மற்றவர்களின் நன்மைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்வது இந்திய கலாச்சாரத்தின், இந்து மதத்தின் ஒரு உயரிய பண்பாகும். மற்ற கலாச்சாரம் போன்று சுயநலமாக தனக்காக வாழாத மக்களை கொண்டது இந்து சமயம். ஆயுதம் ஏந்தி பழிக்கு பழி வாங்கும் நடைமுறையை கொண்டது அந்நிய கலாச்சாரம், ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று கூறியது இந்திய பண்பாடு. எனவேதான் பிட்டுக்கு மண் சுமந்து அடியை வாங்கி கொண்டான் அந்த ஈசன். பார்த்தனுக்கு தேரோட்டினான் அந்த கண்ணன். மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்வது உயர்ந்தது என்று இந்துக்களின் இறைவனே வாழ்ந்து காட்டியுள்ளார் ஒரு மனிதன் அனுசரிக்கும்விரதங்கள், தவம் அவன் சார்ந்த சமூகத்திற்கு பெரும் நன்மையை தரும் என்பதை உணர்ந்து அதன்படி வாழ மக்களை வழி நடத்தி செல்லும் உயரிய கோட்பாடுகளை கொண்ட மதம் இந்து மதம். ஆகவே அண்ணாமலையாரின் செயல் அறச்சீற்றம், இந்தத் மண்ணிற்கே உரிய மிக உயரிய பண்பாட்டின் வெளிப்பாடு தான். கண்டிப்பாக அதற்கு சக்தி உள்ளது 70 தலைமுறைக்கு சொத்து சேர்த்துக் கொண்டுள்ள திராவிட விஷங்களின் தலைவர்களின், மக்கள் நலனை சிந்திக்காத, அடிமைகள் மட்டுமே அண்ணாமலையினை எள்ளி நகையாடும் சாதரண மனிதனாக அவர்களுடைய அச்சத்தை புரிந்து கொள்ள முடியும் - உதயகுமார், லீலாவதி, சாதிக் பாஷா இவர்களின் குடும்பம் இன்று உள்ள நிலமையை நினைக்கும் போது
Now the case being investigated by TN women police officers appointed by Honble HC and let us not discuss it. Let them come out with their report. Mr Annamalai is known for his madness and therefore no point in talking about him.
பஞ்சில் செய்யபட்ட சாட்டை! மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது!
பாஜக தலைவர் எம் எஸ் பாஸ்கர் வாழ்க
ஏங்க அது பஞ்சு செய்த சாட்டைனு நல்லாவே தெரியுது
Atupulukai 🫎🫎🤭🤭🫣🫣🤕🤕
MS Baskar is very talented person ..He is fit for to lead for TN BJP ..
ராமதாஸ் செய்ய வேண்டிய வேலையை அண்ணாமலை செய்கிறார்
அண்ணாமலை செய்த காமெடி பற்றி பிஜேபியில் இருக்கும் தலைவர்களின் கருத்துக்கள் என்ன முக்கிய தலைவர்கள் மோடி அமீர்ஷா கருத்து என்னவாம்
MS Baskar .100 percent fit for BJP leader..welcome
Subair BJP National leaders ன் மற்றும் முன்னாள் தமிழக BJP leaders ன் decisions ஐ இங்கிருந்தே decide பண்ணிவிட்டார்.
Annamalai is great leader
மற்றவர்களின் நன்மைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்வது இந்திய கலாச்சாரத்தின், இந்து மதத்தின் ஒரு உயரிய பண்பாகும்.
மற்ற கலாச்சாரம் போன்று சுயநலமாக தனக்காக வாழாத மக்களை கொண்டது இந்து சமயம். ஆயுதம் ஏந்தி பழிக்கு பழி வாங்கும் நடைமுறையை கொண்டது அந்நிய கலாச்சாரம், ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று கூறியது இந்திய பண்பாடு.
எனவேதான் பிட்டுக்கு மண் சுமந்து அடியை வாங்கி கொண்டான் அந்த ஈசன்.
பார்த்தனுக்கு தேரோட்டினான் அந்த கண்ணன்.
மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்வது உயர்ந்தது என்று இந்துக்களின் இறைவனே வாழ்ந்து காட்டியுள்ளார்
ஒரு மனிதன் அனுசரிக்கும்விரதங்கள், தவம் அவன் சார்ந்த சமூகத்திற்கு பெரும் நன்மையை தரும் என்பதை உணர்ந்து அதன்படி வாழ மக்களை வழி நடத்தி செல்லும் உயரிய கோட்பாடுகளை கொண்ட மதம் இந்து மதம்.
ஆகவே அண்ணாமலையாரின் செயல் அறச்சீற்றம், இந்தத் மண்ணிற்கே உரிய மிக உயரிய பண்பாட்டின் வெளிப்பாடு தான். கண்டிப்பாக அதற்கு சக்தி உள்ளது
70 தலைமுறைக்கு சொத்து சேர்த்துக் கொண்டுள்ள திராவிட விஷங்களின் தலைவர்களின், மக்கள் நலனை சிந்திக்காத, அடிமைகள் மட்டுமே அண்ணாமலையினை எள்ளி நகையாடும்
சாதரண மனிதனாக அவர்களுடைய அச்சத்தை புரிந்து கொள்ள முடியும் - உதயகுமார், லீலாவதி, சாதிக் பாஷா இவர்களின் குடும்பம் இன்று உள்ள நிலமையை நினைக்கும் போது
M S baskar is more knowledgeable person than Single Vote Goat
ஆளுநருக்கு பொறுப்பு இல்லையா. ஆட்சியாளரை மட்டும் பேசுவது சரியா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Now the case being investigated by TN women police officers appointed by Honble HC and let us not discuss it. Let them come out with their report. Mr Annamalai is known for his madness and therefore no point in talking about him.
2024 ன் மிக பெரிய காமெடியன் அண்ணாமலை தான்
BJP ..TN leader .. M S Baskar ? welcome ..
Do refrain... STOP debating about these idiots...shows ina very poor light...I as of now will never see you fellows... following cheap stuff..😮
M. S. பாஸ்கருக்கு விளம்பர தூதராக மாறிய நொண்ணாமலை?
VANTHI CHATAI EPPO STARTING
Vijayikattilum.than.muthanmai.ena.kattikolla
MSBASKAR IS MORE INTELLIGENT THAN AATUKTTY...DEFINITE, MSBASKAR WONT BE HEAD OF STATE BJP ..ROFL !
Annamalai has got a cult following
என்றென்றும் அண்ணாமலை தான் mass
Anna palgalai kalagam.
.
Aalunar kaiel ullathu.
.
Police department la.
Karupu aadugal ullargal.
.
Yellorume sernthu thaan.
.
Tamilnadu arasukum.
Amaichargalukum yediraaga.
Seyal pattu kondu ullargal yenbathu thaan unmai.
.
.
Ethuvarai.
Anna palgalai kalagam aalunar kaiel ullathu.
.
Ange nadantha sambavathirku.
Tamilnadu arasu kaaranam ellai yendru yaarume pesa villai
Modi and amitshah are fools speaker you are a genius poda
Poda samy
Poda mokka