இதெல்லாம் என்ன உலகம் என்ன கடவுள் 😭 Bhavatharini | Ilayaraja | Yuvan Shankar Raja | Ilayaraja Family

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2024
  • #bhavatharini #ilayaraja #yuvan
    Subscribe us on RUclips: / @youthcentraltamil
    Like us on Facebook: / youth-centra. .
    Follow us on Twitter: YOUTHCENTRAL3?s=08
  • РазвлеченияРазвлечения

Комментарии • 68

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl 6 месяцев назад +15

    இறைவன் மிக சரியாக அனைத்தையும் தொடங்கி முடிக்கிறான்..

    • @Xioaqi2753
      @Xioaqi2753 6 месяцев назад +1

      Thank you sir.kadavul sivaperuman

  • @jessie9730
    @jessie9730 6 месяцев назад +60

    யப்பா எவ்ளோ பேரு எல்லாரும் எங்கப்பா இருந்தீங்க கேப்டன் இறந்தப்போ எல்லாரும் எங்க போனீங்க எல்லாம் நடிப்பு

    • @seethalakshmi3156
      @seethalakshmi3156 6 месяцев назад +4

      உனக்கு என்னம்மா பிரச்சினை

    • @mumthaazazam673
      @mumthaazazam673 6 месяцев назад

      Nan nenychen neenga kettutinga

    • @Narayananlic95
      @Narayananlic95 6 месяцев назад +2

      Actor vivek death aana pothu vijay, ajith yarum varala.... Atha yaru ketaaaaaaaa

  • @karthigaiselvi3169
    @karthigaiselvi3169 6 месяцев назад +22

    சிவகுமார் சீக்கிரமே வந்துவிட்ட்டார் சந்தோசம்

    • @godbless2858
      @godbless2858 6 месяцев назад

      திமுக தவிர மத்த கட்சி ல உள்ளவங்க வீட்டுக்கு லேட்டா வருவான்
      அரசியல் ல இல்லாதவங்க வீட்டுக்குன்னா இப்படி பயப்படாம சீக்கிரமாவே வருவானுங்க சிவகுமார் குடும்பம்

    • @RajaRajeswari-mn4mg
      @RajaRajeswari-mn4mg 6 месяцев назад

      Aduthathu avar dhan

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 6 месяцев назад +1

    Entha uir kum uir sotpa kaakalamthan enre iraivan pirakkum munne eluthi veiththadhu, rip sister

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 6 месяцев назад +3

    🙏May her soul Rest in Perfect Peace - Amen 🙏

  • @user-xd2hm6jy7t
    @user-xd2hm6jy7t 6 месяцев назад +1

    Akka please come akka 💔😭😭😭😭

  • @gsingham1200
    @gsingham1200 6 месяцев назад +5

    Rip Bavatharini 😢

  • @boomerang1345
    @boomerang1345 6 месяцев назад +2

    சில இழப்புகள் வாழ்க்கையில் சில ஆழ்ந்த உண்மைகளை புரிய வைக்கும். என்னதான் ஞானியானாலும் மனிதன் மனிதன்தான். உலகம் வியக்கும் திறமை இருந்தாலும், உலகத்தையே வாங்கும் அளவு பணம் இருந்தாலும்... உயிரை வாங்கவோ, அதை தக்கவைத்துக்கொள்ளவோ எவனாலும் முடியாது. அதனால்தான் கடவுள் கடவுளாகவே இருக்கிறார். ஆகவே கடவுளை கேள்வி கேட்கவோ, எல்லாம் தெரிந்த ஞானிபோல கடவுளையே கேலி செய்வதெல்லாம் தனக்குத்தானே கேடு வரவைத்துக்கொள்ளும் செயல். அதை செய்பவன் நிச்சயம் கேடு அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே நீதி.

  • @balakrisnan3948
    @balakrisnan3948 6 месяцев назад +3

    நடிகர் சங்கம் இதற்காவது வாங்க😂😂😂😂

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 6 месяцев назад +2

    Rip mam

  • @sagasaga3299
    @sagasaga3299 6 месяцев назад +9

    கேப்டன் வாழ்க

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 6 месяцев назад +2

      கேப்டன் வாழ்க அது சரி தான்
      ஆனால் கேப்டன் வாழ்க என்று சொல்வதற்கு இது சரியான இடம் அல்ல
      கேப்டன் இல்லாத போது வாழ்க என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை

  • @karrishsinnathurai1966
    @karrishsinnathurai1966 6 месяцев назад +1

    Rip 🙏🏻😥

  • @MaheswariMaheswari-hi8xm
    @MaheswariMaheswari-hi8xm 6 месяцев назад +3

    சிவக்குமார் இப்போது எப்படி வந்தான் அவனுக்கு கேப்டன் மீது பொறாமை அதிகம்

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 6 месяцев назад +1

    Rip😢😢😢😢😢😢

  • @nishakarnisha8785
    @nishakarnisha8785 6 месяцев назад

    ஆழ்ந்த அனுதாபங்கள் 😭

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 6 месяцев назад +12

    இறக்கிர வயசா இது 😢

    • @kiladitrump7520
      @kiladitrump7520 6 месяцев назад +1

      பலர் தொண்ணூறு வயதுக்கும் மேல் நோய்நொடியின்றி வாழ்கிறார்கள் ..... கருவிலேயே இறந்து விடும் குழந்தைகளும் உள்ளன ..... நம் கையில் எதுவுமில்லை ......

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 6 месяцев назад +1

    Rest in peace

  • @mercyrekha.s579
    @mercyrekha.s579 6 месяцев назад +2

    Rest in peace bhavatharini 😭💐💐

  • @BrindhuSS-iw5jm
    @BrindhuSS-iw5jm 6 месяцев назад

    rip 😢akka

  • @reenadhana1711
    @reenadhana1711 6 месяцев назад

    Captain ❤️

  • @rajkamal7985
    @rajkamal7985 6 месяцев назад +21

    Airport Kumar Ajith varamataru

    • @Roja21701
      @Roja21701 6 месяцев назад

      Née poniya

    • @Roja21701
      @Roja21701 6 месяцев назад

      Just give ur condolence n go.....

  • @simbuvj3186
    @simbuvj3186 6 месяцев назад +12

    இந்த உலகம் நல்ல உலகம்
    மனிதர் மனிதரா வாழும் வரை இது தொடர்ந்து செல்லும்
    Bavatharani கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭
    இளையராஜா திமிர் இதோடு அழியட்டும்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 6 месяцев назад +3

      ஏண்டா உன்னுடைய வன்மத்தை இதில தான் காமிப்பியா

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 6 месяцев назад +3

      இடம் , பொருள் , பார்த்து பதிவு போடு
      உன்னுடைய வன்மத்தை இந்த துக்க செய்தில பன்ன வேண்டாம்

    • @simbuvj3186
      @simbuvj3186 6 месяцев назад

      ​@@RajeshKumar-wx2drசெய்தியை சரிவர படிக்கவும்
      பவதாரணி கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    • @Roja21701
      @Roja21701 6 месяцев назад

      Just give ur condolence....unga thimir ithula theriyuthu

    • @sasikalapoornachandra9313
      @sasikalapoornachandra9313 6 месяцев назад

      Are you a human. Shame on you

  • @Narayananlic95
    @Narayananlic95 6 месяцев назад +4

    விவேக் இறந்த போது விஜய் வரவில்லை.... அப்போது யாரும் கேள்வி கேட்க வில்லை....

  • @chitras2593
    @chitras2593 6 месяцев назад +1

    Chae....why like this in this year...Nalla uyirgal....manasu romba kashtamaaga irukku.....kadavulae unakku kannae illaiyaa...

  • @srinivasansms9108
    @srinivasansms9108 6 месяцев назад

    Rip bavatharani

  • @user-bg8ty6ce7s
    @user-bg8ty6ce7s 6 месяцев назад

    Rip

  • @Onlyvoicenoedit
    @Onlyvoicenoedit 6 месяцев назад

    Next vadivelu

  • @kskumar1764
    @kskumar1764 6 месяцев назад

    Take it easy

  • @chandra409
    @chandra409 6 месяцев назад +4

    கேப்டன் இறந்துக்கு எல்லாம்
    நடிகர்கள் வரல வரல எல்லோரும் பதிவு பன்றேங்களே கொஞ்சம்
    யோசித்துப்பார்ங்கள்
    கேப்டன் இறந்துக்கு பொது
    மக்கள் கூட்டத்தில் எப்படி
    வருவாங்க வந்தா என்ன
    ஆவாங்க பாவம் இல்லையா
    நம்ம மக்கள பத்தி தெரியாதா

    • @Harshith16
      @Harshith16 6 месяцев назад +2

      உனக்கு அறிவு இல்ல அதான் vip னு அனுமதி கொடுக்குறாங்க அப்புறம் என்ன்

  • @JACOBSYLAS
    @JACOBSYLAS 6 месяцев назад +1

    my deeply condolence to ilayaraja....and family.....now this is the time to memorable ...our own legendery singer ...SP Balasubramanyam ...his soul will not forgive ilayaraja...he insult jesus...in google office ...now where is ramana maharisi..to protect .....ilyaraja.....

  • @erajaeraja-ll3se
    @erajaeraja-ll3se 6 месяцев назад +1

    திரைதுறை மீது ஏன் கோபம் இறைவா

    • @kiladitrump7520
      @kiladitrump7520 6 месяцев назад +2

      திரைத்துறையினர் தவிர வேறு யாரும் இறப்பதில்லையா ??

  • @ravikumar-wm7qg
    @ravikumar-wm7qg 6 месяцев назад

    Kataval enga ponarnu thriyala

  • @lakshmis6327
    @lakshmis6327 6 месяцев назад

    Sinima,turyyil,nallavarkal,unkalutan,irukka,mutiyatu,ilaya,raja,,utpada,Enatu,😂😂😂😂dharanikku,,

  • @lathee10
    @lathee10 5 месяцев назад

    தயவு செய்து கடவுளை குறை சொல்லாதீர்கள்

  • @user-tu2bj5tz2m
    @user-tu2bj5tz2m 6 месяцев назад +11

    இந்த airport 🐢Kumar மட்டும் வர மாட்டானே துப்புக்கொட்ட பய🤬🤬🤬🤬

    • @Roja21701
      @Roja21701 6 месяцев назад +1

      Née Poniya? U are also that thuppu kettavan....

    • @user-tu2bj5tz2m
      @user-tu2bj5tz2m 6 месяцев назад

      @@Roja21701 போடி தமிழ் தெரியாத நாய

  • @MaryamJammy24
    @MaryamJammy24 6 месяцев назад +5

    Where these people gone ? 😮😮 Adapavingala..None were in Dr.Vijayakanth funeral... They dint even paid last respect to him...such drama and fake actors ... Engaa irunthudaaa varingaaa kootam kootamaa 😂😂

  • @pclctrust8698
    @pclctrust8698 6 месяцев назад

    Kadavul enge enru manam kelvi ketkirathu! Oru chinna mani kuyilu song enakku uyir! Ean ippadi ellam nadakkuthu! Sorry ILAYARAJA sir! 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SaiSivakongu
    @SaiSivakongu 6 месяцев назад

    என்னடா நடிப்பு நிஜமாகவே நன்றாக நடிக்கிறீர்கள்

  • @selvakumar7427
    @selvakumar7427 6 месяцев назад

    Rip