எனது சிறு வயதில் பக்கத்து வீட்டு முஸ்லிம் அம்மா செய்து கொடுத்தது! தங்கள் விளக்கம் முடிந்து, முடிவான தம்மடையை பார்த்தபோது சுவையும், மணமும் மீண்டும் மனதில் ஓடி கடந்த காலத்தை நினைவில் கொணர்ந்தது! செய்தளித்தவருக்கும், செயல்முறை விளக்கம் சொன்னவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
Tried yesterday it came exactly like kayalpatinam dammadai. Was searching receipe for long time. We all enjoyed. So yummy. Thanks sister for this perfect receipe.
Hi Mam tried this recipe came out with good taste . Ur step by step method was awesome . It was my first try . I baked them on a cake tray . The bottom got burnt . Can i have the correct temperature . How do i avoid the burns
Thank you so much for your feedback.. For every oven, temperature varys.. I cannot say the actual temp for your oven.. so next time reduce the temp level.. or in the middle of baking turn off the bottom rod alone..
Assalamu Alaikkum warahmathullahi wabarakathahu. I'm Riyaza Sulaiman from Sri Lanka. I made Dhamada yesterday. Its very yummy although it's long process. About 30 to 50 ada broke when removing from the tin. Couldn't take the bottom portion out. I followed ur instructions as well .only thing I applied butter, u had asked to apply oil. After that I put oil paper to the base of the tin. Any way thank u for the recipe and for the clear instructions.
@@kayalkitchen7928 yes . Sister. I waited its cool and also I dusted flour to the tins. Any it was yummy. Thank u for your reply but it sounds a bit rude.
உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி... தொடர்ந்து ஆதரவளியுங்கள்... முடிந்த வரை எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கனும்னு நினைச்சிருந்தேன்.. அல்ஹம்துலில்லாஹ்...
காயல் தம்மடை யாருக்குத்தான் பிடிக்காது.. பல அளவுகளில் தம்மடை செய்து பார்த்து இருக்கிறேன்.. நீங்கள் சொல்லிக் கொடுத்த இந்த அளவிலும் இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கணும். என்னிடம் நம்ம ஊரில் யூஸ் பண்ணும் குட்டான் இல்லை. கப் அளவை பின்பற்றி செய்து பார்க்கிறேன். தெளிவான விளக்கத்திற்கு நன்றி.
எல்லாரும் இவளோ comment pannirkaanga but யாருக்குமே like பண்ணனும்னு thonalayaa But naa first like pannite நாங்க சென்னைல இருக்கும்போது எங்க பக்கத்து வீட்டு மும்தாஜ்❤❤ லாத்த எனக்கு அவங்க வாப்பக்கிட்ட சொல்லி பெரிய தம்அட வாங்கி தருவான அதுளாம் ஒரு காலம்😢😢
@@kayalkitchen7928 நன்றி லாம் எதுக்கு ம நீங்களும் என்ன மாதிரி youtuber thane athuvum இல்லாமல் மிகவும் நன்றாக சுவையாகவும் காட்டிருகிங்க அதுக்குதா like summa வாயால சொன்ன மட்டும் போததுல like um pottanulla atha
You are right.. மார்னிங் ஆரம்பிச்சு பேக் பண்ணி முடிக்க ஈவ்னிங் நாலு மணி ஆகிருச்சு. கேக் ட்ரேயில் பேச் பண்ணினோம்னா ஈஸியா முடிஞ்சிருக்கும்.. பட் இந்த மாதிரி சின்ன கிண்ணங்களில் தான் எங்க ஊரில் பண்ணுவாங்க.. இரண்டு தேங்காயில் செஞ்சோம்னா சட்டுனு முடிஞ்சிரும்..
@@kayalkitchen7928 hi, I’m a Sri Lankan viewer. First time hearing about this and extremely impressed by your clear and precise instructions. Thanks 🙏🏻 !
Hi mam na first time dhammadai nenga sonna recipe vachi senja taste awesome mam bt dhammadai original taste ipadi than irukumanu enaku theriyala taste super mam and otg ( morphyrichard ) baking time enaku 30 mim achi ithu la rod ( bothor lower) epadi use pannanum theriyala
ruclips.net/video/BHLISjjwA7c/видео.html Watch this link.. They provide contact number also.. if you are from chennai, you can easily have this.. or they ll courier you wherever you are..
காயல்பட்டினம் தம்மடை தேவைபடுவோர் தொடர்புக்கு:
+917708639816
All contries la irunthum edukklm?
@@abdhulfareed8806 Within India Only
@@kayalkitchen7928 👍
@@kayalkitchen7928 தந்ததந்தை ஃ இந்த
Thanks Akka
எனது சிறு வயதில் பக்கத்து வீட்டு முஸ்லிம் அம்மா செய்து கொடுத்தது! தங்கள் விளக்கம் முடிந்து, முடிவான தம்மடையை பார்த்தபோது சுவையும், மணமும் மீண்டும் மனதில் ஓடி கடந்த காலத்தை நினைவில் கொணர்ந்தது! செய்தளித்தவருக்கும், செயல்முறை விளக்கம் சொன்னவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
உங்களின் கனிவான கருத்துகளுக்கு நன்றி.. உங்களின் சிறு வயது நினைவுகளை அசை போட்டதில் சந்தோஷம்.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா..
அனைவருக்கும். விளங்குகிற மாதிரி தமிழ். அத்துடன். ஆறுதல். அடக்க அன்பான. விளக்கம். சகோதரி. உமக்கு எனது நன்றிகள்
உங்கள் கமெண்ட் சந்தோஷமளிக்குறது ♥♥
Ss ஆமா நா இப்போதான் கொஞ்ச நாளா சாப்பிட ஆரப்பிச்சேன் டேஸ்ட் வேற லெவல் 👌👌👌👌👌👌
சூப்பரா இருக்கு, தெளிவானஅருமையான உங்கபேச்சும் சூப்பர்
ரொம்ப நன்றி மா... ♥♥
Assalamu alaikum na innaikku nenga sonna measurement la thammadai senjen ummadi sema taste supera vandhichi ma shaa allah pakka measurement romba romba supera thammadai vandhichi manasukku romba happy zajakkallah ghaira sis ipo thammadai nale kayal kitchen than niyabaham varudhu laatha
Wa alaikum mussslam.. Jazakumullah khaira ma.. romba sandhosham..😍😍
நிஜமாவே பார்க்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு. எங்க ஊர்ல முட்டை பணியாரம் அரிசி மாவில் செய்வாங்க அதே மாதிரி இருக்கு பார்க்க, ரொம்ப டென்ப்டிங்கா இருக்கு, சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.
ரொம்ப நன்றி மா.. இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வாங்க...
@@kayalkitchen7928 எனக்கும் ரொம்ப நாளாவே காயல் போகனும்னு ஆசை தான்
வாயில் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் சூப்பர் வாழ்த்துக்கள்
Tried yesterday it came exactly like kayalpatinam dammadai.
Was searching receipe for long time.
We all enjoyed. So yummy.
Thanks sister for this perfect receipe.
Wow very beautifull wonderful video sharing like maa
அஸ்ஸலாமு அழைக்கும் . ஆப்பா. நீங்க ரொம்ப சூப்பரா சொன்னீங்க . இன்ஷா அல்லாஹ் நானும் செஞ்சுப்பாக்குறேன்
வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. ரொம்ப சந்தோஷம்..
சூப்பர் சிஸ் ,மலேசியாவில் இந்த பலகாரம் ரொம்ப பிரபலம், வாழ்த்துகள்
மிக்க நன்றி.. நம்ம சேனலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்..
Dhamadai very nutritional.Tks for sharing.
வட்டிலப்பம் செய்தன் வேற லெவல்
Wow.. super ma..
Vunga recipes ellam arumai.
*நான் chennai எனக்கும்* *ரொம்ப பிடித்து dish*
*இந்த தம்மடை*
😋😋😋😋😋😋
பொறுமைக்கு பாராட்டுகள்..சிறப்பான தயாரிப்பு. வாழ்த்துகள் சகோதரி
ரொம்ப நன்றி
Hi Mam tried this recipe came out with good taste . Ur step by step method was awesome . It was my first try . I baked them on a cake tray . The bottom got burnt . Can i have the correct temperature . How do i avoid the burns
Thank you so much for your feedback.. For every oven, temperature varys.. I cannot say the actual temp for your oven.. so next time reduce the temp level.. or in the middle of baking turn off the bottom rod alone..
Ithu nichchayam nallaave irukkum.Super ...enakku papaiya ninaivukal vanthuvittathu.thanks
Jazakumullah Khaira 😍
Thelivaana vilakkam.
Lenghthyaana process thaan...
Super...
It looks yummy.
உங்களின் அருமையான கருத்திற்கு மிக்க நன்றி
Assalamu Alaikkum warahmathullahi wabarakathahu.
I'm Riyaza Sulaiman from Sri Lanka.
I made Dhamada yesterday. Its very yummy although it's long process.
About 30 to 50 ada broke when removing from the tin.
Couldn't take the bottom portion out. I followed ur instructions as well .only thing I applied butter, u had asked to apply oil.
After that I put oil paper to the base of the tin.
Any way thank u for the recipe and for the clear instructions.
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Happy for your feedback.. And sorry for your loss..
Dhammadai should be cool before removing from the mould.. And also dust some flour with ghee or butter...
@@kayalkitchen7928 yes .
Sister.
I waited its cool and also I dusted flour to the tins.
Any it was yummy.
Thank u for your reply but it sounds a bit rude.
@@Aayanmalikadham104 Rude?? What do you mean?? Cannot understand..
@@Aayanmalikadham104 Insha Allah.. Soon I ll upload easy version of dhammadai.. Stay connected dear..
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான செய்முறை விளக்கம் நண்றி வாழ்த்துக்கள் சகோதரி..
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...
Clear explain mam onga kitta ketka irunda athuna questions kum ketkamale sollittega thanks a lot. Am from Srilanka
உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி... தொடர்ந்து ஆதரவளியுங்கள்...
முடிந்த வரை எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கனும்னு நினைச்சிருந்தேன்.. அல்ஹம்துலில்லாஹ்...
L124, Awesome preparation and presentation.... Perfect dhammadai🤤🤤👍👍👍👍👍💯💯
Thank you
Tirunelveli la romba special. Unique taste ah irukum thank u for this receipe. Yella tips um solliteega clear ah. Yevlo naal store pannalam.
மிக்க நன்றி.. ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்கும்..
Keep supporting our channel.. 😍😍
Masha allah. Nenga panra recipe matum illa Nenga cook panra alahe tanidhan. Vaalha valamudan.
Thanks ma
அஸ்ஸலாமு அலைக்கும் ,
இந்த மோல்ட் எங்க சிஸ்டர் வாங்குறது பிளீஸ் details சொல்லுங்க
காயல் தம்மடை யாருக்குத்தான் பிடிக்காது..
பல அளவுகளில் தம்மடை செய்து பார்த்து இருக்கிறேன்.. நீங்கள் சொல்லிக் கொடுத்த இந்த அளவிலும் இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கணும்.
என்னிடம் நம்ம ஊரில் யூஸ் பண்ணும் குட்டான் இல்லை.
கப் அளவை பின்பற்றி செய்து பார்க்கிறேன்.
தெளிவான விளக்கத்திற்கு நன்றி.
உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி.. இன்ஷா அல்லாஹ் இதே அளவில் செய்து பாருங்க.. நல்லாருக்கும்..
Marsha Allah
எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும் தோழி
10 days nallarukum ma..
Nice mom morning 8 clock panninal soak time sollunga mom
மிகத் தெளிவான விளக்கம், சிறப்பு
மிக்க நன்றி.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள்...
Dum adai panninen.. Masha Allah supper.. Came out very well.
Thx for your recipe.
Alhamdhulillah 😍
How much condensed milk need to add??? 1/2 of big tin or 200ml tin????
எல்லாரும் இவளோ comment pannirkaanga but யாருக்குமே like பண்ணனும்னு thonalayaa
But naa first like pannite நாங்க சென்னைல இருக்கும்போது எங்க பக்கத்து வீட்டு மும்தாஜ்❤❤ லாத்த எனக்கு அவங்க வாப்பக்கிட்ட சொல்லி பெரிய தம்அட வாங்கி தருவான அதுளாம் ஒரு காலம்😢😢
ரொம்ப நன்றி மா ♥
@@kayalkitchen7928
நன்றி லாம் எதுக்கு ம நீங்களும் என்ன மாதிரி youtuber thane athuvum இல்லாமல் மிகவும் நன்றாக சுவையாகவும் காட்டிருகிங்க அதுக்குதா like summa வாயால சொன்ன மட்டும் போததுல like um pottanulla atha
@@Todaykilakaraisamayal1900 😍😍😍
Assalamualaikum...Latha... please upload Kayalpatnam butter biscuit recipe
Wa alaikum salam.. Insha Allah ma..
Super and tempting sweet 😋😋 👍👏will try and share u soon Insha Allah 👏
Thank you and waiting for the picture..
Ungaloda recipes try panniruken.. Really super
ரொம்ப ரொம்ப ரிச்சான தம் அடை செம சூப்பரா இருக்கு.
ஆமா ரொம்ப ருசியாருக்கும்
assalamu alaikkum sis without oven
Wa alaikum salam.. I ll share video .
My favorite தம்படை super tasty 😋
Yum... yum... dham... dham adai... super😍
மிக்க நன்றி ♥♥
Kidaikumaa sis ?? Courier facility
Romba Super clear explanation nice recipe 😋
Sis dumadai mould kedaikuma
Assalamualaikum latha
Dhammadai romba supera eruku sister
Masha Allah.... 1 time back pannum pothu
Blance maava fridge la vaikanumaa. Latha
Neenga 8 cup baked pannurikkinga
Blance maava evalo nearam time aaguchi Latha
Naa Senna oven vanchii eruka
Athan maau ellam mixing panna evalo neara thukulla baked pannanu latha
அருமையா சொல்றீங்க சகோ, முட்டை சேர்க்காமல் செய்யலாமா, சூஸ்மேரி செய்துகாட்டுங்கள் சகோ
செய்யலாம் மா...
Hi sis..we need to select both rod or bottom rod alone
Select both.. need to cook from both sides.. If upper or lower layer cooks well.. Then turn off the upper or lower alone..
Intha measurement la evolo dhamadai varum??
Almost 70 pc
Arumai sis💜👌 enakku rompa pitikkum
Assalam alaikkum Ethu yevalavo naal kedama irukkum
Hello sister avan ila cukkarla try panalama sister
I still eat the Batter since childhood days ...
Super 👍😀
A one 👏👏👏
பெரிய் வேலை பாத்திரம்
கழுவி முடிப்பதற்குள போதும் போதுமென்றாகிருக்கும்
Anyway thanks 🙏
ரொம்ப நன்றி.. ஆமா சிரமமான ரெசிபி தான்.. ஆனால் சுவை அதிகம்..
Ma shaa Allah... Perfect dammadai
Thanks ma 😍😍
Baking temperature and timing sollunga sister
Wow...superb thank u so much for sharing this recipe.....
Thank you so much 😍😍
Superb Mam nice. Explanation
Thank you so much.. Keep supporting our channel..
Masha Allah my favourite kayalpatinam sweet 😍 romba super ah explain panni perfect ah senju irukeenga ma ❤️😍...
Thanks ma 😍😍
Assalamu alaikkum akka...tammadai kinni yenga vangguneengga akka...
Super. Thank you Sister.
Ponavam recipe sollunga akka
Seer paniyaram recipe plz
Insha Allah
long process. but neeinga batter athigama iruthathunala nariya thadave bake panna vandiya irukum. I like this recipe
You are right.. மார்னிங் ஆரம்பிச்சு பேக் பண்ணி முடிக்க ஈவ்னிங் நாலு மணி ஆகிருச்சு. கேக் ட்ரேயில் பேச் பண்ணினோம்னா ஈஸியா முடிஞ்சிருக்கும்.. பட் இந்த மாதிரி சின்ன கிண்ணங்களில் தான் எங்க ஊரில் பண்ணுவாங்க.. இரண்டு தேங்காயில் செஞ்சோம்னா சட்டுனு முடிஞ்சிரும்..
And thanks for your feedback.. Keep supporting our channel..
First time watching your videos.. very different and unique recipies and your tamil also different..
Thank you so much.. Keep supporting us..
ஒரிஜினல் கருப்பட்டி வட்டிலப்பம் 👇👇👇👇
ruclips.net/video/rWDBfzDCJ1w/видео.html
Muttai bhathil enna sekalam
Supparo super
Cgl cmfxncnx🐤🐰🐦🐔🐥🐥🐓🐦🐓🐰🐓🐓🐓🐰🐏🐓🐇🐔🐓🐰🐦🐏🐥🐓🐏🐥🐏🐓🐥🐔🐰🐤🐔🐰🐰🐔🐰🐦🏰🗻🏯⛪🏭🏯🗻🏯⛪🏪⛪🏰🏧🏧🏧🏦🏧🏧🏨🏦🏧🏨🏫🏧🏫⛲🏧⛪🏧🏦🏨🏦🏣🏧🏦🏰🗻🏭🗻🏭🗻🏭🗻🏰⛲🏭🏰🗻🏭🏨🏫⛲🏫🏨🏭⛲⛲⛪🗻🏭🏰🗻🏭🗾🏭🗻🏰🗻⛲🗻🏰🗻🏭⛪🏫⛪🏭🗻🏰🗻🏭♐️♒️♐️♑️♐️♑️
@@lakshmisrirangam9149 fitu🔱♏️♌️♒️♏️♐️♑️♐️♐️🔯🚻♑️♒️♒️
Beautiful .Ur recipe n ur speech .Thx
Ethula readymade coconut milk serkalama sister?
Wonderful explanation sista....
My most fav recipe
Thank you so much sis
Coconut enththana podnum
@@ramyasamy8120 4
சூப்பர் சகோதரி அருமையாக செய்தீர்கள்
மிக்க நன்றி
Super sister....long time nan cherge pannude etunthan.thank you so much...I love it...from France
மிக்க நன்றி.. நம்ம சேனலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்...
Really fantastic. Very different and not heard about this before. Keep it up.Thank you for sharing.
Thank you so much for your valuable comment.. Keep supporting us.. 😍😍😍
@@kayalkitchen7928 hi,
I’m a Sri Lankan viewer. First time hearing about this and extremely impressed by your clear and precise instructions.
Thanks 🙏🏻 !
@@fazeenathassim8831 Thank you so much.. Keep supporting our channel..
Super voiceandexplaimn
Thanks ma
Enaku venum 10 packet kidiakuma sister ?
Mmmm
+919789123430 indha no ku call panni kelunga ma.. Nalla quality dhammadai anupi vaipanga..
❤❤❤
Hi mam na first time dhammadai nenga sonna recipe vachi senja taste awesome mam bt dhammadai original taste ipadi than irukumanu enaku theriyala taste super mam and otg ( morphyrichard ) baking time enaku 30 mim achi ithu la rod ( bothor lower) epadi use pannanum theriyala
😍😍😍
Excellent.. my favorite 😋😋
Thank you so much 😍😍
Fridge la வைக்கணுமா sis voora vaikurathu
நோ.. வெளிய தான் வைக்கனும்...
Maasha allaah
Wow nice recipe, 1st time seeing this type of cake
Thanks a lot
Shelf life yenna intha recipe ku
One week to ten days
மிக அருமைங்க அண்ணி.. வீட்ல சொல்லி செய்ய போறேன்
மிக்க நன்றி
மாஷா அல்லாஹ் சூப்பர்
5 kg ku ethana kg ravai podanumka and ethana coconut edukanum and nenga senjathu final ah ethana kg dum adai kedachathu
Assalamu alaikum sis.. I'm new subscriber on yr channel 😇my
favourite recipes thammadai 😁ur video superb ❤️
Wa alaikum mussalam.. Thanks you so much..
Otg la vaigalama and baking time , baking mode sollunga mam
Vaikalam.. Baking time 20 mins.. Its upto your otg.. it may vary..
Very clear explanation... Hats off
Thanks a lot
Akka fulla oramurai ovan la vakkakutatha cake மாதிரி
Coconut milk மேஷர் மென்ட் ml la sollunga
Hai watching your video for the first time really nice
Thank you so much 😍😍
Where s Kayal,when can I get dis snack ,very tempting to see
ruclips.net/video/BHLISjjwA7c/видео.html
Watch this link.. They provide contact number also.. if you are from chennai, you can easily have this.. or they ll courier you wherever you are..
Tuticorin district
@@RaviRavi-gt7xw Yes
Superrr sis evolo naal room temperature la vaigalam
10 days
Hi sis .batter thick ah vandhuta ena add pannanum sis
@@ponmurugaselvib3595 Add milk to dilute
Function செய்து குடுப்பிங்களா
Yes ma.. Call this number 7708639816
Wow thank you so much for this recipes 😍😍
Thank you so much for your comment.. keep supporting our channel..
next time description boxla ingredients ah poda mudiyuma? apo easy ah ikum😄
1Cup ravai ku evalo sugar sekanum sister
Asalamu alaikum varahmatullahi barakatugu my fav sweet alhamdulillah
Wa alaikum mussalam wa rahamathullahi wa barakathuhu.. Jazakumullah khaira..
Very perfect sis..! Semaya vandhirku..😍😋
Thanks ma
Super wow yemmy👍👍👍😋😋😋
😍😍😍
Nalla senjurkinga sis. Intha dhumadai mould enga kedaikum? Online la order pana mudiyuma?
Amazon la mould iruku ma
K sis thank u.
Oven illama evola time bake pannanum sister