உங்க ஊர் ல ரெண்டு நாள் கல்யாணத்திற்க்கு வந்தேன் ரெண்டு கல்யாணத்திலும் களறி கறி சாப்பாடுதான் நான் எதிர் பார்த்த டேஸ்ட் இல்லை சுமார் பத்து வருடத்திற்க்கு முன் ஒர் கல்யாணத்திற்க்கு வந்தேன் ஒரு தைக்காவில் வைத்து களறி கறி சாப்பாடு சாப்பிட்டேன் அந்ந அளவு டேஸ்ட் இப்போது இல்லை
இப்பொழுது சுவையில் நிறைய மாற்றங்கள். அப்போ எல்லாமே விறகு அடுப்பில் சமையல் செய்வார்கள், தேங்காய் மேவா சாமான்கள் எல்லாமே அம்மி தான். மண் சிட்டியில் தான் வைப்பாங்க..
Nice good & healthy recipes thanks for sharing
All breakfast recipes in one video..Nice sharing sis👌👌
Thank you mam
Thanks for sharing. Romba different recipes ellame super
Super sister semmmmma very nice recipe thank you
Welcome dear
Super very nice healthy food and easy method very clear translation.Thank you so much
Thank you mam
Madam, Your 13 varieties of menu are awesome. This Presentation is very useful to one who became homemaker recently.
66)6u
You are really sweet and brilliant lady.
👌👌👌👏👏👏மாஷாஅல்லாஹ்
Kayalpatnam pasiyaar super sis .. nama oor breakfast items Chance ae illa.. 😍😍👌🏻
Alhamduillah. Ammam
Spr
Late vandalum latest vanthutinga
நன்றி மேடம்
Alhamdulillah
கோழியாப்பம் Name was funny. But, Good Presentation Madam.
Thank you dear
very very nice
Thank you mam
Super sis👌👍🥰😘💐
Thank you sis
All recipes super sis tea time snack podunga sis pasanga school leave l irrukkanga
Sure ma ..thank you sis
Hai indha maari Motta receipy podaradha split pani podugha
Description ல click செய்தால் எந்த விடியோ வேண்டுமோ அதனை க்ளிக் செய்து பார்க்கலாம்
In item 13 can be add cooked kothukkari instead of mutton?
Assalaamu alaikum sis
Age atten panna girluku kodukura. சத்தான உணவுவகைகள் ரெசிபி போடுங்க
Walaikumusalam.. கட்டாயம் சிஸ்
Tq sis
Assalamualaikum sister
Walaikumusalam
Kozhiappathukuuuu maida nala irkumaaaa rice flour nalaa irkumaa
மைதா சிலர் விரும்புவதில்லை அரிசிமாவு ருசியும் நன்றாக இருக்கும்
Pp
Srilanka le kothumai ma use panuvom
Rice flour roasted or normal
ASSALAMU alikum
ஓட்டு மாவு ரெசிபி போடுங்க
Kari masala eppadi cook pandrathu
காயல்பட்டிணம் கறி மசாலா எல்லாமே இந்த லின்க் ல இருக்கு
ruclips.net/video/bdgf1JvnMQo/видео.html
Assalamualaikum ma
Walaikumusalam
Sudiriya name different eruku
Kajiku coconut milk use pannirukkanala apdiye sapdalam
ஆமாம் சிஸ்
Why? Your voice different voice change
😂😂கறிஅடைக்குவறுத்தமாவாவவறுக்காதமாவு
மைதா, முட்டை, நெய் மனித உணவு அல்ல…
உங்க ஊர் ல ரெண்டு நாள் கல்யாணத்திற்க்கு வந்தேன் ரெண்டு கல்யாணத்திலும் களறி கறி சாப்பாடுதான் நான் எதிர் பார்த்த டேஸ்ட் இல்லை சுமார் பத்து வருடத்திற்க்கு முன் ஒர் கல்யாணத்திற்க்கு வந்தேன் ஒரு தைக்காவில் வைத்து களறி கறி சாப்பாடு சாப்பிட்டேன் அந்ந அளவு டேஸ்ட் இப்போது இல்லை
இப்பொழுது சுவையில் நிறைய மாற்றங்கள். அப்போ எல்லாமே விறகு அடுப்பில் சமையல் செய்வார்கள், தேங்காய் மேவா சாமான்கள் எல்லாமே அம்மி தான். மண் சிட்டியில் தான் வைப்பாங்க..
கோழியப்பம் உள்ள கோழியை போடவில்லை
ஆஹா.. ஹா.. ஹா... கோழி ஆணம் தொட்டு சாப்பிடுவோம்..
உங்க பேர் என்ன மேடம் உங்களுக்கு எந்த தேர்வு மேடம் எனக்கும் காயல்பட்டினம் தான் தைரியமா சொல்லுங்க உங்க பேரு
பசியாறு இல்லை பசியாரை