என் முகம் இப்படி ஆனதுனால Cinema கனவை நான் மறந்துட்டேன் - Divya Lakshmi Emotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #GalattaPink #DivyaLakshmi #RUclipsrDivyaLakshmiInterview #RUclipsrDivyaLakshmi #RUclipsrDivyaLakshmiGalattaInterview #CinemaChance #RUclipsr
    For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink RUclips channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

Комментарии • 663

  • @rathaa2082
    @rathaa2082 Год назад +235

    மேக்கப்பை விட உங்கள் உண்மையான வெளிப்படையான தைரியமான பேச்சின் அழகு 👌👌

  • @bharathjai4603
    @bharathjai4603 Год назад +141

    😍பேபி நீ அழகு தான் யாரும் உன்னை தப்பு சொல்ல முடியாது😘💥👑💯👌🤘

  • @premakrishan2333
    @premakrishan2333 Год назад +1005

    தங்கம் நீ ரொம்ப அழகு டா உன்னோட தன்னம்பிக்கையை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு டா

    • @glass8973
      @glass8973 Год назад +37

      Advice pannura tangam make up pannama irruntha sare

    • @Heidi980
      @Heidi980 Год назад +3

      @@glass8973 😂

    • @someone8323
      @someone8323 Год назад

      Simp 🤦🏽‍♀️

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Год назад +2

      ​@@glass8973 வாய்ப்பில்லை ராஜா😂

    • @vijay9330
      @vijay9330 Год назад +2

      @@glass8973 😂😂😂

  • @marishapadmavathi3034
    @marishapadmavathi3034 Год назад +92

    பாப்பா நீ அழகு உன் மன உறுதிக்கும் தலைவணங்குகிறேன்

  • @Hope-jn6sn
    @Hope-jn6sn Год назад +95

    Nan oru vitiligo irukka ponna love pannitu irunthean one side ah..last varaikum antha ponnu kitta sollavea illa..she is beautiful..actually ah neraiya per cute ah than iruppanga insecure ah feel aga avasiyea illa..na love Panna ponnu angel madiri iruppa..

    • @MeiyalaganS
      @MeiyalaganS 11 месяцев назад +1

      Ur great bro

    • @aneekaashika5752
      @aneekaashika5752 11 месяцев назад

      😊so nice

    • @MSheela-ol4vv
      @MSheela-ol4vv 11 месяцев назад

      Super ❤

    • @LogeshwaranM
      @LogeshwaranM 10 месяцев назад

      ஏன் உங்க காதலை அவங்ககிட்ட நீங்க சொல்லல? சொல்லி இருந்தால் அந்த பெண் ஏற்று கொண்டிருப்பாள்…

  • @sutha7128
    @sutha7128 Год назад +163

    தங்கச்சி உங்கள் சிரிப்பு அவ்வளவு cute 🥰ஆக இருக்கிறது

  • @4513world
    @4513world Год назад +70

    எனக்கு ஒன்னு மட்டும் புரியல.. இந்த நடிகைகள் எவ்ளோ whitening product use பன்றாங்க but daily mekaup போடறாங்க but எப்படி அவங்களுக்கு மட்டும் skin cancer வர்றது இல்ல.. வேற எந்த problems um வர்ரது இல்ல??

    • @aarathanadeeshali651
      @aarathanadeeshali651 Год назад +7

      Avanga trement pannipanga sis.... Whitnening trement... Cancer yarukum varalanu illa neraya acters sethu irukanga...

    • @kayalirfan164
      @kayalirfan164 Год назад +13

      Avanga use pandrathu original high class branded even doctors kuda avangaluku treatment soluvanga udanae but Namba use pandrathu full a chemical matum tan

    • @s.subaithabanu1263
      @s.subaithabanu1263 Год назад +3

      Yes correct. Actress original products use pantranga. Namma ethumey sariya pakama use pantrom and chemical overa iruku cheap products la. Venam natural AA usepannunga life long nalla irunga.

    • @4513world
      @4513world Год назад +9

      Yes.. All r right..but இந்த Whitning Cream இவ்ளோ famous ஆகவும் இவ்ளோ பேர் இத வாங்கவும் நம்ம தமிழ் சினிமாதான் முதல் காரணம்.. கருப்பா இருந்தா அசிங்கம் வெள்ளைத்தான் அழகு னு.. காட்டி காட்டியே நம்ம பெண்கள கெடுத்துட்டாங்க... நம்ம ஊர் கிளைமேட் கு... மெலனின் எவ்ளோ முக்கியம்.. அது புரியாம பெண்கள் அழிவை நோக்கி போறாங்க..இதனால not only skin cancer kidney failure கூட வரலாம்.. இப்போ சர்க்கரை நோய் எவ்ளோ மக்கள் அ பாதிச்சி இருக்கோ அதே போல வருங்காலத்துல skin cancer.. Kidney failure உம் சகஜமான நோயா மாறிடும் போல

  • @abiramiabi3372
    @abiramiabi3372 Год назад +269

    Nee alaga irukka daaa unmayave sema cutetta irukka.onnoda alage onnoda smile dha adha yappaiume vitradha.i love ur boldness maa.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +219

    நமக்கு தேவை தன் நம்பிக்கை மட்டும் தான் 👍👍👍👏👏👏👏🙏

  • @karthikeyanshanmugavel9565
    @karthikeyanshanmugavel9565 Год назад +9

    Actual ah anchor ah semma pa ivangala irritate panra Mari Perusa kelvi kekala 👏👏 so proud of my child 🌹😂

  • @sangeethap5331
    @sangeethap5331 Год назад +31

    Yenna tha ne veliya bold ah pesunalum...valiyoda pesurathu unnoda voice la theriyuthu ma..be strong be happy 😊😊

  • @SlaveofGod-nz7bv
    @SlaveofGod-nz7bv 8 месяцев назад +3

    அவங்க கிரீம் போட்டுதான் இப்பிடி ஆச்சுன்னு சொல்லவே இல்லையே.........அவங்களுக்கு இருந்த இந்த ஸ்கின் ப்றொப்லம் கிரீம் போட quick ஆ பரவ ஆரம்பிச்சிடுச்சுன்னுதான் சொல்றாங்க.....
    தோல் பிரச்சினை இருக்கும்போது ஏதாவது கிறீமோ இல்ல வெற டிப்ஸ் யூஸ் பண்ணும் போது அலர்ஜிக் ஆகுறதுதான்........ அதைத்தான் அவங்க சொல்றாங்க மத்தபடி கிரீம் போட்டதனாலதான் இது வந்ததுன்னு அவங்க எங்குமே சொல்லல

  • @manishavenkat7108
    @manishavenkat7108 Год назад +11

    Unga alavuku alaga ila nu veliya neraya per feel panranga😐 ithelam ivalo periya vishayama full interview ku pesura alavuku onume ilaye😕 ithuku mela oru manushanuku alagu venuma😕

  • @dharshinisiva932
    @dharshinisiva932 Год назад +11

    நீங்க உண்மையாவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க.love u akka❤️😍

  • @sanjanaaGopal
    @sanjanaaGopal Год назад +6

    இது போல உள்ள இன்டர்வியூ எடுங்கள்... விட்டிலிகோ சிகிச்சை பற்றிய இன்டர்வியூ எடுங்கள்....

  • @pj7823
    @pj7823 Год назад +144

    Everyone needs this kind of maturity… ur great 👏🏻

  • @a.athina3725
    @a.athina3725 Год назад +28

    Face mukkiyam eilla sister manasu tha mukkiyam 🥰

  • @divyamahesh426
    @divyamahesh426 Год назад +57

    Let's appreciate the anchor she did a great job by not hurting Divya
    Divya akka you are the most beautiful women ❤️

  • @ramya2521
    @ramya2521 Год назад +19

    திவ்யா நீ பேச்சிலும் அழகு மனதிலும் அழகு உருவத்திலும் அழகு டா குட்டி மா

  • @manikandanramanathan4982
    @manikandanramanathan4982 Год назад +11

    First time I am hearing about this girl.
    Don't worry... God is always with you...

  • @bharathr9040
    @bharathr9040 Год назад +35

    Mudhalvan arjun interview ku aprm
    Intha interview tha fulla pathen
    💯✨🤩diviiiiiii😘✨💯

  • @ramprabu-uh6zc
    @ramprabu-uh6zc Год назад +7

    அழகு விட உங்க மனசு விட தன்னம்பிக்கை வரிகள்

  • @sivagami1723
    @sivagami1723 Год назад +4

    முகத்துக்குபல முறை தேவை இல்லாமல் போடும் கிரீம்னால்தான் உங்களுக்கு இந்த மாதிரி இருக்குனு சொல்றிங்க ஆனால் பல முறை கற்றாழை பொடுவதினால் கூட இப்படி நடக்குமா

  • @fathimarizwana560
    @fathimarizwana560 Год назад +41

    She look alike reshmika mandhana

  • @DivyaSss-tp7vb
    @DivyaSss-tp7vb Год назад +5

    Light ah rashmika madhiri irukinga sis...pesradhum apdi dhaan iruku

  • @vidhyaharihari776
    @vidhyaharihari776 Год назад +23

    Endha anchor paathaaley pidikala,please evala yendha show layum podaadhinga.

    • @yokesha9350
      @yokesha9350 Год назад

      இந்த தொகுப்பாளினியை கைது செய்து சிறையிலடைத்தால் பல சமூக பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
      டிசம்பர் மாதம் சர்மிகா
      ஜனவ‌ரி மாத‌ம் ஜேசுரதி குடும்பம்
      பிப்ரவரி மாதம் இந்த பொண்ணு.
      மாசம் மாசம் ஒரு குடும்பத்த நேர்காணல் நடத்தி அவங்கள பேச வச்சி சமுதாயத்துல அசிங்க படுத்தி இந்த கலாட்டா வயித்த கழுவிட்டு இருக்கானுங்க 💩

  • @sylvester8004
    @sylvester8004 Год назад +10

    Why give so much importance to looks? This generation is messed up 🤦

  • @geetha1777
    @geetha1777 Год назад +29

    Rasmika mari eruka romba cutiee da alaga eruka...

  • @varshurethu5476
    @varshurethu5476 Год назад +6

    Wow superb sister chinnadha oru pimple vandha kuda adikadi Kannadi pathukuradhum velila pogalama vendama nu yosikurathum neraya perukullaiyum irukku ana ethanaiyo peru evlo face pannikittu varadhu really great idha pathu neraya peru therinjikattum azhagu mugathula illa namma suthi irukuravanga kitta unmayana pasathoda irukuradhu than🤗

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 10 месяцев назад +1

    ஒரு சின்ன விஷயத்தை கூட மனம் தளரும் மனிதன் ஆனால் உங்களுடைய வெற்றி உங்கள் பெயர் சொல்லுகிறது

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Год назад +3

    Cinema விடுங்க.....வேற job thedunga sister....எல்லாம் நம்ம முயற்சியும் தாண்டி நம் விதி படி நடக்கும்...

  • @nirushikarishanth627
    @nirushikarishanth627 Год назад +108

    You look like actress rashmika mandana ❤ really cute❤

    • @Jaiakash2
      @Jaiakash2 Год назад +2

      Check eye doctor 🤣😅

    • @nandhini7707
      @nandhini7707 Год назад +7

      Naanum Intha CMT yarachi panirukangalanu pathen.......Bcz enakum apditha thonuchiiiiii😍

    • @Jaiakash2
      @Jaiakash2 Год назад +2

      @@nandhini7707 konjomachu mAnasatchi oda than solria Ivala poi rasmika oda compare panra Nala maida maavu la mukkuna moonji mathri iruka iva rasmika va 🤣🤣😂😂

    • @nirushikarishanth627
      @nirushikarishanth627 Год назад +2

      @@Jaiakash2 yeah unmaya sonna pudikathu than.

    • @Jaiakash2
      @Jaiakash2 Год назад +1

      @@sarasaddy9657 rashmika va pathurukia 🤣😂 I think you need to consult a eye doctor vasan la poi check paniko

  • @pratithiya8098
    @pratithiya8098 Год назад +102

    The power of having postive people around :)

  • @allbin394
    @allbin394 Год назад +14

    Yemma ne kandipa make up ilana God given alagu..nalla irupa you are angel 🥰

  • @cleverdollyhaiy1696
    @cleverdollyhaiy1696 Год назад +58

    You looking Adorable 😍.. looking like rasmika's face cut..some people are dusky some people are lighten but you're unique sisyy 😍😘

  • @keerthi_munchkin5740
    @keerthi_munchkin5740 Год назад +6

    Nega paakka news reader kanmani mari irukiga...soo cute

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 10 месяцев назад +1

    இதெல்லாம் பிரச்சினை இல்லைம்மா.நீங்கள் தொழிலுக்கே போங்க. சினிமா எல்லாம் வேண்டாம்.

  • @Aravindsteven
    @Aravindsteven Год назад +5

    Neenga make up la podathinga ungla madhri ponu kedaiku pasanga kuduthu vechurkanum nga no wry

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 10 месяцев назад +4

    சங்கர் டைரக்சன் "ஐ" படத்துல ஹீரோ கதை மாதிரி இருக்கு😢

  • @diviraghav4478
    @diviraghav4478 Год назад +32

    Look like rashmika mandana. But avangala vide nenga cute ❤️

  • @sachinsachin8193
    @sachinsachin8193 Год назад +9

    அழகு என்பது வண்ணங்களில் இல்லை எண்ணங்களில் அக்கா 🌹🌹

  • @user-pb5rt2kj1n
    @user-pb5rt2kj1n 7 месяцев назад +1

    She is looking like reshmika don,t worry your like a angle❤❤❤❤

  • @arunview222
    @arunview222 Год назад +10

    Avllo Pain Inside La Irundum ivlo positive so Great ❤🔥

  • @annaidecorationstnj
    @annaidecorationstnj Год назад +12

    Athu enna cream nu sollave illaye pa

  • @Jayaram87
    @Jayaram87 Год назад +2

    தயவு செய்து இயற்கை விஷயங்களை பின்பற்றுங்கள். சகோதரி கவளைப்படாதிங்க உங்களுக்கான நல்ல விஷயங்கள் பல தேடிவரும்.

  • @rajiniky9614
    @rajiniky9614 Год назад +59

    She deserved better title than this🙃 Galatta you are doing good by interviewing some motivational women's out there like this but u should respect them enough to give nice title which they deserve..... I think you should mention what they did ... Not what they didn't

    • @LogeshwaranM
      @LogeshwaranM 10 месяцев назад

      Well said 👏🏻👏🏻👏🏻

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 Год назад +9

    Enaku hair and face la Ela hairy narachu aged mari theriven athunala na enoda confident ilama iruken ana unga loda pechu enaku confident tharathu really appreciate
    Enaku enoda face kanadila paka kuda thairiyam illa but ne metu confidenta irupen
    Thanks sister

    • @ganesangvm8936
      @ganesangvm8936 Год назад

      Unga age

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 Год назад

      @@ganesangvm8936 30

    • @CladiyaSebatini
      @CladiyaSebatini Год назад +1

      Dont worry!! You will look good more than you think.. neega confident ah iruntha appearance lam perusa theriyathu.. unga confidence than perusa theriyum.. !!

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 Год назад

      @@CladiyaSebatini yes what your said is correct, i will follow that hank you

  • @Kaimanam75
    @Kaimanam75 Год назад +3

    Aiii anchor chuma yean antha ponukita skin pathiye pesitu iruka evlo self confidence iruku avangalta self motivation ah irukanga chuma nai nainu

  • @fazminashahabdeen4877
    @fazminashahabdeen4877 Год назад +7

    You are like actress Rashmika Mandanna

  • @salamrockyboy7576
    @salamrockyboy7576 Год назад +2

    Un muhathai vida un manasum dhairiyamum than unakku unmaiyana azhagu❤️❤️❤️❤️😁

  • @BaviAmbi
    @BaviAmbi Год назад +9

    I too suffered from 15 year sis....all ur mind thought are same us you... Sis nowadays I moved on... From all negative tanq for ur interview...

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +6

    Govt job try pannunga.... Life safe ah irukkum

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +5

    Correct skin doctor search pannunga...... Treatment irukku.... Believe pannunga

  • @arunmadhu5972
    @arunmadhu5972 Год назад +46

    Unga face pathale naa rombaa happy 🤗athu pothum🥰life long ippidiye sandhoshama iru🤗 ❤‍🩹

  • @KumarKKSmart
    @KumarKKSmart Год назад +4

    Don't feel sister... Prayer pannunga... Cure aagirum...vera enthe medicine neenga edukathinga... God kitta prayer pannunga... Fulla cure aagirum.... God bless you🙏🙏🙏

  • @ranaganathan6923
    @ranaganathan6923 Год назад +5

    Nee enga ponalum en comment irukum cellam

  • @priyadhamu9350
    @priyadhamu9350 Год назад +47

    Look alike reshmika... 💞

    • @baskiselfie
      @baskiselfie Год назад

      Hi

    • @yokesha9350
      @yokesha9350 Год назад +2

      ​@@baskiselfie அடேய் பூமரு போடா அங்கிட்டு 🤣🤣🤣

  • @sountharyaparamasivam9377
    @sountharyaparamasivam9377 Год назад +2

    Enakum intha pblm irku... Namma kita than irku namma yaru nu kaatika... Itha thaandium life irku..

  • @allwinxerox80skid
    @allwinxerox80skid 8 месяцев назад

    நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பான பார்வை, பேச்சு. நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது. ரேடியோவில் நீங்கள் பேசலாம். நாங்கள் எங்களை மறந்து கேட்டுக்கொண்டே இருப்போம்.

  • @sivapriya1311
    @sivapriya1311 11 месяцев назад +10

    "இதுவே போதும்" epic word👌🏼

  • @sdrsridhar8652
    @sdrsridhar8652 Год назад +3

    Hello Divya
    Next year same date
    Vungalaku oru surprise varum
    Don't Miss it 🙂

  • @devicute5348
    @devicute5348 Год назад +15

    Anchor ah mathunga paaa evala pathale kadupa eruku

    • @sangaviparkavi7752
      @sangaviparkavi7752 Год назад +1

      Crt most irritating face😠

    • @yokesha9350
      @yokesha9350 Год назад

      ​@@sangaviparkavi7752 இந்த தொகுப்பாளினியை கைது செய்து சிறையிலடைத்தால் பல சமூக பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
      டிசம்பர் மாதம் சர்மிகா
      ஜனவ‌ரி மாத‌ம் ஜேசுரதி குடும்பம்
      பிப்ரவரி மாதம் இந்த பொண்ணு.
      மாசம் மாசம் ஒரு குடும்பத்த நேர்காணல் நடத்தி அவங்கள பேச வச்சி சமுதாயத்துல அசிங்க படுத்தி இந்த கலாட்டா வயித்த கழுவிட்டு இருக்கானுங்க 💩

  • @yamunadharshini7784
    @yamunadharshini7784 Год назад +4

    Sister yentha cream use panathunala intha side effects vanthathu...for safety purpose ku tha kekra

  • @InfoMadraasi
    @InfoMadraasi Год назад +181

    Maturity level💯 way of talking the politeness 👏🏻 More respect and more power to you ..!! You are so so beautiful ❤️ God bless you

  • @scorpionyt9288
    @scorpionyt9288 Год назад +16

    🥰🥰😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Cuteness Is Not Ur Face Is Ur Heart 💜

  • @jckitchen7357
    @jckitchen7357 Год назад +1

    இது இது நா எது எனக்கு புரியல இவங்க யாரு? இவங்களுக்கு என்ன பிரச்சனை?

  • @Suyan2007
    @Suyan2007 Год назад +34

    Beauty doesnt come from appearance. It comes from the heart ❤. Youre so cute and beautiful , no matter what.❤😊

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 10 месяцев назад

    நீங்க நிஜமாலுமே நல்லாதான் இருக்கீங்க நல்லா இருக்கிற எத்தனை பேரு உங்கள மாதிரி அச்சீவ் பண்ணி இருக்காங்க சோ யூ ஆர் ரியலி ஒரு இன்ஸ்பிரேஷன் அந்த வகையில் நீங்கள் மிகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்

  • @yasminebegam3409
    @yasminebegam3409 10 месяцев назад +1

    உண்மையான ஃப்ரெண்ட்ஸ் azhaga பாக்க mattanga

  • @sheebadavid0784
    @sheebadavid0784 9 месяцев назад +2

    Ivanga enna cream use panangaa ivlo side effect anathuku

  • @TVK4Tamils
    @TVK4Tamils Год назад +209

    The Maturity level...💥 That way of talking the politeness with Confidence👏🏻 More respect to you ..!! You are so beautiful ❤

    • @realwrld917
      @realwrld917 Год назад +4

      Maturity level will automatically increase after some problem

    • @TVK4Tamils
      @TVK4Tamils Год назад

      @@realwrld917 Yes, it's 💯 True...

    • @ambotiujjwal1790
      @ambotiujjwal1790 Год назад

      Ur soo beautiful da thangachi

    • @KalpanaKalpana-ul8bm
      @KalpanaKalpana-ul8bm 9 месяцев назад

      ​@@TVK4Tamilsenakku Mattum evlo problem vanthaalum mature aaga maatra buddy 😒

  • @benjaminbenjamin6723
    @benjaminbenjamin6723 Год назад +4

    தங்கம் நீயும் என் மகள் தான் உனது நிறம் அல்ல மனமே.....

  • @manjue.4439
    @manjue.4439 Год назад +4

    Ennoda life la ithe mathiri oru skin problem 5 yrs achu na vantha time la people face panna road la poga kooda payam saganum tha mind but now na enakaka na valran happyahh lifela yarume namma kooda varaporathu illaa but ennoda skin issue en lifelong enkooda irukum so i love myself daily en lifela na face panra visayam

    • @manjue.4439
      @manjue.4439 Год назад

      So ennoda life la na thanimaiyave irukanum na decide pannan

  • @magalakshmibalaram5832
    @magalakshmibalaram5832 Год назад +4

    Kadavul yepdi nammai padaithirukaro apdiyae naama accept panna Avar vazhi kaatuvar kaivida maatar

  • @chocomoni6280
    @chocomoni6280 10 месяцев назад

    Sogam ennanaaa….. Nanum romba varshama Instagram use panikitu irukan ana intha aka va intha interview la tha 1st time pakaran entha reels layum pakala 😂😂

  • @kettavan3323
    @kettavan3323 Год назад +3

    really your cute,futurely studio pottutu short film pannanum athu en dream,antha dreamla kandipa neengalum irukinga...antha alavuku cute...

  • @srig3693
    @srig3693 10 месяцев назад +1

    Thaivu senju cream la use panathinga natural ah beauty virumbunga guys ❤

  • @ashwini8691
    @ashwini8691 Год назад +4

    Cute 🥰 ha ☺️irukiga 💓💓unga manasu cute 😊☺️irruku unga manasuku nallate nadaku God bless you 💗

  • @leemystery5812
    @leemystery5812 Год назад +1

    Na Suma sollala.. nejamavay romba alaga irukinga.. so cute

  • @sherinagnes3027
    @sherinagnes3027 Год назад +32

    Such a bold and beautiful move gurl💜💜lots of love and respect 💜

  • @MAHATHIRMMN
    @MAHATHIRMMN Год назад +2

    நிங்க உண்மையால நல்லா அழகாக இருக்கீங்க...

  • @IXMVeeran
    @IXMVeeran Год назад +6

    What a confidence level you have. Such a beautiful person. All the very best in life. God bless 🙏.

  • @RasiKalaasanthiya
    @RasiKalaasanthiya 7 месяцев назад

    Enakku ippadiththan irukku sis Nan rompa kavalapaduran ellarum Enna oru matheri pakkuranga enakku irukkave pidikkavilla😭😭😭😭😭😭😭😭😭

  • @SheshanSham-uj4cu
    @SheshanSham-uj4cu 7 месяцев назад +1

    Don't worry dear Jesus I'll help u da

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu Год назад +10

    More power to you. Sorry just a doubt you said in an interview that you had this issue in childhood but now saying because of cream. Why this conflict

  • @vigneshd2236
    @vigneshd2236 Год назад +1

    Divya Lakshmi ippothan neenga unmaiyave azhga irukeenga don't worry about others...😍😇🥰🤗

  • @thirukumaran8393
    @thirukumaran8393 10 месяцев назад

    கவலைப்படாதீங்க, தினமும் காலை வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிங்க தோல் எல்லாம் ஒரே colour ரா மாறிடும்.

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw Год назад +23

    Sister.. You are real cute ,cute is not in were, it is in open hearted character... You are talented and great

  • @ramprabu-uh6zc
    @ramprabu-uh6zc Год назад +3

    முகத்தில் முகத்துல இருக்குற அழகப் இத மனசுல

  • @srivani2246
    @srivani2246 Год назад +1

    My Amma Kum same prb iruku nanga romba proud ah solvu ven

  • @tangrajtangraj28
    @tangrajtangraj28 Год назад +23

    Sister you are really beautiful... don't feel and don't stress my sister💞You are look like so cute 🥰💘

  • @anandkumarsidduriddu8678
    @anandkumarsidduriddu8678 Год назад +16

    super divi...your boldness ...very good ...namma family ...support unakku eppavum irukku....👍

  • @satheeshkumar.r9258
    @satheeshkumar.r9258 Год назад +3

    Neenga alagu than cutea irukinga 😍🥰💯✨

  • @santhiyavelsamy3747
    @santhiyavelsamy3747 Год назад +1

    Sister ungalukku irukka maridha Enakku irukku... Bt na feel pannavea matte... Eppavumea Enna Hpyy ah vachippe... na mathavanga Enna Enna yosippanga nu na ninachea dhey Ella... Enakku ithu vandhu just 5 yrs dha aachu... ithellam onnum prachanaye Ella... lyff la Eppavum Hpyy ah irukkanum that's it... namma la ninachi nama feel pannom na lyff yr poidum... So be bold and be hpyyy

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj Год назад +1

    Vellai enbadhu uyarvu endra ennam innum ethanai kaalam
    Iraivan namaku kodutha vannathayum vadivayum yetrukolvomm 🙏🏼

  • @ramprabu-uh6zc
    @ramprabu-uh6zc Год назад +3

    உங்க தன்னம்பிக்கை தான் உங்க மனசு

  • @irfaniirfani3416
    @irfaniirfani3416 Год назад +6

    She is gorgeous 💗 Masha Allah

  • @Heyyyy__Epuraaa
    @Heyyyy__Epuraaa Год назад +52

    Humanity stays in this comment section ♥️

  • @srithar1976
    @srithar1976 11 месяцев назад +4

    Cute sister unga ageku unga self confidence vera level neenga future la periya level ah varuveenga

  • @manigandann229
    @manigandann229 8 месяцев назад

    Lady SK being bold enough. Sivakarthikeyan Sir gives u chance. Pls let everyone share it for our cute girl🥰