மாப்பிளை பசியாரம் / கறி அடை / இறால் அடை / வெள்ளடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 150

  • @mumthajbegum7753
    @mumthajbegum7753 2 года назад +3

    எல்லா வகையான அடையும் சூப்பர் கண்டிப்பாக நான் செய்து பார்ப்பேன் சிஸ்

  • @syedmubarak3789
    @syedmubarak3789 2 года назад +2

    Assalamu alaikkum wwb Semma super

  • @easycookwithMILA
    @easycookwithMILA 2 года назад +4

    Thanks for sharing these three amazing Adai recipes

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 2 года назад +2

    Rempa super parkum phothu sappitanum pol iruku insha allah seyyanum saptanum

  • @famjamvibes
    @famjamvibes 2 года назад +6

    All 3 adai my fav.. Yummy 🤤😋😍

  • @vahithahasan5071
    @vahithahasan5071 2 года назад +2

    மிகவும் அருமை

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +2

    அட அட அட கறி அடை வெள்ளடை இறால் அடை சும்மா பூந்து விளையாடிட்டிங்க. நமக்கு இந்த டெஸ்ட் எல்லாம் புதுசு. இனிமேதான் செஞ்சு பார்க்கணும் ரொம்ப நன்றி.

  • @Arshii_77_
    @Arshii_77_ 2 года назад +3

    Assalamu alaikum varah useful video thanks ma

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 года назад +2

    Nice receipe, Good 👍😍

  • @ameenarafeeka5425
    @ameenarafeeka5425 2 года назад +1

    Please upload plain tea

  • @seethakumar1491
    @seethakumar1491 2 года назад +3

    Hi. Super

  • @naasulagam
    @naasulagam 2 года назад +2

    Nice sis I will try this

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும். அடை. Super. செம sis

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 2 года назад +3

    Mashallah authentic recipes keep rocking latha

  • @benasir8710
    @benasir8710 2 года назад +2

    Assalamu alaikum sister mashaallah very nice my favorite rasepe

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 года назад +2

    👌👌👍🏻🤲🏻 அஸ்ஸலாமு அலைக்கும்

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 года назад +2

    அருமை

  • @marliyariyas3132
    @marliyariyas3132 2 года назад +2

    Assalamu alaikum... looking gud nd tempting 😋

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 года назад +4

    ஆஹா அடை all time favourite food .. looks crispy crunchy .. இஞ்சி டீ உடன் இதை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      இஞ்சி டீ க்கு செம காம்பினேஷன்...

  • @FFeditz5884
    @FFeditz5884 2 года назад +3

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Ellam supera irunthuchu ka yummy Masha Allah

  • @sheerinrozana7827
    @sheerinrozana7827 2 года назад +2

    Prawn adai super sister

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 2 года назад +1

    Paru maavuku badhil idli rava serkalama ma

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் இந்த மூன்று வகையான அடைகள் மிகவும் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன் இதை செய்ய மிகவும் பொறுமை வேண்டும் பொறுமையின் சிகரமே

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ரிப்ளை பண்ணுவதற்கு சற்று தாமதமாகிவிட்டது..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад +1

      @@kayalkitchen7928 பரவாயில்லை உங்கள் ஏரியாவில் நல்ல மழையாம் மாஷா அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@adnanrajam6425 ஆமாம்... முந்தா நாள் நல்ல மழை.. இன்று காலையிலும் சாரல்...

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +2

    Maashaa Allaah ',good

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад +2

    Super o super

  • @haijanachiya8698
    @haijanachiya8698 2 года назад +2

    Varu mavu enna rate

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 года назад +2

    அடை சூப்பர் சிஸ்

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Год назад +1

    Super sis...❤️🌹👍🏻👍🏻👍🏻

  • @thayubmeera5153
    @thayubmeera5153 2 года назад +2

    Assalamu alaikum epd irukeenga kilakarai spl kari adai velladai 👌 paru mavu, thalapal,porikansatti inthuvum kilakarai splthan parkum pothum keytkum pothum santhosama iruku 👌 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam... Nallaruken ma.. neenga epd irukeenga??

  • @zahirabanu3718
    @zahirabanu3718 2 года назад +2

    ரெசிபி எல்லாமே சூப்பர்😍 பரு மாவு எப்படி செய்றதுனு ஒரு வீடியோ போடுங்க

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад +2

      என்னது பருமாவு எப்படி அரைப்பது என்று ஒரு வீடியோ போடணுமா சரிதான் சுடு தண்ணீர் எப்படி சூடு செய்வது ஒரு வீடியோ போடுங்கள் காயல் கிச்சன்

    • @zahirabanu3718
      @zahirabanu3718 2 года назад +3

      @@adnanrajam6425 உங்க கிண்டலுக்கு நன்றி. அவுங்க சொல்ற இடியாப்ப மாவு அரைப்பது தெரியும். ஆனா பரு மாவு எப்படி அரைப்பது பக்குவம் என்னனு கேட்டேன்.பரு மாவு பற்றி இதுவரை நான் கேள்விபட்டதில்லை

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад +2

      @@zahirabanu3718 சாரி உங்களை கின்டல் செய்யும் எண்ணம் எனக்கு சிறிதளவும் கிடையாது. உண்மையைச் சொன்னால் எனக்கும் இந்த பருமாவு கோலமாவு பற்றி எல்லாம் தெரியாது உங்களிடம் JUST FUN அவ்வளவுதான் சாரி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      பருமாவு பொதுவாக வீட்டில் செய்வதில்லை... அதனால் தான் இதுவரை ரெசிபி ஷேர் பண்ணாமல் இருக்கேன்.. வாய்ப்பு கிடைச்சா ஷேர் பண்றேன்..

    • @sharbunishasharbu421
      @sharbunishasharbu421 2 месяца назад

      புட்டு மாவுண்டு கேட்டால் அரச்சி தருவாங்கள் மிஷினில்தருவாங்க பரும உண்டா அதுதானே இறாலோட நான் சுற்று இருக்கேன் கறி குழம்புல இருந்து புதுசா இருந்தது கரியில நான் சுட்டு இருக்கேன் ​@@kayalkitchen7928

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 года назад +1

    இது புது மாப்பிள்ளைக்கு எந்த நேரத்துக்கு சாப்பிட கொடுக்கலாம்.?

  • @farijessi176
    @farijessi176 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்லா இருக்கிங்கலா? மூன்று அடையுமே சூப்பர் மா இரால் அடைரொம்ப சூப்பர்மா வாழ்த்துக்கள்

  • @pappupappu132
    @pappupappu132 Год назад +1

    Hello goodmorning.receipe super.but I am vegetarian. So Vella adaiku egg illama enna pannalam .please reply sister .I also tirunelveli.

  • @ahamedazee8407
    @ahamedazee8407 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்லா இருக்கீங்களா நீங்க செய்ற மூன்று அடையுமே நாங்களும் எங்க ஊரிலும் செய்வோம் கறி அடை வெள்ளடை இறால் அடை நாங்க வெள்ளடைக்கு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வோம் நீங்க இறால் அடை என்று சொல்றீங்க ஆனால் நாங்கள் பிராட்ச்சப்பம் என்று சொல்வோம் நாங்க வெங்காயம் தேங்காய் பச்சைமிளகாய் சீரகம் மிளகு பெருஞ்சீரகம் இறால் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து பருமாவில் சேர்ந்தது கொள்வோம் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி சமையல் செய்யும் முறை மாறி வருகிறது அவ்வளவுதான் நீங்கள் சொல்வது போல் இனி நானும் செய்து பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ் உங்கள் அனைத்து சமையலும் அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நன்றாக உள்ளது மாஷா அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... நல்லாருக்கேன் மா... நீங்க எப்படி இருக்கீங்க? லேட்டாக ரிப்ளை பண்ணுவதற்கு மன்னிக்கவும்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      பராசப்பம் கேள்விபட்டிருக்கேன்.. இங்க வெள்ளடைக்கு வெங்காயம் சேர்க்க மாட்டோம்.. ஒரே ரெசியை தான் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு முறைகளில் செய்றோம் மா.

    • @ahamedazee8407
      @ahamedazee8407 2 года назад +1

      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் ஓவ்வொரு ஊரிலும் ஓவ்வொரு மாதிரி செய்வது தான் நீங்கள் செய்தது மாதிரி நான் நேற்று எங்கள் வீட்டில் நான் செய்தேன் நன்றாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

  • @noorharshitha8092
    @noorharshitha8092 2 года назад +2

    Vaaada recipe podunga

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +2

    Alhamdulillaah... Maashaa Allah👍👌

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +2

    👍👍👍👍 sissy.

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 года назад +2

    Kari adai semma sisy😋😋

  • @shajahan7557
    @shajahan7557 2 года назад +2

    Parumaav means

  • @alziachannel2437
    @alziachannel2437 2 года назад +2

    Good 👍

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 2 года назад +5

    Kayal pattinam orukaranga eppadithan ippdai dishes samaikiringalo.All are delicious 😋.Oru nalliku unga uruku vanthu ellathaiyum taste parkanumnu asaiya iruku.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Vanga vanga ❣️

    • @jeyalakhsmiradha5515
      @jeyalakhsmiradha5515 2 года назад +1

      @@kayalkitchen7928 thanks for your reply.Unga relative kalyanam allathu virunthuku.kopidunga nanga varrom.

  • @mohammedakbarali8014
    @mohammedakbarali8014 2 года назад +2

    Mashallah healthy food Jazakallah khair
    Pls share how to clean prawns details and clear vedio

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Pls check out this video ruclips.net/video/DSauenY8LVc/видео.html

  • @ashaparveen4454
    @ashaparveen4454 2 года назад +2

    Parumaavu ku pathila coconut potu varutha arisi maavu use pannalama?? Receipe very tempting... Delicious will definitely try...

  • @fathimanazeera2815
    @fathimanazeera2815 2 года назад +2

    Assalamualaikum wa rahmatullahi wa barakathahu sis eggaurulaium ithe style than.

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 года назад +2

    Hai ka.. How are you.. Hope your good❤ sry ka yesterday wrk so video paaka late.. Yummy recepies ka.. Will try soon.. Have to order ka.. Take care💛 waiting for next video 🥰

  • @najithabegum6969
    @najithabegum6969 2 года назад +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu... sis velladai ku side dish vendama? illa velladai la sugar add pannalama

  • @najiyajamil6785
    @najiyajamil6785 2 года назад +2

    Unga oor side tha ponnu edukkanum pola 😅😅 taste ah sapdalam

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. பருமாவுரெசிபி போடுங்க

  • @javidahamed5047
    @javidahamed5047 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் இறால் தலையை எப்படி சுத்தம் செய்வது சொல்லுங்க அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. லின்க் தாறேன்..

  • @riyasudeenriyas8635
    @riyasudeenriyas8635 2 года назад +3

    Assalamu alaikum sis
    Raalputtu recipe podungaa

  • @mohamedshafi3852
    @mohamedshafi3852 23 дня назад +1

    சிக்கன் செய்யலாமா

  • @hafsaabdur505
    @hafsaabdur505 2 года назад +3

    Assalamu alaikum sis

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 2 года назад +2

    👌🏻👌🏻😋😋😋🥰🥰💖👍🏻

  • @ttmnptv3788
    @ttmnptv3788 2 года назад +2

    Hi sis how are you

  • @fareethamohideen5011
    @fareethamohideen5011 2 года назад +2

    Baby dress review pathu msg &call pannom but no reply sister

  • @nabilakitchen2648
    @nabilakitchen2648 2 года назад +2

    சூப்பர் சிஸ்டர் சப்ஸ்கிரைப் ப்ளீஸ்

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 года назад +2

    Ithu unga chennala aalready irukkeyma na parthu iruky

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Yes.. idhula 3 recipes orey vdo la potruken ma..

  • @parameshweri5301
    @parameshweri5301 2 года назад +2

    Hi mam how are you

  • @kathijanachiya5218
    @kathijanachiya5218 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் கதிஜாஉங்கள் சஸ்கரேபர் ஆறுமாதமாக
    தான் நான்காயல்கச்சன் பார்க்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்உங்கள் ஃபோன் நம்பர் இருந்தால் உங்களிடமும் உங்கள் அம்மா விட்டமும் பேசவிரும்கிறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இங்கு ஃபோன் நம்பர் தர முடியாது.. சேஃப்டி இல்ல.. இன்ஸ்டாகிராமில் மெஸேஜ் பண்ணுங்க மா..

  • @subibabu9282
    @subibabu9282 2 года назад +4

    புது மாப்பிள்ளை டின்னர் ரெசிபி சாங்ஸ் ஹிட்ஸ் சொல்லுங்க ஸ்வீட் அதை சொல்லுங்க

  • @subibabu9282
    @subibabu9282 2 года назад +2

    நீங்க

  • @barishabegum7800
    @barishabegum7800 2 года назад +2

    பரு மாவுன்னா நம்ம தேங்காய் போட்டு வருத்து வைப்போமே அதான் பரு மாவா இல்லைனா எப்படி செய்ரது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      இங்க தேங்காய் சேர்ப்பது இல்ல.. இடியாப்பா மாவு மாதிரி பவுடரா இல்லாம ரவை மாதிரி இருக்கும்..

  • @subibabu9282
    @subibabu9282 2 года назад +3

    நைட்டிக்கு பதிலா என்ன டிரஸ் யூஸ் பண்ணலாம் அதை சொல்லுங்க ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்

    • @adeebkamaradeeba7679
      @adeebkamaradeeba7679 2 года назад +2

      Yes சொல்லுங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Malays dress use pannalam like chudi top with skirt

    • @adeebkamaradeeba7679
      @adeebkamaradeeba7679 2 года назад +3

      @@kayalkitchen7928 malay டிரஸ் இங்க காரைக்குடி க்கு எப்படி கிடைக்கும் சிஸ்டர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@adeebkamaradeeba7679 pls check out this video.. malay dress details iruku.. pure cotton la stich panni kudupanga.. ruclips.net/video/92USjbo1axM/видео.html

    • @adeebkamaradeeba7679
      @adeebkamaradeeba7679 2 года назад +1

      Ok சிஸ்டர் நன்றி
      அஸ்ஸலாமு அழைக்கும் 💐💐💐

  • @gomathigomathi8306
    @gomathigomathi8306 2 года назад +2

    Hi

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 года назад +2

    பார்க்கும்போது சுலபமாக தெரியும்.ஆனா அடை ஓட பக்குவம் நீண்ட நேரம் ஆகுது.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உங்கள் ஊரில் புது மாப்பிள்ளைகளை ஒரு வழி ஆக்காமல் விடமாட்டீர்கள் போல இருக்கு இப்படி சுவையான அயிட்டங்கள் சாப்பிட வைத்து பாவம் புது மாப்பிள்ளை ஏங்க இந்த அடையை TOMATO SAUCE உடன் சாப்பிடலாமா நான் இது வரை இந்த அடை சாப்பிட்டது கிடையாது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. டொமேட்டோ சாஸிற்கு இந்த அடை நல்லாருக்காது... சும்மாவே சாப்பிலாம்..