தங்களின் விலை மதிப்பற்ற இந்த கல்வி தொண்டு தொடரட்டும் பல்லாண்டு காலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கல்வியறிவு விகிதம் தங்கள் குடும்பத்தால் இன்னும் 💯 சதவீதம் ஆகப் பெருகட்டும் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இறைவன் என்றென்றும் துணை 🪔 இருப்பார் ஐயா வாழ்க வளமுடன் உங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம் இப்படி ஒரு சுயநலமில்லாத மாமனிதர் ஐயா சைதை.திரு.துரைசாமி & மனித நேயம் அறக்கட்டளை வாழ்க பல்லாண்டு காலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐
Once I have visited his office, at that time some students are waiting for his arrival to get his signature. After he get into his office, he called those students at first. He treated them in a nice manner. I was impressed by his way of approach.
மனித நேயம் சிறப்பாக செயல்படுகிறது.அதனால் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதால் மனித நேயம் இருக்கிறது என்பதை இவ்வுலகம் நம்புகிறது.மனித நேயம் வாழ்க.
அய்யா காமராஜருக்கு பிறகு கல்விக்கு மற்றொரு காமராஜர் அய்யா சைதை துரைசாமி அய்யா அவர்கள் பல ஆயிரம் அதிகாரிகளை உருவாக்க இருக்கும் உங்கள் மனித நேயமும் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழவும் வளரவும் நான் உயிருள்ளவரை பிராத்திப்பேன் .
I think after this video still humanity lives in the world A very great salute to this man and those who are embracing the Poor's and economically backward people's You are really a human Proud to see you Sir
ஐயா நான் மிகவும் வறுமையில் இருக்கின்றேன் எனக்கு தந்தை இல்லை என் தாய்கு உடல்நிலை சரியில்லை நான் அரசு பணியில் அமர வேண்டும் எனக்கும் தயவுசெய்து உங்கள் உதவி கரத்தை நீட்டுங்க😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுசெய்து உதவுங்கள்
ஐயா, உங்கள் சேவைக்கு என் அன்பார்ந்த நன்றி ஐயா. நானும் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்வீர்களா ஐயா. உங்கள் அறக்கட்டளையில் சேர்ந்து படிக்க எனக்கு என்ன தகுதி வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா. நன்றி ஐயா.
அகக்கண் புறக்கண் அதை அடுத்து கல்விக்கண் எனும் மூன்றாவது கண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்கும் எங்கள் அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை அவர் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் கொளத்தூர் விஜயலட்சுமி
Sir I like u sir na ogala onu sollara ogala mathari yaga sir irukaru na earukura eadam mnm la earaka eaga vathiyar payaar ganesh G. T. C eaka thaan padikiran
தங்களின் விலை மதிப்பற்ற இந்த கல்வி தொண்டு தொடரட்டும் பல்லாண்டு காலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கல்வியறிவு விகிதம் தங்கள் குடும்பத்தால் இன்னும் 💯 சதவீதம் ஆகப் பெருகட்டும் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இறைவன் என்றென்றும் துணை 🪔 இருப்பார் ஐயா வாழ்க வளமுடன் உங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம் இப்படி ஒரு சுயநலமில்லாத மாமனிதர் ஐயா சைதை.திரு.துரைசாமி & மனித நேயம் அறக்கட்டளை வாழ்க பல்லாண்டு காலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐
Once I have visited his office, at that time some students are waiting for his arrival to get his signature. After he get into his office, he called those students at first. He treated them in a nice manner. I was impressed by his way of approach.
❤❤
மனித நேயம் சிறப்பாக செயல்படுகிறது.அதனால் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதால் மனித நேயம் இருக்கிறது என்பதை இவ்வுலகம் நம்புகிறது.மனித நேயம் வாழ்க.
Ram Gopi is
Very proud to congratulate your Sir for your great effort and fulfilling every young aspirants dreams...
ஏழு ஏழு பிறவியிலும் பல்லாண்டு காலம் வாழ ஐயா. வாழ்க வளமுடன்
கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். ரொம்ப நன்றி...
அய்யா காமராஜருக்கு பிறகு கல்விக்கு மற்றொரு காமராஜர் அய்யா சைதை துரைசாமி அய்யா அவர்கள் பல ஆயிரம் அதிகாரிகளை உருவாக்க இருக்கும் உங்கள் மனித நேயமும் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழவும் வளரவும் நான் உயிருள்ளவரை பிராத்திப்பேன் .
It's true
Pls evaka apdi irunthalum kamarajar dont compare pls
ஐயா நன்றி நீங்கள் சொன்னது மிகவும் அருமை அதிலும் கிராமபுரமாணவர்களுக்கு உதவிய உள்ளம் வாழ்க 😊👍👍👍👍
I think after this video still humanity lives in the world
A very great salute to this man and those who are embracing the Poor's and economically backward people's
You are really a human Proud to see you Sir
உங்கள் இந்த சேவை மேன் மேலும் வளர்ந்து வளர்ச்சி அடைந்திட வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை எங்களுக்கு தேவை🙏
நீங்கள் வாழ்க பல்லாண்டு. பல்லாயிரத்து நூறாண்டு....
Great Service Sir
Really you are best impression for us. Jay Guru Dev
மிக்க நண்றி அய்யா வாழ்த்துக்கள்
U r great sir......I wish to join in your manithaneyam academy sir.....
Hy
Hi
Yes highly worthy and safety for girls.I proud to say I am student of manidhaneyam
Sister,How can i join in manithaneyam academy pls tell me,
For me also pls tell me sister..
மனித வடிவில் தம்முள் வாழும் பொன் மன செம்மல் சைதை ஐயா அவர் பொற் பாதம் தொட்டு வணங்குகிரேன். நன்றிகள். உமாசங்கர். மதுரை.
Humanistic man!! He treat his students as his own children
ஐயா நான் மிகவும் வறுமையில் இருக்கின்றேன் எனக்கு தந்தை இல்லை என் தாய்கு உடல்நிலை சரியில்லை நான் அரசு பணியில் அமர வேண்டும் எனக்கும் தயவுசெய்து உங்கள் உதவி கரத்தை நீட்டுங்க😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுசெய்து உதவுங்கள்
நீங்களும் இந்த அறக்கட்டளையில் சேர்ந்து படிக்கலாமே.
@@angelprecilla97 i don't know sir how to join
Proud to be your student sir
we appreciate your service
ஐயா, உங்கள் சேவைக்கு என் அன்பார்ந்த நன்றி ஐயா. நானும் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்வீர்களா ஐயா. உங்கள் அறக்கட்டளையில் சேர்ந்து படிக்க எனக்கு என்ன தகுதி வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா. நன்றி ஐயா.
Thnq for providing everything in reality sir as you also said in this video! Believe what he is telling if you want to succeed!!
அகக்கண் புறக்கண் அதை அடுத்து கல்விக்கண் எனும் மூன்றாவது கண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்கும் எங்கள் அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை அவர் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் கொளத்தூர் விஜயலட்சுமி
May God bless you
Am so proud of you sir🙏🙏
thanking you sir
Thank you for your great effort
வாழ்த்துக்கள்
great news sir
May hands can join them to explore the nation by creating students a great revolutionary
Intha video ikku like pannunga and share pannunga friends
Sir you are a god in education 🤗🤗 I am coming soon sir
Super sir continue ur service
There is humanity in this world
You doing so so good sir
Dream to become a IAS ✨
Thanks sir..live in long life in the world
very very good sir
வாழ்க வளமுடன்
மனித நேயம் அறக்கட்டளை எந்த ஊரில் உள்ளது
Chennai bro
Address?
super sir
very great sir
Thank u sir
Awesome sir
Very useful
awesome sir !!!!!
I'm village said how...to you join....sir... please help me
Super nice sir
great sir!!
Sir I have interesting in IAS.
But how to meet sir.
Great sir
India engineering service padikanum sir how to joining for years academy sir
Sir god
Naan nandri solla kadamaipatu eruken. Enathu magaluku yuthaviya manitha neyam
Proud to say I'm his student!
ippa neenga entha job la irukinga
Which place
Kowsalya Srinivasan guide me I want to join his centre
Southbt Aa ..pay the fees and join in Shankar IAS Academy or smart leaders IAS Academy
Hemachandran R check in their website
IPS EASY TO WIN ONE WHO HAVE WILL POWER FEEL AS A CIVIL SERVANT FOR PUBLIC
great sir
Super sir I
tq sir
Other states people's also can join?
I like it you sir
Super sir
Sir eppadi unga academy la join pandrathu
God is great
Super
Sir content number eruntha send panunga sir
Really proudly your greatest thinking sir.
Can i join your academy , please help me sir
Sir na engineering padikiren 2nd year. so naa unga center la join panna mudiuma . mudiumna konjam sollunga sir
nan.kanda.god.nega.sir
Chennai la mattum.than erukka sir
Sir ah yepdi conduct pandrathu?
Entrance exam la ena mari questions kepinga sir....
Tnpsc coaching eruka sir
🙏
Sir I am Veena tharani bsc 2 year padikren enakku anga seets kidaikkuma padikka
How to join in this coaching centre sir
Manithaneyam IAS acadamy tamila coaching kudukangala sir
Good morning
sir please tell us how to get admission we r from village
👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
How to join manithaneyam coaching center
Tell me what I want to do to join in your IAS academy
but thy asking mess fees and hotel fees...but coaching is free
I am interested to police job sir please help me sir
Sir unga coaching centre chennai la enga iruku sir loction sollunga sir pls reply
Thank you sir
Hats Of you Sir 🙏🙏🙏
Sir police siku coaching kidaikuma
Manita theivam vazga
sir eppudi registration pannurathu
👏👏👏
Please tell sir
Sir only IAS IPS any other classes available thaer
All government exam
Intha academy fees ethuvum irukanga sir like hostel and mess
Sir Coimbatorela tnpsc cooching center irruka sir pls
Sir I a s exam tamil eluthulama
Suganya Suganya yezhudhala sis
@@mindfocused32
Prelims kandipa English lathana eluthanum
@@mindfocused32
Kojam details soluga
@@mindfocused32
Ok bro thnks
Neenga IAS exam elutirukingla madam
Nalla ullam konda manithar🙏🙏🙏🙏🙏🙏
Neenga unmaiyana manidhaneyarin thon maiyana thondar, MGR thondar nenga oruvar pothum
how to join sir
Sir I like u sir na ogala onu sollara ogala mathari yaga sir irukaru na earukura eadam mnm la earaka eaga vathiyar payaar ganesh G. T. C eaka thaan padikiran
2024 ல் என்னோட பொண்ணு bsc chemistry முடிக்கிறாங்க எந்த மாதம் entrance exam நடக்கும்
Ayya