AMEN hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
    Rev 19:13

  • @Elizabeth-zy7ib
    @Elizabeth-zy7ib 2 года назад +1

    Thank you pastor

  • @Doempoweryou
    @Doempoweryou 2 года назад +2

    Great explanation brother! Praise be to God!

  • @wisdomacademy6666
    @wisdomacademy6666 3 года назад +1

    Each and every messages are really helpful for me to better every day.

  • @mercypeter1677
    @mercypeter1677 3 года назад +2

    Thank you so much. Praise God

  • @manlystephen3079
    @manlystephen3079 3 года назад +5

    அருமையான விளக்கம் பிரதர்

  • @lillyrohini9916
    @lillyrohini9916 3 года назад +3

    All the glory be to Jesus Christ.a Wonderful explanation. Thank you brother God bless you.🙏🏻

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 3 года назад +2

    I have learn very useful message about the prayer thank you brother from Toronto

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 года назад +1

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @swamychennal7196
    @swamychennal7196 2 года назад +1

    God bless you brother 🙏

  • @jeniferjenifer1927
    @jeniferjenifer1927 3 года назад +1

    Praise the Lord brother use full message

  • @izac1130
    @izac1130 3 года назад +1

    In the name of, is the authority we are given in Jesus Christ

  • @muthuram5656
    @muthuram5656 3 года назад +1

    Your teaching is great i love it. You are also pinpointing christian's mistakes without any hesitation, you only teach what god wants. Thanks for your teaching

  • @sarathkumar8645
    @sarathkumar8645 3 года назад +2

    Prise the lord

  • @jesuspaul3927
    @jesuspaul3927 Год назад

    Amen Praise God Jesus

  • @samkamalesan5649
    @samkamalesan5649 2 года назад +1

    Praise The Lord 🙏

  • @mistarpolvelangani394
    @mistarpolvelangani394 2 года назад

    Praise the lord in jesus christ name Amen hallelujah Hosanna thanks for your holy wonderful message god's gift teach by spreachal holy words one who leasan we can change heart 🙏👍👏👌,,🙌🕊️🐑👌👍 thanks a lot jesus be with all derivation once again thank Pastor 🙏🙌🙏👍 Praise the lord.

  • @samuelthomas9232
    @samuelthomas9232 3 года назад

    Thank you dear brother in Christ, our Lord and saviour Jesus Christ use you by his amazing grace and by his will , GREAT TRUTH.

  • @anithapatrick828
    @anithapatrick828 3 года назад

    நன்றி சகோதரா....

  • @palanikaliyappan837
    @palanikaliyappan837 3 года назад +2

    உங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 2 года назад +1

    ஐயா இவ்வளவு நாட்கள் உங்கள் வார்த்தைகளை கேட்டு கொண்டுள்ளேன்.. ஆனால் நான் என் இஷ்டப்படி தான் இருந்தேன் ஆனால் சில நாட்களாக தேவனை உண்மையாக அவர் விருப்பம் படி வாழும் பொழுது..ஜெபம் செய்வேன் அதில் உங்கள் திட்டங்கள் எனக்கு சொல்லுங்கள் என சொல்லி ஜெபிப்பேன் அந்த வார்த்தையின் படி.. நான் வேதாகமத்தில் சில சந்தேகங்கள் வரும் அதை நான் என் மனதில் யோசிப்பேன்..உதாரனமாக நான் ஜெபம் செய்யும் போது கடைசியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் என்று கடைசியாக சொல்லவே மாட்டேன்.. இப்போது அப்படி சொல்லி ஜெபிக்கிறேன் அதை எல்லா மக்களும் நினைப்பது போலவே நினைத்தேன் ஆனால் நான் மனதில் சின்ன குழப்பம் இருந்தது
    அதை இயேசப்பா உங்கள் மூலமாக தெளிவாக சொல்லி விட்டார்
    நன்றி ❤️

  • @mathanselvaraj9161
    @mathanselvaraj9161 3 года назад +1

    Praise the Lord jesus christ,All Glory to almighty God ,Amen.

  • @rubyviola9911
    @rubyviola9911 Год назад

    Very wonderful message pastor

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 3 года назад +4

    Excellent message brother... Thanks a lot.

    • @elizabethambrose2388
      @elizabethambrose2388 3 года назад

      Dear brother please explain1jhon chapter5_7and 8 may god bless you I am srilanka

  • @scienceholicprasanna4201
    @scienceholicprasanna4201 7 месяцев назад

    Thank you jesus...Super brother

  • @RLKR409
    @RLKR409 3 года назад +2

    Brother correct ta sollanum na, yesuvoda karpanaigalaiyum, kattalaigalaiyum, Kai kollumbothu than, nammudaiya jebam yesuvin naamathil ketkkapadum. Amen alleluia.

  • @georgefernandes2047
    @georgefernandes2047 3 года назад +4

    God bless you brother

  • @mariasworld7915
    @mariasworld7915 3 года назад +2

    God bless you & your family brother.

  • @kj-mo5gu
    @kj-mo5gu 3 года назад +2

    Praise the lord pastor 💐

  • @JohnRajiv
    @JohnRajiv 3 года назад +2

    Praise the Lord brother. Good and useful Massage

  • @BalanPusary
    @BalanPusary 4 дня назад

    Arumai Paster🎉

  • @jesuscompassionministry4418
    @jesuscompassionministry4418 3 года назад +2

    Very useful message anna tq

  • @The_Lucky_boy_201
    @The_Lucky_boy_201 3 года назад +7

    Wonderful explanation about prayer. You're videos are very useful and creating awareness to everyone. Keep going god bless you pastor. I can find the true words of Jesus on you & your team Theo's gospel. Good job ✨🙌 Amen

  • @karthickm9359
    @karthickm9359 2 года назад

    I have seen one vision in that I saw lord Jesus along with holy sprit both are similar in feature and flesh and sprit praise the lord hallealuah