This aria mine. I'm from Madurai, I almost seen more than 10 mechanics and spent 50k plus for this problem but nobody found out. Then I came all the way to Chennai to meet Jayavel bro for this problem.He found the issue and rectified. Thank you bro.
ரொம்பவே Easy ah சொல்லிட்டீங்க அண்ணா... Tata வண்டினாலே மக்கள் மத்தியில ஒரு தவறான எண்ணத்தை வண்டி broker gal எல்லாரும் பரப்பி இருக்காங்க... அந்த கருத்தை மாற்றுகிற மாதிரி இருக்கு அண்ணா உங்க ஒரு ஒரு Videoவும்.... Tata car oda special பத்தி தனியாவே ஒரு Video பண்ணுங்க அண்ணா please எனக்காக.... எனக்கு ரொம்ப பிடிச்ச கம்பெனி Tata...மிக்க நன்றி 😍❤️🔥💐
வெறுமனே வீடியோ போடாமல், இது ஒரு ஆட்டோமொபைல் மாஸ்டர் கிளாஸ் ஆக வெளியிடுவது பெரிய விஷயம். தங்களுடைய ஆட்டோமொபைல் Knowledge பெரும் மதிப்பை தங்கள் மீது உருவாக்குவது உடன், எங்களுக்கும் சிறு வயதில் பயில விரும்பிய ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் கற்றுக் கொள்வது போல் உள்ளது. உங்களது ஒவ்வொரு வீடியோவும் சிறப்பாக உள்ளது.இந்த வண்டி உரிமையாளர் எவ்வளவு மெக்கானிக் களை பார்த்து இறுதியில் உங்களிடம் வந்து சேர்ந்த அனுபவத்தை எழுதி உள்ளார். நம்மவர்கள் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது. அது அவர்களுக்கும், வாகனம் வைத்து இருப்பவர்களுக்கும் மிக நல்லது. மிக்க நன்றி..!
Hi sir, I own a tata aria. After starting the car it continuously gives beep sound and shows EPS failure. Can we speak over phone. Also will you please add similar video in english/hindi ?
Hai sir, iam having a safari dicor 2.2 facing same problem.. no error codes shown. Complaint shows only after 10 to 15kms drive. Low pick up after 2500rpm. till 2500rpm its running good.. Cleaned both maf and boost sensor.. still complaint is there.. i checked maf sensor with other one and found same issue.. should i replace boost sensor.. pls suggest bro.. thanks in advance ...
அண்ணா வணக்கம் டாட்டா இன்டிகா கார் இதேபோன்றுதான் பைபாஸ் ரோட்டில் வேகமாக பிக்கப் இருக்கிறது நார்மல் ரோட்டில் பிக்கப் மிகவும் கம்மியாக உள்ளது இதற்கு என்னதான் தீர்வு அண்ணா
This aria mine. I'm from Madurai, I almost seen more than 10 mechanics and spent 50k plus for this problem but nobody found out. Then I came all the way to Chennai to meet Jayavel bro for this problem.He found the issue and rectified. Thank you bro.
Tq so much sir🙏🙏🙏🙏
@@skilledmechanictamil phone number plz
Is there boost sensor for 3.0L Safari dicor also..
I'm going to meet him also soon.
So aria vikaga ivara thedi ivlo thooram pganimna andha vandiye vendam bro
Do u have this car now..
ரொம்பவே Easy ah சொல்லிட்டீங்க அண்ணா... Tata வண்டினாலே மக்கள் மத்தியில ஒரு தவறான எண்ணத்தை வண்டி broker gal எல்லாரும் பரப்பி இருக்காங்க... அந்த கருத்தை மாற்றுகிற மாதிரி இருக்கு அண்ணா உங்க ஒரு ஒரு Videoவும்.... Tata car oda special பத்தி தனியாவே ஒரு Video பண்ணுங்க அண்ணா please எனக்காக.... எனக்கு ரொம்ப பிடிச்ச கம்பெனி Tata...மிக்க நன்றி 😍❤️🔥💐
Sir bro u r 100% correct. Video details super
Tata is a best car safety car good brand tata
My car tata zest( taxi)
Anand bro unga no share panunga..
வெறுமனே வீடியோ போடாமல், இது ஒரு ஆட்டோமொபைல் மாஸ்டர் கிளாஸ் ஆக வெளியிடுவது பெரிய விஷயம். தங்களுடைய ஆட்டோமொபைல் Knowledge பெரும் மதிப்பை தங்கள் மீது உருவாக்குவது உடன், எங்களுக்கும் சிறு வயதில் பயில விரும்பிய ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் கற்றுக் கொள்வது போல் உள்ளது. உங்களது ஒவ்வொரு வீடியோவும் சிறப்பாக உள்ளது.இந்த வண்டி உரிமையாளர் எவ்வளவு மெக்கானிக் களை பார்த்து இறுதியில் உங்களிடம் வந்து சேர்ந்த அனுபவத்தை எழுதி உள்ளார்.
நம்மவர்கள் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது. அது அவர்களுக்கும், வாகனம் வைத்து இருப்பவர்களுக்கும் மிக நல்லது. மிக்க நன்றி..!
மிகவும் நன்றி ஐயா
எல்லோரும் நல்ல மெக்கானிக் தான் அதனால் தான் எல்லா வண்டிகளும் ஓடுகின்றன அதிக அளவில் வெளியில் தெரிவதில்லை
God is great
Really you are a skilled mechanic bro…
அருமையான பதிவு, எனது காரிலும் இதே பிரச்சனை 3000 RPM சென்றால் பிக்கப் நன்றாக இருக்கும் ஆனால் 1500 RPM ல் பிக்கப் இல்லை , மேலும் மைலேஜ் குறைகிறது
Same prabulam
Yanna panniga
Super bro..i am mechanic veri use full information
Arumayana padhivu sir. Indha maari ovvaru sensor pathiyum time irukkum podhu share seeyavum.
அருமை அண்ணா 👌👌👌
வாழ்த்துக்கள்
Thank you very much. periyakulam.pichaimani mec theni.dt
Thank you brother
Welcome
Very useful information
Kalakkurinka Anna
TQ for the Post sir TQ
SUPER
Super sir
Semma work anna 👍👍👍
அனைத்து sensor பத்தியும் சொல்லும்
Super Annan thanks
Bro petrol car inthea problem Varuma
Brother vista quarter jet ingine
Same ethe problem
Anna intha vandi 2022 edutha prachaney akuma
Bs6 dpf problem pathi oru video pannunga...dpf remove pani drive panalama....
Ok itry bs6
Supper anna
Can anyone suggest me a good service centre in coimbatore for My TATA ARIA PRIDE 4x4???
Bro what type spary using to clean?
Worth
Anna na uaggla kit valaka var plz plz plz plz 🙏🙏🙏🙏🙏
👌👌👌
Nandri🙏
👏👏👏👏
ennudia Swift same problem solution Sollunga
Where is your location
I have tata aria
Engine problem
Bro scan tool vanganum enga vangalam
Andha cleaner per enna bro
Bro location enga bro
Iam facing same ...law puck up with engine light is on ....done all the work of injectors..but same problem ..can u pls help
Bro tata aria spare parts kadikuma
Check with bodomo app
Hi sir, I own a tata aria. After starting the car it continuously gives beep sound and shows EPS failure. Can we speak over phone. Also will you please add similar video in english/hindi ?
Ok sir🙏🙏🙏🙏
Hai sir, iam having a safari dicor 2.2 facing same problem.. no error codes shown. Complaint shows only after 10 to 15kms drive. Low pick up after 2500rpm. till 2500rpm its running good.. Cleaned both maf and boost sensor.. still complaint is there.. i checked maf sensor with other one and found same issue.. should i replace boost sensor.. pls suggest bro.. thanks in advance ...
Check maf sensor and boost pressure sensor clean🙏🙏🙏
@@skilledmechanictamil clean panittum complaint irukku.
I think injector problem
அண்ணா வணக்கம் டாட்டா இன்டிகா கார் இதேபோன்றுதான் பைபாஸ் ரோட்டில் வேகமாக பிக்கப் இருக்கிறது நார்மல் ரோட்டில் பிக்கப் மிகவும் கம்மியாக உள்ளது இதற்கு என்னதான் தீர்வு அண்ணா
Same pickup problem in my Hyundai i20 2013 model petrol vehicle
Bro Tata aria modified pannikudipingla? If yes please reply me
Only mechanic job
ANNA ANTHA CLEANING LIQUID NAME ENNA
Believe it would be WD40
Your location?
Bro Tata Indica brake and clutch increase adjustment Panna mudiyuma...pudhu clutch mathi 6000km odiruchu.....vandi load la brake konjam pathadha madiri iruku ...but break adikum podhu sound edhum varala...
Automatic ah adjust aaidum
Low pickup fuel tank oil mix pannunga
One tank fill 1/2 literally engine oil any oil
Brake poruthavari hand brake nall iruthal ellam nalla irukum
Brake oil LA engine oil half mix pannanum
Fuel tankil engine oil mixed pannung
Nozzle problem varum bro y use engine oil fuel tank
Unga cntct nomber kedaykumaa...plsss ennude aria strter poch..konjam help panna mudiyumaa
Intercooler oil irutha problem illia bro
🙄
Hindi is a national language,
S
Cleaning liquid name please
Wd 40
Sir how to solve icepossible issue on Tata aria car
Bro my aria suddenly making a noise from engine...may I know the reason?
Same problem to my swift dzire 🤕
Tq
Maf sensor change panitan but engine symbol pogala
Pls reset and check correct fault
First view
Tq sir
Ok sir indica v2 2002model drive shaft left site and clutch kit rate evlo varum sir with labour charge oda
Ur area
Cluth 4000 approx
Drive shaft new 2500 to 35000
Old reconditioned 1000
Labour 1200
Mannargudi sir
அண்ணா உங்க ஒர்க் ஷாப் எங்க இருக்கு
Indha vandiye madha madhannu thane poagum..idhule pick up problem ni epdi kandu pidikaradhu
Tata manja
Boss unga face aeh kattunga
India national language hindi please, can't understand state language.
Hi bro, ur area and contact details
Ji unga contact no
Tatacar vest
Tata car value accident nadakum podthu than theriyum
Tq sir
Mobile number sir
bro number please
👌🏽