#ManjummelBoysக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • மஞ்சும்மல் பாய்ஸ்க்கு இளையராஜா நெருக்கடி- நியாயம் யார் பக்கம்? - #ValaipechuJBismi #348 l May 24, 2024
    #echo #Ilaiyaraja #Maestro #Isaignani #Pannaipuram #Composer #Arranger #Conductor #Orchestrator #Instrumentalist #Lyricist #Singer #Filmproducer #valaipechujbismi | #valaipechuvoice | #jbismi | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu
    #GunaCaves #Guna #GunaMovie #Kamal #Kamalhaasan #kanmanianbodukadhalan #ManjummelBoys #Chidambaram #ManjummelBoysMovie #ManjummelBoysMovieReview
    ...............................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse....
    ....................................................................

Комментарии • 146

  • @thangarajsevathan6242
    @thangarajsevathan6242 4 месяца назад +15

    இவர் எல்லாம் தெரிந்தவர்.... ஆனால் ஒன்னும் தெரியாதவர் போல பேசுவது ஆச்சரியமாக உள்ளது....

  • @govindan7296
    @govindan7296 4 месяца назад +10

    அவரது இடம்னு தெரிஞ்சு எதுக்கு வீடு கட்ர

  • @karthig
    @karthig 4 месяца назад +6

    100% WRIGHT STATEMENT!

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 4 месяца назад +6

    பிஸ்மி நீ எப்பவுமே இளையராஜா மேல வன்மத்தை காட்டாத.அவர் இசையை அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது தவறுதான்.அது உனக்கு தெரியவில்லையா. இசையை திருடியவர்கள் பற்றி ய பேச்சு இல்லை உன்னிடம். இளையராஜா அவர்கள் உனக்கு இளக்காரமா தெரிகிறார்.இடம் வேறு ஒருவருடயது என்று தெரிந்தும் ஏன் அதில் கட்டடம் கட்ட வேண்டும். சம்பந்தம் இல்லாத பேச்சு.வாழ்க இசைஞானி இளையராஜா 🎉🎉❤❤

  • @BpVlogsM800
    @BpVlogsM800 4 месяца назад +4

    என்னை இந்த விஷயத்தில் விஜய்யை இழுக்கவில்லை 😂😂 ஒரு வேலை திருந்திட்டனா இந்த அலு.....😂😂😂😂

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 4 месяца назад +21

    அரைவேக்காட்டு தன்மான பேச்சு இது பிஸ்மி சார் இளையராஜா மட்டும் தான் காப்புரிமை கேட்கிறாரா வேறு எந்த இசையமைப்பாளரும் காப்புரிமை கேட்பதில்லையா
    காப்புரிமை தொடர்பாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தான் இளையராஜா கேட்கிறார் அது அவரின் உரிமை
    ரகுமான் அனிருத் ஜிவி உள்ளிட்ட எல்லா இசையமைப்பாளர்களும் காப்புரிமைக்காக போராடி கொண்டு தான் உள்ளார்கள் என்ன அவர்கள் எல்லாம் தனியார் நிறுவனங்கள் மூலம் தங்களுக்கான காப்புரிமையை பெறுகின்றனர் அதனால் அது வெளியே தெரிவதில்லை ஆனால் இளையராஜா அவர்கள் எந்த நிறுவத்தோடும் இல்லாமல் தனியாக போராடுவதால் இது பேசுபொருளாகிறது
    இளையராஜா மீது எந்த தவறும் இல்லை நீங்கள் செய்வதே அய்யோக்கிய தனம்

  • @shankarnarayanan559
    @shankarnarayanan559 4 месяца назад +3

    வன்மம், வயிற்றெறிச்சல், வெறுப்பு அத்தனையும் கொண்ட பேச்சு...

  • @samysamy1526
    @samysamy1526 4 месяца назад +4

    அடுத்தவன் நிலத்துல கட்டடம் கட்டுறவன் நல்லவனா அத தடுக்குறவன் கெட்டவனா என்ன சார் உங்க நியாயம்

  • @subhashvijay17
    @subhashvijay17 4 месяца назад +5

    கேள்வி: கமல்ஹாசன் நடித்த "குண" திரைபடத்தில் இடம்பற்றுள்ள R.சுதர்சனம் இசை அமைத்த "கல்யாணம் ஹாஹா கல்யாணம்" படலை இசைஞானி இளையராஜா பயன்படுத்தி உள்ளார். இதற்காக இளையராஜா இசையமைப்பாளர் சுதர்சனம் தரப்பில் ஒப்புதல் பெற்றிருந்தாரா? அப்படி ஒருவேளை ஒப்புதல் வாங்காமல் பயன்படுத்தியதற்கு ராயல்டி தொகையாக ஏதாச்சும் கொடுத்துள்ளாராம்...?

  • @puvipuvi8723
    @puvipuvi8723 4 месяца назад +5

    இடத்தை அபகரித்து வீட்டைக் கட்டியவன் நியாயவான் கட்டி முடித்த பின் இடிக்கச் சொன்னவன் குற்றவாளியா? அது அவன் நிலம் அவன் எப்பவேனுமென்றாலும் சொல்லலாம் இது நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டும் போது அது ஆக்கிரமித்தவனுக்கு தெரியாதா ? நில உரிமையாளர் கேட்காவிட்டால் அப்படியே ஆக்கிரமித்திடலாம் என்னடா உங்க நியாயம்?

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 4 месяца назад +12

    வலைப்பேச்சு சேனலில் வரும் காணொளிகளை நான் ஒரு சேனல் ஆரம்பித்து அதில் பதிவேற்றினால் பிஸ்மி என்ன செய்வார்....?
    தூங்குபவனை எழுப்பலாம் பிஸ்மி சார் ஆனால் தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது
    இளையராஜா மீது உங்களுக்கு அப்படி என்ன வன்மம்

  • @smp6973
    @smp6973 4 месяца назад +5

    தெரியாத நிலம், பில்டர் எப்படி கட்டிடம் கட்டுவார், அது தவறு.நான் அவர்களை ஆதரிக்கிறேன். நீங்களும் பணம் சம்பாதிப்பதற்காக இளையராஜாவைப் பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வது சரியென்றால், மற்றவர்கள் சொல்வது தவறு .நீங்கள் ஒரு மோசமான தோழர்🖕

  • @akilanraga1417
    @akilanraga1417 4 месяца назад +2

    Sir neega romba appavi sir

  • @kumarangovindasamy1984
    @kumarangovindasamy1984 4 месяца назад +13

    உங்க வலைப்பேச்சு சேனல் வீடியோ எல்லாம் வேற யாராவது அவங்க சேனல்ல போட்ட நீங்க சும்மா இருப்பிங்களா

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 4 месяца назад +2

    ஒரு தமிழன் அதுவும் ஒரு பெருமைக்குரிய தமிழன் அவர் தன் உரிமையை தான் கேட்கிறார்.
    உங்கள் மலையாளிகள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் 😅😂😅😂😅😂

  • @KarthickBabu-l8s
    @KarthickBabu-l8s 4 месяца назад +2

    Ilayaraja Ayya pakkam dha nyayam ulladhu ❤
    Summa avaraye kora solladhinga

  • @AjmalkhanAjmalkhan-rf2yt
    @AjmalkhanAjmalkhan-rf2yt 4 месяца назад +14

    யோவ் நீ சொல்ற கதையே தப்பு அடுத்தவன் இடத்துல வீடு கட்டு ரவன் எவ்வளவு பெரிய பைத்தியக்காரன் இளையராஜா கேட்பது சரிதான் 🙏🙏🙏🙏

  • @johnutube5651
    @johnutube5651 4 месяца назад +1

    பாட்டே வெளியிட்ட பிறகு அதை சனங்க பாடத்தான் செய்யுவார்கள். இந்த படத்திலேயும் கண்மணி பாடலை முழுமையாக பாவிக்கல. பொதுமக்கள் எறக்குறைய மறந்த பாடலுக்கு மறுவாழ்வு கொடுத்த 'மஞ்ஞும்மல்' தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்றது விட்டிட்டு சண்டை கலாட்டா என்று போகிறார்களே. தமிழ் இசையே கொண்டாடடும் பிற மொழி ரசிகர்கள்! மகிழ்ச்சி கொள்ள வேண்டும். இந்த வயசிலும் பணம் மீது பேராசை.

  • @edouardstephen2373
    @edouardstephen2373 4 месяца назад

    👏👏👏👌🤝

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 4 месяца назад +11

    உனக்கு என்ன இளையராஜா மேல காண்டு வன்மம் எப்ப பார்த்தாலும் திட்ற???😜😜😜😜😜😜

    • @sankarkumar818
      @sankarkumar818 4 месяца назад +1

      உண்மை பிரதர் எந்த பிஸ்மி எப்போதுமே ராஜா சார் பத்தி தப்பு தப்பா பேசுவான் பிரதர்..

  • @gopim2740
    @gopim2740 3 месяца назад

    வன்மமான பேச்சு!

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 4 месяца назад +3

    மஞ்சுமல் பாய்ஸ் இசை திருடர்கள் இளையராஜா விடம் மரியாதை க்காவது போயிருக்க வேண்டும். திருடி போட்ட இவர்களுக்கு இந்த திமிர் என்றால் இளையராஜா க்கு எவ்வளவு இருக்கும். இனியாவது இந்த மல்லு பாய்ஸ் மியூசிக் படீங்கடா

  • @HV_BOY77
    @HV_BOY77 4 месяца назад +2

    உங்களுக்கு. சொல் புத்தியும் இல்லை. சுயபுத்தியும் இல்லை. நீங்கெள்ளாம் ஒரு பத்திரிக்கையாளன். வெட்கக்கேடு.

  • @kuttymgrtv8646
    @kuttymgrtv8646 4 месяца назад +1

    அடுத்தவர் நிலத்தில் வீடு கட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்

  • @RedEye-t5j
    @RedEye-t5j 4 месяца назад +3

  • @jyothianand4894
    @jyothianand4894 4 месяца назад +1

    அடுத்தவன் இடம்னு தெரியுது பிறகு எதுக்கு பில்டிங் கட்டனும்

  • @govindan7296
    @govindan7296 4 месяца назад +3

    மஞ்சு மோல் பாய்ஸ் படத்தில் இருக்கிற பாட்டை அவர் படத்துல போட்டா ஏத்துக்குவாங்களா?

  • @sararavanavelu365
    @sararavanavelu365 4 месяца назад +9

    இளையராஜா இசை 🎼 பாடல் மேல் மரியாதை உண்டு ஆனால் நடைமுறை சுத்தமாக பிடிக்கவில்லை இவ்வளவு பணத்தாசை பிடித்தவரா

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 4 месяца назад

      நீங்கள் ஒரு கவிதை எழுதுறிங்க அந்த கவிதையை ஒருவன் விற்று காசு பார்க்கிறான் ஆனால் அவன் உங்களிடம் அனுமதி வாங்கவில்லை அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்....?

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 4 месяца назад +3

    அவர் தன் உரிமையை தான் கேட்கிறார் 🤬

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 4 месяца назад +1

    குணா பட பாடல் வெளியிட்டது AL.LAKARI AUDIO ECHO அல்ல

  • @Manigandanwood
    @Manigandanwood 4 месяца назад +2

    அவர்தான் முந்திய போல இல்லையே இப்ப மாறிட்டாரு இந்த இசையை போட்டால் மிகப்பெரிய எடையூர் பிற்காலத்தில் வரலாம் என்று.. சிந்தித்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது....
    உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா...???
    35 கோடி வாங்குற இயக்குனர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் எடுக்கிறார் அவர் எதிர்பார்க்கும் இசையை இசையமைப்பாளர் அமைத்துக் கொடுக்க வேண்டும்...((நியாயம் தானே))
    13 கோடி ரூபாய் இசையமைப்பாளருக்கு கொடுத்து அவரை வைத்து வேலை வாங்க தெரியாதவர் ஒரு இயக்குனர்...
    அந்த இசையமைப்பாளர் என்ன செய்கிறார்... யாரோ இசைத்த பாடலை பின்னியாய் இசையாக அமைத்துக் கொடுக்கிறார்...((இது நியாயமா??)) அப்படி உனக்கு இசையமைக்க தெரியவில்லை என்றால் நேர அந்த பழைய இசையை அமைத்தவரிடமே போய் இசையமைக்கலாமே...???
    இதையெல்லாம் செய்துவிட்டு அந்த இசையமைப்பாளர் மோசமாக பணம் கேட்கிறார் அதை கேட்கிறார் என்றால் அவருக்கு ஒரு நியாயம் இவர்களுக்கு ஒரு நியாயமா...???

  • @daibalick2023
    @daibalick2023 4 месяца назад +1

    Bismi sir சொல்வது என்னவென்றால் நிலம் காலியாக இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆட்டைய போடலாம்...ஏண்டா வெண்ணெய் அடுத்தவர் இடம் இசை காப்பி அடிக்கிற நபர்களை விட்டு விட்டு ராஜாவை குறை சொல்லாதீர்கள்

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 4 месяца назад +1

    பிஸ்மி, இளையராஜா மீது எவ்வளவு வன்மத்தை கக்கினாலும் சரி, ஒருவன் தனது அறிவினால் உண்டாக்கிய படைப்பிற்கு அவனுக்கே அதிக உரிமை உண்டு, இளையராஜா சாதுரியமாக தனக்கென ஒரு நிறுவனத்தை அமைத்துக் கொண்டு தனது பாடல் காப்புரிமைகளை பாதுகாத்துக் கொள்வது அவரது தொழில் திறமை. அதை பழித்துக் கூற உங்களுக்கு எந்த விதத்திலும் உரிமை கிடையாது. ஏன்யா எவ்வளவு காலமாக விவசாயி தான் விளைவித்த பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போராடுகிறான், அது கிடைக்காதது போல் இளையராஜாவும் தனது அறிவால் உண்டாக்கிய படைப்புகளுக்கு பணம் பெறாமல் போக வேண்டுமா? என்றோ ஒரு நாள் ஒரு தயாரிப்பாளர் கொடுக்கும் சொற்ப கூலித்தொகை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டுமா? திரைப்படம் வெளியாகி பல ஆண்டு காலம் சென்ற பின்பும் தயாரிப்பாளர் மட்டும் இசைக்காப்புரிமை மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா? உங்களுக்கு இளையராஜா மீது இருக்கும் வன்மத்திற்கு அரசியல் காரணம் மட்டும் தான் இருக்கிறது

  • @jamalmuthumohamed967
    @jamalmuthumohamed967 4 месяца назад +3

    #tamillights (தமிழ் லைட்ஸ்)......
    எனக்கு உங்கள் இருவரையும் பிடிக்கும்.....
    இருவருக்கும் வேறு வேறு கருத்துக்கள்
    பரவாயில்லை..... ஆரோக்கியமான விவாதம் தான்.....

  • @swartzsampaul7641
    @swartzsampaul7641 4 месяца назад +1

    Andha paata college cultural as tea kada tv radio social media la marunadium kekka vaitha Manjummel boys ku Ilayaraja kodutha nandri

  • @asok7943
    @asok7943 4 месяца назад +1

    kamal song only for kamal

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 4 месяца назад +22

    இதோடு இந்த வீடியோ வை கட் பண்ணிக்கிறேன். நீ கஷ்டப்பட்டு உருவாக்கின வலையொளி க்கு இன்னொருத்தன் வந்து copy right எனக்கு தான் சொந்தம் என்று கேட்கும் போது தான் இது உனக்கு புரியும் அது வரை பிழைப்புக்கு பேசி கொண்டு இரு.

    • @arunnehru2195
      @arunnehru2195 4 месяца назад

      Unaku avlothaan maturity

    • @mohamedABU13
      @mohamedABU13 4 месяца назад

      அப்படி பார்த்த ராஜாவும் பழைய படத்தில் அதை விட பழைய படத்தின் பாடல் யூஸ் பன்னிருப்பாரு

  • @ManojKumar-ov6ms
    @ManojKumar-ov6ms 4 месяца назад +1

    Thalaivare nenga sonna building story Rathnam film oda story 😂

  • @asathishdanalkmi1750
    @asathishdanalkmi1750 4 месяца назад

    இதே போன்ற கேள்விகளை ஏ ஆர் ரகுமான் அனிருத் மற்ற இசையமைப்பாளர் அனைவரையும் நீங்கள் கேளுங்கள்

  • @pokirivasanth
    @pokirivasanth 4 месяца назад +7

    Ilayaraja is Legend of Tamil Cinema but Beggar in Humanity and Greedy on money ......

    • @jeyaramah1475
      @jeyaramah1475 4 месяца назад

      Ilayaraja is a greedy pig when it comes to money. This fellow has no respect or value for friendship - everyone knows what his behaviour was with SPB.

    • @qwertyuiop69288
      @qwertyuiop69288 4 месяца назад

      avar avaroda rights ah kekararu... all music composers do this.. visiyam theriyama half boil thanama comment panadhinga

    • @carvlogs5097
      @carvlogs5097 4 месяца назад

      😊99😊😊

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 4 месяца назад +1

    அவர்கள் சம்பாதித்ததில் பணப்பங்கு மட்டுமே உரிமை எல்லாம் நாடகம்

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 4 месяца назад +25

    நீ எல்லாம் court தீர்ப்பை படிச்சிவிட்டு தான் பேசுறியா என்று தெரியவில்லை. Court ல தெளிவா நீதிபதி சொல்லிட்டாரு, இளையராஜா பக்கம் தான் நியாயம் இருக்கு னு சொல்லியாச்சு நீ எதுக்கு அதை பற்றி வீடியோ போடுற.

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 4 месяца назад

      Hello court judge Innum judgement varala😂
      ...already illayaraja Vaa court vechi senchuchii😂

    • @TamilChemistryDhiva
      @TamilChemistryDhiva 4 месяца назад

      Ivanukku Ilayaraja mela etho vanmam irukku

  • @65544365
    @65544365 4 месяца назад +3

    Bismi sir super ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-jv8ep
    @RajaRaja-jv8ep 4 месяца назад

    Taramkettanaipannipayaleimirukamunvayilacansarvarumda

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 4 месяца назад

    இன்று 25.05.2024.. உங்கள் வலைபேச்சு யின் 2500 வது விடியோ விற்க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... பிஸ்மி அவர்களே.. உங்களுக்கு அதிகாலை 5.00am மனிக்கு போன் செய்த அஜித் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா... சத்தியமாக நான் இல்லை நீங்கள் வாக்கிங் போகும்போது குட்மார்னிங் சொன்னது மட்டும் தான் நான்

  • @MrDevan888
    @MrDevan888 4 месяца назад

    Like it or not, ilayaraja owns the copyright! So anyone who wants to use the music, must get his approval first.

  • @anajaleel
    @anajaleel 4 месяца назад

    Ilayaraja is standing in the peak of destruction

  • @ganesanganesan3833
    @ganesanganesan3833 4 месяца назад +3

    lusu bismi

  • @iamstupid-ias
    @iamstupid-ias 3 месяца назад

    ஆக்கிரமிப்பது நியாயமான செய்தியினு சொல்றீங்க

  • @karthig
    @karthig 4 месяца назад

    இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் போன்ற அசல் படைப்பாளிகள் அவர்களின் படைப்புகளை சிறு முதல் பெரு நிகழ்ச்சிகள் / கச்சேரிகள் / CONCERT-ல் பயன்படுத்த யாவரையும் நாடி அனுமதி பெறவேண்டியதில்லை என்பது அவர்களின் முதல் உரிமையாக அமைதல் வேண்டும். அதே சமையம் அவர்கள் இயற்றிய இசை/பாடல்களை ஏதிர்காலத்தில் மீண்டும் வேறொரு சாரார்களுக்கு REMIX/மீட்டுருவாக்கம் செய்யும் சூழல் ஏற்பட்டால் அதனை அந்த சம்மபதப்பட்ட தயாரிப்பாளரிடம் NOC வாங்கிவிட்டு மீட்டுருவாக்கம் போன்ற வேலைகளை மேற்கொள்வது அவ்விருதாரர்களும் முன்கூடியே பேசி ஒப்பந்தமிட்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும். இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் அந்த பாடல் உருவாக கருவாக இருந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சக படைப்பாளர்கள் அவர்களின் அந்த படைப்பானதை தயாரிப்பாளரிடம் சம்பளம் பேசி அப்படைப்பை விற்கப்பட்டதால் (WORK FOR HIRE) அந்த படைப்பானது சம்பளம் கொடுத்த தயாரிப்பாளரையே சேரும் என்பது தான் நீதி, அறம் மற்றும் யாவும். இதன் அடிப்படையில் படைப்பாளிகளின் கூட்டு முயற்சியில் ஒரு இசை அமைப்பாளரால் இயற்றிய இசை உருவாக்கத்திற்கு; ஒப்பந்தமிட்டு வேண்டிய சம்பளம் கேட்டு வாங்கப்பெற்றதால் இசை அமைப்பாளருக்கும் மற்றம் சகல கூட்டு படைப்பாளிகளுக்கும் எவ்வித ROYALTYயும், அப்படைப்பினால் பிறகு அடையப்போகும் இலாபம் மற்றும் நஷ்டத்திற்கு எவ்விதத்திலும் உரிமைதாரரில்லை என்பதே உண்மை அது பிற்பாடு தயாரிப்பாளரையே சேரும் அவரே அதற்கு எந்தக்காலத்திலும் சொந்தக்காரர்.! - Karthigeyan

  • @nnagarajan5518
    @nnagarajan5518 4 месяца назад +1

    Neeyallam Farud Née Neethibathiya

  • @stalindevaraj7133
    @stalindevaraj7133 4 месяца назад

    However Ilayaraja has a right to ask his royalty rights, Even though he gave two lacks, We have to respect that, how much will we give from our pocket.

  • @antonyraj473
    @antonyraj473 4 месяца назад +1

    டேய் உனக்கு இளையராஜா மேல என்ன வன்மம்

  • @saravanaa9398
    @saravanaa9398 4 месяца назад +1

    Oru movie yoda full rights (including songs) andha movie yoda production company kku mattum thaan sondham,andha production company andha audio rights ah ellaam oru company kku sale pannettia andha audio ellaam andha company kku mattum thaan sondham ,endha music director um oc la music panni kudukkala production company kkitta salary vaangittuthaan panni kudukkuraanga ,so andha company kku thaan sondham ,illaya raja hollywood la irundhu ippadiyellaam pannuna ivan mela case pottu Industry leye ivana illama panneeduvaanuga😂 but,copy rights law india la eppadinu theriyala ,WB,Disney, Sony, universal pictures, paramount pictures indha maathiri production company kiita ellaam illaya raja sikkuna thaakkali ivana maathiri aalugala ellaam sethachu vitturuvaanga

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 месяца назад

    Yes 👍 very good speaking bismi brother

  • @PLY741
    @PLY741 4 месяца назад +1

    For kantara movie also thaikudam bridge asked for copyrights it's creator rights to claim

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 месяца назад

    Very good speaking 👍 bismi sir

  • @sararavanavelu365
    @sararavanavelu365 4 месяца назад +38

    மஞ்சு மைல் பாய்ஸ் படம் வந்து வசூலும் பார்த்து விட்டது இளையராஜா இவ்வளவு நாள் எங்கே போனார் பணத்தாசை ராஜா ஓவர் பணத்தாசை வேண்டாம் அழிவில் முடியும் 😂😂😂😂

    • @qwertyuiop69288
      @qwertyuiop69288 4 месяца назад +1

      avar rights avar epovena kekalam... sondhama pattu poda vakku ilama palaya ilayaraj paata vechu padathuku hype ethikirangala..apo avaruku copyrights ah kuduthu dhan aganum

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 4 месяца назад +2

      காப்பிரைட் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு வன்மத்தை கக்கவும்

  • @arasoutirou2552
    @arasoutirou2552 4 месяца назад +1

    niyamaha ivanaamaitha padalai sariya payn paduthi famous aakiyatharkku ilayaraja sorry pachai raja 100 kodi tharavendum

  • @kartz78
    @kartz78 4 месяца назад +1

    Ivanukku ellam theriyumo... Others don't know anything it seems.

  • @muhamadsukribinmohdradzali9295
    @muhamadsukribinmohdradzali9295 4 месяца назад

    Ilaraja was genius muzik in money ore..sangi 😢😢😢

  • @npstories2728
    @npstories2728 4 месяца назад

    Panathin aasai irunthalum irukkattum . ilayaraja avarukku thara vendiya panathai thaane ketkiraar isai avarin arivu saarntha sothu thaane.avarudaiya isaiku ketkiraar veru oruvar isaikaa ketkiraar ?

  • @santhoshkumarrajasekaran8468
    @santhoshkumarrajasekaran8468 4 месяца назад +4

    Ungal point of view thavaru. Neenga fix agitu pesuringa. The movie team should get proper permission or noc or paid rights to use ilayaraja songs. Ilayaraja is the pride of Tamilnadu. Don't blame him bluntly.

  • @shruthisspecial34
    @shruthisspecial34 4 месяца назад

    நீங்கள் நடுநிலையான ஆள் இல்லை

  • @aruchamya4340
    @aruchamya4340 4 месяца назад +1

    திராவிட செம்பு தூக்கி பிஸ்மி

  • @burners1987
    @burners1987 4 месяца назад +4

    Ilayaraja became mad... Better admit him in hospital.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 4 месяца назад +2

    டேய் நிறுத்துடா திரைப்பட உலகை வாழவைத்த இசைஞானி இளையராஜா வை தூற்ற 3:57

  • @arasoutirou2552
    @arasoutirou2552 4 месяца назад +1

    guna padathil idam petra pathiyakaramana padalai vida manjumel use paniyathu punithamanathu ithai purinthal ilayaraja pesa arugathaye yillai thoo

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 4 месяца назад +1

    இளையராஜா என்னும் கொசு தொல்லை தாங்க முடியலப்பா

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 месяца назад

    Super super super sir bismi sir

  • @johnwesley2090
    @johnwesley2090 4 месяца назад

    80 vayasula inum enatha kathukitu varunumnu nenaikara poison

  • @tgytxr15firefly78
    @tgytxr15firefly78 4 месяца назад

    Ilayaraja first intha 7 swaram kandu pudichavaruku ellam ryts and money kuduthutu than others kita kekanum. Dharma padi. Avara ethathu swaram and thaalam kandu pudichu music pota than avare vachukanum

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 4 месяца назад

    எவனுக்கும் தகுதி இல்லை

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i 4 месяца назад

    Savukku strategy talk bad about big celebrities then gat payment from them once amount transferred he close his ass tightened.

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 4 месяца назад

    evan sariyana Paithiyam

  • @ravid8245
    @ravid8245 4 месяца назад

    நீங்கள் சொல்வது சரிதான்...

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 месяца назад

    Ilayaraja oru mandakkanam pidiththavan

  • @rajeshrajendran2676
    @rajeshrajendran2676 4 месяца назад

    இளையராஜாவுகு supiriarity complex,, மீடியாவில் தன்னை பரபரப்பாக வைத்துகொள்ள பாடுப்டுகிரார்..😂😂😂

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 4 месяца назад

    Nee Ilayaraja vai vida periya gnani

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 4 месяца назад

    Ilayaraja oru mandakkanam

  • @ManiPrabha-fb4gs
    @ManiPrabha-fb4gs 4 месяца назад +1

    Yow tamil light ennaya idhu..

  • @ALS-j4l
    @ALS-j4l 4 месяца назад +11

    ஓஹோ! திருடுனவன் செய்தது தவறிலை. ஆனால் அதை தாமதமாக கேட்பதால் அது தவறு?

    • @raisah8439
      @raisah8439 4 месяца назад

      Appadi illae mothe padam nalla odaddum..apporo labatule 50% pangu kekalaamunnu plan podurupar nnu soldraru..February inthe padam veliyanathu..ithu may masam..ivvalo naala kaatei mudikiduruntharaa...cooli pada glibse ippattan vanthatu odane react pannaru.. athu eppadi

    • @pakee4985
      @pakee4985 4 месяца назад

      Full video parthija? 😂😂😂

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 4 месяца назад

    இதுல இருந்து ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரியுது யூடியூப் சேனல் எல்லாத்துக்கும் தினமும் ஒரு செய்தி கிடைக்கிறது புரிஞ்சவன் பிஸ்தா 🤣🤣🤣

  • @ALS-j4l
    @ALS-j4l 4 месяца назад +10

    தம்பி! இளையராஜாவுக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போதான் கேட்பார். படம் ரீலாஸ் ஆன உடனே கேட்கவில்லை என்பதற்காக அவர் கேட்பதில் நியாயமில்லை என்று சொல்வது அபத்தம். சும்மா ஓலா விடாம ஓரமா போ.

    • @raisah8439
      @raisah8439 4 месяца назад

      😂😂appadiyaa..neram illayaa...inthe neram yenthe yettanei padatukku meddu podukidurukaaru...😅😅 by the way ..I am RAJA SIR FAN❤❤

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 4 месяца назад

      Haha...3 months coma la irrunthanaaaaa....Total collection pathutu ippo copyright kekuran...yean coolie padam notice vitta appoye Vida vendiyathu thana

  • @thirumeninathan7043
    @thirumeninathan7043 4 месяца назад +2

    Nee oru tharkuri

  • @cralionking
    @cralionking 4 месяца назад +1

    3 months munnadi avaroda ponnu erandhutaanga da..

  • @sadeshshanmugam3919
    @sadeshshanmugam3919 4 месяца назад +1

    அடுத்தவன் இடத்தில் கட்டடம் கட்டுவது தப்பு இல்ல அப்படி தானே?

  • @raisah8439
    @raisah8439 4 месяца назад +4

    Right ✅️

  • @MARADONA143
    @MARADONA143 4 месяца назад +9

    Manjummel boys la ilayaraja song tookkitu parunga padam mokka

  • @ferozahmed3610
    @ferozahmed3610 4 месяца назад

    Kindly avoid that 2 times irritating music at the beginning of the show @ bismi sir

  • @cralionking
    @cralionking 4 месяца назад

    ippo spotify la stream panna rights illa.. only cd dvd audio cassette ku maatum dhaan copyrights.

  • @ashoka3075
    @ashoka3075 4 месяца назад +1

    நீங்கள் சொன்ன அந்த அனைத்து செய்திகளை சொல்லியது " சாட்டை துரைமுருகன் "

  • @AadvikBhoomiABD
    @AadvikBhoomiABD 4 месяца назад +5

    அவர் வேதாளம் இல்லை இசை கடவுள் . அவர் மீது இவ்வளவு வன்மம் எதுக்கு அவர் புகழ் யாராலும் அழிக்க முடியாது

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 4 месяца назад

    Fraduuu karaaaa payaaaa..

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 4 месяца назад

    Ilayaraja and Yesudas are very genius in their music but as a humanitarian both are zero.

  • @balamurugan7359
    @balamurugan7359 4 месяца назад +1

    A journalist who speaks directly without being influenced by considerations of caste, religion, and politics. The number one Journalist were I'm seen J. Bismi Sir❤

  • @Vijaysudhakar7Vijaysudha-pe4xy
    @Vijaysudhakar7Vijaysudha-pe4xy 4 месяца назад

    Aduthavanga edathula veedu katrathu sari nu soldriya bismi

  • @ManiManikandan-cz4od
    @ManiManikandan-cz4od 4 месяца назад +1

    Anna super anna

  • @ManojKumar-ov6ms
    @ManojKumar-ov6ms 4 месяца назад

    Niyama Echo niruvanam mela than again case file pannanum Raja sir for manjummel boys issue ku...

  • @bhdrachlam
    @bhdrachlam 4 месяца назад +1

    பண வெறி பிடித்தவன்😂